முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
130 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : மேகராகக்குறிஞ்சி

மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

அன்னமாய் மேலே பறந்து சென்று வானத்தைக் கலந்தும், அகன்ற நிலத்தை ஆழமாக அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய நான்முகன், திருமால் ஆகியோர் அறிய முடியாதவாறு ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலையுடையது, கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல்மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும், நடனமாடும் திருவையாறாகும்.

குறிப்புரை:

மேலே பறந்தும் நிலத்தைத் தோண்டியும் தேடிய அயனும் மாலும் அறியாதவண்ணம் அழலுருவானான் அமருங்கோயில், ஐயாறு என்கின்றது. அணவி - கலந்து. கோல் - கூத்தர் கையிற்கொள்ளும் அவிநயக்கோல். கோல் வளை - திரண்டவளை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
హంసపక్షి రూపమును దాల్చి వెడలి ఆకాశమందు కలసిపోయిన బ్రహ్మ, విశాలమైన భూమిని త్రవ్వుకొనుచూ పాతాళమునకు చేరిన విష్ణువు
మున్నగువారు కనుగొనజాలని రూపమును దాల్చిన ఆ పరమేశ్వరుడు వెలసిన ఆలయము గలది,
నాట్యకత్తెలు హస్తములను కదిలించుచూ అభినయనము జేయ, దాని కణుగునముగ వారు ధరించు గాజులు కదలాడ,
ఎత్తైన స్తనములు గల ఆ పడతుల ముఖములందలి నేత్రములు గండుమీనములవలే వీక్షణములను సారించుచుండ,
విల్లివంటి వంపు తిరిగియున్న వారి కనుబొమలు పైకి, క్రిందకు కదులుచుండ, నటనమాడు తిరువైయాఱ్రమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಹಂಸವಾಗಿ ಮೇಲೇರಿ ಹಾರಿ ಬಾನನ್ನು ಮುಟ್ಟಿದರೂ, ಆಳವಾಗಿರುವಂತಹ
ನೆಲವೆನ್ನು ಎಷ್ಟು ಆಳ ಆಳಕ್ಕೆ ತೋಡಿ ಪ್ರಯತ್ನಿಸಿದಂತಹ ನಾಲ್ಮೊಗ ಮತ್ತು
ಮಹಾವಿಷ್ಣು - ಇವರು ಅರಿಯಲು ಸಾಧ್ಯವಾಗದಂತೆ ಬೆಳೆದು ನಿಂತ ಶಿವಮಹಾದೇವ
ವಾಸಿಸುವ ಮಂದಿರವಿರುವುದು, ನಾಟ್ಯವಾಡುವವರು ಕೈಯಲ್ಲಿ ಹಿಂಡಿದು
ಆಡುವಂತಹ ಅಭಿನಯ ಕೋಲಿನೊಂದಿಗೆ, ದೃಢವಾದ ಬಳೆಗಳಿರುವಂತಹ
ಯುವತಿಯರು ನಾಟ್ಯವಾಡಲು, ದುಂಡಾಗಿರುವ ಮತ್ತು ದೃಢವಾಗಿರುವ
ಮೊಲೆಗಳಿಂದ ಕೂಡಿರುವ ಆ ಸುಂದರ ಯುವತಿಯರ ಮುಖಗಳಲ್ಲಿ
ಕಣ್ಣುಗಳಾಗಿರುವ ಬಾಳೆ ಮೀನುಗಳು ಚಂಚಲವಾಗಿ ತಿರುಗುತ್ತಿರಲು,
ಬಿಲ್ಲಿನಂತಿರುವ ಹುಬ್ಬುಗಳು ಮೇಲಕ್ಕೂ ಕೆಳಕ್ಕೂ ಚಲಿಸುವಂತೆ
ನಾಟನವಾಡುವ ತಿರುವೈಯಾರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
හංස රුවින් ගුවන සරමින් ද‚ සූකර රුවින් මහ පොළොව හාරමින් ද‚
බඹු වෙණු දෙදෙන නුදුටු අනල රුව දරා තිලොව පැතිර සිටි දෙව් සමිඳුන්
වැඩ සිටිනුයේ‚ නළුවන් අත්වල ලී කැබැලි දරා නැටුම් විලාසයන් පෙන්වන
මොහොතේ කදා වළලු පැළඳි ලියන් රැඟුම් රඟනා තිරුවෛයාරු පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
एक तरफ विष्णु दूसरी तरफ चतुर्मुखी ब्रह्मा
दोनों आकाश और भूमि के नीचे
प्रभु की खोज करते रहे।
दोनों के लिए प्रभु अगोचर रहे।
वे प्रभु तिरुवैयारु मंदिर में प्रतिष्ठित हैं।
रक्तिम दीर्घ चक्षुयुक्त एवं उन्नत उरोजवाली
महिलाएँ, कंकणधारी महिलाएँ यहाँ तिरुवैयारु मंदिर
में
नृत्य कर रही हैं।
उस मंदिर में हमारे आराध्यदेव प्रभु प्रतिष्ठित।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the temple where Civaṉ who could not be known by Piramaṉ of four faces, and Māl when they searched for Civaṉ intensively by digging the extensive earth and running upwards to approach the sky, stays permanently.
is Tiruvaiyāṟu where women wearing beautiful ornaments are dancing, when from the faces of young girls of conical breasts eyes like the carp, lock in many directions and the eyebrows are bent, and when ladies wearing a collection of bangles dance to the instructions of the instructor who holds a stick in his hand to direct them.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁂𑀮𑁄𑀝𑀺 𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀡𑀯𑀺 𑀯𑀺𑀬𑀷𑀺𑀮𑀢𑁆𑀢𑁃 𑀫𑀺𑀓𑀯𑀓𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀫𑀺𑀓𑁆𑀓𑀼𑀦𑀸𑀝𑀼𑀫𑁆
𑀫𑀸𑀮𑁄𑀝𑀼 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀷𑀼 𑀫𑀶𑀺𑀬𑀸𑀢 𑀯𑀓𑁃𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀫𑀷𑁆𑀷𑀼𑀗𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀓𑁄𑀮𑁄𑀝𑀓𑁆 𑀓𑁄𑀮𑁆𑀯𑀴𑁃𑀬𑀸𑀭𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀸𑀝𑀓𑁆 𑀓𑀼𑀯𑀺𑀫𑀼𑀮𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑀺𑀷𑁆𑀶𑀼
𑀘𑁂𑀮𑁄𑀝𑀘𑁆 𑀘𑀺𑀮𑁃𑀬𑀸𑀝𑀘𑁆 𑀘𑁂𑀬𑀺𑀵𑁃𑀬𑀸𑀭𑁆 𑀦𑀝𑀫𑀸𑀝𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মেলোডি ৱিসুম্বণৱি ৱিযন়িলত্তৈ মিহৱহৰ়্‌ন্দু মিক্কুনাডুম্
মালোডু নান়্‌মুহন়ু মর়িযাদ ৱহৈনিণ্ড্রান়্‌ মন়্‌ন়ুঙ্গোযিল্
কোলোডক্ কোল্ৱৰৈযার্ কূত্তাডক্ কুৱিমুলৈযার্ মুহত্তিন়িণ্ড্রু
সেলোডচ্ চিলৈযাডচ্ চেযিৰ়ৈযার্ নডমাডুন্ দিরুৱৈযার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே


Open the Thamizhi Section in a New Tab
மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே

Open the Reformed Script Section in a New Tab
मेलोडि विसुम्बणवि वियऩिलत्तै मिहवहऴ्न्दु मिक्कुनाडुम्
मालोडु नाऩ्मुहऩु मऱियाद वहैनिण्ड्राऩ् मऩ्ऩुङ्गोयिल्
कोलोडक् कोल्वळैयार् कूत्ताडक् कुविमुलैयार् मुहत्तिऩिण्ड्रु
सेलोडच् चिलैयाडच् चेयिऴैयार् नडमाडुन् दिरुवैयाऱे
Open the Devanagari Section in a New Tab
ಮೇಲೋಡಿ ವಿಸುಂಬಣವಿ ವಿಯನಿಲತ್ತೈ ಮಿಹವಹೞ್ಂದು ಮಿಕ್ಕುನಾಡುಂ
ಮಾಲೋಡು ನಾನ್ಮುಹನು ಮಱಿಯಾದ ವಹೈನಿಂಡ್ರಾನ್ ಮನ್ನುಂಗೋಯಿಲ್
ಕೋಲೋಡಕ್ ಕೋಲ್ವಳೈಯಾರ್ ಕೂತ್ತಾಡಕ್ ಕುವಿಮುಲೈಯಾರ್ ಮುಹತ್ತಿನಿಂಡ್ರು
ಸೇಲೋಡಚ್ ಚಿಲೈಯಾಡಚ್ ಚೇಯಿೞೈಯಾರ್ ನಡಮಾಡುನ್ ದಿರುವೈಯಾಱೇ
Open the Kannada Section in a New Tab
మేలోడి విసుంబణవి వియనిలత్తై మిహవహళ్ందు మిక్కునాడుం
మాలోడు నాన్ముహను మఱియాద వహైనిండ్రాన్ మన్నుంగోయిల్
కోలోడక్ కోల్వళైయార్ కూత్తాడక్ కువిములైయార్ ముహత్తినిండ్రు
సేలోడచ్ చిలైయాడచ్ చేయిళైయార్ నడమాడున్ దిరువైయాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මේලෝඩි විසුම්බණවි වියනිලත්තෛ මිහවහළ්න්දු මික්කුනාඩුම්
මාලෝඩු නාන්මුහනු මරියාද වහෛනින්‍රාන් මන්නුංගෝයිල්
කෝලෝඩක් කෝල්වළෛයාර් කූත්තාඩක් කුවිමුලෛයාර් මුහත්තිනින්‍රු
සේලෝඩච් චිලෛයාඩච් චේයිළෛයාර් නඩමාඩුන් දිරුවෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
മേലോടി വിചുംപണവി വിയനിലത്തൈ മികവകഴ്ന്തു മിക്കുനാടും
മാലോടു നാന്‍മുകനു മറിയാത വകൈനിന്‍റാന്‍ മന്‍നുങ്കോയില്‍
കോലോടക് കോല്വളൈയാര്‍ കൂത്താടക് കുവിമുലൈയാര്‍ മുകത്തിനിന്‍റു
ചേലോടച് ചിലൈയാടച് ചേയിഴൈയാര്‍ നടമാടുന്‍ തിരുവൈയാറേ
Open the Malayalam Section in a New Tab
เมโลดิ วิจุมปะณะวิ วิยะณิละถถาย มิกะวะกะฬนถุ มิกกุนาดุม
มาโลดุ นาณมุกะณุ มะริยาถะ วะกายนิณราณ มะณณุงโกยิล
โกโลดะก โกลวะลายยาร กูถถาดะก กุวิมุลายยาร มุกะถถิณิณรุ
เจโลดะจ จิลายยาดะจ เจยิฬายยาร นะดะมาดุน ถิรุวายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေမေလာတိ ဝိစုမ္ပနဝိ ဝိယနိလထ္ထဲ မိကဝကလ္န္ထု မိက္ကုနာတုမ္
မာေလာတု နာန္မုကနု မရိယာထ ဝကဲနိန္ရာန္ မန္နုင္ေကာယိလ္
ေကာေလာတက္ ေကာလ္ဝလဲယာရ္ ကူထ္ထာတက္ ကုဝိမုလဲယာရ္ မုကထ္ထိနိန္ရု
ေစေလာတစ္ စိလဲယာတစ္ ေစယိလဲယာရ္ နတမာတုန္ ထိရုဝဲယာေရ


Open the Burmese Section in a New Tab
メーローティ ヴィチュミ・パナヴィ ヴィヤニラタ・タイ ミカヴァカリ・ニ・トゥ ミク・クナートゥミ・
マーロートゥ ナーニ・ムカヌ マリヤータ ヴァカイニニ・ラーニ・ マニ・ヌニ・コーヤリ・
コーロータク・ コーリ・ヴァリイヤーリ・ クータ・タータク・ クヴィムリイヤーリ・ ムカタ・ティニニ・ル
セーロータシ・ チリイヤータシ・ セーヤリイヤーリ・ ナタマートゥニ・ ティルヴイヤーレー
Open the Japanese Section in a New Tab
melodi fisuMbanafi fiyaniladdai mihafahalndu miggunaduM
malodu nanmuhanu mariyada fahainindran mannunggoyil
golodag golfalaiyar guddadag gufimulaiyar muhaddinindru
selodad dilaiyadad deyilaiyar nadamadun dirufaiyare
Open the Pinyin Section in a New Tab
ميَۤلُوۤدِ وِسُنبَنَوِ وِیَنِلَتَّيْ مِحَوَحَظْنْدُ مِكُّنادُن
مالُوۤدُ نانْمُحَنُ مَرِیادَ وَحَيْنِنْدْرانْ مَنُّْنغْغُوۤیِلْ
كُوۤلُوۤدَكْ كُوۤلْوَضَيْیارْ كُوتّادَكْ كُوِمُلَيْیارْ مُحَتِّنِنْدْرُ
سيَۤلُوۤدَتشْ تشِلَيْیادَتشْ تشيَۤیِظَيْیارْ نَدَمادُنْ دِرُوَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
me:lo˞:ɽɪ· ʋɪsɨmbʌ˞ɳʼʌʋɪ· ʋɪɪ̯ʌn̺ɪlʌt̪t̪ʌɪ̯ mɪxʌʋʌxʌ˞ɻn̪d̪ɨ mɪkkɨn̺ɑ˞:ɽɨm
mɑ:lo˞:ɽɨ n̺ɑ:n̺mʉ̩xʌn̺ɨ mʌɾɪɪ̯ɑ:ðə ʋʌxʌɪ̯n̺ɪn̺d̺ʳɑ:n̺ mʌn̺n̺ɨŋgo:ɪ̯ɪl
ko:lo˞:ɽʌk ko:lʋʌ˞ɭʼʌjɪ̯ɑ:r ku:t̪t̪ɑ˞:ɽʌk kʊʋɪmʉ̩lʌjɪ̯ɑ:r mʊxʌt̪t̪ɪn̺ɪn̺d̺ʳɨ
se:lo˞:ɽʌʧ ʧɪlʌjɪ̯ɑ˞:ɽʌʧ ʧe:ɪ̯ɪ˞ɻʌjɪ̯ɑ:r n̺ʌ˞ɽʌmɑ˞:ɽɨn̺ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
mēlōṭi vicumpaṇavi viyaṉilattai mikavakaḻntu mikkunāṭum
mālōṭu nāṉmukaṉu maṟiyāta vakainiṉṟāṉ maṉṉuṅkōyil
kōlōṭak kōlvaḷaiyār kūttāṭak kuvimulaiyār mukattiṉiṉṟu
cēlōṭac cilaiyāṭac cēyiḻaiyār naṭamāṭun tiruvaiyāṟē
Open the Diacritic Section in a New Tab
мэaлооты высюмпaнaвы выянылaттaы мыкавaкалзнтю мыккюнаатюм
маалоотю наанмюканю мaрыяaтa вaкaынынраан мaннюнгкоойыл
коолоотaк коолвaлaыяaр куттаатaк кювымюлaыяaр мюкаттынынрю
сэaлоотaч сылaыяaтaч сэaйылзaыяaр нaтaмаатюн тырювaыяaрэa
Open the Russian Section in a New Tab
mehlohdi wizumpa'nawi wijanilaththä mikawakash:nthu mikku:nahdum
mahlohdu :nahnmukanu marijahtha wakä:ninrahn mannungkohjil
kohlohdak kohlwa'läjah'r kuhththahdak kuwimuläjah'r mukaththininru
zehlohdach ziläjahdach zehjishäjah'r :nadamahdu:n thi'ruwäjahreh
Open the German Section in a New Tab
mèèloodi viçòmpanhavi viyanilaththâi mikavakalznthò mikkònaadòm
maaloodò naanmòkanò marhiyaatha vakâininrhaan mannòngkooyeil
kooloodak koolvalâiyaar köththaadak kòvimòlâiyaar mòkaththininrhò
çèèloodaçh çilâiyaadaçh çèèyeilzâiyaar nadamaadòn thiròvâiyaarhèè
meelooti visumpanhavi viyanilaiththai micavacalzinthu miiccunaatum
maalootu naanmucanu marhiiyaatha vakaininrhaan mannungcooyiil
coolootaic coolvalhaiiyaar cuuiththaataic cuvimulaiiyaar mucaiththininrhu
ceelootac ceilaiiyaatac ceeyiilzaiiyaar natamaatuin thiruvaiiyaarhee
maeloadi visumpa'navi viyanilaththai mikavakazh:nthu mikku:naadum
maaloadu :naanmukanu ma'riyaatha vakai:nin'raan mannungkoayil
koaloadak koalva'laiyaar kooththaadak kuvimulaiyaar mukaththinin'ru
saeloadach silaiyaadach saeyizhaiyaar :nadamaadu:n thiruvaiyaa'rae
Open the English Section in a New Tab
মেলোটি ৱিচুম্পণৱি ৱিয়নিলত্তৈ মিকৱকইলণ্তু মিক্কুণাটুম্
মালোটু ণান্মুকনূ মৰিয়াত ৱকৈণিন্ৰান্ মন্নূঙকোয়িল্
কোলোতক্ কোল্ৱলৈয়াৰ্ কূত্তাতক্ কুৱিমুলৈয়াৰ্ মুকত্তিনিন্ৰূ
চেলোতচ্ চিলৈয়াতচ্ চেয়িলৈয়াৰ্ ণতমাটুণ্ তিৰুৱৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.