முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
116 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : வியாழக்குறிஞ்சி

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம் .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு `கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே` என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை:

திரிபுரம் எரித்த பெருமானே! நந்தவனம் வைத்தும், குளந்தோண்டியும், பூவெடுத்துக் கட்டி அணிவித்தும் போற்றுவோம்; ஆதலால் தீவினை எம்மை வந்து தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. கா - சோலை. தொட்டும் - தோண்டியும். ஏ வினையால் - அம்பின் தொழிலால்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
`మనమంతా ఆ ఈశ్వరుని దాసులముకదా? నందవనము, తోటలు మొదలైన వానిని పెంచి, పలు కొలనులను త్రవ్వించి, పలు సత్కార్యములనాచరించి,
పరిపూర్ణమైన మనసుతో ’ అగ్నిని సంధించి ముప్పురములను భస్మమొనరించిన నాథా!’ అని రేయింబవళ్ళూ పుష్పములను కోసి,
ఆతని చరణారవిందములపై అర్పించి స్తుతించెదము. అట్లొనర్చినచో మనము చేసిన కఠిన కార్యముల ఫలము మనలనంటదు.
ఇది తిరునీలకంఠునిపై ఆన!`

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]


భక్తులారా! దైవ కైంకర్యం కోసమై మనం తోటలు పెంచి, తటాకములు తవ్వి, పూజకు పువ్వులను,కోవెలలో కొలనులను, సిద్ధం చేద్దాం.దివారాత్రములు మనసులో భక్తి నింపుకుని, 'ఓ త్రిపురాసుర సంహారా ' అని కీర్తిస్తూ పుష్పాలతో పూజ చేద్దాము. రండు.
ఆ నీలకంఠుని సాక్షిగా చెబుతున్నాను మన గత కర్మలేవీ మనల్ని తాక జాలవు.
[తెలుగు అనువాదం - కాళ్ళకూరి శైలజ 2021]
ನಾವು ಶಿವನಿಗೆ ಭಕ್ತರಾಗುತ್ತೇವಲ್ಲವೇ ! ನಂದನವನ, ತೋಟಗಳು
ಮೊದಲಾದುವನ್ನು ಬೆಳೆಸಿ, ಕೊಳಗಳು, ಭಾವಿಗಳು ಮೊದಲಾದುವುಗಳನ್ನು
ತೊಡಿಸಿ, ಒಳ್ಳೆಯ ಧರ್ಮ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡಿ, ಆರ್ದ್ರವಾದ ಮನಸ್ಸಿನೊಡನೆ
‘ಬಾಣವೊಂದನ್ನು ಮೂರುಪುರಗಳನ್ನೂ ಸುಟ್ಟವನೇ’ ಎಂಬುದಾಗಿ ಬೆಳಿಗ್ಗೆ,
ಸಂಜೆ ಎರಡು ಹೊತ್ತು ಹೂಗಳನ್ನು ಬಿಡಿಸಿಕೊಂಡು ಬಂದು ಅಲಂಕರಿಸಿ
ಶಿವಮಹಾದೇವನ ಕುಸುಮಕೋಮಲದಿಂದ ದಿವ್ಯಪಾದಗಳನ್ನು
ಕೊಂಡಾಡೋಣ. ಆ ರೀತಿ ಮಾಡಿದರೆ ಕ್ರೂರವಾದ ನಮ್ಮನ್ನು
ಹಿಂಸಿಸುವ ಹಳೆಯ ಪಾಪಗಳು ನಮ್ಮನ್ನು ಸಮೀಪಿಸುವುದಿಲ್ಲ.
ಇದು ಆ ನೀಲಕಂಠನ ಮೇಲಾಣೆ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
මල් වතු වවා වැව් පොකුණු තනා පින් දහම් කරමින්
‘හීය විද තෙපුර වැනසුවා’ කියා‚ තුති ගයා දෙවේල
දෙව් සිරි පා කමල කුසුම් පුදා පසසමු‚ කුරිරු
අකුසල වින නොකරයි‚ දෙව් නමින් දිවුරා පවසමි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
हम प्रभु के लिए पुष्प वाटिका निर्माण करें।
प्रभु के लिए जलाशय खोदें।
चित्तशुद्धि के साथ त्रिपुर नाशक प्रभु का
वन्दन सायं सबेरे करें।
पुष्पांजलि से भगवान की स्तुति करें।
हम सबप्रभु के सेवक है।
बुरे कर्मबन्धन हमें नहीं बताएँगे।
नीलकंठ प्रभु हमें रक्षा करेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
praising Civaṉ as you who burnt the three forts by your skill in archery.
planting trees to grow gardens and digging many tanks with a tender heart.
both day and night.
we who are your devotees praise your feet which are soft as flower, plucking flower and scattering them at your feet.
sins will not come into contact with us.
[see 1st verse].
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


We are devotees of Siva. Let us grow gardens and dig tanks/pools. Let us gather fresh flowers and worship Siva both in the morning and evening with a melting heart praising His glorious deed of burning the three flying forts with a single arrow. The ill effects of our karma cannot touch us, in the name of Holy nIlakaNtam !
Translation: V. Subramanian, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀯𑀺𑀷𑁃 𑀬𑀺𑀝𑁆𑀝𑀼𑀗𑁆 𑀓𑀼𑀴𑀫𑁆𑀧𑀮 𑀢𑁄𑁆𑀝𑁆𑀝𑀼𑀗𑁆 𑀓𑀷𑀺𑀫𑀷𑀢𑁆𑀢𑀸𑀮𑁆
𑀏𑀯𑀺𑀷𑁃 𑀬𑀸𑀮𑁂𑁆𑀬𑀺𑀷𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑁂𑁆𑀭𑀺𑀢𑁆 𑀢𑀻𑀭𑁂𑁆𑀷𑁆 𑀶𑀺𑀭𑀼𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀼𑀫𑁆
𑀧𑀽𑀯𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀬𑁆𑀢𑀼 𑀫𑀮𑀭𑀝𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑀝𑀺𑀬𑁄𑀫𑁆
𑀢𑀻𑀯𑀺𑀷𑁃 𑀯𑀦𑁆𑀢𑁂𑁆𑀫𑁃𑀢𑁆 𑀢𑀻𑀡𑁆𑀝𑀧𑁆𑀧𑁂𑁆 𑀶𑀸𑀢𑀺𑀭𑀼 𑀦𑀻𑀮𑀓𑀡𑁆𑀝𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কাৱিন়ৈ যিট্টুঙ্ কুৰম্বল তোট্টুঙ্ কন়িমন়ত্তাল্
এৱিন়ৈ যালেযিন়্‌ মূণ্ড্রেরিত্ তীরেন়্‌ র়িরুবোৰ়ুদুম্
পূৱিন়ৈক্ কোয্দু মলরডি পোট্রুদুম্ নামডিযোম্
তীৱিন়ৈ ৱন্দেমৈত্ তীণ্ডপ্পে র়াদিরু নীলহণ্ডম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


Open the Thamizhi Section in a New Tab
காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

Open the Reformed Script Section in a New Tab
काविऩै यिट्टुङ् कुळम्बल तॊट्टुङ् कऩिमऩत्ताल्
एविऩै यालॆयिऩ् मूण्ड्रॆरित् तीरॆऩ् ऱिरुबॊऴुदुम्
पूविऩैक् कॊय्दु मलरडि पोट्रुदुम् नामडियोम्
तीविऩै वन्दॆमैत् तीण्डप्पॆ ऱादिरु नीलहण्डम्
Open the Devanagari Section in a New Tab
ಕಾವಿನೈ ಯಿಟ್ಟುಙ್ ಕುಳಂಬಲ ತೊಟ್ಟುಙ್ ಕನಿಮನತ್ತಾಲ್
ಏವಿನೈ ಯಾಲೆಯಿನ್ ಮೂಂಡ್ರೆರಿತ್ ತೀರೆನ್ ಱಿರುಬೊೞುದುಂ
ಪೂವಿನೈಕ್ ಕೊಯ್ದು ಮಲರಡಿ ಪೋಟ್ರುದುಂ ನಾಮಡಿಯೋಂ
ತೀವಿನೈ ವಂದೆಮೈತ್ ತೀಂಡಪ್ಪೆ ಱಾದಿರು ನೀಲಹಂಡಂ
Open the Kannada Section in a New Tab
కావినై యిట్టుఙ్ కుళంబల తొట్టుఙ్ కనిమనత్తాల్
ఏవినై యాలెయిన్ మూండ్రెరిత్ తీరెన్ ఱిరుబొళుదుం
పూవినైక్ కొయ్దు మలరడి పోట్రుదుం నామడియోం
తీవినై వందెమైత్ తీండప్పె ఱాదిరు నీలహండం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාවිනෛ යිට්ටුඞ් කුළම්බල තොට්ටුඞ් කනිමනත්තාල්
ඒවිනෛ යාලෙයින් මූන්‍රෙරිත් තීරෙන් රිරුබොළුදුම්
පූවිනෛක් කොය්දු මලරඩි පෝට්‍රුදුම් නාමඩියෝම්
තීවිනෛ වන්දෙමෛත් තීණ්ඩප්පෙ රාදිරු නීලහණ්ඩම්


Open the Sinhala Section in a New Tab
കാവിനൈ യിട്ടുങ് കുളംപല തൊട്ടുങ് കനിമനത്താല്‍
ഏവിനൈ യാലെയിന്‍ മൂന്‍റെരിത് തീരെന്‍ റിരുപൊഴുതും
പൂവിനൈക് കൊയ്തു മലരടി പോറ്റുതും നാമടിയോം
തീവിനൈ വന്തെമൈത് തീണ്ടപ്പെ റാതിരു നീലകണ്ടം
Open the Malayalam Section in a New Tab
กาวิณาย ยิดดุง กุละมปะละ โถะดดุง กะณิมะณะถถาล
เอวิณาย ยาเละยิณ มูณเระริถ ถีเระณ ริรุโปะฬุถุม
ปูวิณายก โกะยถุ มะละระดิ โปรรุถุม นามะดิโยม
ถีวิณาย วะนเถะมายถ ถีณดะปเปะ ราถิรุ นีละกะณดะม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာဝိနဲ ယိတ္တုင္ ကုလမ္ပလ ေထာ့တ္တုင္ ကနိမနထ္ထာလ္
ေအဝိနဲ ယာေလ့ယိန္ မူန္ေရ့ရိထ္ ထီေရ့န္ ရိရုေပာ့လုထုမ္
ပူဝိနဲက္ ေကာ့ယ္ထု မလရတိ ေပာရ္ရုထုမ္ နာမတိေယာမ္
ထီဝိနဲ ဝန္ေထ့မဲထ္ ထီန္တပ္ေပ့ ရာထိရု နီလကန္တမ္


Open the Burmese Section in a New Tab
カーヴィニイ ヤタ・トゥニ・ クラミ・パラ トタ・トゥニ・ カニマナタ・ターリ・
エーヴィニイ ヤーレヤニ・ ムーニ・レリタ・ ティーレニ・ リルポルトゥミ・
プーヴィニイク・ コヤ・トゥ マララティ ポーリ・ルトゥミ・ ナーマティョーミ・
ティーヴィニイ ヴァニ・テマイタ・ ティーニ・タピ・ペ ラーティル ニーラカニ・タミ・
Open the Japanese Section in a New Tab
gafinai yiddung gulaMbala doddung ganimanaddal
efinai yaleyin mundrerid diren riruboluduM
bufinaig goydu malaradi bodruduM namadiyoM
difinai fandemaid dindabbe radiru nilahandaM
Open the Pinyin Section in a New Tab
كاوِنَيْ یِتُّنغْ كُضَنبَلَ تُوتُّنغْ كَنِمَنَتّالْ
يَۤوِنَيْ یاليَیِنْ مُونْدْريَرِتْ تِيريَنْ رِرُبُوظُدُن
بُووِنَيْكْ كُویْدُ مَلَرَدِ بُوۤتْرُدُن نامَدِیُوۤن
تِيوِنَيْ وَنْديَمَيْتْ تِينْدَبّيَ رادِرُ نِيلَحَنْدَن


Open the Arabic Section in a New Tab
kɑ:ʋɪn̺ʌɪ̯ ɪ̯ɪ˞ʈʈɨŋ kʊ˞ɭʼʌmbʌlə t̪o̞˞ʈʈɨŋ kʌn̺ɪmʌn̺ʌt̪t̪ɑ:l
ʲe:ʋɪn̺ʌɪ̯ ɪ̯ɑ:lɛ̝ɪ̯ɪn̺ mu:n̺d̺ʳɛ̝ɾɪt̪ t̪i:ɾɛ̝n̺ rɪɾɨβo̞˞ɻɨðɨm
pu:ʋɪn̺ʌɪ̯k ko̞ɪ̯ðɨ mʌlʌɾʌ˞ɽɪ· po:t̺t̺ʳɨðɨm n̺ɑ:mʌ˞ɽɪɪ̯o:m
t̪i:ʋɪn̺ʌɪ̯ ʋʌn̪d̪ɛ̝mʌɪ̯t̪ t̪i˞:ɳɖʌppɛ̝ rɑ:ðɪɾɨ n̺i:lʌxʌ˞ɳɖʌm
Open the IPA Section in a New Tab
kāviṉai yiṭṭuṅ kuḷampala toṭṭuṅ kaṉimaṉattāl
ēviṉai yāleyiṉ mūṉṟerit tīreṉ ṟirupoḻutum
pūviṉaik koytu malaraṭi pōṟṟutum nāmaṭiyōm
tīviṉai vantemait tīṇṭappe ṟātiru nīlakaṇṭam
Open the Diacritic Section in a New Tab
кaвынaы йыттюнг кюлaмпaлa тоттюнг канымaнaттаал
эaвынaы яaлэйын мунрэрыт тирэн рырюползютюм
пувынaык койтю мaлaрaты поотрютюм наамaтыйоом
тивынaы вaнтэмaыт тинтaппэ раатырю нилaкантaм
Open the Russian Section in a New Tab
kahwinä jiddung ku'lampala thoddung kanimanaththahl
ehwinä jahlejin muhnre'rith thih'ren ri'ruposhuthum
puhwinäk kojthu mala'radi pohrruthum :nahmadijohm
thihwinä wa:nthemäth thih'ndappe rahthi'ru :nihlaka'ndam
Open the German Section in a New Tab
kaavinâi yeitdòng kòlhampala thotdòng kanimanaththaal
èèvinâi yaalèyein mönrhèrith thiirèn rhiròpolzòthòm
pövinâik koiythò malaradi poorhrhòthòm naamadiyoom
thiivinâi vanthèmâith thiinhdappè rhaathirò niilakanhdam
caavinai yiiittung culhampala thoittung canimanaiththaal
eevinai iyaaleyiin muunrheriith thiiren rhirupolzuthum
puuvinaiic coyithu malarati poorhrhuthum naamatiyoom
thiivinai vainthemaiith thiiinhtappe rhaathiru niilacainhtam
kaavinai yiddung ku'lampala thoddung kanimanaththaal
aevinai yaaleyin moon'rerith theeren 'rirupozhuthum
poovinaik koythu malaradi poa'r'ruthum :naamadiyoam
theevinai va:nthemaith thee'ndappe 'raathiru :neelaka'ndam
Open the English Section in a New Tab
কাৱিনৈ য়িইটটুঙ কুলম্পল তোইটটুঙ কনিমনত্তাল্
এৱিনৈ য়ালেয়িন্ মূন্ৰেৰিত্ তীৰেন্ ৰিৰুপোলুতুম্
পূৱিনৈক্ কোয়্তু মলৰটি পোৰ্ৰূতুম্ ণামটিয়োম্
তীৱিনৈ ৱণ্তেমৈত্ তীণ্তপ্পে ৰাতিৰু ণীলকণ্তম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.