முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
116 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : வியாழக்குறிஞ்சி

விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம் .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி, விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் `புண்ணிய வடிவமானவர்` என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழப்படும் புண்ணியரே. இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின் பழையதான வலிய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை:

வேதியரும் வித்தியாதரர்களும் புண்ணியர் என்று தொழும் புண்ணியரே! உம் கழல் அடைந்தோம்; திண்ணிய தீவினை தீண்டப்பெறா என்கின்றது. திண்ணிய தீவினை தீண்டப்பெறா என்றது இதுவரை நுகர்ந்த அளவிலேயே அமைவதாக, திருவருள் நோக்கத்தால் அவை மென்மையாயின ஆதலின் இங்ஙனம் கூறினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
`మనము శివునికి సేవకులము కదా? ఆ పరంధాముని తలచి, స్వర్గలోకమును పాలించు విఖ్యాతులు, బ్రాహ్మణులచే ’ పుణ్యాత్ముడా!’ అని
రేయింబవళ్ళూ స్తుతించి కొలువబడు పునీతమైనవాడా! ’రెప్పలు వ్రాల్చని మూడుకన్నులను కలవాడా!’నీ యొక్క పాదపద్మములను
శరణుజొచ్చితిమి!’ అని కొనియాడినచో గతజన్మమున మనమాచరించిన పాపకర్మముల పలము మనలను అంటి వేధించదు!.
ఇది తిరునీలకంఠునిపై ఆన!`

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]


మనమంతా,శివ భక్తులము . దేవలోకములోని విద్యాధరులు , భూలోకమున వేదోపాసకులు,` ఓ పావన మూర్తీ, ఓ దేవదేవా", అంటూ ప్రశంసిస్తారు.
ఓ త్రిలోచనా! నీ కన్నులు రెప్పవేయవు. నీ పరమపావనమైన చరణ యుగళం వద్దనే మేము శరణు పొందగలము`.
ఆ నీలకంఠుని సాక్షిగా చెబుతున్నాను. మన కర్మలేవీ ఇక మనలను తాక జాలవు.
[తెలుగు అనువాదం - కాళ్ళకూరి శైలజ 2021]
ನಾವು ಶಿವನಿಗೆ ಭಕ್ತರಾಗಬೇಕಲ್ಲವೇ! ನಾವು ಆ
ಶಿವಮಹಾದೇವನತ್ತ ನೋಡಿ ‘ದೇವಲೋಕವನ್ನು
ಆಳುತ್ತಿರುವಂತಹ ವಿದ್ಯಾಧರರು, ವೇದವಿದರು, ಪುಣ್ಯವೇ
ಮೂರ್ತಿವೆತ್ತಂತಹವನೇ’ ಎಂಬುದಾಗಿ ಬೆಳಿಗ್ಗೆ ಸಂಜೆ ಎರಡು
ಹೊತ್ತೂ ಸ್ತುತಿಸಿ ಸೇವಿಸಲ್ಪಡುವಂತಹ ಪುಣ್ಯವೇ !
ಮಿಟುಕಿಸದಂತಹ ಮೂರು ಕಣ್ಣುಗಳನ್ನೂ ಉಳ್ಳವನೇ !
ನಿನ್ನ ದಿವ್ಯಪಾದಗಳನ್ನು ಆಶ್ರಯವೆಂದು ನಾವು ಹೊಂದಿದೆವೋ
ಎಂಬುದಾಗಿ ನಾವು ಕೊಂಡಾಡಿದರೆ ಹಳೆಯ ಬಲಿಷ್ಠವಾದ
ಹಿಂಸಿಸುವಂತಹ ಪಾಪಗಳು ಬಂದು ನಮ್ಮನ್ನು ಹಿಂಸಿಸಲಾರವು
ಇದು ಆ ನೀಲಕಂಠನ ಮೇಲಾಣೆ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සුරපුර රකිනා විදුදරයන ද වේදියන ද
‘පින්වත’ කියා දෙවේල නමදින පින්වත‚
‘ඇස් පිය නොසලන තිනෙතා සිරි පා සරණ යමු’කියා
නමදින කල කළ කම් පල නොදේ‚ නීලකණ්ඨයා කියයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
दवलोक के विद्याधरों, वेद विज्ञों से
सायं सबेरे पूजित पुण्य स्वस्थ प्रभु!
निर्निमेव त्रिनेत्री प्रभु,
हम आपके चरणाविन्दों की सेवा कर रहे हैं।
क्रूर कर्मबन्धन से हम बंधे हुए हैं।
तिरुनीलकंठ प्रभु! हमारी रक्षा करें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the embodiment of virtuous acts who is worshipped by the viccātarar who rule over heaven and the brahmins as, the embodiment of virtuous acts` you who have three eyes which do not wink.
we approached your feet the strong sins will not come into contact with us.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


We are devotees of Siva. Let us praise Him saying \\\"O sinless one! The viccAdharas (a class of demigods) ruling the celestial world and the brahmins learned in the vedas worship you both in the morning and evening as the embodiment of all virtues. You have three unblinking eyes. We have taken refuge in your Holy feet\\\". The ill effects of our strong karma cannot touch us, in the name of Holy nIlakaNtam !
Translation: V. Subramanian, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀡𑀼𑀮 𑀓𑀸𑀴𑁆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀯𑀺𑀘𑁆𑀘𑀸 𑀢𑀭𑀭𑁆𑀓𑀴𑀼𑀫𑁆 𑀯𑁂𑀢𑀺𑀬𑀭𑀼𑀫𑁆
𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬 𑀭𑁂𑁆𑀷𑁆𑀶𑀺𑀭𑀼 𑀧𑁄𑀢𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀵𑀧𑁆𑀧𑀝𑀼𑀫𑁆 𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬𑀭𑁂
𑀓𑀡𑁆𑀡𑀺𑀫𑁃 𑀬𑀸𑀢𑀷 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀝𑁃 𑀬𑀻𑀭𑀼𑀗𑁆 𑀓𑀵𑀮𑀝𑁃𑀦𑁆𑀢𑁄𑀫𑁆
𑀢𑀺𑀡𑁆𑀡𑀺𑀬 𑀢𑀻𑀯𑀺𑀷𑁃 𑀢𑀻𑀡𑁆𑀝𑀧𑁆𑀧𑁂𑁆 𑀶𑀸𑀢𑀺𑀭𑀼 𑀦𑀻𑀮𑀓𑀡𑁆𑀝𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্ণুল কাৰ‍্গিণ্ড্র ৱিচ্চা তরর্গৰুম্ ৱেদিযরুম্
পুণ্ণিয রেণ্ড্রিরু পোদুন্ দোৰ়প্পডুম্ পুণ্ণিযরে
কণ্ণিমৈ যাদন় মূণ্ড্রুডৈ যীরুঙ্ কৰ়লডৈন্দোম্
তিণ্ণিয তীৱিন়ৈ তীণ্ডপ্পে র়াদিরু নীলহণ্ডম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


Open the Thamizhi Section in a New Tab
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

Open the Reformed Script Section in a New Tab
विण्णुल काळ्गिण्ड्र विच्चा तरर्गळुम् वेदियरुम्
पुण्णिय रॆण्ड्रिरु पोदुन् दॊऴप्पडुम् पुण्णियरे
कण्णिमै यादऩ मूण्ड्रुडै यीरुङ् कऴलडैन्दोम्
तिण्णिय तीविऩै तीण्डप्पॆ ऱादिरु नीलहण्डम्
Open the Devanagari Section in a New Tab
ವಿಣ್ಣುಲ ಕಾಳ್ಗಿಂಡ್ರ ವಿಚ್ಚಾ ತರರ್ಗಳುಂ ವೇದಿಯರುಂ
ಪುಣ್ಣಿಯ ರೆಂಡ್ರಿರು ಪೋದುನ್ ದೊೞಪ್ಪಡುಂ ಪುಣ್ಣಿಯರೇ
ಕಣ್ಣಿಮೈ ಯಾದನ ಮೂಂಡ್ರುಡೈ ಯೀರುಙ್ ಕೞಲಡೈಂದೋಂ
ತಿಣ್ಣಿಯ ತೀವಿನೈ ತೀಂಡಪ್ಪೆ ಱಾದಿರು ನೀಲಹಂಡಂ
Open the Kannada Section in a New Tab
విణ్ణుల కాళ్గిండ్ర విచ్చా తరర్గళుం వేదియరుం
పుణ్ణియ రెండ్రిరు పోదున్ దొళప్పడుం పుణ్ణియరే
కణ్ణిమై యాదన మూండ్రుడై యీరుఙ్ కళలడైందోం
తిణ్ణియ తీవినై తీండప్పె ఱాదిరు నీలహండం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්ණුල කාළ්හින්‍ර විච්චා තරර්හළුම් වේදියරුම්
පුණ්ණිය රෙන්‍රිරු පෝදුන් දොළප්පඩුම් පුණ්ණියරේ
කණ්ණිමෛ යාදන මූන්‍රුඩෛ යීරුඞ් කළලඩෛන්දෝම්
තිණ්ණිය තීවිනෛ තීණ්ඩප්පෙ රාදිරු නීලහණ්ඩම්


Open the Sinhala Section in a New Tab
വിണ്ണുല കാള്‍കിന്‍റ വിച്ചാ തരര്‍കളും വേതിയരും
പുണ്ണിയ രെന്‍റിരു പോതുന്‍ തൊഴപ്പടും പുണ്ണിയരേ
കണ്ണിമൈ യാതന മൂന്‍റുടൈ യീരുങ് കഴലടൈന്തോം
തിണ്ണിയ തീവിനൈ തീണ്ടപ്പെ റാതിരു നീലകണ്ടം
Open the Malayalam Section in a New Tab
วิณณุละ กาลกิณระ วิจจา ถะระรกะลุม เวถิยะรุม
ปุณณิยะ เระณริรุ โปถุน โถะฬะปปะดุม ปุณณิยะเร
กะณณิมาย ยาถะณะ มูณรุดาย ยีรุง กะฬะละดายนโถม
ถิณณิยะ ถีวิณาย ถีณดะปเปะ ราถิรุ นีละกะณดะม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္နုလ ကာလ္ကိန္ရ ဝိစ္စာ ထရရ္ကလုမ္ ေဝထိယရုမ္
ပုန္နိယ ေရ့န္ရိရု ေပာထုန္ ေထာ့လပ္ပတုမ္ ပုန္နိယေရ
ကန္နိမဲ ယာထန မူန္ရုတဲ ယီရုင္ ကလလတဲန္ေထာမ္
ထိန္နိယ ထီဝိနဲ ထီန္တပ္ေပ့ ရာထိရု နီလကန္တမ္


Open the Burmese Section in a New Tab
ヴィニ・ヌラ カーリ・キニ・ラ ヴィシ・チャ タラリ・カルミ・ ヴェーティヤルミ・
プニ・ニヤ レニ・リル ポートゥニ・ トラピ・パトゥミ・ プニ・ニヤレー
カニ・ニマイ ヤータナ ムーニ・ルタイ ヤールニ・ カララタイニ・トーミ・
ティニ・ニヤ ティーヴィニイ ティーニ・タピ・ペ ラーティル ニーラカニ・タミ・
Open the Japanese Section in a New Tab
finnula galgindra fidda darargaluM fediyaruM
bunniya rendriru bodun dolabbaduM bunniyare
gannimai yadana mundrudai yirung galaladaindoM
dinniya difinai dindabbe radiru nilahandaM
Open the Pinyin Section in a New Tab
وِنُّلَ كاضْغِنْدْرَ وِتشّا تَرَرْغَضُن وٕۤدِیَرُن
بُنِّیَ ريَنْدْرِرُ بُوۤدُنْ دُوظَبَّدُن بُنِّیَريَۤ
كَنِّمَيْ یادَنَ مُونْدْرُدَيْ یِيرُنغْ كَظَلَدَيْنْدُوۤن
تِنِّیَ تِيوِنَيْ تِينْدَبّيَ رادِرُ نِيلَحَنْدَن


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳɳɨlə kɑ˞:ɭgʲɪn̺d̺ʳə ʋɪʧʧɑ: t̪ʌɾʌrɣʌ˞ɭʼɨm ʋe:ðɪɪ̯ʌɾɨm
pʊ˞ɳɳɪɪ̯ə rɛ̝n̺d̺ʳɪɾɨ po:ðɨn̺ t̪o̞˞ɻʌppʌ˞ɽɨm pʊ˞ɳɳɪɪ̯ʌɾe:
kʌ˞ɳɳɪmʌɪ̯ ɪ̯ɑ:ðʌn̺ə mu:n̺d̺ʳɨ˞ɽʌɪ̯ ɪ̯i:ɾɨŋ kʌ˞ɻʌlʌ˞ɽʌɪ̯n̪d̪o:m
t̪ɪ˞ɳɳɪɪ̯ə t̪i:ʋɪn̺ʌɪ̯ t̪i˞:ɳɖʌppɛ̝ rɑ:ðɪɾɨ n̺i:lʌxʌ˞ɳɖʌm
Open the IPA Section in a New Tab
viṇṇula kāḷkiṉṟa viccā tararkaḷum vētiyarum
puṇṇiya reṉṟiru pōtun toḻappaṭum puṇṇiyarē
kaṇṇimai yātaṉa mūṉṟuṭai yīruṅ kaḻalaṭaintōm
tiṇṇiya tīviṉai tīṇṭappe ṟātiru nīlakaṇṭam
Open the Diacritic Section in a New Tab
выннюлa кaлкынрa вычсaa тaрaркалюм вэaтыярюм
пюнныя рэнрырю поотюн толзaппaтюм пюнныярэa
каннымaы яaтaнa мунрютaы йирюнг калзaлaтaынтоом
тынныя тивынaы тинтaппэ раатырю нилaкантaм
Open the Russian Section in a New Tab
wi'n'nula kah'lkinra wichzah tha'ra'rka'lum wehthija'rum
pu'n'nija 'renri'ru pohthu:n thoshappadum pu'n'nija'reh
ka'n'nimä jahthana muhnrudä jih'rung kashaladä:nthohm
thi'n'nija thihwinä thih'ndappe rahthi'ru :nihlaka'ndam
Open the German Section in a New Tab
vinhnhòla kaalhkinrha viçhçha thararkalhòm vèèthiyaròm
pònhnhiya rènrhirò poothòn tholzappadòm pònhnhiyarèè
kanhnhimâi yaathana mönrhòtâi yiieròng kalzalatâinthoom
thinhnhiya thiivinâi thiinhdappè rhaathirò niilakanhdam
viinhṇhula caalhcinrha vicsaa thararcalhum veethiyarum
puinhnhiya renrhiru poothuin tholzappatum puinhnhiyaree
cainhnhimai iyaathana muunrhutai yiirung calzalataiinthoom
thiinhnhiya thiivinai thiiinhtappe rhaathiru niilacainhtam
vi'n'nula kaa'lkin'ra vichchaa thararka'lum vaethiyarum
pu'n'niya ren'riru poathu:n thozhappadum pu'n'niyarae
ka'n'nimai yaathana moon'rudai yeerung kazhaladai:nthoam
thi'n'niya theevinai thee'ndappe 'raathiru :neelaka'ndam
Open the English Section in a New Tab
ৱিণ্ণুল কাল্কিন্ৰ ৱিচ্চা তৰৰ্কলুম্ ৱেতিয়ৰুম্
পুণ্ণায় ৰেন্ৰিৰু পোতুণ্ তোলপ্পটুম্ পুণ্ণায়ৰে
কণ্ণামৈ য়াতন মূন্ৰূটৈ য়ীৰুঙ কললটৈণ্তোম্
তিণ্ণায় তীৱিনৈ তীণ্তপ্পে ৰাতিৰু ণীলকণ্তম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.