முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
130 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : மேகராகக்குறிஞ்சி

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழினுழைந்து கூர்வாயா லிறகுலர்த்திக் கூதனீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கான லிரைதேருந் திருவையாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

சிறந்த பிரமன், திருமால் ஆகியோரின் முழு எலும்புக்கூட்டை அணிந்தவரும், கயிலாய மலையில் உறைபவரும், கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியவரும், மங்கை பங்கரும் முத்தலைச் சூலப்படை ஏந்தியவரும், விடை ஊர்தியை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய கோயிலை உடையது, சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும் திருவையாறாகும்.

குறிப்புரை:

கங்காளர் மங்கைபங்காளர் பயிலுங்கோயில், வெண்குருகு பொழிலில் நுழைந்து அலகால் சிறகைக் கோதி, உலர்த்தி, குளிர்நீங்கி இரைதேடும் ஐயாறு என்கின்றது. கொங்கு ஆள் அப்பொழில் - தேன் நிறைந்த அச்சோலை. கூதல் - குளிர். செங்கால் நல் வெண் குருகு எனப்பிரிக்க. கானல் - கடற்கரைச் சோலை. இது திணைமயக்கம் கூறியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరబ్రహ్మ, మహావిష్ణువు మొదలైన వారియొక్క ఎముకల సముదాయమును మాలగ ధరించువాడు, కైలాస పర్వతమందు వసించువాడు,
కానప్పేర్ అనబడు స్థలమందు వెలసి అనుగ్రహించుచున్నాడు, స్త్రీని ఐక్యమొనరించుకొని, త్రిశూలమును ఆయుధముగ కలవాడు,
వృషభవహనారూఢుడు అయిన ఆ మహేశ్వరుడు వెలసి అనుగ్రహించుచున్న ఆలయము గలది, ఎర్రటి కాళ్ళనుగల తెల్లటి కొంగలు తేనెతో నిండిన ఉద్యానవనములందు
సన్నటి మార్గము గుండా ప్రవేశించి, తమ పదునైన ముక్కుతో ఈకలను సవరించుకొనుచు చల్లదనమును పోగొట్టుకొని చల్లని తోటలలో
తమకు కావలసిన ఆహారమును వెదకుచు నడయాడు తిరువైయాఱ్రమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಶ್ರೇಷ್ಠನಾದ ಬ್ರಹ್ಮ ಹಾಗೂ ಮಹಾವಿಷ್ಣುವಿನ ಮೂಳೆಗಳ ಮಾಲೆಯನ್ನು
ಧರಿಸಿದವರಾದ, ಕೈಲಾಸ ಮಲೆಯಲ್ಲಿ ಇರುವವನಾದ, ‘ಕಾನಪ್ಪೇರ್’ ಎಂಬುವ
ಸ್ಥಳದಲ್ಲಿ ಬಿಜಯಗೈದಿರುವವರಾದ ಹೆಣ್ಣನ್ನು ತನ್ನ ಭಾಗವಾಗಿಸಿಕೊಂಡ,
ಮೂರು ತಲೆಯ ಶೂಲಾಯುಧವನ್ನು ಹೊಂದಿರುವಂತಹ, ವೃಷಭವನ್ನು
ವಾಹನವಾಗಿ ಹೊಂದಿರುವ, ಶಿವಮಹಾದೇವ ಬಿಯಗೈದಿರುವ ಮಂದಿರವಿರುವುದು,
ಕೆಂಪಗಿರುವ ಕಾಲುಗಳನ್ನುಳ್ಳ ಬೆಳ್ಳಗಿರುವ ಕೊಕ್ಕರೆಗಳು ಜೇನು ತುಂಬಿದ
ತೋಪುಗಳೊಳಗೆ ನುಸುಳಿ, ತೀಕ್ಷ್ಣವಾದ ತಮ್ಮ ಕೊಕ್ಕುಗಳಿಂದ ತಮ್ಮ
ರೆಕ್ಕೆಗಳನ್ನು ಸರಿಪಡಿಸಿಕೊಂಡು, ಚಳಿಯನ್ನು ಕಳೆದುಕೊಂಡು ಹಸಿರು ತುಂಬಿರುವ
ತೋಪುಗಳಲ್ಲಿ ತಮಗೆ ಬೇಕಾಗಿರುವಂತಹ ಹುಳು, ಹುಪ್ಪಟೆಗಳನ್ನು
ಹುಡುಕುವಂತಹ ತಿರುವೈಯಾರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සුරසිඳු දරා කයිලගිර හිමි කර ගත් කානප්පේර් පුදබිම
රැඳියා‚ සුරඹ සිරුරේ අඩක් කර‚ තිරිසූලය අත දරා වසු වාහනය
සරන්නා වැඩ සිටින කෝවිල‚ රත් පා පැණි කුරුල්ලන් වන පෙතට
වැද හොටයෙන් පීර පීරා පිහාටු වේලන තිරුවෛයාරු පුදබිමයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
हमारे प्रभु ब्रह्म कपाल लिये हुए हैं।
वे कैलाश पर्वत के अधिपति हैं।
वे प्रभु महिमा मंडित हैं।
उमा देवी को अर्द्धांग में लिए हुए हैं।
वे शूलायुधधारी हैं। वे वृषभारूढ़ भगवान हैं।
वे प्रभु इस तिरुवैयारु मंदिर में प्रतिष्ठित हैं।
मधुस्रावित वाटिकाओं में अपने आद्र पंखों को
चिड़ियाँ सुखा रही हैं।
शीत से अपने को बचाने के बाद
ये श्वेत पंख पक्षी फिर से खाने की खोज में उड़ रहे
हैं।
उस समुद्र किनारे से सटा हुआ
वाटिकाओं से सुशोभित इस तिरुवैयारु में
हमारे प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who adorns with the complete skeleton of gods who die.
who is seated in the mountain Kayilāyam who is in Kaṉappēr [[This ancient shrine was the capital of Vēṅkai Mārpaṉ, a petty chieftain and is now known as Kālaiyār Koyil.]]
who has a young lady as his half.
who has the weapon of a trident.
the temple where he who has a bull is always there.
Having crept through a narrow passage in that famous garden which is rich in honey.
Having pecked adjusted and dried its feather with the sharp beak.
and being free from chillness.
is Tiruvaiyāṟu where in the green gardens the white and beautiful crane of red legs is in search of its prey.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀗𑁆𑀓𑀸𑀴𑀭𑁆 𑀓𑀬𑀺𑀮𑀸𑀬 𑀫𑀮𑁃𑀬𑀸𑀴𑀭𑁆 𑀓𑀸𑀷𑀧𑁆𑀧𑁂 𑀭𑀸𑀴𑀭𑁆𑀫𑀗𑁆𑀓𑁃
𑀧𑀗𑁆𑀓𑀸𑀴𑀭𑁆 𑀢𑀺𑀭𑀺𑀘𑀽𑀮𑀧𑁆 𑀧𑀝𑁃𑀬𑀸𑀴𑀭𑁆 𑀯𑀺𑀝𑁃𑀬𑀸𑀴𑀭𑁆 𑀧𑀬𑀺𑀮𑀼𑀗𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑀸𑀴𑀧𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀷𑀼𑀵𑁃𑀦𑁆𑀢𑀼 𑀓𑀽𑀭𑁆𑀯𑀸𑀬𑀸 𑀮𑀺𑀶𑀓𑀼𑀮𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀓𑁆 𑀓𑀽𑀢𑀷𑀻𑀗𑁆𑀓𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀸𑀷𑀮𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀓𑀼𑀭𑀼𑀓𑀼 𑀧𑁃𑀗𑁆𑀓𑀸𑀷 𑀮𑀺𑀭𑁃𑀢𑁂𑀭𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কঙ্গাৰর্ কযিলায মলৈযাৰর্ কান়প্পে রাৰর্মঙ্গৈ
পঙ্গাৰর্ তিরিসূলপ্ পডৈযাৰর্ ৱিডৈযাৰর্ পযিলুঙ্গোযিল্
কোঙ্গাৰপ্ পোৰ়িন়ুৰ়ৈন্দু কূর্ৱাযা লির়হুলর্ত্তিক্ কূদন়ীঙ্গিচ্
সেঙ্গান়ল্ ৱেণ্গুরুহু পৈঙ্গান় লিরৈদেরুন্ দিরুৱৈযার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழினுழைந்து கூர்வாயா லிறகுலர்த்திக் கூதனீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கான லிரைதேருந் திருவையாறே


Open the Thamizhi Section in a New Tab
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழினுழைந்து கூர்வாயா லிறகுலர்த்திக் கூதனீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கான லிரைதேருந் திருவையாறே

Open the Reformed Script Section in a New Tab
कङ्गाळर् कयिलाय मलैयाळर् काऩप्पे राळर्मङ्गै
पङ्गाळर् तिरिसूलप् पडैयाळर् विडैयाळर् पयिलुङ्गोयिल्
कॊङ्गाळप् पॊऴिऩुऴैन्दु कूर्वाया लिऱहुलर्त्तिक् कूदऩीङ्गिच्
सॆङ्गाऩल् वॆण्गुरुहु पैङ्गाऩ लिरैदेरुन् दिरुवैयाऱे
Open the Devanagari Section in a New Tab
ಕಂಗಾಳರ್ ಕಯಿಲಾಯ ಮಲೈಯಾಳರ್ ಕಾನಪ್ಪೇ ರಾಳರ್ಮಂಗೈ
ಪಂಗಾಳರ್ ತಿರಿಸೂಲಪ್ ಪಡೈಯಾಳರ್ ವಿಡೈಯಾಳರ್ ಪಯಿಲುಂಗೋಯಿಲ್
ಕೊಂಗಾಳಪ್ ಪೊೞಿನುೞೈಂದು ಕೂರ್ವಾಯಾ ಲಿಱಹುಲರ್ತ್ತಿಕ್ ಕೂದನೀಂಗಿಚ್
ಸೆಂಗಾನಲ್ ವೆಣ್ಗುರುಹು ಪೈಂಗಾನ ಲಿರೈದೇರುನ್ ದಿರುವೈಯಾಱೇ
Open the Kannada Section in a New Tab
కంగాళర్ కయిలాయ మలైయాళర్ కానప్పే రాళర్మంగై
పంగాళర్ తిరిసూలప్ పడైయాళర్ విడైయాళర్ పయిలుంగోయిల్
కొంగాళప్ పొళినుళైందు కూర్వాయా లిఱహులర్త్తిక్ కూదనీంగిచ్
సెంగానల్ వెణ్గురుహు పైంగాన లిరైదేరున్ దిరువైయాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කංගාළර් කයිලාය මලෛයාළර් කානප්පේ රාළර්මංගෛ
පංගාළර් තිරිසූලප් පඩෛයාළර් විඩෛයාළර් පයිලුංගෝයිල්
කොංගාළප් පොළිනුළෛන්දු කූර්වායා ලිරහුලර්ත්තික් කූදනීංගිච්
සෙංගානල් වෙණ්හුරුහු පෛංගාන ලිරෛදේරුන් දිරුවෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
കങ്കാളര്‍ കയിലായ മലൈയാളര്‍ കാനപ്പേ രാളര്‍മങ്കൈ
പങ്കാളര്‍ തിരിചൂലപ് പടൈയാളര്‍ വിടൈയാളര്‍ പയിലുങ്കോയില്‍
കൊങ്കാളപ് പൊഴിനുഴൈന്തു കൂര്‍വായാ ലിറകുലര്‍ത്തിക് കൂതനീങ്കിച്
ചെങ്കാനല്‍ വെണ്‍കുരുകു പൈങ്കാന ലിരൈതേരുന്‍ തിരുവൈയാറേ
Open the Malayalam Section in a New Tab
กะงกาละร กะยิลายะ มะลายยาละร กาณะปเป ราละรมะงกาย
ปะงกาละร ถิริจูละป ปะดายยาละร วิดายยาละร ปะยิลุงโกยิล
โกะงกาละป โปะฬิณุฬายนถุ กูรวายา ลิระกุละรถถิก กูถะณีงกิจ
เจะงกาณะล เวะณกุรุกุ ปายงกาณะ ลิรายเถรุน ถิรุวายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကင္ကာလရ္ ကယိလာယ မလဲယာလရ္ ကာနပ္ေပ ရာလရ္မင္ကဲ
ပင္ကာလရ္ ထိရိစူလပ္ ပတဲယာလရ္ ဝိတဲယာလရ္ ပယိလုင္ေကာယိလ္
ေကာ့င္ကာလပ္ ေပာ့လိနုလဲန္ထု ကူရ္ဝာယာ လိရကုလရ္ထ္ထိက္ ကူထနီင္ကိစ္
ေစ့င္ကာနလ္ ေဝ့န္ကုရုကု ပဲင္ကာန လိရဲေထရုန္ ထိရုဝဲယာေရ


Open the Burmese Section in a New Tab
カニ・カーラリ・ カヤラーヤ マリイヤーラリ・ カーナピ・ペー ラーラリ・マニ・カイ
パニ・カーラリ・ ティリチューラピ・ パタイヤーラリ・ ヴィタイヤーラリ・ パヤルニ・コーヤリ・
コニ・カーラピ・ ポリヌリイニ・トゥ クーリ・ヴァーヤー リラクラリ・タ・ティク・ クータニーニ・キシ・
セニ・カーナリ・ ヴェニ・クルク パイニ・カーナ リリイテールニ・ ティルヴイヤーレー
Open the Japanese Section in a New Tab
ganggalar gayilaya malaiyalar ganabbe ralarmanggai
banggalar dirisulab badaiyalar fidaiyalar bayilunggoyil
gonggalab bolinulaindu gurfaya lirahularddig gudaninggid
sengganal fenguruhu bainggana liraiderun dirufaiyare
Open the Pinyin Section in a New Tab
كَنغْغاضَرْ كَیِلایَ مَلَيْیاضَرْ كانَبّيَۤ راضَرْمَنغْغَيْ
بَنغْغاضَرْ تِرِسُولَبْ بَدَيْیاضَرْ وِدَيْیاضَرْ بَیِلُنغْغُوۤیِلْ
كُونغْغاضَبْ بُوظِنُظَيْنْدُ كُورْوَایا لِرَحُلَرْتِّكْ كُودَنِينغْغِتشْ
سيَنغْغانَلْ وٕنْغُرُحُ بَيْنغْغانَ لِرَيْديَۤرُنْ دِرُوَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌŋgɑ˞:ɭʼʌr kʌɪ̯ɪlɑ:ɪ̯ə mʌlʌjɪ̯ɑ˞:ɭʼʌr kɑ:n̺ʌppe· rɑ˞:ɭʼʌrmʌŋgʌɪ̯
pʌŋgɑ˞:ɭʼʌr t̪ɪɾɪsu:lʌp pʌ˞ɽʌjɪ̯ɑ˞:ɭʼʌr ʋɪ˞ɽʌjɪ̯ɑ˞:ɭʼʌr pʌɪ̯ɪlɨŋgo:ɪ̯ɪl
ko̞ŋgɑ˞:ɭʼʌp po̞˞ɻɪn̺ɨ˞ɻʌɪ̯n̪d̪ɨ ku:rʋɑ:ɪ̯ɑ: lɪɾʌxɨlʌrt̪t̪ɪk ku:ðʌn̺i:ŋʲgʲɪʧ
sɛ̝ŋgɑ:n̺ʌl ʋɛ̝˞ɳgɨɾɨxɨ pʌɪ̯ŋgɑ:n̺ə lɪɾʌɪ̯ðe:ɾɨn̺ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
kaṅkāḷar kayilāya malaiyāḷar kāṉappē rāḷarmaṅkai
paṅkāḷar tiricūlap paṭaiyāḷar viṭaiyāḷar payiluṅkōyil
koṅkāḷap poḻiṉuḻaintu kūrvāyā liṟakularttik kūtaṉīṅkic
ceṅkāṉal veṇkuruku paiṅkāṉa liraitērun tiruvaiyāṟē
Open the Diacritic Section in a New Tab
кангкaлaр кайылаая мaлaыяaлaр кaнaппэa раалaрмaнгкaы
пaнгкaлaр тырысулaп пaтaыяaлaр вытaыяaлaр пaйылюнгкоойыл
конгкaлaп ползынюлзaынтю курвааяa лырaкюлaрттык кутaнингкыч
сэнгкaнaл вэнкюрюкю пaынгкaнa лырaытэaрюн тырювaыяaрэa
Open the Russian Section in a New Tab
kangkah'la'r kajilahja maläjah'la'r kahnappeh 'rah'la'rmangkä
pangkah'la'r thi'rizuhlap padäjah'la'r widäjah'la'r pajilungkohjil
kongkah'lap poshinushä:nthu kuh'rwahjah lirakula'rththik kuhthanihngkich
zengkahnal we'nku'ruku pängkahna li'rätheh'ru:n thi'ruwäjahreh
Open the German Section in a New Tab
kangkaalhar kayeilaaya malâiyaalhar kaanappèè raalharmangkâi
pangkaalhar thiriçölap patâiyaalhar vitâiyaalhar payeilòngkooyeil
kongkaalhap po1zinòlzâinthò körvaayaa lirhakòlarththik köthaniingkiçh
çèngkaanal vènhkòròkò pâingkaana lirâithèèròn thiròvâiyaarhèè
cangcaalhar cayiilaaya malaiiyaalhar caanappee raalharmangkai
pangcaalhar thirichuolap pataiiyaalhar vitaiiyaalhar payiilungcooyiil
congcaalhap polzinulzaiinthu cuurvaiyaa lirhaculariththiic cuuthaniingcic
cengcaanal veinhcurucu paingcaana liraitheeruin thiruvaiiyaarhee
kangkaa'lar kayilaaya malaiyaa'lar kaanappae raa'larmangkai
pangkaa'lar thirisoolap padaiyaa'lar vidaiyaa'lar payilungkoayil
kongkaa'lap pozhinuzhai:nthu koorvaayaa li'rakularththik koothaneengkich
sengkaanal ve'nkuruku paingkaana liraithaeru:n thiruvaiyaa'rae
Open the English Section in a New Tab
কঙকালৰ্ কয়িলায় মলৈয়ালৰ্ কানপ্পে ৰালৰ্মঙকৈ
পঙকালৰ্ তিৰিচূলপ্ পটৈয়ালৰ্ ৱিটৈয়ালৰ্ পয়িলুঙকোয়িল্
কোঙকালপ্ পোলীনূলৈণ্তু কূৰ্ৱায়া লিৰকুলৰ্ত্তিক্ কূতনীঙকিচ্
চেঙকানল্ ৱেণ্কুৰুকু পৈঙকান লিৰৈতেৰুণ্ তিৰুৱৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.