முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
116 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : வியாழக்குறிஞ்சி

மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை வற்புறுத்திப் பிறப்பற்ற பெருமானாகிய அச்சிவபெருமானுடைய அழகிய திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக் கொண்டு பூசித்து `உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர் நாங்கள்` எனக் கூறி வழிபட்டுவரின் சிறப்பற்ற தீய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை:

எம்மோடு ஒன்றி வராமல் மறுக்கும் தன்மை வாய்ந்த மனத்தையும் மாற்றி, உயிரை வற்புறுத்தித் தேவரீர் திருவடிக்குப் பிழை ஏற்படாதவண்ணம் மலர் கொண்டேத்தும் அடியேங்களைச் சிறப்பு இல்லாத இத்தீவினைகள் தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. மனத்திற்கு இயற்கை, பற்றியதை விட்டுப் பின்வேறொன்றைப் பற்றி, அதன் மயமாய், பற்றியதையும் மறந்துவிடுதல். அந்த நிலையை மாற்றி என்றார். வற்புறுத்தி - திருவடியையே பற்றிவிடாது நிற்றலின் வினையின் வழிநின்று மலமறைப்பால் தடுமாறும் ஆன்மாவை வற்புறுத்தி. சிறப்பில் இத்தீவினை - சிறப்பற்ற இந்தத்தீவினை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
`మనము ఆ పరమేశ్వరుని సేవకులము కదా? ఆ శివుని తలచి, మరచిపోవు సహజ గుణముగల మన మనసును మార్చి
కర్మఫలము సారమైన పాపములతో తడుమారు ప్రాణమును కష్టమునకు గురిజేసి, జన్మనెరుగని భగవానుడైన ఆ పరమేశ్వరుని అందమైన చరణముల క్రింద
తప్పకుండా మనసును నిలిపి, ఆ ఉదయమున పుష్పించిన పూలను కోసి అర్చించి, `మిమ్ములను కొలవడమను కార్యమునాచరించు భక్తులము మేము`
అని తెలియపరచి అనుసరించినచో, గత పాపకృత్యములు మనలను బాధింపజాలవు. ఇది తిరునీలకంఠునిపై ఆన!`

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]


'విస్మృతి' ని వీడి , ఆత్మ ధైర్యాన్ని కూడగట్టుకుని, నాశనము లేని , శాశ్వతుడైన ఆ మహా శివుని అందమైన పాదపద్మములను సదా భక్తితో, ఇప్పుడే వికసించిన పువ్వులు కోసి తీసుకుని వెళ్లి క్రమం తప్పక అర్చన చేద్దాము.
ఆ నీలకంఠుని సాక్షిగా చెబుతున్నాను మనల్ని ఏ దుష్కర్మా తాకజాలదు.
(గత జన్మ విషయము లన్నియు మరుజన్మకు మరిచిపోవుట సహజము. అదియే విస్మృతి.)
[తెలుగు అనువాదం - కాళ్ళకూరి శైలజ 2021]
ನಾವು ಶಿವನಿಗೆ ಭಕ್ತರಾಗಬೇಕಲ್ಲವೇ! ಆ ಶಿವ ಮಹಾದೇವನತ್ತ
ನೋಡಿ ಮರೆಯುವ ಸ್ವಭಾವವನ್ನುಳ್ಳ ನಮ್ಮ ಮನಸ್ಸನ್ನು ಬದಲಾಯಿಸಿ,
ದೋಷಪೂರ್ಣವಾದ ಭ್ರಾಂತಿಯಿಂದ ಗೊಂದಲಕ್ಕೀಡಾಗುವ ಈ ಜೀವನನ್ನು
ಬಲಪಡಿಸಿಕೊಂಡು ಹುಟ್ಟೆಂಬುದೇ ಇಲ್ಲದಂತಹ ಭಗವಂತನಾದ ಆ
ಶಿವಮಹಾದೇವನ ಸುಂದರವಾದ ದಿವ್ಯಪಾದಗಳ ಕೆಳಗೆ ಮರೆಯದಂತೆ,
ಅಲ್ಲಿಂದ ಹೊರಹೋಗದಂತೆ ಮನಸ್ಸನ್ನು ನಿಲ್ಲಿಸಿ ಆಗತಾನೇ ಬಿಡಿಸಿ
ಕೊಂಡು ಬಂದ ಪರಿಶುದ್ಧರಾದ ಹೂವುಗಳನ್ನು ತಂದು ಪೂಜಿಸಿ ‘ನಿನ್ನನ್ನು
ಕೊಂಡಾಡುವ ಪರಿಚರ್ಯೆಯಿಂದ ಕೂಡಿದ ಪರಿಚಾರಕರು ನಾವು’ ಎಂಬುದಾಗಿ
ಪ್ರಾರ್ಥಿಸುತ್ತಾ ಸೇವಿಸುವವರಾದರೆ, ನಮ್ಮ ಯಾವ ಹಿರಿಮೆಯೂ ಇಲ್ಲದಂತಹ
ದುಷ್ಟ ಪಾಪಕರ್ಮಗಳು ನಮ್ಮನ್ನು ತೊಂದರೆಗೊಳಗಾಗಿಸವು ಇದು
ಆ ನೀಲಕಂಠನ ಮೇಲಾಣೆ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දෙව් නොසිතන මනස සුන් කර නීවරණ පිවිතුරු කරමින්
බවයක් නැති දෙව් සමිඳුන් සිරි පා සිත පිහිටුවා
අප්පමාදව කුසුම් පුදා ‘සරණ ගිය බැතියන්’ නමදින කල
කුරිරු පව පහව යන බැව් නීලකණ්ඨයන් නොපවසයි දෝ?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
विश्व माया से हमें आपने बचाया है।
पुनर्जन्म से हमें बचाया है।
प्रभु ने आश्रय देकर हमें अपनाया है।
चित्त-शुद्धि के साथ हम प्रभु की सेवा कर रहे हैं।
हमारे प्रिय आराध्य देव!
कभी भी दुष्कर्मबन्धन हमें भलाई नहीं पहुँचाएगा।
उस कर्मबन्धन से छुटकारा देकर,
नीलकंठ प्रभु! हमारी रक्षा करें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
changing the mind which has the nature of forgetfulness.
having affirmed our lives.
god who is not born!
we are devotees who pay homage and praise you bringing flowers plucked fresh, scattering them at your perfect feet so that any wrong may not happen.
the sins which have no superiority will not come into contact with us.
see 1st verse
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


We are devotees of Siva. Let us change our forgetful mind and strengthen our soul and praise without fail the birth-less Lord by worshipping His beautiful feet with fresh flowers and saying \\\"O Lord! We are your humble servants\\\". The ill effects of our bad karma cannot touch us, in the name of Holy nIlakaNtam !
Translation: V. Subramanian, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑀓𑁆𑀓𑀼 𑀫𑀷𑀢𑁆𑀢𑀺𑀷𑁃 𑀫𑀸𑀶𑁆𑀶𑀺𑀬𑁂𑁆𑀫𑁆 𑀫𑀸𑀯𑀺𑀬𑁃 𑀯𑀶𑁆𑀧𑀼𑀶𑀼𑀢𑁆𑀢𑀺𑀧𑁆
𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀮𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆 𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀝𑀺𑀓𑁆 𑀓𑀻𑀵𑁆𑀧𑁆𑀧𑀺𑀵𑁃 𑀬𑀸𑀢𑀯𑀡𑁆𑀡𑀫𑁆
𑀧𑀶𑀺𑀢𑁆𑀢 𑀫𑀮𑀭𑁆𑀓𑁄𑁆𑀝𑀼 𑀯𑀦𑁆𑀢𑀼𑀫𑁃 𑀬𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀧𑀡𑀺𑀬𑀝𑀺𑀬𑁄𑀫𑁆
𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀮𑀺𑀢𑁆 𑀢𑀻𑀯𑀺𑀷𑁃 𑀢𑀻𑀡𑁆𑀝𑀧𑁆𑀧𑁂𑁆 𑀶𑀸𑀢𑀺𑀭𑀼 𑀦𑀻𑀮𑀓𑀡𑁆𑀝𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মর়ক্কু মন়ত্তিন়ৈ মাট্রিযেম্ মাৱিযৈ ৱর়্‌পুর়ুত্তিপ্
পির়প্পিল্ পেরুমাণ্ড্রিরুন্দডিক্ কীৰ়্‌প্পিৰ়ৈ যাদৱণ্ণম্
পর়িত্ত মলর্গোডু ৱন্দুমৈ যেত্তুম্ পণিযডিযোম্
সির়প্পিলিত্ তীৱিন়ৈ তীণ্ডপ্পে র়াদিরু নীলহণ্ডম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


Open the Thamizhi Section in a New Tab
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

Open the Reformed Script Section in a New Tab
मऱक्कु मऩत्तिऩै माट्रियॆम् मावियै वऱ्पुऱुत्तिप्
पिऱप्पिल् पॆरुमाण्ड्रिरुन्दडिक् कीऴ्प्पिऴै यादवण्णम्
पऱित्त मलर्गॊडु वन्दुमै येत्तुम् पणियडियोम्
सिऱप्पिलित् तीविऩै तीण्डप्पॆ ऱादिरु नीलहण्डम्
Open the Devanagari Section in a New Tab
ಮಱಕ್ಕು ಮನತ್ತಿನೈ ಮಾಟ್ರಿಯೆಂ ಮಾವಿಯೈ ವಱ್ಪುಱುತ್ತಿಪ್
ಪಿಱಪ್ಪಿಲ್ ಪೆರುಮಾಂಡ್ರಿರುಂದಡಿಕ್ ಕೀೞ್ಪ್ಪಿೞೈ ಯಾದವಣ್ಣಂ
ಪಱಿತ್ತ ಮಲರ್ಗೊಡು ವಂದುಮೈ ಯೇತ್ತುಂ ಪಣಿಯಡಿಯೋಂ
ಸಿಱಪ್ಪಿಲಿತ್ ತೀವಿನೈ ತೀಂಡಪ್ಪೆ ಱಾದಿರು ನೀಲಹಂಡಂ
Open the Kannada Section in a New Tab
మఱక్కు మనత్తినై మాట్రియెం మావియై వఱ్పుఱుత్తిప్
పిఱప్పిల్ పెరుమాండ్రిరుందడిక్ కీళ్ప్పిళై యాదవణ్ణం
పఱిత్త మలర్గొడు వందుమై యేత్తుం పణియడియోం
సిఱప్పిలిత్ తీవినై తీండప్పె ఱాదిరు నీలహండం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරක්කු මනත්තිනෛ මාට්‍රියෙම් මාවියෛ වර්පුරුත්තිප්
පිරප්පිල් පෙරුමාන්‍රිරුන්දඩික් කීළ්ප්පිළෛ යාදවණ්ණම්
පරිත්ත මලර්හොඩු වන්දුමෛ යේත්තුම් පණියඩියෝම්
සිරප්පිලිත් තීවිනෛ තීණ්ඩප්පෙ රාදිරු නීලහණ්ඩම්


Open the Sinhala Section in a New Tab
മറക്കു മനത്തിനൈ മാറ്റിയെം മാവിയൈ വറ്പുറുത്തിപ്
പിറപ്പില്‍ പെരുമാന്‍ റിരുന്തടിക് കീഴ്പ്പിഴൈ യാതവണ്ണം
പറിത്ത മലര്‍കൊടു വന്തുമൈ യേത്തും പണിയടിയോം
ചിറപ്പിലിത് തീവിനൈ തീണ്ടപ്പെ റാതിരു നീലകണ്ടം
Open the Malayalam Section in a New Tab
มะระกกุ มะณะถถิณาย มารริเยะม มาวิยาย วะรปุรุถถิป
ปิระปปิล เปะรุมาณ ริรุนถะดิก กีฬปปิฬาย ยาถะวะณณะม
ปะริถถะ มะละรโกะดุ วะนถุมาย เยถถุม ปะณิยะดิโยม
จิระปปิลิถ ถีวิณาย ถีณดะปเปะ ราถิรุ นีละกะณดะม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရက္ကု မနထ္ထိနဲ မာရ္ရိေယ့မ္ မာဝိယဲ ဝရ္ပုရုထ္ထိပ္
ပိရပ္ပိလ္ ေပ့ရုမာန္ ရိရုန္ထတိက္ ကီလ္ပ္ပိလဲ ယာထဝန္နမ္
ပရိထ္ထ မလရ္ေကာ့တု ဝန္ထုမဲ ေယထ္ထုမ္ ပနိယတိေယာမ္
စိရပ္ပိလိထ္ ထီဝိနဲ ထီန္တပ္ေပ့ ရာထိရု နီလကန္တမ္


Open the Burmese Section in a New Tab
マラク・ク マナタ・ティニイ マーリ・リイェミ・ マーヴィヤイ ヴァリ・プルタ・ティピ・
ピラピ・ピリ・ ペルマーニ・ リルニ・タティク・ キーリ・ピ・ピリイ ヤータヴァニ・ナミ・
パリタ・タ マラリ・コトゥ ヴァニ・トゥマイ ヤエタ・トゥミ・ パニヤティョーミ・
チラピ・ピリタ・ ティーヴィニイ ティーニ・タピ・ペ ラーティル ニーラカニ・タミ・
Open the Japanese Section in a New Tab
maraggu manaddinai madriyeM mafiyai farburuddib
birabbil berumandrirundadig gilbbilai yadafannaM
baridda malargodu fandumai yedduM baniyadiyoM
sirabbilid difinai dindabbe radiru nilahandaM
Open the Pinyin Section in a New Tab
مَرَكُّ مَنَتِّنَيْ ماتْرِیيَن ماوِیَيْ وَرْبُرُتِّبْ
بِرَبِّلْ بيَرُمانْدْرِرُنْدَدِكْ كِيظْبِّظَيْ یادَوَنَّن
بَرِتَّ مَلَرْغُودُ وَنْدُمَيْ یيَۤتُّن بَنِیَدِیُوۤن
سِرَبِّلِتْ تِيوِنَيْ تِينْدَبّيَ رادِرُ نِيلَحَنْدَن


Open the Arabic Section in a New Tab
mʌɾʌkkɨ mʌn̺ʌt̪t̪ɪn̺ʌɪ̯ mɑ:t̺t̺ʳɪɪ̯ɛ̝m mɑ:ʋɪɪ̯ʌɪ̯ ʋʌrpʉ̩ɾɨt̪t̪ɪp
pɪɾʌppɪl pɛ̝ɾɨmɑ:n̺ rɪɾɨn̪d̪ʌ˞ɽɪk ki˞:ɻppɪ˞ɻʌɪ̯ ɪ̯ɑ:ðʌʋʌ˞ɳɳʌm
pʌɾɪt̪t̪ə mʌlʌrɣo̞˞ɽɨ ʋʌn̪d̪ɨmʌɪ̯ ɪ̯e:t̪t̪ɨm pʌ˞ɳʼɪɪ̯ʌ˞ɽɪɪ̯o:m
sɪɾʌppɪlɪt̪ t̪i:ʋɪn̺ʌɪ̯ t̪i˞:ɳɖʌppɛ̝ rɑ:ðɪɾɨ n̺i:lʌxʌ˞ɳɖʌm
Open the IPA Section in a New Tab
maṟakku maṉattiṉai māṟṟiyem māviyai vaṟpuṟuttip
piṟappil perumāṉ ṟiruntaṭik kīḻppiḻai yātavaṇṇam
paṟitta malarkoṭu vantumai yēttum paṇiyaṭiyōm
ciṟappilit tīviṉai tīṇṭappe ṟātiru nīlakaṇṭam
Open the Diacritic Section in a New Tab
мaрaккю мaнaттынaы маатрыем маавыйaы вaтпюрюттып
пырaппыл пэрюмаан рырюнтaтык килзппылзaы яaтaвaннaм
пaрыттa мaлaркотю вaнтюмaы еaттюм пaныятыйоом
сырaппылыт тивынaы тинтaппэ раатырю нилaкантaм
Open the Russian Section in a New Tab
marakku manaththinä mahrrijem mahwijä warpuruththip
pirappil pe'rumahn ri'ru:nthadik kihshppishä jahthawa'n'nam
pariththa mala'rkodu wa:nthumä jehththum pa'nijadijohm
zirappilith thihwinä thih'ndappe rahthi'ru :nihlaka'ndam
Open the German Section in a New Tab
marhakkò manaththinâi maarhrhiyèm maaviyâi varhpòrhòththip
pirhappil pèròmaan rhirònthadik kiilzppilzâi yaathavanhnham
parhiththa malarkodò vanthòmâi yèèththòm panhiyadiyoom
çirhappilith thiivinâi thiinhdappè rhaathirò niilakanhdam
marhaiccu manaiththinai maarhrhiyiem maaviyiai varhpurhuiththip
pirhappil perumaan rhiruinthatiic ciilzppilzai iyaathavainhnham
parhiiththa malarcotu vainthumai yieeiththum panhiyatiyoom
ceirhappiliith thiivinai thiiinhtappe rhaathiru niilacainhtam
ma'rakku manaththinai maa'r'riyem maaviyai va'rpu'ruththip
pi'rappil perumaan 'riru:nthadik keezhppizhai yaathava'n'nam
pa'riththa malarkodu va:nthumai yaeththum pa'niyadiyoam
si'rappilith theevinai thee'ndappe 'raathiru :neelaka'ndam
Open the English Section in a New Tab
মৰক্কু মনত্তিনৈ মাৰ্ৰিয়েম্ মাৱিয়ৈ ৱৰ্পুৰূত্তিপ্
পিৰপ্পিল্ পেৰুমান্ ৰিৰুণ্তটিক্ কিইলপ্পিলৈ য়াতৱণ্ণম্
পৰিত্ত মলৰ্কোটু ৱণ্তুমৈ য়েত্তুম্ পণায়টিয়োম্
চিৰপ্পিলিত্ তীৱিনৈ তীণ্তপ্পে ৰাতিৰু ণীলকণ্তম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.