முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
130 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : மேகராகக்குறிஞ்சி

அன்னமலி பொழில்புடைசூ ழையாற்றெம் பெருமானை யந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்து மிசையுங்கா லீசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகிற் றவநெறிசென் றெய்துவார் தாழாதன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

அன்னப் பறவைகள் நிறைந்த பொழில்கள் புடை சூழ்ந்து விளங்கும் திருவையாற்றுப் பெருமானை, அழகிய தண்மையான சீகாழிப்பதியில் வாழும் சிறப்பு மிக்க, வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.

குறிப்புரை:

ஐயாற்றெம்பெருமானைச் சம்பந்த சுவாமிகள் பாடல்களால் தோத்திரிப்பவர்கள் புகழோடு தேவருலகிற் செல்வார்கள் என்கின்றது. இசையோடு அமர் உலகு - தேவருலகு. தாழாது - தாமதியாது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
హంసలతో నిండిన వనముల సముదాయముతో ఆవరింపబడి విరాజిల్లు తిరువైయాఱ్ర నగరమందు వెలసిన ఈశ్వరుని,
అందమైన ప్రకృతితో కూడియున్న శిర్కాళి నగరమందు జీవించుచూ, ప్రసిద్దిచెందిన వేదముల సారాంశమును క్షుణ్ణముగ తెలిసిన ఙ్నాన సంబంధర్
కొనియాడి పాడిన ఈ పది దివ్యపాసురములను వల్లించి, ఆ పరమేశ్వరుని చరణారవిందములను కీర్తించువారు
కీర్తి ప్రతిష్టలతో, తపమొనరించిన ఫలితమును పొందిన అమరులుండు స్వర్గలోకమును శీఘ్రగతిన పొందెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಹಂಸ ಪಕ್ಷಿಗಳು ತುಂಬಿರುವಂತಹ ತೋಪುಗಳ ಗುಂಪು
ಸುತ್ತುವರಿದು ಬೆಳಗುವಂತಹ ತಿರುವೆಯಾರು ಶಿವಮಹಾದೇವನನ್ನು,
ಸುಂದರವೂ ಶೀತಲವೂ ಆದಂತಹ ಶೀಕಾಳಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ
ಬಾಳುವಂತಹ ಪರಮಶ್ರೇಷ್ಠರಾದ ವೇದಗಳನ್ನೂ ಅಧ್ಯಯನ ಮಾಡುವ
ನಾಲಿಗೆಯವರಾದ ಕೀರ್ತಿ ಬೆಳಗುವಂತಹ ಜ್ಞಾನ ಸಂಬಂಧರು ಕೊಂಡಾಡಿ
ಹಾಡಿದ ಹಾಡುಗಳಾದ ಈ ದಿವ್ಯದಶಕದ ಹಾಡುಗಳು ಹತ್ತನ್ನೂ ಹಾಡಿ,
ಈಶನ ದಿವ್ಯಪಾದಗಳನ್ನು ಸ್ತೋತ್ರಗೈವವರು ಕೀರ್ತಿ ಯಶಸ್ಸುಗಳೊಡನೆ
ತಪಸ್ಸಿನ ಪ್ರಯೋಜನವಾಗಿ ಶೋಭಿಸುವಂತಹ ಅಮರರ
ಲೋಕಗವನ್ನೂ ವಿಳಂಬವಿಲ್ಲದೆ ಹೊಂದುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
හංස පෙළ සරනා විල් පොකුණු සැදි තිරුවෛයාරු දෙව්
සමිඳුන් පසසා සොඳුරු සීකාළි පුදබිම වසනා සිව් වේදය හසල
වියත් පඬි රුවන ඥානසම්බන්දරයන් ගෙතූ තුති ගී දසය බැති සිතින්
ගයා සමිඳුන් සරණ යන දනා විමුක්ති මං පාදා ගනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
बहुत हँस पक्षियों से समृद्ध
सुन्दर वाटिकाओं से आवृत हैं तिरुवैयारु।
उस सुन्दर तिरुवैयारु में प्रतिष्ठित प्रभु पर
सुन्दर शीतप्रद सीकाऴि के वेद विज्ञ
ज्ञानसंबंध से विरचित
इस दशक को सस्वर गानेवाले
धर्ममार्ग का पालन करते हुए
आनंद पाएँगे, मोक्ष पद पाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
On our Lord in Aiyāṟu which is surrounded on all sides by gardens abounding in swans.
with all these ten songs which were composed by Ñāṉacampantaṉ of increasing fame who chants with his tongue Vētam-s which have greatness, and who lives permanently in beautiful and cool Kāḻi.
those who praise the feet of Civaṉ when ever they can do it with sweet music.
will reach without delay entering into the famous world of the immortals by the means of penance which they have performed in this world [[Praising the Lord with the songs is itself equal to penance.]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀷𑁆𑀷𑀫𑀮𑀺 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀧𑀼𑀝𑁃𑀘𑀽 𑀵𑁃𑀬𑀸𑀶𑁆𑀶𑁂𑁆𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁃 𑀬𑀦𑁆𑀢𑀡𑁆𑀓𑀸𑀵𑀺
𑀫𑀷𑁆𑀷𑀺𑀬𑀘𑀻𑀭𑁆 𑀫𑀶𑁃𑀦𑀸𑀯𑀷𑁆 𑀯𑀴𑀭𑁆𑀜𑀸𑀷 𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀷𑁆 𑀫𑀭𑀼𑀯𑀼𑀧𑀸𑀝𑀮𑁆
𑀇𑀷𑁆𑀷𑀺𑀘𑁃𑀬𑀸 𑀮𑀺𑀯𑁃𑀧𑀢𑁆𑀢𑀼 𑀫𑀺𑀘𑁃𑀬𑀼𑀗𑁆𑀓𑀸 𑀮𑀻𑀘𑀷𑀝𑀺 𑀬𑁂𑀢𑁆𑀢𑀼𑀯𑀸𑀭𑁆𑀓𑀴𑁆
𑀢𑀷𑁆𑀷𑀺𑀘𑁃𑀬𑁄 𑀝𑀫𑀭𑀼𑀮𑀓𑀺𑀶𑁆 𑀶𑀯𑀦𑁂𑁆𑀶𑀺𑀘𑁂𑁆𑀷𑁆 𑀶𑁂𑁆𑀬𑁆𑀢𑀼𑀯𑀸𑀭𑁆 𑀢𑀸𑀵𑀸𑀢𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অন়্‌ন়মলি পোৰ়িল্বুডৈসূ ৰ়ৈযাট্রেম্ পেরুমান়ৈ যন্দণ্গাৰ়ি
মন়্‌ন়িযসীর্ মর়ৈনাৱন়্‌ ৱৰর্ঞান় সম্বন্দন়্‌ মরুৱুবাডল্
ইন়্‌ন়িসৈযা লিৱৈবত্তু মিসৈযুঙ্গা লীসন়ডি যেত্তুৱার্গৰ‍্
তন়্‌ন়িসৈযো টমরুলহিট্রৱনের়িসেণ্ড্রেয্দুৱার্ তাৰ়াদণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அன்னமலி பொழில்புடைசூ ழையாற்றெம் பெருமானை யந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்து மிசையுங்கா லீசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகிற் றவநெறிசென் றெய்துவார் தாழாதன்றே


Open the Thamizhi Section in a New Tab
அன்னமலி பொழில்புடைசூ ழையாற்றெம் பெருமானை யந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்து மிசையுங்கா லீசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகிற் றவநெறிசென் றெய்துவார் தாழாதன்றே

Open the Reformed Script Section in a New Tab
अऩ्ऩमलि पॊऴिल्बुडैसू ऴैयाट्रॆम् पॆरुमाऩै यन्दण्गाऴि
मऩ्ऩियसीर् मऱैनावऩ् वळर्ञाऩ सम्बन्दऩ् मरुवुबाडल्
इऩ्ऩिसैया लिवैबत्तु मिसैयुङ्गा लीसऩडि येत्तुवार्गळ्
तऩ्ऩिसैयो टमरुलहिट्रवनॆऱिसॆण्ड्रॆय्दुवार् ताऴादण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಅನ್ನಮಲಿ ಪೊೞಿಲ್ಬುಡೈಸೂ ೞೈಯಾಟ್ರೆಂ ಪೆರುಮಾನೈ ಯಂದಣ್ಗಾೞಿ
ಮನ್ನಿಯಸೀರ್ ಮಱೈನಾವನ್ ವಳರ್ಞಾನ ಸಂಬಂದನ್ ಮರುವುಬಾಡಲ್
ಇನ್ನಿಸೈಯಾ ಲಿವೈಬತ್ತು ಮಿಸೈಯುಂಗಾ ಲೀಸನಡಿ ಯೇತ್ತುವಾರ್ಗಳ್
ತನ್ನಿಸೈಯೋ ಟಮರುಲಹಿಟ್ರವನೆಱಿಸೆಂಡ್ರೆಯ್ದುವಾರ್ ತಾೞಾದಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
అన్నమలి పొళిల్బుడైసూ ళైయాట్రెం పెరుమానై యందణ్గాళి
మన్నియసీర్ మఱైనావన్ వళర్ఞాన సంబందన్ మరువుబాడల్
ఇన్నిసైయా లివైబత్తు మిసైయుంగా లీసనడి యేత్తువార్గళ్
తన్నిసైయో టమరులహిట్రవనెఱిసెండ్రెయ్దువార్ తాళాదండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අන්නමලි පොළිල්බුඩෛසූ ළෛයාට්‍රෙම් පෙරුමානෛ යන්දණ්හාළි
මන්නියසීර් මරෛනාවන් වළර්ඥාන සම්බන්දන් මරුවුබාඩල්
ඉන්නිසෛයා ලිවෛබත්තු මිසෛයුංගා ලීසනඩි යේත්තුවාර්හළ්
තන්නිසෛයෝ ටමරුලහිට්‍රවනෙරිසෙන්‍රෙය්දුවාර් තාළාදන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
അന്‍നമലി പൊഴില്‍പുടൈചൂ ഴൈയാറ്റെം പെരുമാനൈ യന്തണ്‍കാഴി
മന്‍നിയചീര്‍ മറൈനാവന്‍ വളര്‍ഞാന ചംപന്തന്‍ മരുവുപാടല്‍
ഇന്‍നിചൈയാ ലിവൈപത്തു മിചൈയുങ്കാ ലീചനടി യേത്തുവാര്‍കള്‍
തന്‍നിചൈയോ ടമരുലകിറ് റവനെറിചെന്‍ റെയ്തുവാര്‍ താഴാതന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
อณณะมะลิ โปะฬิลปุดายจู ฬายยารเระม เปะรุมาณาย ยะนถะณกาฬิ
มะณณิยะจีร มะรายนาวะณ วะละรญาณะ จะมปะนถะณ มะรุวุปาดะล
อิณณิจายยา ลิวายปะถถุ มิจายยุงกา ลีจะณะดิ เยถถุวารกะล
ถะณณิจายโย ดะมะรุละกิร ระวะเนะริเจะณ เระยถุวาร ถาฬาถะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အန္နမလိ ေပာ့လိလ္ပုတဲစူ လဲယာရ္ေရ့မ္ ေပ့ရုမာနဲ ယန္ထန္ကာလိ
မန္နိယစီရ္ မရဲနာဝန္ ဝလရ္ညာန စမ္ပန္ထန္ မရုဝုပာတလ္
အိန္နိစဲယာ လိဝဲပထ္ထု မိစဲယုင္ကာ လီစနတိ ေယထ္ထုဝာရ္ကလ္
ထန္နိစဲေယာ တမရုလကိရ္ ရဝေန့ရိေစ့န္ ေရ့ယ္ထုဝာရ္ ထာလာထန္ေရ


Open the Burmese Section in a New Tab
アニ・ナマリ ポリリ・プタイチュー リイヤーリ・レミ・ ペルマーニイ ヤニ・タニ・カーリ
マニ・ニヤチーリ・ マリイナーヴァニ・ ヴァラリ・ニャーナ サミ・パニ・タニ・ マルヴパータリ・
イニ・ニサイヤー リヴイパタ・トゥ ミサイユニ・カー リーサナティ ヤエタ・トゥヴァーリ・カリ・
タニ・ニサイョー タマルラキリ・ ラヴァネリセニ・ レヤ・トゥヴァーリ・ ターラータニ・レー
Open the Japanese Section in a New Tab
annamali bolilbudaisu laiyadreM berumanai yandangali
manniyasir marainafan falarnana saMbandan marufubadal
innisaiya lifaibaddu misaiyungga lisanadi yeddufargal
dannisaiyo damarulahidrafanerisendreydufar daladandre
Open the Pinyin Section in a New Tab
اَنَّْمَلِ بُوظِلْبُدَيْسُو ظَيْیاتْريَن بيَرُمانَيْ یَنْدَنْغاظِ
مَنِّْیَسِيرْ مَرَيْناوَنْ وَضَرْنعانَ سَنبَنْدَنْ مَرُوُبادَلْ
اِنِّْسَيْیا لِوَيْبَتُّ مِسَيْیُنغْغا لِيسَنَدِ یيَۤتُّوَارْغَضْ
تَنِّْسَيْیُوۤ تَمَرُلَحِتْرَوَنيَرِسيَنْدْريَیْدُوَارْ تاظادَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌn̺n̺ʌmʌlɪ· po̞˞ɻɪlβʉ̩˞ɽʌɪ̯ʧu· ɻʌjɪ̯ɑ:t̺t̺ʳɛ̝m pɛ̝ɾɨmɑ:n̺ʌɪ̯ ɪ̯ʌn̪d̪ʌ˞ɳgɑ˞:ɻɪ
mʌn̺n̺ɪɪ̯ʌsi:r mʌɾʌɪ̯n̺ɑ:ʋʌn̺ ʋʌ˞ɭʼʌrɲɑ:n̺ə sʌmbʌn̪d̪ʌn̺ mʌɾɨʋʉ̩βɑ˞:ɽʌl
ʲɪn̺n̺ɪsʌjɪ̯ɑ: lɪʋʌɪ̯βʌt̪t̪ɨ mɪsʌjɪ̯ɨŋgɑ: li:sʌn̺ʌ˞ɽɪ· ɪ̯e:t̪t̪ɨʋɑ:rɣʌ˞ɭ
t̪ʌn̺n̺ɪsʌjɪ̯o· ʈʌmʌɾɨlʌçɪr rʌʋʌn̺ɛ̝ɾɪsɛ̝n̺ rɛ̝ɪ̯ðɨʋɑ:r t̪ɑ˞:ɻɑ:ðʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
aṉṉamali poḻilpuṭaicū ḻaiyāṟṟem perumāṉai yantaṇkāḻi
maṉṉiyacīr maṟaināvaṉ vaḷarñāṉa campantaṉ maruvupāṭal
iṉṉicaiyā livaipattu micaiyuṅkā līcaṉaṭi yēttuvārkaḷ
taṉṉicaiyō ṭamarulakiṟ ṟavaneṟiceṉ ṟeytuvār tāḻātaṉṟē
Open the Diacritic Section in a New Tab
аннaмaлы ползылпютaысу лзaыяaтрэм пэрюмаанaы янтaнкaлзы
мaнныясир мaрaынаавaн вaлaргнaaнa сaмпaнтaн мaрювюпаатaл
ыннысaыяa лывaыпaттю мысaыёнгкa лисaнaты еaттювааркал
тaннысaыйоо тaмaрюлaкыт рaвaнэрысэн рэйтюваар таалзаатaнрэa
Open the Russian Section in a New Tab
annamali poshilpudäzuh shäjahrrem pe'rumahnä ja:ntha'nkahshi
mannijasih'r marä:nahwan wa'la'rgnahna zampa:nthan ma'ruwupahdal
innizäjah liwäpaththu mizäjungkah lihzanadi jehththuwah'rka'l
thannizäjoh dama'rulakir rawa:nerizen rejthuwah'r thahshahthanreh
Open the German Section in a New Tab
annamali po1zilpòtâiçö lzâiyaarhrhèm pèròmaanâi yanthanhkaa1zi
manniyaçiir marhâinaavan valhargnaana çampanthan maròvòpaadal
inniçâiyaa livâipaththò miçâiyòngkaa liiçanadi yèèththòvaarkalh
thanniçâiyoo damaròlakirh rhavanèrhiçèn rhèiythòvaar thaalzaathanrhèè
annamali polzilputaichuo lzaiiyaarhrhem perumaanai yainthainhcaalzi
manniyaceiir marhainaavan valhargnaana ceampainthan maruvupaatal
inniceaiiyaa livaipaiththu miceaiyungcaa liiceanati yieeiththuvarcalh
thanniceaiyoo tamarulacirh rhavanerhicen rheyithuvar thaalzaathanrhee
annamali pozhilpudaisoo zhaiyaa'r'rem perumaanai ya:ntha'nkaazhi
manniyaseer ma'rai:naavan va'largnaana sampa:nthan maruvupaadal
innisaiyaa livaipaththu misaiyungkaa leesanadi yaeththuvaarka'l
thannisaiyoa damarulaki'r 'rava:ne'risen 'reythuvaar thaazhaathan'rae
Open the English Section in a New Tab
অন্নমলি পোলীল্পুটৈচূ লৈয়াৰ্ৰেম্ পেৰুমানৈ য়ণ্তণ্কালী
মন্নিয়চীৰ্ মৰৈণাৱন্ ৱলৰ্ঞান চম্পণ্তন্ মৰুৱুপাতল্
ইন্নিচৈয়া লিৱৈপত্তু মিচৈয়ুঙকা লীচনটি য়েত্তুৱাৰ্কল্
তন্নিচৈয়ো তমৰুলকিৰ্ ৰৱণেৰিচেন্ ৰেয়্তুৱাৰ্ তালাতন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.