முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
116 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : வியாழக்குறிஞ்சி

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவபிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.

குறிப்புரை:

எமது இறைவன் கழலடையப் பிறந்த இப்பிறவியில் சிவபெருமான் திருவடியைப்பேணி, மீட்டும் பிறவியுளதாயின், இம்மொழி பத்தும் வல்லார்கள் வானவர்கோனொடுங் கூடுவர் என்கின்றது. அடைவான் பேணி, வல்லார், பிறவியுண்டாகில் கோனொடுங் கூடுவர் என முடிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మానవులుగ జన్మనెత్తి, ఈ జన్మమునందే ఆ పరమేశ్వరుని పాదపద్మములను ప్రీతితో కొలిచి ముక్తిపొందుటకై శరణువేడెదము!
మరల పలు పాపకర్మాచరణముచే మరుజన్మకలుగకుండునట్లు, దేవతల నాయకుడైన ఆ ఈశ్వరుని చరణారవిందముల శ్రేష్టతను గ్రహించిన ఙ్నానసంబంధర్
అనుగ్రహించిన ఈ పది స్వచ్చమైన తమిళ పాసురములను వల్లించు సజ్జనులు, ఆ మహేశ్వరుని యొక్క అనుచరులైన
దేవతలు వసించు స్వర్గలోకమును జేరి ఆ దేవతలతో కలిసి ఆనందముగ జీవించు పదవిని పొంది సంతోషముగ జీవించెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]


ఈ జన్మ లో పరమశివుని పాదార విందములను భక్తితో అర్చించినచో కైవల్యం లభించును. ఒకవేళ మరియొక జన్మ ఎత్తిననూ,పరమ భక్తుడైన జ్ఞాన సంబంధర్ ఆ దేవాదిదేవుని మహాత్మ్యమును గురించి వ్రాసిన ఈ పది గీతములు చదివినచో , ఇహలోకములో సుఖశాంతులు, పరలోకములో ఇంద్రభోగములు లభించును.
[తెలుగు అనువాదం - కాళ్ళకూరి శైలజ 2021]
ಜನರು ಜನ್ಮವೆತ್ತಿದ ಈ ಜನ್ಮದಲ್ಲಿಯೇ ಶಿವಮಹಾದೇವನ
ದಿವ್ಯಪಾದಗಳನ್ನು ಬಯಸಿ ಸೇವಿಸಿದರೆ ಮುಕ್ತಿಯನ್ನು ಹೊಂದಬಹುದು.
ಮತ್ತೆ ಪ್ರಾಚೀನವಾದ ಕರ್ಮಗಳ ಫಲದಿಂದ ಹುಟ್ಟು ಇರಲಾರದು.
ದೇವತೆಗಳ ದೇವನಾದ ಶಿವಮಹಾದೇವನ ದಿವ್ಯಪಾದಗಳ ಹಿರಿಮೆಗಳನ್ನು
ತಿಳಿದ ತಿರುಜ್ಞಾನ ಸಂಬಂಧರು ಅನುಗ್ರಹಿಸಿದ ಈ ದಶಕವನ್ನು ಚೆಲುವಾದ
ತಮಿಳು ಹಾಡುಗಳು ಹತ್ತನ್ನೂ ಓದ ಬಲ್ಲವರಾದೊಡೆ ಅವರುಗಳು
ದೇವತೆಗಳು ತುಂಬಿರುವ ದೇವಲೋಕದಲ್ಲಿ ಆ ದೇವತೆಗಳ ಚಕ್ರವರ್ತಿಯೊಂದಿಗೆ
ಕೂಡಿ ಆನಂದಿಸುವ ಪದವಿಯನ್ನು ಪಡೆದು ಸುಖಹೊಂದುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ලද බවයේ සිව සමිඳුන් සිරි පා සරණ ගිය කල
සුර සැප ළං වුවත් පෙර කම් පලදී යළි උපතක් ලදොත්
මිහිසුරු අනුහස් දුටු ඥානසම්බන්දරයන් ගෙතූ
දමිළ තුති ගී ගයා විමුක්ති සුව ලබා ගනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
हमारे प्रिय आराध्य देव के चरण कमल पाने के लिए
हम तड़प रहे हैं।
हम जन्म जन्मांतर तुम्हारी सेवा करते रहेंगे।
मधुर में ज्ञानी ज्ञानसंबंधर से विरचित
इन पदों को सस्वर गानेवाले
देवलोक में, देवपद पाकर
देवेन्द्र के साथ सुख लाभ प्राप्त करेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in this birth in which we are born as human beings.
cherishing with love in order to reach the feet of our god.
if we are born again after death.
those who are able to recite all the ten verses of refined Tamiḻ done by Ñāṉacampantaṉ who practises different kinds of services to the feet of Civaṉ who is the master of the celestials who do not wink.
will join with Intiraṉ in the heaven which is full of many kinds of wealth.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


thiru~njAna samabandhan, who knows Siva\\\\\\\'s greatness, has sung these 10 sacred hymns in Tamil. Worship Siva and seek to attain His holy feet in this birth itself. If there is another birth due to past karma, those who sing these 10 sacred hymns will join the king of the celestials (Indra) in the heavenly world.
Translation: V. Subramanian, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀶𑀦𑁆𑀢 𑀧𑀺𑀶𑀯𑀺𑀬𑀺𑀶𑁆 𑀧𑁂𑀡𑀺𑀬𑁂𑁆𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀷𑁆 𑀓𑀵𑀮𑀝𑁃𑀯𑀸𑀷𑁆
𑀇𑀶𑀦𑁆𑀢 𑀧𑀺𑀶𑀯𑀺𑀬𑀼𑀡𑁆 𑀝𑀸𑀓𑀺 𑀮𑀺𑀫𑁃𑀬𑀯𑀭𑁆 𑀓𑁄𑀷𑀝𑀺𑀓𑁆𑀓𑀡𑁆
𑀢𑀺𑀶𑀫𑁆𑀧𑀬𑀺𑀷𑁆 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆 𑀧𑀦𑁆𑀢𑀷 𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀫𑀺𑀵𑁆 𑀧𑀢𑁆𑀢𑀼𑀫𑁆𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀦𑀺𑀶𑁃𑀦𑁆𑀢 𑀯𑀼𑀮𑀓𑀺𑀷𑀺𑀮𑁆 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀓𑁄𑀷𑁄𑁆𑀝𑀼𑀗𑁆 𑀓𑀽𑀝𑀼𑀯𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পির়ন্দ পির়ৱিযির়্‌ পেণিযেঞ্ সেল্ৱন়্‌ কৰ়লডৈৱান়্‌
ইর়ন্দ পির়ৱিযুণ্ টাহি লিমৈযৱর্ কোন়ডিক্কণ্
তির়ম্বযিন়্‌ ঞান়সম্ পন্দন় সেন্দমিৰ়্‌ পত্তুম্ৱল্লার্
নির়ৈন্দ ৱুলহিন়িল্ ৱান়ৱর্ কোন়োডুঙ্ কূডুৱরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே


Open the Thamizhi Section in a New Tab
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே

Open the Reformed Script Section in a New Tab
पिऱन्द पिऱवियिऱ् पेणियॆञ् सॆल्वऩ् कऴलडैवाऩ्
इऱन्द पिऱवियुण् टाहि लिमैयवर् कोऩडिक्कण्
तिऱम्बयिऩ् ञाऩसम् पन्दऩ सॆन्दमिऴ् पत्तुम्वल्लार्
निऱैन्द वुलहिऩिल् वाऩवर् कोऩॊडुङ् कूडुवरे
Open the Devanagari Section in a New Tab
ಪಿಱಂದ ಪಿಱವಿಯಿಱ್ ಪೇಣಿಯೆಞ್ ಸೆಲ್ವನ್ ಕೞಲಡೈವಾನ್
ಇಱಂದ ಪಿಱವಿಯುಣ್ ಟಾಹಿ ಲಿಮೈಯವರ್ ಕೋನಡಿಕ್ಕಣ್
ತಿಱಂಬಯಿನ್ ಞಾನಸಂ ಪಂದನ ಸೆಂದಮಿೞ್ ಪತ್ತುಮ್ವಲ್ಲಾರ್
ನಿಱೈಂದ ವುಲಹಿನಿಲ್ ವಾನವರ್ ಕೋನೊಡುಙ್ ಕೂಡುವರೇ
Open the Kannada Section in a New Tab
పిఱంద పిఱవియిఱ్ పేణియెఞ్ సెల్వన్ కళలడైవాన్
ఇఱంద పిఱవియుణ్ టాహి లిమైయవర్ కోనడిక్కణ్
తిఱంబయిన్ ఞానసం పందన సెందమిళ్ పత్తుమ్వల్లార్
నిఱైంద వులహినిల్ వానవర్ కోనొడుఙ్ కూడువరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පිරන්ද පිරවියිර් පේණියෙඥ් සෙල්වන් කළලඩෛවාන්
ඉරන්ද පිරවියුණ් ටාහි ලිමෛයවර් කෝනඩික්කණ්
තිරම්බයින් ඥානසම් පන්දන සෙන්දමිළ් පත්තුම්වල්ලාර්
නිරෛන්ද වුලහිනිල් වානවර් කෝනොඩුඞ් කූඩුවරේ


Open the Sinhala Section in a New Tab
പിറന്ത പിറവിയിറ് പേണിയെഞ് ചെല്വന്‍ കഴലടൈവാന്‍
ഇറന്ത പിറവിയുണ്‍ ടാകി ലിമൈയവര്‍ കോനടിക്കണ്‍
തിറംപയിന്‍ ഞാനചം പന്തന ചെന്തമിഴ് പത്തുമ്വല്ലാര്‍
നിറൈന്ത വുലകിനില്‍ വാനവര്‍ കോനൊടുങ് കൂടുവരേ
Open the Malayalam Section in a New Tab
ปิระนถะ ปิระวิยิร เปณิเยะญ เจะลวะณ กะฬะละดายวาณ
อิระนถะ ปิระวิยุณ ดากิ ลิมายยะวะร โกณะดิกกะณ
ถิระมปะยิณ ญาณะจะม ปะนถะณะ เจะนถะมิฬ ปะถถุมวะลลาร
นิรายนถะ วุละกิณิล วาณะวะร โกโณะดุง กูดุวะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိရန္ထ ပိရဝိယိရ္ ေပနိေယ့ည္ ေစ့လ္ဝန္ ကလလတဲဝာန္
အိရန္ထ ပိရဝိယုန္ တာကိ လိမဲယဝရ္ ေကာနတိက္ကန္
ထိရမ္ပယိန္ ညာနစမ္ ပန္ထန ေစ့န္ထမိလ္ ပထ္ထုမ္ဝလ္လာရ္
နိရဲန္ထ ဝုလကိနိလ္ ဝာနဝရ္ ေကာေနာ့တုင္ ကူတုဝေရ


Open the Burmese Section in a New Tab
ピラニ・タ ピラヴィヤリ・ ペーニイェニ・ セリ・ヴァニ・ カララタイヴァーニ・
イラニ・タ ピラヴィユニ・ ターキ リマイヤヴァリ・ コーナティク・カニ・
ティラミ・パヤニ・ ニャーナサミ・ パニ・タナ セニ・タミリ・ パタ・トゥミ・ヴァリ・ラーリ・
ニリイニ・タ ヴラキニリ・ ヴァーナヴァリ・ コーノトゥニ・ クートゥヴァレー
Open the Japanese Section in a New Tab
biranda birafiyir beniyen selfan galaladaifan
iranda birafiyun dahi limaiyafar gonadiggan
diraMbayin nanasaM bandana sendamil baddumfallar
nirainda fulahinil fanafar gonodung gudufare
Open the Pinyin Section in a New Tab
بِرَنْدَ بِرَوِیِرْ بيَۤنِیيَنعْ سيَلْوَنْ كَظَلَدَيْوَانْ
اِرَنْدَ بِرَوِیُنْ تاحِ لِمَيْیَوَرْ كُوۤنَدِكَّنْ
تِرَنبَیِنْ نعانَسَن بَنْدَنَ سيَنْدَمِظْ بَتُّمْوَلّارْ
نِرَيْنْدَ وُلَحِنِلْ وَانَوَرْ كُوۤنُودُنغْ كُودُوَريَۤ


Open the Arabic Section in a New Tab
pɪɾʌn̪d̪ə pɪɾʌʋɪɪ̯ɪr pe˞:ɳʼɪɪ̯ɛ̝ɲ sɛ̝lʋʌn̺ kʌ˞ɻʌlʌ˞ɽʌɪ̯ʋɑ:n̺
ʲɪɾʌn̪d̪ə pɪɾʌʋɪɪ̯ɨ˞ɳ ʈɑ:çɪ· lɪmʌjɪ̯ʌʋʌr ko:n̺ʌ˞ɽɪkkʌ˞ɳ
t̪ɪɾʌmbʌɪ̯ɪn̺ ɲɑ:n̺ʌsʌm pʌn̪d̪ʌn̺ə sɛ̝n̪d̪ʌmɪ˞ɻ pʌt̪t̪ɨmʋʌllɑ:r
n̺ɪɾʌɪ̯n̪d̪ə ʋʉ̩lʌçɪn̺ɪl ʋɑ:n̺ʌʋʌr ko:n̺o̞˞ɽɨŋ ku˞:ɽʊʋʌɾe·
Open the IPA Section in a New Tab
piṟanta piṟaviyiṟ pēṇiyeñ celvaṉ kaḻalaṭaivāṉ
iṟanta piṟaviyuṇ ṭāki limaiyavar kōṉaṭikkaṇ
tiṟampayiṉ ñāṉacam pantaṉa centamiḻ pattumvallār
niṟainta vulakiṉil vāṉavar kōṉoṭuṅ kūṭuvarē
Open the Diacritic Section in a New Tab
пырaнтa пырaвыйыт пэaныегн сэлвaн калзaлaтaываан
ырaнтa пырaвыён таакы лымaыявaр коонaтыккан
тырaмпaйын гнaaнaсaм пaнтaнa сэнтaмылз пaттюмвaллаар
нырaынтa вюлaкыныл ваанaвaр коонотюнг кутювaрэa
Open the Russian Section in a New Tab
pira:ntha pirawijir peh'nijeng zelwan kashaladäwahn
ira:ntha pirawiju'n dahki limäjawa'r kohnadikka'n
thirampajin gnahnazam pa:nthana ze:nthamish paththumwallah'r
:nirä:ntha wulakinil wahnawa'r kohnodung kuhduwa'reh
Open the German Section in a New Tab
pirhantha pirhaviyeirh pèènhiyègn çèlvan kalzalatâivaan
irhantha pirhaviyònh daaki limâiyavar koonadikkanh
thirhampayein gnaanaçam panthana çènthamilz paththòmvallaar
nirhâintha vòlakinil vaanavar koonodòng ködòvarèè
pirhaintha pirhaviyiirh peenhiyieign celvan calzalataivan
irhaintha pirhaviyuinh taaci limaiyavar coonatiiccainh
thirhampayiin gnaanaceam painthana ceinthamilz paiththumvallaar
nirhaiintha vulacinil vanavar coonotung cuutuvaree
pi'ra:ntha pi'raviyi'r pae'niyenj selvan kazhaladaivaan
i'ra:ntha pi'raviyu'n daaki limaiyavar koanadikka'n
thi'rampayin gnaanasam pa:nthana se:nthamizh paththumvallaar
:ni'rai:ntha vulakinil vaanavar koanodung kooduvarae
Open the English Section in a New Tab
পিৰণ্ত পিৰৱিয়িৰ্ পেণায়েঞ্ চেল্ৱন্ কললটৈৱান্
ইৰণ্ত পিৰৱিয়ুণ্ টাকি লিমৈয়ৱৰ্ কোনটিক্কণ্
তিৰম্পয়িন্ ঞানচম্ পণ্তন চেণ্তমিইল পত্তুম্ৱল্লাৰ্
ণিৰৈণ্ত ৱুলকিনিল্ ৱানৱৰ্ কোনোটুঙ কূটুৱৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.