முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
130 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : மேகராகக்குறிஞ்சி

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக்காலத்து, `அஞ்சேல்` என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.

குறிப்புரை:

ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து கபம் மேலிட்டு வருந்துங்காலத்து அபயப் பிரதானம் செய்பவன் கோயில், வலம்வரும் பெண்கள் நடனம் செய்ய, அதற்குப் பக்கவாத்தியமாக முழவு அதிர, அவ்வொலியை மேகத்திடியோசையென மயங்கி, மந்திகள் மரம் ஏறி முகில் பார்க்கும் ஐயாறு என்கின்றது. ஐ - கபம். அலமந்து - சுழன்று. முகில் - மேகம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పంచఙ్నానములు తమకర్మలనాచరించుటయందు తబ్బిబ్బై తారుమారై ఒకదానిలోనొకటి కలసిపోయి, వాని చైతన్యమును పోగొట్టుకొన
కఫము ఏర్పడి గొంతునుండి వెలువడ మనసు బాధకు గురైన సమయములందు \" నేనుండ భయమేల!\" అని పలికి అనుగ్రహించు
ఆ పరమేశ్వరుడు అమరు ఆలయము గలది, నాట్య కళయందు విజయమును పొంది యువతులు నర్తనమాడ, దానికనుగుణముగ
ములవు అను వాయిద్యము శబ్ధము చేయుచుండ, ఆ దృశ్యమును గాంచి భీతినొందిన కొన్ని మరగతములు ఆకాశమున వినబడు ఉరుముల శబ్ధముగ భావించి
కలవరము చెందిన మనసుతో చెట్లపైకేగి మేఘములను వీక్షించుచుండు తిరువైయాఱ్రమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
130. ತಿರುವೈಯಾರು

ಪಂಚ ಜ್ಞಾನೇಂದ್ರಿಯಗಳು ತಮ್ಮ ತಮ್ಮ ವಶದಲ್ಲಿ ಇರುವಂತಹ
ಪಂಚ ಕರ್ಮೇಂದ್ರಿಯಗಳನ್ನೂ ಕೈಬಿಟ್ಟು ದಾರಿತಪ್ಪಿ ಅರಿವನ್ನು ಕಳೆದುಕೊಂಡು
ದೇಹದಲ್ಲಿ ಕಫವು ತುಂಬಿ ಮನಸ್ಸು ಗೊಂದಲದಿಂದ ಕೂಡಿ, ಭ್ರಮೆತುಂಬಿ
ವ್ಯಾಕುಲದಿಂದ ಕೂಡಿ ಇನ್ನೇನು ಮರಣ ಸನಿಯದಲ್ಲಿದೆ ಎನ್ನುವಾಗ
‘ಭ್ರಮಗೊಳ್ಳದಿರು, ಅಂಜದಿರು’ ಎಂದು ಹೇಳುತ್ತಾ ಅನುಗ್ರಹ ಮಾಡುವಂತಹ
ಶಿವಮಹಾದೇವ ಇರುವಂತಹ ಮಂದಿರವಿರುವುದು, ನಟನ ಕಲೆಯಲ್ಲಿ ಯಶಸ್ಸು
ಸಾಧಿಸಿರುವಂತಹ ಯುವತಿಯರು ನಟನವಾಡುವಾಗ, ಆ ನಟನಕ್ಕೆ ತಕ್ಕಂತೆ
ನಾಟಚ್ಯ ಧ್ವನಿಗ9ಳನ್ನು ಎಬ್ಬಿಸುವಂತಹ ಮೃದಂಗ, ಮದ್ದಳೆ, ಭೇರಿ,
ಡಮರುಗ ಮೊದಲಾದುವು ಶಬ್ದಗೈಯಲು ಆ ಶಬ್ದಗಳನ್ನು ಕಂಡು
ಅಂಜಿದ ಕೆಲವು ಗಡವಗಳು ಬಾನಿನಲ್ಲಿ ಕೇಳಿಸುವಂತಹ ಸಿಡಿಲು, ಗುಡುಗು
ಇರಬಹುದೇನೋ ಎಂದು ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಭ್ರಮಿಸಿಕೊಂಡು ಮರಗಳಲ್ಲಿ
ಏರಿ ಮೋಡಗಳನ್ನು ನೋಡುವಂತಹ ತಿರುವೈಯಾರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
පසිඳුරන් සිය උගුලෙන් පළා ගොස් සිහි මුළාව තැවෙද්දී
ලොව අවසන‚ ‘බිය නොවනු’ යැයි දිරිමත් කරනා දෙව් සමිඳුන්
වැඩ සිටිනා දෙවොල‚ නළඟනන් රඟද්දී මත්තල ගිගිරුම් නදට
බිය වන සාමුව රුක් මත ගුවන බලා සිටිනා තිරුවෛයාරු පුදබිමයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
पंचेन्द्रियाँ अपने स्वभाग से अलग होकर
मतिभ्रष्ट होकर स्वास्थ्य के बिगड़ने पर
प्रभु ही हमारी रक्षा करते हैं।
उस महिमा मण्डित मंदिर में
हमारे आराध्य देव प्रतिष्ठित हैं।
स्त्रियाँ मंदिर की परिक्रमा कर रही हैं।
वे नृत्य भी कर रही हैं।
ढोल की आवाज़ सुनकर कुछ वानर
भयभीत होकर उसे बादल के गर्जन समझकर
पेड़ पर चढ़कर आकाश की ओर निरख रहे हैं।
यह स्थल तिरुवैयारु है।
उस तिरुवैयारु में हमारे आराध्य देव प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
as the five senses get confused and bewildered in their sense-organs and go out of order and get mixed up.
and as one loses consciousness.
and as the phlegm is pushed up the throat at that time when one`s mind is reeling the temple where Civaṉ dwells with desire, saying Do not be afraid`, and bestows his grace.
when the ladies who circumambulated the shrine dance.
when the muḻavu is played in a high pitch to measure time as an accompaniment.
being afraid that it is the sound of thunder.
is Tiruvaiyāṟu where some female monkeys which are perturbed climb up the trees and look at the clouds.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Confounded
Desolated in their ways
Perceptions lost
Bewildered in their organs
Cry out the Five Senses.
Shiva showers His grace
Saying No Fear,
He, the Lord and dweller of Thiruvaiyaru,
Where dazzling damsels dance
Encircling the shrine
To the beats of the kettle drum,
Where she monkeys
Climbing the treetops fearing showers
Gaze the clouds.
Translation: Jataayu B'luru (ஜடாயு) (2021)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀼𑀮𑀷𑁃𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀶𑀺𑀓𑀮𑀗𑁆𑀓𑀺 𑀦𑁂𑁆𑀶𑀺𑀫𑀬𑀗𑁆𑀓𑀺 𑀬𑀶𑀺𑀯𑀵𑀺𑀦𑁆𑀢𑀺𑀝𑁆 𑀝𑁃𑀫𑁆𑀫𑁂𑀮𑀼𑀦𑁆𑀢𑀺
𑀅𑀮𑀫𑀦𑁆𑀢 𑀧𑁄𑀢𑀸𑀓 𑀯𑀜𑁆𑀘𑁂𑀮𑁂𑁆𑀷𑁆 𑀶𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸 𑀷𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀯𑀮𑀫𑁆𑀯𑀦𑁆𑀢 𑀫𑀝𑀯𑀸𑀭𑁆𑀓𑀴𑁆 𑀦𑀝𑀫𑀸𑀝 𑀫𑀼𑀵𑀯𑀢𑀺𑀭 𑀫𑀵𑁃𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀜𑁆𑀘𑀺𑀘𑁆
𑀘𑀺𑀮𑀫𑀦𑁆𑀢𑀺 𑀬𑀮𑀫𑀦𑁆𑀢𑀼 𑀫𑀭𑀫𑁂𑀶𑀺 𑀫𑀼𑀓𑀺𑀮𑁆𑀧𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পুলন়ৈন্দুম্ পোর়িহলঙ্গি নের়িমযঙ্গি যর়িৱৰ়িন্দিট্ টৈম্মেলুন্দি
অলমন্দ পোদাহ ৱঞ্জেলেণ্ড্ররুৰ‍্সেয্ৱা ন়মরুঙ্গোযিল্
ৱলম্ৱন্দ মডৱার্গৰ‍্ নডমাড মুৰ়ৱদির মৰ়ৈযেণ্ড্রঞ্জিচ্
সিলমন্দি যলমন্দু মরমের়ি মুহিল্বার্ক্কুন্ দিরুৱৈযার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே


Open the Thamizhi Section in a New Tab
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே

Open the Reformed Script Section in a New Tab
पुलऩैन्दुम् पॊऱिहलङ्गि नॆऱिमयङ्गि यऱिवऴिन्दिट् टैम्मेलुन्दि
अलमन्द पोदाह वञ्जेलॆण्ड्ररुळ्सॆय्वा ऩमरुङ्गोयिल्
वलम्वन्द मडवार्गळ् नडमाड मुऴवदिर मऴैयॆण्ड्रञ्जिच्
सिलमन्दि यलमन्दु मरमेऱि मुहिल्बार्क्कुन् दिरुवैयाऱे
Open the Devanagari Section in a New Tab
ಪುಲನೈಂದುಂ ಪೊಱಿಹಲಂಗಿ ನೆಱಿಮಯಂಗಿ ಯಱಿವೞಿಂದಿಟ್ ಟೈಮ್ಮೇಲುಂದಿ
ಅಲಮಂದ ಪೋದಾಹ ವಂಜೇಲೆಂಡ್ರರುಳ್ಸೆಯ್ವಾ ನಮರುಂಗೋಯಿಲ್
ವಲಮ್ವಂದ ಮಡವಾರ್ಗಳ್ ನಡಮಾಡ ಮುೞವದಿರ ಮೞೈಯೆಂಡ್ರಂಜಿಚ್
ಸಿಲಮಂದಿ ಯಲಮಂದು ಮರಮೇಱಿ ಮುಹಿಲ್ಬಾರ್ಕ್ಕುನ್ ದಿರುವೈಯಾಱೇ
Open the Kannada Section in a New Tab
పులనైందుం పొఱిహలంగి నెఱిమయంగి యఱివళిందిట్ టైమ్మేలుంది
అలమంద పోదాహ వంజేలెండ్రరుళ్సెయ్వా నమరుంగోయిల్
వలమ్వంద మడవార్గళ్ నడమాడ ముళవదిర మళైయెండ్రంజిచ్
సిలమంది యలమందు మరమేఱి ముహిల్బార్క్కున్ దిరువైయాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පුලනෛන්දුම් පොරිහලංගි නෙරිමයංගි යරිවළින්දිට් ටෛම්මේලුන්දි
අලමන්ද පෝදාහ වඥ්ජේලෙන්‍රරුළ්සෙය්වා නමරුංගෝයිල්
වලම්වන්ද මඩවාර්හළ් නඩමාඩ මුළවදිර මළෛයෙන්‍රඥ්ජිච්
සිලමන්දි යලමන්දු මරමේරි මුහිල්බාර්ක්කුන් දිරුවෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
പുലനൈന്തും പൊറികലങ്കി നെറിമയങ്കി യറിവഴിന്തിട് ടൈമ്മേലുന്തി
അലമന്ത പോതാക വഞ്ചേലെന്‍ റരുള്‍ചെയ്വാ നമരുങ്കോയില്‍
വലമ്വന്ത മടവാര്‍കള്‍ നടമാട മുഴവതിര മഴൈയെന്‍റഞ്ചിച്
ചിലമന്തി യലമന്തു മരമേറി മുകില്‍പാര്‍ക്കുന്‍ തിരുവൈയാറേ
Open the Malayalam Section in a New Tab
ปุละณายนถุม โปะริกะละงกิ เนะริมะยะงกิ ยะริวะฬินถิด ดายมเมลุนถิ
อละมะนถะ โปถากะ วะญเจเละณ ระรุลเจะยวา ณะมะรุงโกยิล
วะละมวะนถะ มะดะวารกะล นะดะมาดะ มุฬะวะถิระ มะฬายเยะณระญจิจ
จิละมะนถิ ยะละมะนถุ มะระเมริ มุกิลปารกกุน ถิรุวายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပုလနဲန္ထုမ္ ေပာ့ရိကလင္ကိ ေန့ရိမယင္ကိ ယရိဝလိန္ထိတ္ တဲမ္ေမလုန္ထိ
အလမန္ထ ေပာထာက ဝည္ေစေလ့န္ ရရုလ္ေစ့ယ္ဝာ နမရုင္ေကာယိလ္
ဝလမ္ဝန္ထ မတဝာရ္ကလ္ နတမာတ မုလဝထိရ မလဲေယ့န္ရည္စိစ္
စိလမန္ထိ ယလမန္ထု မရေမရိ မုကိလ္ပာရ္က္ကုန္ ထိရုဝဲယာေရ


Open the Burmese Section in a New Tab
プラニイニ・トゥミ・ ポリカラニ・キ ネリマヤニ・キ ヤリヴァリニ・ティタ・ タイミ・メールニ・ティ
アラマニ・タ ポーターカ ヴァニ・セーレニ・ ラルリ・セヤ・ヴァー ナマルニ・コーヤリ・
ヴァラミ・ヴァニ・タ マタヴァーリ・カリ・ ナタマータ ムラヴァティラ マリイイェニ・ラニ・チシ・
チラマニ・ティ ヤラマニ・トゥ マラメーリ ムキリ・パーリ・ク・クニ・ ティルヴイヤーレー
Open the Japanese Section in a New Tab
bulanainduM borihalanggi nerimayanggi yarifalindid daimmelundi
alamanda bodaha fandelendrarulseyfa namarunggoyil
falamfanda madafargal nadamada mulafadira malaiyendrandid
silamandi yalamandu marameri muhilbarggun dirufaiyare
Open the Pinyin Section in a New Tab
بُلَنَيْنْدُن بُورِحَلَنغْغِ نيَرِمَیَنغْغِ یَرِوَظِنْدِتْ تَيْمّيَۤلُنْدِ
اَلَمَنْدَ بُوۤداحَ وَنعْجيَۤليَنْدْرَرُضْسيَیْوَا نَمَرُنغْغُوۤیِلْ
وَلَمْوَنْدَ مَدَوَارْغَضْ نَدَمادَ مُظَوَدِرَ مَظَيْیيَنْدْرَنعْجِتشْ
سِلَمَنْدِ یَلَمَنْدُ مَرَميَۤرِ مُحِلْبارْكُّنْ دِرُوَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
pʊlʌn̺ʌɪ̯n̪d̪ɨm po̞ɾɪxʌlʌŋʲgʲɪ· n̺ɛ̝ɾɪmʌɪ̯ʌŋʲgʲɪ· ɪ̯ʌɾɪʋʌ˞ɻɪn̪d̪ɪ˞ʈ ʈʌɪ̯mme:lɨn̪d̪ɪ
ˀʌlʌmʌn̪d̪ə po:ðɑ:xə ʋʌɲʤe:lɛ̝n̺ rʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ʋɑ: n̺ʌmʌɾɨŋgo:ɪ̯ɪl
ʋʌlʌmʋʌn̪d̪ə mʌ˞ɽʌʋɑ:rɣʌ˞ɭ n̺ʌ˞ɽʌmɑ˞:ɽə mʊ˞ɻʌʋʌðɪɾə mʌ˞ɻʌjɪ̯ɛ̝n̺d̺ʳʌɲʤɪʧ
sɪlʌmʌn̪d̪ɪ· ɪ̯ʌlʌmʌn̪d̪ɨ mʌɾʌme:ɾɪ· mʊçɪlβɑ:rkkɨn̺ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
pulaṉaintum poṟikalaṅki neṟimayaṅki yaṟivaḻintiṭ ṭaimmēlunti
alamanta pōtāka vañcēleṉ ṟaruḷceyvā ṉamaruṅkōyil
valamvanta maṭavārkaḷ naṭamāṭa muḻavatira maḻaiyeṉṟañcic
cilamanti yalamantu maramēṟi mukilpārkkun tiruvaiyāṟē
Open the Diacritic Section in a New Tab
пюлaнaынтюм порыкалaнгкы нэрымaянгкы ярывaлзынтыт тaыммэaлюнты
алaмaнтa поотаака вaгнсэaлэн рaрюлсэйваа нaмaрюнгкоойыл
вaлaмвaнтa мaтaвааркал нaтaмаатa мюлзaвaтырa мaлзaыенрaгнсыч
сылaмaнты ялaмaнтю мaрaмэaры мюкылпаарккюн тырювaыяaрэa
Open the Russian Section in a New Tab
pulanä:nthum porikalangki :nerimajangki jariwashi:nthid dämmehlu:nthi
alama:ntha pohthahka wangzehlen ra'ru'lzejwah nama'rungkohjil
walamwa:ntha madawah'rka'l :nadamahda mushawathi'ra mashäjenrangzich
zilama:nthi jalama:nthu ma'ramehri mukilpah'rkku:n thi'ruwäjahreh
Open the German Section in a New Tab
pòlanâinthòm porhikalangki nèrhimayangki yarhiva1zinthit tâimmèèlònthi
alamantha poothaaka vagnçèèlèn rharòlhçèiyvaa namaròngkooyeil
valamvantha madavaarkalh nadamaada mòlzavathira malzâiyènrhagnçiçh
çilamanthi yalamanthò maramèèrhi mòkilpaarkkòn thiròvâiyaarhèè
pulanaiinthum porhicalangci nerhimayangci yarhivalziinthiit taimmeeluinthi
alamaintha poothaaca vaignceelen rharulhceyiva namarungcooyiil
valamvaintha matavarcalh natamaata mulzavathira malzaiyienrhaignceic
ceilamainthi yalamainthu marameerhi mucilpaariccuin thiruvaiiyaarhee
pulanai:nthum po'rikalangki :ne'rimayangki ya'rivazhi:nthid daimmaelu:nthi
alama:ntha poathaaka vanjsaelen 'raru'lseyvaa namarungkoayil
valamva:ntha madavaarka'l :nadamaada muzhavathira mazhaiyen'ranjsich
silama:nthi yalama:nthu maramae'ri mukilpaarkku:n thiruvaiyaa'rae
Open the English Section in a New Tab
পুলনৈণ্তুম্ পোৰিকলঙকি ণেৰিময়ঙকি য়ৰিৱলীণ্তিইট টৈম্মেলুণ্তি
অলমণ্ত পোতাক ৱঞ্চেলেন্ ৰৰুল্চেয়্ৱা নমৰুঙকোয়িল্
ৱলম্ৱণ্ত মতৱাৰ্কল্ ণতমাত মুলৱতিৰ মলৈয়েন্ৰঞ্চিচ্
চিলমণ্তি য়লমণ্তু মৰমেৰি মুকিল্পাৰ্ক্কুণ্ তিৰুৱৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.