முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
130 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : மேகராகக்குறிஞ்சி

நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

நீண்ட வானவெளியில் நின்று உலவி, தேவர்கள் வாழ்விடங்களை அழித்துவந்த முப்புரங்களையும், நீண்ட கூரிய அம்பு சென்று உலவும்படி கணை தொடுத்த வில்லாளியும், கயிலைமலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்துறையும் கோயிலையுடையது, சிறுமலைகளில் குயில்கள் கூவவும், செழுமையான தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும், அவற்றால் செழுமையான கரும்புகள் கண் வளரும் வளமுடைய திருவையாறாகும்.

குறிப்புரை:

வானவீதியில் நெருங்கிவரும் முப்புரங்களையும் அம்புதைக்கும் வண்ணம் வளைத்த வில்லாளி, மலையில் குயில்கூவத் தேன்பாய்ந்து மணம் நிறைந்த தென்றற்காற்று அடிவருடக் கரும்பு தூங்கும் ஐயாறு என்கின்றது. பிரசம் - தேன். இதனால் தென்றற்காற்றின் சௌரப்யம், மாந்தியம் என்ற இருகுணங்களும் கூறப்பட்டன. கண் வளரும் - கணுக்கள் வளரும் என்றுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విశాలమైన ఆకాశ ఉపరితలముపై నిలిచి సంచరించుచూ, దేవతలు వసించు స్వర్గలోకమును నాశనమొనరించుచున్న అసురుల ముప్పురములను,
పదునైన అంచుగల పొడుగాటి అంబు నుపయోగించి అగ్నిని సంధించి భస్మమొనరించిన విలువిద్యా నిపుణుడు, కైలాసవాసి అయిన ఆ పరమేశ్వరుడు
వెలసి అనుగ్రహించుచున్న ఆలయము గలది, చిన్న చిన్న కొండలందు కోయిలలు కూయుచుండ, స్వచ్చమైన మకరందముతో నిండిన పుష్పములను తాకి
సువాసనను వ్యాపింపజేయు చల్లగాలి వీచుచుండ, దాని తాకిడిచే లేత చెరకుగడలు ఒక జానెడు పొడవు పెరుగు సారవంతమైన తిరువైయాఱ్రమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ವಿಸ್ತಾರವಾದಂತಹ ಬಾನಿನ ದಾರಿಯಲ್ಲಿ ಚಲಿಸುತ್ತಾ ದೇವತೆಗಳು
ವಾಸಿಸುವಂತಹ ಸ್ಥಳಗಳನ್ನು ನಾಶಗೊಳಿಸಲು ಬಂದ ಮೂರು ಪುರಗಳನ್ನೂ,
ತೀಕ್ಷ್ಣವೂ ನೀಳವೂ ಆದ ಬಾಣವು ಹೋಗಿ ಅವುಗಳನ್ನು ನಾಶಪಡಿಸುವಂತೆ
ಬಾಣವನ್ನು ಬಟ್ಟಂತಹ ಬಿಲ್ಗಾರನೂ, ಕೈಲಾಸಪರ್ತವನ್ನು ಆಳುವಂತಹವನೂ
ಆದ ಶಿವಮಹಾದೇವ ವಾಸಿಸುವಂತಹ ಮಂದಿರುವಿರುವುದು, ಚಿಕ್ಕ ಚಿಕ್ಕ
ಬೆಟ್ಟಗಳಲ್ಲಿ ನವಿಲುಗಳು ಕೂಗುವಂತಹ, ಮನೋಹರವಾದ ಜೇನು ತುಂಬಿದ
ಹೂವುಗಳನ್ನು ಸೋಕಿ ಪರಿಮಳವನ್ನು ಹೊತ್ತು ಬರುವಂತಹ ತೆಂಕಣಗಾಳಿ
ಹೊಡೆಯುವಂತಹುದೂ, ಅದರಿಂದಾಗಿ ಚೆಲುವಾಗಿರುವಂತಹ ಕಬ್ಬುಗಳ ಕಣ್ಣು
ಬೆಳೆಯುವಂತಹುದೂ ಆದ ಸಮೃದ್ಧವಾದ ತಿರುವೈಯಾರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
විපුල ගුවන් ගැබ සරා සුරයන් වසනා ලෝතල නැසූ අසුරනගෙ තෙපුර
හිමගිර දුන්න සේ නමා‚ දිගු තියුණු හී පහරින් දවා අළු කළ දුනුවායා
වැඩ සිටිනා පුදබිම කඳු ගැට වසනා කොවුලන් මිහිරි ගී ගයන සරුවට වැඩුණු
කුසුම් මත රොන් සොරා එන මඳ නළ හමනා තිරුවෛයාරු පින්කෙත යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
आकाश में देवों को सतानेवाले
त्रिपुर राक्षसों को भगवान ने विनष्ट किया।
धनुष-बाण चलाकर त्रिपुरों को जलाया।
वे कैलाश पर्वत के अधिपति हैं।
वे प्रभु तिरुवैयारु मंदिर में प्रतिष्ठित हैं।
पहाडियों पर कोयल कू-कू कर रही हैं।
सुगंधित पुष्पों में मधु बह रहा है।
दक्षिणी हवा बह रही है।
यह हवा इक्षु की गाँठों पर बहते हुए
इक्षुओं को बढ़ा रही हैं।
इस समृद्ध तिरुवैयारु में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the temple where Civaṉ who lives in a mountain and who used a bow from which he discharged an arrow with a long edge on the three cities which oppressed people, in the extensive sky where they were staying and wandering.
is Tiruvaiyāṟu where the fertile sugar-cane increases in height by one joint when the balmy breeze of the south which has increasing fragrance, as the rich honey flows into the flowers, when the indian cuckoos sing in all hills, gently rubs it;
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀺𑀷𑁆𑀶𑀼𑀮𑀸 𑀦𑁂𑁆𑀝𑀼𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀼 𑀷𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀺𑀯𑀭𑀼 𑀧𑀼𑀭𑀫𑀽𑀷𑁆𑀶𑀼 𑀦𑀻𑀴𑁆𑀯𑀸𑀬𑀫𑁆𑀧𑀼
𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀮𑀸𑀫𑁆 𑀧𑀝𑀺𑀢𑁄𑁆𑀝𑁆𑀝 𑀘𑀺𑀮𑁃𑀬𑀸𑀴𑀺 𑀫𑀮𑁃𑀬𑀸𑀴𑀺 𑀘𑁂𑀭𑀼𑀗𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀓𑀼𑀷𑁆𑀶𑁂𑁆𑀮𑀸𑀗𑁆 𑀓𑀼𑀬𑀺𑀮𑁆𑀓𑀽𑀯𑀓𑁆 𑀓𑁄𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑀺𑀭𑀘 𑀫𑀮𑀭𑁆𑀧𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀼 𑀯𑀸𑀘𑀫𑀮𑁆𑀓𑀼
𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀮𑀸 𑀭𑀝𑀺𑀯𑀭𑀼𑀝𑀘𑁆 𑀘𑁂𑁆𑀵𑀼𑀗𑁆𑀓𑀭𑀼𑀫𑁆𑀧𑀼 𑀓𑀡𑁆𑀯𑀴𑀭𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নিণ্ড্রুলা নেডুৱিসুম্বু ন়েরুক্কিৱরু পুরমূণ্ড্রু নীৰ‍্ৱাযম্বু
সেণ্ড্রুলাম্ পডিদোট্ট সিলৈযাৰি মলৈযাৰি সেরুঙ্গোযিল্
কুণ্ড্রেলাঙ্ কুযিল্গূৱক্ কোৰ়ুম্বিরস মলর্বায্ন্দু ৱাসমল্গু
তেণ্ড্রলা রডিৱরুডচ্ চেৰ়ুঙ্গরুম্বু কণ্ৱৰরুন্ দিরুৱৈযার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே


Open the Thamizhi Section in a New Tab
நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே

Open the Reformed Script Section in a New Tab
निण्ड्रुला नॆडुविसुम्बु ऩॆरुक्किवरु पुरमूण्ड्रु नीळ्वायम्बु
सॆण्ड्रुलाम् पडिदॊट्ट सिलैयाळि मलैयाळि सेरुङ्गोयिल्
कुण्ड्रॆलाङ् कुयिल्गूवक् कॊऴुम्बिरस मलर्बाय्न्दु वासमल्गु
तॆण्ड्रला रडिवरुडच् चॆऴुङ्गरुम्बु कण्वळरुन् दिरुवैयाऱे
Open the Devanagari Section in a New Tab
ನಿಂಡ್ರುಲಾ ನೆಡುವಿಸುಂಬು ನೆರುಕ್ಕಿವರು ಪುರಮೂಂಡ್ರು ನೀಳ್ವಾಯಂಬು
ಸೆಂಡ್ರುಲಾಂ ಪಡಿದೊಟ್ಟ ಸಿಲೈಯಾಳಿ ಮಲೈಯಾಳಿ ಸೇರುಂಗೋಯಿಲ್
ಕುಂಡ್ರೆಲಾಙ್ ಕುಯಿಲ್ಗೂವಕ್ ಕೊೞುಂಬಿರಸ ಮಲರ್ಬಾಯ್ಂದು ವಾಸಮಲ್ಗು
ತೆಂಡ್ರಲಾ ರಡಿವರುಡಚ್ ಚೆೞುಂಗರುಂಬು ಕಣ್ವಳರುನ್ ದಿರುವೈಯಾಱೇ
Open the Kannada Section in a New Tab
నిండ్రులా నెడువిసుంబు నెరుక్కివరు పురమూండ్రు నీళ్వాయంబు
సెండ్రులాం పడిదొట్ట సిలైయాళి మలైయాళి సేరుంగోయిల్
కుండ్రెలాఙ్ కుయిల్గూవక్ కొళుంబిరస మలర్బాయ్ందు వాసమల్గు
తెండ్రలా రడివరుడచ్ చెళుంగరుంబు కణ్వళరున్ దిరువైయాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නින්‍රුලා නෙඩුවිසුම්බු නෙරුක්කිවරු පුරමූන්‍රු නීළ්වායම්බු
සෙන්‍රුලාම් පඩිදොට්ට සිලෛයාළි මලෛයාළි සේරුංගෝයිල්
කුන්‍රෙලාඞ් කුයිල්හූවක් කොළුම්බිරස මලර්බාය්න්දු වාසමල්හු
තෙන්‍රලා රඩිවරුඩච් චෙළුංගරුම්බු කණ්වළරුන් දිරුවෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
നിന്‍റുലാ നെടുവിചുംപു നെരുക്കിവരു പുരമൂന്‍റു നീള്വായംപു
ചെന്‍റുലാം പടിതൊട്ട ചിലൈയാളി മലൈയാളി ചേരുങ്കോയില്‍
കുന്‍റെലാങ് കുയില്‍കൂവക് കൊഴുംപിരച മലര്‍പായ്ന്തു വാചമല്‍കു
തെന്‍റലാ രടിവരുടച് ചെഴുങ്കരുംപു കണ്വളരുന്‍ തിരുവൈയാറേ
Open the Malayalam Section in a New Tab
นิณรุลา เนะดุวิจุมปุ เณะรุกกิวะรุ ปุระมูณรุ นีลวายะมปุ
เจะณรุลาม ปะดิโถะดดะ จิลายยาลิ มะลายยาลิ เจรุงโกยิล
กุณเระลาง กุยิลกูวะก โกะฬุมปิระจะ มะละรปายนถุ วาจะมะลกุ
เถะณระลา ระดิวะรุดะจ เจะฬุงกะรุมปุ กะณวะละรุน ถิรุวายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နိန္ရုလာ ေန့တုဝိစုမ္ပု ေန့ရုက္ကိဝရု ပုရမူန္ရု နီလ္ဝာယမ္ပု
ေစ့န္ရုလာမ္ ပတိေထာ့တ္တ စိလဲယာလိ မလဲယာလိ ေစရုင္ေကာယိလ္
ကုန္ေရ့လာင္ ကုယိလ္ကူဝက္ ေကာ့လုမ္ပိရစ မလရ္ပာယ္န္ထု ဝာစမလ္ကု
ေထ့န္ရလာ ရတိဝရုတစ္ ေစ့လုင္ကရုမ္ပု ကန္ဝလရုန္ ထိရုဝဲယာေရ


Open the Burmese Section in a New Tab
ニニ・ルラー ネトゥヴィチュミ・プ ネルク・キヴァル プラムーニ・ル ニーリ・ヴァーヤミ・プ
セニ・ルラーミ・ パティトタ・タ チリイヤーリ マリイヤーリ セールニ・コーヤリ・
クニ・レラーニ・ クヤリ・クーヴァク・ コルミ・ピラサ マラリ・パーヤ・ニ・トゥ ヴァーサマリ・ク
テニ・ララー ラティヴァルタシ・ セルニ・カルミ・プ カニ・ヴァラルニ・ ティルヴイヤーレー
Open the Japanese Section in a New Tab
nindrula nedufisuMbu neruggifaru buramundru nilfayaMbu
sendrulaM badidodda silaiyali malaiyali serunggoyil
gundrelang guyilgufag goluMbirasa malarbayndu fasamalgu
dendrala radifarudad delunggaruMbu ganfalarun dirufaiyare
Open the Pinyin Section in a New Tab
نِنْدْرُلا نيَدُوِسُنبُ نيَرُكِّوَرُ بُرَمُونْدْرُ نِيضْوَایَنبُ
سيَنْدْرُلان بَدِدُوتَّ سِلَيْیاضِ مَلَيْیاضِ سيَۤرُنغْغُوۤیِلْ
كُنْدْريَلانغْ كُیِلْغُووَكْ كُوظُنبِرَسَ مَلَرْبایْنْدُ وَاسَمَلْغُ
تيَنْدْرَلا رَدِوَرُدَتشْ تشيَظُنغْغَرُنبُ كَنْوَضَرُنْ دِرُوَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɪn̺d̺ʳɨlɑ: n̺ɛ̝˞ɽɨʋɪsɨmbʉ̩ n̺ɛ̝ɾɨkkʲɪʋʌɾɨ pʊɾʌmu:n̺d̺ʳɨ n̺i˞:ɭʋɑ:ɪ̯ʌmbʉ̩
sɛ̝n̺d̺ʳɨlɑ:m pʌ˞ɽɪðo̞˞ʈʈə sɪlʌjɪ̯ɑ˞:ɭʼɪ· mʌlʌjɪ̯ɑ˞:ɭʼɪ· se:ɾɨŋgo:ɪ̯ɪl
kʊn̺d̺ʳɛ̝lɑ:ŋ kʊɪ̯ɪlxu:ʋʌk ko̞˞ɻɨmbɪɾʌsə mʌlʌrβɑ:ɪ̯n̪d̪ɨ ʋɑ:sʌmʌlxɨ
t̪ɛ̝n̺d̺ʳʌlɑ: rʌ˞ɽɪʋʌɾɨ˞ɽʌʧ ʧɛ̝˞ɻɨŋgʌɾɨmbʉ̩ kʌ˞ɳʋʌ˞ɭʼʌɾɨn̺ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
niṉṟulā neṭuvicumpu ṉerukkivaru puramūṉṟu nīḷvāyampu
ceṉṟulām paṭitoṭṭa cilaiyāḷi malaiyāḷi cēruṅkōyil
kuṉṟelāṅ kuyilkūvak koḻumpiraca malarpāyntu vācamalku
teṉṟalā raṭivaruṭac ceḻuṅkarumpu kaṇvaḷarun tiruvaiyāṟē
Open the Diacritic Section in a New Tab
нынрюлаа нэтювысюмпю нэрюккывaрю пюрaмунрю нилвааямпю
сэнрюлаам пaтытоттa сылaыяaлы мaлaыяaлы сэaрюнгкоойыл
кюнрэлаанг кюйылкувaк колзюмпырaсa мaлaрпаайнтю ваасaмaлкю
тэнрaлаа рaтывaрютaч сэлзюнгкарюмпю канвaлaрюн тырювaыяaрэa
Open the Russian Section in a New Tab
:ninrulah :neduwizumpu ne'rukkiwa'ru pu'ramuhnru :nih'lwahjampu
zenrulahm padithodda ziläjah'li maläjah'li zeh'rungkohjil
kunrelahng kujilkuhwak koshumpi'raza mala'rpahj:nthu wahzamalku
thenralah 'radiwa'rudach zeshungka'rumpu ka'nwa'la'ru:n thi'ruwäjahreh
Open the German Section in a New Tab
ninrhòlaa nèdòviçòmpò nèròkkivarò pòramönrhò niilhvaayampò
çènrhòlaam padithotda çilâiyaalhi malâiyaalhi çèèròngkooyeil
kònrhèlaang kòyeilkövak kolzòmpiraça malarpaaiynthò vaaçamalkò
thènrhalaa radivaròdaçh çèlzòngkaròmpò kanhvalharòn thiròvâiyaarhèè
ninrhulaa netuvisumpu neruiccivaru puramuunrhu niilhvayampu
cenrhulaam patithoitta ceilaiiyaalhi malaiiyaalhi ceerungcooyiil
cunrhelaang cuyiilcuuvaic colzumpiracea malarpaayiinthu vaceamalcu
thenrhalaa rativarutac celzungcarumpu cainhvalharuin thiruvaiiyaarhee
:nin'rulaa :neduvisumpu nerukkivaru puramoon'ru :nee'lvaayampu
sen'rulaam padithodda silaiyaa'li malaiyaa'li saerungkoayil
kun'relaang kuyilkoovak kozhumpirasa malarpaay:nthu vaasamalku
then'ralaa radivarudach sezhungkarumpu ka'nva'laru:n thiruvaiyaa'rae
Open the English Section in a New Tab
ণিন্ৰূলা ণেটুৱিচুম্পু নেৰুক্কিৱৰু পুৰমূন্ৰূ ণীল্ৱায়ম্পু
চেন্ৰূলাম্ পটিতোইটত চিলৈয়ালি মলৈয়ালি চেৰুঙকোয়িল্
কুন্ৰেলাঙ কুয়িল্কূৱক্ কোলুম্পিৰচ মলৰ্পায়্ণ্তু ৱাচমল্কু
তেন্ৰলা ৰটিৱৰুতচ্ চেলুঙকৰুম্পু কণ্ৱলৰুণ্ তিৰুৱৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.