முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
130 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : மேகராகக்குறிஞ்சி

விடலேறு படநாக மரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி யஞ்சொலீர் பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் கீன்றலைக்குந் திருவையாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

கொல்லுதலாகிய குற்றம் பொருந்திய படத்தினையுடைய நாகத்தை இடையிற்கட்டி, மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு வலிமை பொருந்திய விடையேற்றின் மேல் ஏறி, அழகிய சொற்களைப் பேசும் மகளிரே! பிச்சையிடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது கோயிலையுடையது, வளைந்த மூக்கினையுடைய கடற் சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு வந்து இரவின்கண் திடலில் ஏறித்தங்கிச் செழுமையான முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறாகும்.

குறிப்புரை:

பாம்பைத் திருவரையிற்கட்டி, மலையரசன் மக ளோடும் விடையேறி, அம்மா பிச்சையிடுங்கள் என்னும் அடிகள் கோயில், கடற்சங்கம் காவிரியோடு மேல் ஏறி வந்து முத்தம் ஈன்றலைக்கும் ஐயாறு என்கின்றது. விடல் - வலிமை. வீடல் என்பதன் விகாரம் எனக்கொள்ளினும் அமையும். அஞ்சொலீர் - அழகிய சொற்களையுடையவர்களே. கங்குல் - இரவு. திடல் - மேடு. சுரி சங்கம் - சுரிந்த மூக்கினையுடைய சங்குகள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చంపే గుణముగలవను కుట్రచాటుగల పడగలతో కూడిన సర్పమును నడుమునకు కట్టుకొని, పర్వతరాజ పుత్రికైన పార్వతీదేవి సమేతుడై
పరాక్రమముతో కూడియున్న వృషభమునధిరోహించి, \"అందమైన పలుకులను పలుకు యువతులారా! భిక్షనిడుము!\" అని అర్థించుచూ వెడలు
ఆ పరమేశ్వరుని ఆలయము గలది, వంపుతిరిగిన ద్వారముతో కూడిన శంఖములు సముద్రపు అలల రూపమున కావేరి నదితో చేరి ముందుకు ఉరికి
తీరప్రాంతమును తాకి వానిలోపలనున్న ముత్యములను చెల్లాచెదరుగ వెదజల్లి సంచరించు తిరువైయాఱ్రమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಕಚ್ಚಿ ಕೊಲ್ಲುವಂತಹ ದೋಷವುಳ್ಳ ಹೆಡೆಯುಳ್ಳ ನಾಗನನ್ನು
ಸೊಂಟದಲ್ಲಿ ಕಟ್ಟಿ, ಪರ್ವತ ರಾಜನ ಮಗಳಾದ ಪಾರ್ವತಿ ದೇವಿಯೊಡನೆ
ಬಲಿಷ್ಠವಾದಂತಹ ಎತ್ತಿನ ಮೇಲೇರಿ, ಸುಂದರವಾದ ಮಾತುಗಳನ್ನು
ನುಡಿಯುವಂತಹ ಯುವತಿಯರೇ ! ಭಿಕ್ಷೆಯನ್ನು ನೀಡಿ ಎಂದು ಕೇಳುತ್ತಾ
ಹೋಗುವ ಶಿವಮಹಾದೇವನ ಮಂದಿರವಿರುವುದು, ಬೆಳೆದ ಮೂಗನ್ನುಳ್ಳ
ಕಡಲಿನ ಶಂಖಗಳು ಕಡಲಿನ ಅಲೆಯ ದಾರಿಯಲ್ಲಿ ಬಂದು ಅದರಲ್ಲಿ ಸೇರುವ
ಕಾವೇರಿಯೊಡನೆ ಬಂದು ಬೆಟ್ಟದ ದಿಣ್ಣೆಯ ಮೇಲೇರಿ ಅಲ್ಲಿ ತಾಗಿ ಸುಂದರವಾದ
ಮತ್ತುಗಳನ್ನೂ ನೀಡಿ ಚಲಿಸುವಂತಹ ತಿರುವೈಯಾರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දෂ්ඨ කරනා නයිඳුන් ඉණ වට දවටා ගත් වසු සරනා
හිමගිරි දියණිය හිමියන්‚ මිහිරි වදන් පවසන ලඳුන් වෙත ගොස්
යැද යැපෙනා දෙව් සමිඳුන් වැඩ සිටිනුයේ‚ සයුර මුතු බෙල්ලන්
කාවේරි නදී තෙර මුතු බිහි කරනා තිරුවෛයාරු පුදබිමයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
शक्तिशाली सर्प को प्रभु कमर में बाँधे हुए हैं।
उमा देवी को अर्द्ध भाग में लिए हुए हैं।
वृषभारूढ़ होकर सबसे यह कहते हुए वे भिक्षा ले रहे
हैं--
मधुर वचन बोलनेवाले भिक्षा दीजिए।
वे प्रभु तिरुवैयारु मंदिर में प्रतिष्ठित हैं।
पंचनदियाँ कावेरी से मिलकर
फिर समुद्र में संगम हो रही हैं।
रात के समय कावेरी के किनारे पर
शंख व मोतियाँ बिखरे पड़े हैं।
यह स्थल तिरुवैयारु है।
उस तिरुवैयारु में हमारे आराध्य देव प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having tied in the waist a cobra with hood which lives in fissures of the earth, and riding on a strong bull with the daughter of the King of mountains.
the temple of Civaṉ who says, Ladies who speak beautiful words!
give me alms` when the sea rises and dashes by its waves.
coming along the river, Kaviri and staying during night.
climbing on the ait.
is Tiruvaiyāṟu where the mature pearls which come out of the spiralling conches are driven hither and thither.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀝𑀮𑁂𑀶𑀼 𑀧𑀝𑀦𑀸𑀓 𑀫𑀭𑁃𑀓𑁆𑀓𑀘𑁃𑀢𑁆𑀢𑀼 𑀯𑁂𑁆𑀶𑁆𑀧𑀭𑁃𑀬𑀷𑁆 𑀧𑀸𑀯𑁃𑀬𑁄𑀝𑀼𑀫𑁆
𑀅𑀝𑀮𑁂𑀶𑁄𑁆𑀷𑁆 𑀶𑀢𑀼𑀯𑁂𑀶𑀺 𑀬𑀜𑁆𑀘𑁄𑁆𑀮𑀻𑀭𑁆 𑀧𑀮𑀺𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀼 𑀫𑀝𑀺𑀓𑀴𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀓𑀝𑀮𑁂𑀶𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑁃𑀫𑁄𑀢𑀺𑀓𑁆 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺𑀬𑀺 𑀷𑀼𑀝𑀷𑁆𑀯𑀦𑁆𑀢𑀼 𑀓𑀗𑁆𑀓𑀼𑀮𑁆𑀯𑁃𑀓𑀺𑀢𑁆
𑀢𑀺𑀝𑀮𑁂𑀶𑀺𑀘𑁆 𑀘𑀼𑀭𑀺𑀘𑀗𑁆𑀓𑀜𑁆 𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑀼𑀢𑁆𑀢𑀗𑁆 𑀓𑀻𑀷𑁆𑀶𑀮𑁃𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিডলের়ু পডনাহ মরৈক্কসৈত্তু ৱের়্‌পরৈযন়্‌ পাৱৈযোডুম্
অডলের়োণ্ড্রদুৱের়ি যঞ্জোলীর্ পলিযেন়্‌ন়ু মডিহৰ‍্গোযিল্
কডলের়িত্ তিরৈমোদিক্ কাৱিরিযি ন়ুডন়্‌ৱন্দু কঙ্গুল্ৱৈহিত্
তিডলের়িচ্ চুরিসঙ্গঞ্ সেৰ়ুমুত্তঙ্ কীণ্ড্রলৈক্কুন্ দিরুৱৈযার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விடலேறு படநாக மரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி யஞ்சொலீர் பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் கீன்றலைக்குந் திருவையாறே


Open the Thamizhi Section in a New Tab
விடலேறு படநாக மரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி யஞ்சொலீர் பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் கீன்றலைக்குந் திருவையாறே

Open the Reformed Script Section in a New Tab
विडलेऱु पडनाह मरैक्कसैत्तु वॆऱ्परैयऩ् पावैयोडुम्
अडलेऱॊण्ड्रदुवेऱि यञ्जॊलीर् पलियॆऩ्ऩु मडिहळ्गोयिल्
कडलेऱित् तिरैमोदिक् काविरियि ऩुडऩ्वन्दु कङ्गुल्वैहित्
तिडलेऱिच् चुरिसङ्गञ् सॆऴुमुत्तङ् कीण्ड्रलैक्कुन् दिरुवैयाऱे
Open the Devanagari Section in a New Tab
ವಿಡಲೇಱು ಪಡನಾಹ ಮರೈಕ್ಕಸೈತ್ತು ವೆಱ್ಪರೈಯನ್ ಪಾವೈಯೋಡುಂ
ಅಡಲೇಱೊಂಡ್ರದುವೇಱಿ ಯಂಜೊಲೀರ್ ಪಲಿಯೆನ್ನು ಮಡಿಹಳ್ಗೋಯಿಲ್
ಕಡಲೇಱಿತ್ ತಿರೈಮೋದಿಕ್ ಕಾವಿರಿಯಿ ನುಡನ್ವಂದು ಕಂಗುಲ್ವೈಹಿತ್
ತಿಡಲೇಱಿಚ್ ಚುರಿಸಂಗಞ್ ಸೆೞುಮುತ್ತಙ್ ಕೀಂಡ್ರಲೈಕ್ಕುನ್ ದಿರುವೈಯಾಱೇ
Open the Kannada Section in a New Tab
విడలేఱు పడనాహ మరైక్కసైత్తు వెఱ్పరైయన్ పావైయోడుం
అడలేఱొండ్రదువేఱి యంజొలీర్ పలియెన్ను మడిహళ్గోయిల్
కడలేఱిత్ తిరైమోదిక్ కావిరియి నుడన్వందు కంగుల్వైహిత్
తిడలేఱిచ్ చురిసంగఞ్ సెళుముత్తఙ్ కీండ్రలైక్కున్ దిరువైయాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විඩලේරු පඩනාහ මරෛක්කසෛත්තු වෙර්පරෛයන් පාවෛයෝඩුම්
අඩලේරොන්‍රදුවේරි යඥ්ජොලීර් පලියෙන්නු මඩිහළ්හෝයිල්
කඩලේරිත් තිරෛමෝදික් කාවිරියි නුඩන්වන්දු කංගුල්වෛහිත්
තිඩලේරිච් චුරිසංගඥ් සෙළුමුත්තඞ් කීන්‍රලෛක්කුන් දිරුවෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
വിടലേറു പടനാക മരൈക്കചൈത്തു വെറ്പരൈയന്‍ പാവൈയോടും
അടലേറൊന്‍ റതുവേറി യഞ്ചൊലീര്‍ പലിയെന്‍നു മടികള്‍കോയില്‍
കടലേറിത് തിരൈമോതിക് കാവിരിയി നുടന്‍വന്തു കങ്കുല്വൈകിത്
തിടലേറിച് ചുരിചങ്കഞ് ചെഴുമുത്തങ് കീന്‍റലൈക്കുന്‍ തിരുവൈയാറേ
Open the Malayalam Section in a New Tab
วิดะเลรุ ปะดะนากะ มะรายกกะจายถถุ เวะรปะรายยะณ ปาวายโยดุม
อดะเลโระณ ระถุเวริ ยะญโจะลีร ปะลิเยะณณุ มะดิกะลโกยิล
กะดะเลริถ ถิรายโมถิก กาวิริยิ ณุดะณวะนถุ กะงกุลวายกิถ
ถิดะเลริจ จุริจะงกะญ เจะฬุมุถถะง กีณระลายกกุน ถิรุวายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိတေလရု ပတနာက မရဲက္ကစဲထ္ထု ေဝ့ရ္ပရဲယန္ ပာဝဲေယာတုမ္
အတေလေရာ့န္ ရထုေဝရိ ယည္ေစာ့လီရ္ ပလိေယ့န္နု မတိကလ္ေကာယိလ္
ကတေလရိထ္ ထိရဲေမာထိက္ ကာဝိရိယိ နုတန္ဝန္ထု ကင္ကုလ္ဝဲကိထ္
ထိတေလရိစ္ စုရိစင္ကည္ ေစ့လုမုထ္ထင္ ကီန္ရလဲက္ကုန္ ထိရုဝဲယာေရ


Open the Burmese Section in a New Tab
ヴィタレール パタナーカ マリイク・カサイタ・トゥ ヴェリ・パリイヤニ・ パーヴイョートゥミ・
アタレーロニ・ ラトゥヴェーリ ヤニ・チョリーリ・ パリイェニ・ヌ マティカリ・コーヤリ・
カタレーリタ・ ティリイモーティク・ カーヴィリヤ ヌタニ・ヴァニ・トゥ カニ・クリ・ヴイキタ・
ティタレーリシ・ チュリサニ・カニ・ セルムタ・タニ・ キーニ・ラリイク・クニ・ ティルヴイヤーレー
Open the Japanese Section in a New Tab
fidaleru badanaha maraiggasaiddu ferbaraiyan bafaiyoduM
adalerondraduferi yandolir baliyennu madihalgoyil
gadalerid diraimodig gafiriyi nudanfandu ganggulfaihid
didalerid durisanggan selumuddang gindralaiggun dirufaiyare
Open the Pinyin Section in a New Tab
وِدَليَۤرُ بَدَناحَ مَرَيْكَّسَيْتُّ وٕرْبَرَيْیَنْ باوَيْیُوۤدُن
اَدَليَۤرُونْدْرَدُوٕۤرِ یَنعْجُولِيرْ بَلِیيَنُّْ مَدِحَضْغُوۤیِلْ
كَدَليَۤرِتْ تِرَيْمُوۤدِكْ كاوِرِیِ نُدَنْوَنْدُ كَنغْغُلْوَيْحِتْ
تِدَليَۤرِتشْ تشُرِسَنغْغَنعْ سيَظُمُتَّنغْ كِينْدْرَلَيْكُّنْ دِرُوَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɽʌle:ɾɨ pʌ˞ɽʌn̺ɑ:xə mʌɾʌjccʌsʌɪ̯t̪t̪ɨ ʋɛ̝rpʌɾʌjɪ̯ʌn̺ pɑ:ʋʌjɪ̯o˞:ɽɨm
ˀʌ˞ɽʌle:ɾo̞n̺ rʌðɨʋe:ɾɪ· ɪ̯ʌɲʤo̞li:r pʌlɪɪ̯ɛ̝n̺n̺ɨ mʌ˞ɽɪxʌ˞ɭxo:ɪ̯ɪl
kʌ˞ɽʌle:ɾɪt̪ t̪ɪɾʌɪ̯mo:ðɪk kɑ:ʋɪɾɪɪ̯ɪ· n̺ɨ˞ɽʌn̺ʋʌn̪d̪ɨ kʌŋgɨlʋʌɪ̯gʲɪt̪
t̪ɪ˞ɽʌle:ɾɪʧ ʧɨɾɪsʌŋgʌɲ sɛ̝˞ɻɨmʉ̩t̪t̪ʌŋ ki:n̺d̺ʳʌlʌjccɨn̺ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
viṭalēṟu paṭanāka maraikkacaittu veṟparaiyaṉ pāvaiyōṭum
aṭalēṟoṉ ṟatuvēṟi yañcolīr paliyeṉṉu maṭikaḷkōyil
kaṭalēṟit tiraimōtik kāviriyi ṉuṭaṉvantu kaṅkulvaikit
tiṭalēṟic curicaṅkañ ceḻumuttaṅ kīṉṟalaikkun tiruvaiyāṟē
Open the Diacritic Section in a New Tab
вытaлэaрю пaтaнаака мaрaыккасaыттю вэтпaрaыян паавaыйоотюм
атaлэaрон рaтювэaры ягнсолир пaлыенню мaтыкалкоойыл
катaлэaрыт тырaымоотык кaвырыйы нютaнвaнтю кангкюлвaыкыт
тытaлэaрыч сюрысaнгкагн сэлзюмюттaнг кинрaлaыккюн тырювaыяaрэa
Open the Russian Section in a New Tab
widalehru pada:nahka ma'räkkazäththu werpa'räjan pahwäjohdum
adalehron rathuwehri jangzolih'r palijennu madika'lkohjil
kadalehrith thi'rämohthik kahwi'riji nudanwa:nthu kangkulwäkith
thidalehrich zu'rizangkang zeshumuththang kihnraläkku:n thi'ruwäjahreh
Open the German Section in a New Tab
vidalèèrhò padanaaka marâikkaçâiththò vèrhparâiyan paavâiyoodòm
adalèèrhon rhathòvèèrhi yagnçoliir paliyènnò madikalhkooyeil
kadalèèrhith thirâimoothik kaaviriyei nòdanvanthò kangkòlvâikith
thidalèèrhiçh çòriçangkagn çèlzòmòththang kiinrhalâikkòn thiròvâiyaarhèè
vitaleerhu patanaaca maraiiccaceaiiththu verhparaiyan paavaiyootum
ataleerhon rhathuveerhi yaigncioliir paliyiennu maticalhcooyiil
cataleerhiith thiraimoothiic caaviriyii nutanvainthu cangculvaiciith
thitaleerhic suriceangcaign celzumuiththang ciinrhalaiiccuin thiruvaiiyaarhee
vidalae'ru pada:naaka maraikkasaiththu ve'rparaiyan paavaiyoadum
adalae'ron 'rathuvae'ri yanjsoleer paliyennu madika'lkoayil
kadalae'rith thiraimoathik kaaviriyi nudanva:nthu kangkulvaikith
thidalae'rich surisangkanj sezhumuththang keen'ralaikku:n thiruvaiyaa'rae
Open the English Section in a New Tab
ৱিতলেৰূ পতণাক মৰৈক্কচৈত্তু ৱেৰ্পৰৈয়ন্ পাৱৈয়োটুম্
অতলেৰোন্ ৰতুৱেৰি য়ঞ্চোলীৰ্ পলিয়েন্নূ মটিকল্কোয়িল্
কতলেৰিত্ তিৰৈমোতিক্ কাৱিৰিয়ি নূতন্ৱণ্তু কঙকুল্ৱৈকিত্
তিতলেৰিচ্ চুৰিচঙকঞ্ চেলুমুত্তঙ কিন্ৰলৈক্কুণ্ তিৰুৱৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.