முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
130 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : மேகராகக்குறிஞ்சி

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த வரக்கர்கோன் றலைகள்பத்தும்
மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ விளமேதி யிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

அஞ்சாமல் கயிலை மலையை எடுத்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தையும் வலிமை பொருந்திய அவன் தோள்களோடு நெரியுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் புரிந்த சிவபிரான் எழுந்தருளிய கோயிலைஉடையது. இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற் கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.

குறிப்புரை:

சிறிதும் அஞ்சாது கயிலையைத் தூக்கிய இராவணன் தலைகள் பத்தையும் நெரித்து அவனுக்கு அருள்செய்த மைந்தர் கோயில், தேங்காய் நெற்று வீழ, எருமைக்கன்று பயந்தோடி நெல்வயலை மிதித்துத் தாமரை முளைத்திருக்கின்ற வயலிலே படியும் ஐயாறு என்கின்றது. மஞ்சு - வலிமை. மைந்து என்பதன் திரிபு. இன் சாயல் - இனிய நிழல். இஞ்சாயல் என ஆயிற்று எதுகைநோக்கி. இளமேதி - ஈனாக்கன்றாகிய எருமை. செஞ்சாலி - செந்நெல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఇంచుకైననూ భయమునొందక కైలాస పర్వతమునెత్త యత్నించిన అసురరాజైన రావణుని పది తలలను, పరాక్రమవంతమైన బాహువులను
పిండియగునట్లు అదిమి, పిదప ఆతనిపై తన అనుగ్రహమును కురిపించిన ఆ పరమేశ్వరుడు వెలసి అనుగ్రహించు ఆలయము గలది,
ఆహ్లాదకరమైన తోటలలో గల లేత కొబ్బరిచెట్లపై కాచిన ఎండచే ఏర్పడిన చల్లటి నీడ నేలపై పడుచుండ, దానిని గాంచి భయమొందిన పిల్లగేదె పరుగులిడుచు,
వరిచేనునందలి ధాన్యమంతా దాని పాదముల క్రిందపడి నలుగుచుండ, సత్తువగల ఎర్రటి తామర పుష్పములతో నిండిన పొలములున్న తిరువైయాఱ్రమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಸ್ವಲ್ಪವೂ ಅಂಜದೆ ಕೈಲಾಸಪರ್ವತವನ್ನು ಮೇಲೆತ್ತಿದ ರಕ್ಕಸರ
ನಾಯಕನಾದ ರಾವಣನ ತಲೆಗಳು ಹತ್ತನ್ನೂ ಬಲಿಷ್ಠವಾದ ಅವನ
ತೋಳುಗಳೊಡನೆ ನುಜ್ಜುಗುಜ್ಜಾಗುವಂತೆ ಅಡಗಿಸಿ, ತದನಂತರ
ಅವನಿಗೆ ಕೃಪೆಗೈಯ್ದ ಶಿವಮಹಾದೇವ ಬಿಜಯಗೈದಿರುವ
ಮಂದಿರವಿರುವುದು, ಸುಂದರವಾದ ಆಕಾರವಿರುವಂತಹ, ಕಣ್ಣಿಗೆ
ಚೆಲುವಾಗಿ ಕಾಣುವಂತಹ, ಎಳೆಯದಾದ, ಮಧುರವಾಗಿರುವ ತೆಂಗಿನ
ಮರದಲ್ಲಿ ಚೆನ್ನಾಗಿ ಒಣಗಿದಂತಹ ತೆಂಗಿನಕಾಯಿಗಳು ಕೆಳಕ್ಕೆ ಬೀಳಲು,
ಅದನ್ನು ಕಂಡು ಅಂಜಿದ ಎಮ್ಮೆಯ ಎಳೆಯ ಕರು ಓಡಿ ಕೆಂಭತ್ತದ
ಪೈರುಗಳನ್ನು ಕಾಲಲ್ಲಿ ತುಳಿದು, ರಮಣೀಯವಾದ ತಾವರೆಗಳು
ಕಳೆಯಾಗಿ ಅರಳಿದಂತಹ ಗದ್ದೆಗಳಲ್ಲಿ ಬೀಳುವ ತಿರುವೈಯಾರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
අනලස්ව කයිලය ඔසවන්නට තැත් දැරූ අසුර රද රාවණගෙ දස හිස්
සවිමත් බාහු හිමගිරට යට කර තද කළේ යළි උන් ගැයූ සාම ගී අසා තිළිණ දුන්
දෙව් සමිඳුන් වැඩ සිටිනුයේ‚ ගස්වලින් වැටෙනා පොල් ගෙඩි හඩට බිය වී
දුවනා මී ගව පැටවුන් කුඹුරු යායට පැන ලගිනා තිරුවෛයාරු පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
आव-ताव देखे बिना निर्भय होकर
रावण ने कैलाश पर्वत को उठाया।
प्रभु क्रुद्ध होकर उसके दसों सिरों और
बलिष्ठ भुजाओं को अपने चरण कमलों से दबाकर
रावण का गर्व भंग किया।
प्रार्थना करने पर प्रभु ने कृपा प्रकट की।
वह सुन्दरेश्वर प्रभु इस तिरुवैयारु में प्रतिष्ठित हैं।
नारियल के पेड से पके हुए नारियल के नीचे
गिरने पर भैसों के पडुवे भयभीत होकर
इधर-उधर दौड़ रहे हैं।
वे खेतों को स्वर्णिम फसलों को
कुचलते हुए भाग रहे हैं।
जलाशयों में कमल पुष्प सुशोभित हैं।
इस सुन्दर तिरुवैयारु में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
having pressed down to break the beautiful shoulders and ten heads of the King of arakkar who lifted the mountain (Kayilai) without fear.
the temple of the strong god who afterwards granted his grace to him.
as the mature cocoanut of the young cocoa-nut tree which gives a pleasant shadow, falls from it.
the young buffalo runs in a disorderly manner.
tramples under its hoofs the ears of corn of the red Variety of paddy.
is Tiruvaiyāṟu where it rests in the field having fertile lotus.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀜𑁆𑀘𑀸𑀢𑁂 𑀓𑀬𑀺𑀮𑀸𑀬 𑀫𑀮𑁃𑀬𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢 𑀯𑀭𑀓𑁆𑀓𑀭𑁆𑀓𑁄𑀷𑁆 𑀶𑀮𑁃𑀓𑀴𑁆𑀧𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀫𑀜𑁆𑀘𑀸𑀝𑀼 𑀢𑁄𑀡𑁂𑁆𑀭𑀺𑀬 𑀯𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀯𑀷𑀼𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑁆𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢 𑀫𑁃𑀦𑁆𑀢𑀭𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀇𑀜𑁆𑀘𑀸𑀬 𑀮𑀺𑀴𑀦𑁆𑀢𑁂𑁆𑀗𑁆𑀓𑀺𑀷𑁆 𑀧𑀵𑀫𑁆𑀯𑀻𑀵 𑀯𑀺𑀴𑀫𑁂𑀢𑀺 𑀬𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀗𑁆𑀓𑁄𑀝𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀸𑀮𑀺𑀓𑁆 𑀓𑀢𑀺𑀭𑀼𑀵𑀓𑁆𑀓𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀵𑀼𑀗𑁆𑀓𑀫𑀮 𑀯𑀬𑀮𑁆𑀧𑀝𑀺𑀬𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অঞ্জাদে কযিলায মলৈযেডুত্ত ৱরক্কর্গোণ্ড্রলৈহৰ‍্বত্তুম্
মঞ্জাডু তোণেরিয ৱডর্ত্তৱন়ুক্ করুৰ‍্বুরিন্দ মৈন্দর্গোযিল্
ইঞ্জায লিৰন্দেঙ্গিন়্‌ পৰ়ম্ৱীৰ় ৱিৰমেদি যিরিন্দঙ্গোডিচ্
সেঞ্জালিক্ কদিরুৰ়ক্কিচ্ চেৰ়ুঙ্গমল ৱযল্বডিযুন্ দিরুৱৈযার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த வரக்கர்கோன் றலைகள்பத்தும்
மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ விளமேதி யிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே


Open the Thamizhi Section in a New Tab
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த வரக்கர்கோன் றலைகள்பத்தும்
மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ விளமேதி யிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே

Open the Reformed Script Section in a New Tab
अञ्जादे कयिलाय मलैयॆडुत्त वरक्कर्गोण्ड्रलैहळ्बत्तुम्
मञ्जाडु तोणॆरिय वडर्त्तवऩुक् करुळ्बुरिन्द मैन्दर्गोयिल्
इञ्जाय लिळन्दॆङ्गिऩ् पऴम्वीऴ विळमेदि यिरिन्दङ्गोडिच्
सॆञ्जालिक् कदिरुऴक्किच् चॆऴुङ्गमल वयल्बडियुन् दिरुवैयाऱे
Open the Devanagari Section in a New Tab
ಅಂಜಾದೇ ಕಯಿಲಾಯ ಮಲೈಯೆಡುತ್ತ ವರಕ್ಕರ್ಗೋಂಡ್ರಲೈಹಳ್ಬತ್ತುಂ
ಮಂಜಾಡು ತೋಣೆರಿಯ ವಡರ್ತ್ತವನುಕ್ ಕರುಳ್ಬುರಿಂದ ಮೈಂದರ್ಗೋಯಿಲ್
ಇಂಜಾಯ ಲಿಳಂದೆಂಗಿನ್ ಪೞಮ್ವೀೞ ವಿಳಮೇದಿ ಯಿರಿಂದಂಗೋಡಿಚ್
ಸೆಂಜಾಲಿಕ್ ಕದಿರುೞಕ್ಕಿಚ್ ಚೆೞುಂಗಮಲ ವಯಲ್ಬಡಿಯುನ್ ದಿರುವೈಯಾಱೇ
Open the Kannada Section in a New Tab
అంజాదే కయిలాయ మలైయెడుత్త వరక్కర్గోండ్రలైహళ్బత్తుం
మంజాడు తోణెరియ వడర్త్తవనుక్ కరుళ్బురింద మైందర్గోయిల్
ఇంజాయ లిళందెంగిన్ పళమ్వీళ విళమేది యిరిందంగోడిచ్
సెంజాలిక్ కదిరుళక్కిచ్ చెళుంగమల వయల్బడియున్ దిరువైయాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අඥ්ජාදේ කයිලාය මලෛයෙඩුත්ත වරක්කර්හෝන්‍රලෛහළ්බත්තුම්
මඥ්ජාඩු තෝණෙරිය වඩර්ත්තවනුක් කරුළ්බුරින්ද මෛන්දර්හෝයිල්
ඉඥ්ජාය ලිළන්දෙංගින් පළම්වීළ විළමේදි යිරින්දංගෝඩිච්
සෙඥ්ජාලික් කදිරුළක්කිච් චෙළුංගමල වයල්බඩියුන් දිරුවෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
അഞ്ചാതേ കയിലായ മലൈയെടുത്ത വരക്കര്‍കോന്‍ റലൈകള്‍പത്തും
മഞ്ചാടു തോണെരിയ വടര്‍ത്തവനുക് കരുള്‍പുരിന്ത മൈന്തര്‍കോയില്‍
ഇഞ്ചായ ലിളന്തെങ്കിന്‍ പഴമ്വീഴ വിളമേതി യിരിന്തങ്കോടിച്
ചെഞ്ചാലിക് കതിരുഴക്കിച് ചെഴുങ്കമല വയല്‍പടിയുന്‍ തിരുവൈയാറേ
Open the Malayalam Section in a New Tab
อญจาเถ กะยิลายะ มะลายเยะดุถถะ วะระกกะรโกณ ระลายกะลปะถถุม
มะญจาดุ โถเณะริยะ วะดะรถถะวะณุก กะรุลปุรินถะ มายนถะรโกยิล
อิญจายะ ลิละนเถะงกิณ ปะฬะมวีฬะ วิละเมถิ ยิรินถะงโกดิจ
เจะญจาลิก กะถิรุฬะกกิจ เจะฬุงกะมะละ วะยะลปะดิยุน ถิรุวายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အည္စာေထ ကယိလာယ မလဲေယ့တုထ္ထ ဝရက္ကရ္ေကာန္ ရလဲကလ္ပထ္ထုမ္
မည္စာတု ေထာေန့ရိယ ဝတရ္ထ္ထဝနုက္ ကရုလ္ပုရိန္ထ မဲန္ထရ္ေကာယိလ္
အိည္စာယ လိလန္ေထ့င္ကိန္ ပလမ္ဝီလ ဝိလေမထိ ယိရိန္ထင္ေကာတိစ္
ေစ့ည္စာလိက္ ကထိရုလက္ကိစ္ ေစ့လုင္ကမလ ဝယလ္ပတိယုန္ ထိရုဝဲယာေရ


Open the Burmese Section in a New Tab
アニ・チャテー カヤラーヤ マリイイェトゥタ・タ ヴァラク・カリ・コーニ・ ラリイカリ・パタ・トゥミ・
マニ・チャトゥ トーネリヤ ヴァタリ・タ・タヴァヌク・ カルリ・プリニ・タ マイニ・タリ・コーヤリ・
イニ・チャヤ リラニ・テニ・キニ・ パラミ・ヴィーラ ヴィラメーティ ヤリニ・タニ・コーティシ・
セニ・チャリク・ カティルラク・キシ・ セルニ・カマラ ヴァヤリ・パティユニ・ ティルヴイヤーレー
Open the Japanese Section in a New Tab
andade gayilaya malaiyedudda faraggargondralaihalbadduM
mandadu doneriya fadarddafanug garulburinda maindargoyil
indaya lilandenggin balamfila filamedi yirindanggodid
sendalig gadirulaggid delunggamala fayalbadiyun dirufaiyare
Open the Pinyin Section in a New Tab
اَنعْجاديَۤ كَیِلایَ مَلَيْیيَدُتَّ وَرَكَّرْغُوۤنْدْرَلَيْحَضْبَتُّن
مَنعْجادُ تُوۤنيَرِیَ وَدَرْتَّوَنُكْ كَرُضْبُرِنْدَ مَيْنْدَرْغُوۤیِلْ
اِنعْجایَ لِضَنْديَنغْغِنْ بَظَمْوِيظَ وِضَميَۤدِ یِرِنْدَنغْغُوۤدِتشْ
سيَنعْجالِكْ كَدِرُظَكِّتشْ تشيَظُنغْغَمَلَ وَیَلْبَدِیُنْ دِرُوَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌɲʤɑ:ðe· kʌɪ̯ɪlɑ:ɪ̯ə mʌlʌjɪ̯ɛ̝˞ɽɨt̪t̪ə ʋʌɾʌkkʌrɣo:n̺ rʌlʌɪ̯xʌ˞ɭβʌt̪t̪ɨm
mʌɲʤɑ˞:ɽɨ t̪o˞:ɳʼɛ̝ɾɪɪ̯ə ʋʌ˞ɽʌrt̪t̪ʌʋʌn̺ɨk kʌɾɨ˞ɭβʉ̩ɾɪn̪d̪ə mʌɪ̯n̪d̪ʌrɣo:ɪ̯ɪl
ʲɪɲʤɑ:ɪ̯ə lɪ˞ɭʼʌn̪d̪ɛ̝ŋʲgʲɪn̺ pʌ˞ɻʌmʋi˞:ɻə ʋɪ˞ɭʼʌme:ðɪ· ɪ̯ɪɾɪn̪d̪ʌŋgo˞:ɽɪʧ
sɛ̝ɲʤɑ:lɪk kʌðɪɾɨ˞ɻʌkkʲɪʧ ʧɛ̝˞ɻɨŋgʌmʌlə ʋʌɪ̯ʌlβʌ˞ɽɪɪ̯ɨn̺ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
añcātē kayilāya malaiyeṭutta varakkarkōṉ ṟalaikaḷpattum
mañcāṭu tōṇeriya vaṭarttavaṉuk karuḷpurinta maintarkōyil
iñcāya liḷanteṅkiṉ paḻamvīḻa viḷamēti yirintaṅkōṭic
ceñcālik katiruḻakkic ceḻuṅkamala vayalpaṭiyun tiruvaiyāṟē
Open the Diacritic Section in a New Tab
агнсaaтэa кайылаая мaлaыетюттa вaрaккаркоон рaлaыкалпaттюм
мaгнсaaтю тоонэрыя вaтaрттaвaнюк карюлпюрынтa мaынтaркоойыл
ыгнсaaя лылaнтэнгкын пaлзaмвилзa вылaмэaты йырынтaнгкоотыч
сэгнсaaлык катырюлзaккыч сэлзюнгкамaлa вaялпaтыён тырювaыяaрэa
Open the Russian Section in a New Tab
angzahtheh kajilahja maläjeduththa wa'rakka'rkohn raläka'lpaththum
mangzahdu thoh'ne'rija wada'rththawanuk ka'ru'lpu'ri:ntha mä:ntha'rkohjil
ingzahja li'la:nthengkin pashamwihsha wi'lamehthi ji'ri:nthangkohdich
zengzahlik kathi'rushakkich zeshungkamala wajalpadiju:n thi'ruwäjahreh
Open the German Section in a New Tab
agnçhathèè kayeilaaya malâiyèdòththa varakkarkoon rhalâikalhpaththòm
magnçhadò thoonhèriya vadarththavanòk karòlhpòrintha mâintharkooyeil
ignçhaya lilhanthèngkin palzamviilza vilhamèèthi yeirinthangkoodiçh
çègnçhalik kathiròlzakkiçh çèlzòngkamala vayalpadiyòn thiròvâiyaarhèè
aignsaathee cayiilaaya malaiyietuiththa varaiccarcoon rhalaicalhpaiththum
maignsaatu thoonheriya vatariththavanuic carulhpuriintha maiintharcooyiil
iignsaaya lilhainthengcin palzamviilza vilhameethi yiiriinthangcootic
ceignsaaliic cathirulzaiccic celzungcamala vayalpatiyuin thiruvaiiyaarhee
anjsaathae kayilaaya malaiyeduththa varakkarkoan 'ralaika'lpaththum
manjsaadu thoa'neriya vadarththavanuk karu'lpuri:ntha mai:ntharkoayil
injsaaya li'la:nthengkin pazhamveezha vi'lamaethi yiri:nthangkoadich
senjsaalik kathiruzhakkich sezhungkamala vayalpadiyu:n thiruvaiyaa'rae
Open the English Section in a New Tab
অঞ্চাতে কয়িলায় মলৈয়েটুত্ত ৱৰক্কৰ্কোন্ ৰলৈকল্পত্তুম্
মঞ্চাটু তোণেৰিয় ৱতৰ্ত্তৱনূক্ কৰুল্পুৰিণ্ত মৈণ্তৰ্কোয়িল্
ইঞ্চায় লিলণ্তেঙকিন্ পলম্ৱীল ৱিলমেতি য়িৰিণ্তঙকোটিচ্
চেঞ্চালিক্ কতিৰুলক্কিচ্ চেলুঙকমল ৱয়ল্পটিয়ুণ্ তিৰুৱৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.