முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
116 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : வியாழக்குறிஞ்சி

சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம் .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப் பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை:

சாக்கியராயும் சமணராகியும் இருமையின்பமும் ஒழிந்தார்கள்; நாங்கள் நும் திருவடி போற்றுகின்றோம்; எம்மை வினை தீண்டப்பெறா என்கின்றது. இருதலைப் போகம் - இம்மை மறுமை யின்பம். தீக்குழித் தீவினை - தீக்குழியினைப் போலக் கனலுவதாகிய தீவினை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
`మనము ఆ పరమేశ్వరుని సేవకులము కదా? కొందరు బౌద్ధమతము వైపుకు, మరికొందరు సమనులవైపుకు మళ్ళి,
వృషభమునధిరోహించి సంచరించు ఆ ఈశ్వరుని పూజించు భాగ్యమును పొందక, ఈ భూమండలమందు, ఇతర ప్రపంచములందూ ఆనందమును పొందజాలరు.
మనము ఆ పరమాత్ముని తలచి \"కొండ్రైపుష్పముల సువాసనతో కూడియున్న జఠాధారుడా! నీ యొక్క చరణారవిందములను స్తుతించెదము\" అని తెలియజేసి
ఆతనిని వేడుకొనినచో ఎర్రగ కాలుచున్న నల్లని బొగ్గువంటి మనయొక్క పాపకృత్యములనుండి విముక్తులయ్యెదము! ఇది తిరునీలకంఠునిపై ఆన!`

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]


కొందరు బౌద్ధులయ్యారు, మరికొందరు జైనులు గా మారారు. వారు తమ దుస్తులను సైతం వదిలి పెట్టారు.కానీ, వారికి అదృష్టం కలిసి రాలేదు. వారందరికీ ఈ జన్మలోను, మరుసటి జన్మలోనూ అన్ని విధముల సంతోషములు కరువయాయి.వారికి తరుణోపాయమైన శరణు లభించలేదు.
మేము మాత్రం, ఓ మహాశివా! నిన్ను 'కొన్ డ్రాయిం' పువ్వులతో నీ జటాజూటాన్ని అలంకరించి, నీ పాదములనే శరణు వేడినాము.
అందుచేతనే ఆ నీలకంఠుని సాక్షిగా చెప్పుచున్నాను, మనలను ఏ దుష్కర్మ ఫలితము అంట నేరదు.
[తెలుగు అనువాదం - కాళ్ళకూరి శైలజ 2021]
ನಾವು ಶಿವನಿಗೆ ಭಕ್ತರಾಗಬೇಕಲ್ಲವೇ ! ಕೆಲವರು ಬೌದ್ಧ ಮತದ
ಅನುಯಾಯಿಗಳಾಗಿ, ಕೆಲವರು ಶ್ರಮಣರ ಬಾಹ್ಯಮತಗಳನ್ನು ಅನುಸರಿಸಿ,
ಬಟ್ಟೆಯಿಲ್ಲದೆ ತಿರಿಯುತ್ತಾ ಶಿವಮಹಾದೇವನನ್ನು ಸೇವಿಸುವ ಭಾಗ್ಯವನ್ನು
ಕಳೆದುಕೊಂಡು ಇಹದ ಮತ್ತು ಪರದ ಸುಖಗಳನ್ನೂ, ಅವುಗಳನ್ನು ಪಡೆಯುವ
ದಾರಿಯನ್ನೂ ಬಿಟ್ಟು ಪ್ರಯೋಜನವಿಲ್ಲದವರಾಗುವರು. ನಾವು ಆ
ಶಿವಮಹಾದೇವನತ್ತ ನೋಡಿ, ಕೊನ್ರೈಹೂವು ಪರಿಮಳಿಸುವ ಜಡೆಯನ್ನುಳ್ಳವನೇ !
ನಿನ್ನ ದಿವ್ಯಪಾದಗಳನ್ನು ನಾವು ಕೀರ್ತಿಸುತ್ತೇವೆ’ ಎಂಬುದಾಗಿ ಹೇಳುತ್ತಾ ಆ ರೀತಿ
ಮಾಡಿದರೆ ಬೆಂಕಿಯ ಕುಳಿಗಳಂತೆ ಸುಡುವಂತಹ ನಮ್ಮ ಹಳೆಯ ಪಾಪಕರ್ಮಗಳು
ಯಾವುವೂ ಗೋಳಾಡಿಸಲಾರವು. ಇದು ಆ ನೀಲಕಂಠನ ಮೇಲಾಣೆ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සාක්කියන ද සමණයන ද වේදයෙන් බැහැර විමුක්ති මඟ
සෙවූ’මුත්‚ ‘ඇසල මල් සුවඳ කෙස්වැටි සමිඳුනේ‚ ඔබ
සිරි පා නමදිමු’ කියා පසසා ගයනු ‚ ගිනි වළක් සේ දවන
පව් සිහිල් වන බව නීලකණ්ඨයන් නමින් දිවුරමි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
शाक्य व श्रमण दोनों मोक्षपद पाने से वंचित रह गए।
वे श्रेयस, प्रेयस पाने से वंचित रह गए।
आरग्वध पुष्पमालाधारी प्रभु!
जटाजूट से अलंकृत प्रभु!
हम तुम्हारे शरण में आए हैं।
तुम्हारे चरण कमलों की स्तुति कर रहे हैं।
अग्नि ज्वाला सदृश क्रूर कर्मबन्धन से हमें बचाकर
प्रभु हमारी रक्षा करें।
नीलकंठ प्रभु तुम्हारी जय हो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
following buddhism camanar who stripping of clothes from their bodies.
lost happiness in this world as well as the other world as they had no good fortune and love for those two.
Civaṉ who has a twisted and murky caṭai on which beautiful and fragrant koṉṟai is worn.
we praise your feet.
sins which are hot like pit of burning charcoals will not come into contact with us.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


The Buddhists and the dress-less Jains do not have good fortune (of worshipping Siva) and have lost both this world\\\'s happiness and the next world\\\'s happiness. We are devotees of Siva. Let us praise Him saying \\\"O Lord wearing fragrant kondRai flowers (Indian Laburnum) on matted locks! We worship your holy Feet\\\". The ill effects of our fiery bad karma cannot touch us, in the name of Holy nIlakaNtam !
Translation: V. Subramanian, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀸𑀓𑁆𑀓𑀺𑀬𑀧𑁆 𑀧𑀝𑁆𑀝𑀼𑀜𑁆 𑀘𑀫𑀡𑀼𑀭𑀼 𑀯𑀸𑀓𑀺 𑀬𑀼𑀝𑁃𑀬𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀼𑀫𑁆
𑀧𑀸𑀓𑁆𑀓𑀺𑀬 𑀫𑀺𑀷𑁆𑀶𑀺 𑀬𑀺𑀭𑀼𑀢𑀮𑁃𑀧𑁆 𑀧𑁄𑀓𑀫𑀼𑀫𑁆 𑀧𑀶𑁆𑀶𑀼𑀫𑁆𑀯𑀺𑀝𑁆𑀝𑀸𑀭𑁆
𑀧𑀽𑀓𑁆𑀓𑀫𑀵𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀧𑁆 𑀧𑀼𑀭𑀺𑀘𑀝𑁃 𑀬𑀻𑀭𑀝𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀓𑀺𑀷𑁆𑀶𑁄𑀫𑁆
𑀢𑀻𑀓𑁆𑀓𑀼𑀵𑀺𑀢𑁆 𑀢𑀻𑀯𑀺𑀷𑁃 𑀢𑀻𑀡𑁆𑀝𑀧𑁆𑀧𑁂𑁆 𑀶𑀸𑀢𑀺𑀭𑀼 𑀦𑀻𑀮𑀓𑀡𑁆𑀝𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সাক্কিযপ্ পট্টুঞ্ সমণুরু ৱাহি যুডৈযোৰ়িন্দুম্
পাক্কিয মিণ্ড্রি যিরুদলৈপ্ পোহমুম্ পট্রুম্ৱিট্টার্
পূক্কমৰ়্‌ কোণ্ড্রৈপ্ পুরিসডৈ যীরডি পোট্রুহিণ্ড্রোম্
তীক্কুৰ়িত্ তীৱিন়ৈ তীণ্ডপ্পে র়াদিরু নীলহণ্ডম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


Open the Thamizhi Section in a New Tab
சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

Open the Reformed Script Section in a New Tab
साक्कियप् पट्टुञ् समणुरु वाहि युडैयॊऴिन्दुम्
पाक्किय मिण्ड्रि यिरुदलैप् पोहमुम् पट्रुम्विट्टार्
पूक्कमऴ् कॊण्ड्रैप् पुरिसडै यीरडि पोट्रुहिण्ड्रोम्
तीक्कुऴित् तीविऩै तीण्डप्पॆ ऱादिरु नीलहण्डम्
Open the Devanagari Section in a New Tab
ಸಾಕ್ಕಿಯಪ್ ಪಟ್ಟುಞ್ ಸಮಣುರು ವಾಹಿ ಯುಡೈಯೊೞಿಂದುಂ
ಪಾಕ್ಕಿಯ ಮಿಂಡ್ರಿ ಯಿರುದಲೈಪ್ ಪೋಹಮುಂ ಪಟ್ರುಮ್ವಿಟ್ಟಾರ್
ಪೂಕ್ಕಮೞ್ ಕೊಂಡ್ರೈಪ್ ಪುರಿಸಡೈ ಯೀರಡಿ ಪೋಟ್ರುಹಿಂಡ್ರೋಂ
ತೀಕ್ಕುೞಿತ್ ತೀವಿನೈ ತೀಂಡಪ್ಪೆ ಱಾದಿರು ನೀಲಹಂಡಂ
Open the Kannada Section in a New Tab
సాక్కియప్ పట్టుఞ్ సమణురు వాహి యుడైయొళిందుం
పాక్కియ మిండ్రి యిరుదలైప్ పోహముం పట్రుమ్విట్టార్
పూక్కమళ్ కొండ్రైప్ పురిసడై యీరడి పోట్రుహిండ్రోం
తీక్కుళిత్ తీవినై తీండప్పె ఱాదిరు నీలహండం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සාක්කියප් පට්ටුඥ් සමණුරු වාහි යුඩෛයොළින්දුම්
පාක්කිය මින්‍රි යිරුදලෛප් පෝහමුම් පට්‍රුම්විට්ටාර්
පූක්කමළ් කොන්‍රෛප් පුරිසඩෛ යීරඩි පෝට්‍රුහින්‍රෝම්
තීක්කුළිත් තීවිනෛ තීණ්ඩප්පෙ රාදිරු නීලහණ්ඩම්


Open the Sinhala Section in a New Tab
ചാക്കിയപ് പട്ടുഞ് ചമണുരു വാകി യുടൈയൊഴിന്തും
പാക്കിയ മിന്‍റി യിരുതലൈപ് പോകമും പറ്റുമ്വിട്ടാര്‍
പൂക്കമഴ് കൊന്‍റൈപ് പുരിചടൈ യീരടി പോറ്റുകിന്‍റോം
തീക്കുഴിത് തീവിനൈ തീണ്ടപ്പെ റാതിരു നീലകണ്ടം
Open the Malayalam Section in a New Tab
จากกิยะป ปะดดุญ จะมะณุรุ วากิ ยุดายโยะฬินถุม
ปากกิยะ มิณริ ยิรุถะลายป โปกะมุม ปะรรุมวิดดาร
ปูกกะมะฬ โกะณรายป ปุริจะดาย ยีระดิ โปรรุกิณโรม
ถีกกุฬิถ ถีวิณาย ถีณดะปเปะ ราถิรุ นีละกะณดะม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စာက္ကိယပ္ ပတ္တုည္ စမနုရု ဝာကိ ယုတဲေယာ့လိန္ထုမ္
ပာက္ကိယ မိန္ရိ ယိရုထလဲပ္ ေပာကမုမ္ ပရ္ရုမ္ဝိတ္တာရ္
ပူက္ကမလ္ ေကာ့န္ရဲပ္ ပုရိစတဲ ယီရတိ ေပာရ္ရုကိန္ေရာမ္
ထီက္ကုလိထ္ ထီဝိနဲ ထီန္တပ္ေပ့ ရာထိရု နီလကန္တမ္


Open the Burmese Section in a New Tab
チャク・キヤピ・ パタ・トゥニ・ サマヌル ヴァーキ ユタイヨリニ・トゥミ・
パーク・キヤ ミニ・リ ヤルタリイピ・ ポーカムミ・ パリ・ルミ・ヴィタ・ターリ・
プーク・カマリ・ コニ・リイピ・ プリサタイ ヤーラティ ポーリ・ルキニ・ロー.ミ・
ティーク・クリタ・ ティーヴィニイ ティーニ・タピ・ペ ラーティル ニーラカニ・タミ・
Open the Japanese Section in a New Tab
saggiyab baddun samanuru fahi yudaiyolinduM
baggiya mindri yirudalaib bohamuM badrumfiddar
buggamal gondraib burisadai yiradi bodruhindroM
diggulid difinai dindabbe radiru nilahandaM
Open the Pinyin Section in a New Tab
ساكِّیَبْ بَتُّنعْ سَمَنُرُ وَاحِ یُدَيْیُوظِنْدُن
باكِّیَ مِنْدْرِ یِرُدَلَيْبْ بُوۤحَمُن بَتْرُمْوِتّارْ
بُوكَّمَظْ كُونْدْرَيْبْ بُرِسَدَيْ یِيرَدِ بُوۤتْرُحِنْدْرُوۤن
تِيكُّظِتْ تِيوِنَيْ تِينْدَبّيَ رادِرُ نِيلَحَنْدَن


Open the Arabic Section in a New Tab
sɑ:kkʲɪɪ̯ʌp pʌ˞ʈʈɨɲ sʌmʌ˞ɳʼɨɾɨ ʋɑ:çɪ· ɪ̯ɨ˞ɽʌjɪ̯o̞˞ɻɪn̪d̪ɨm
pɑ:kkʲɪɪ̯ə mɪn̺d̺ʳɪ· ɪ̯ɪɾɨðʌlʌɪ̯p po:xʌmʉ̩m pʌt̺t̺ʳɨmʋɪ˞ʈʈɑ:r
pu:kkʌmʌ˞ɻ ko̞n̺d̺ʳʌɪ̯p pʊɾɪsʌ˞ɽʌɪ̯ ɪ̯i:ɾʌ˞ɽɪ· po:t̺t̺ʳɨçɪn̺d̺ʳo:m
t̪i:kkɨ˞ɻɪt̪ t̪i:ʋɪn̺ʌɪ̯ t̪i˞:ɳɖʌppɛ̝ rɑ:ðɪɾɨ n̺i:lʌxʌ˞ɳɖʌm
Open the IPA Section in a New Tab
cākkiyap paṭṭuñ camaṇuru vāki yuṭaiyoḻintum
pākkiya miṉṟi yirutalaip pōkamum paṟṟumviṭṭār
pūkkamaḻ koṉṟaip puricaṭai yīraṭi pōṟṟukiṉṟōm
tīkkuḻit tīviṉai tīṇṭappe ṟātiru nīlakaṇṭam
Open the Diacritic Section in a New Tab
сaaккыяп пaттюгн сaмaнюрю ваакы ётaыйолзынтюм
пааккыя мынры йырютaлaып поокамюм пaтрюмвыттаар
пуккамaлз конрaып пюрысaтaы йирaты поотрюкынроом
тиккюлзыт тивынaы тинтaппэ раатырю нилaкантaм
Open the Russian Section in a New Tab
zahkkijap paddung zama'nu'ru wahki judäjoshi:nthum
pahkkija minri ji'ruthaläp pohkamum parrumwiddah'r
puhkkamash konräp pu'rizadä jih'radi pohrrukinrohm
thihkkushith thihwinä thih'ndappe rahthi'ru :nihlaka'ndam
Open the German Section in a New Tab
çhakkiyap patdògn çamanhòrò vaaki yòtâiyo1zinthòm
paakkiya minrhi yeiròthalâip pookamòm parhrhòmvitdaar
pökkamalz konrhâip pòriçatâi yiieradi poorhrhòkinrhoom
thiikkò1zith thiivinâi thiinhdappè rhaathirò niilakanhdam
saaicciyap paittuign ceamaṇhuru vaci yutaiyiolziinthum
paaicciya minrhi yiiruthalaip poocamum parhrhumviittaar
puuiccamalz conrhaip puriceatai yiirati poorhrhucinrhoom
thiiicculziith thiivinai thiiinhtappe rhaathiru niilacainhtam
saakkiyap paddunj sama'nuru vaaki yudaiyozhi:nthum
paakkiya min'ri yiruthalaip poakamum pa'r'rumviddaar
pookkamazh kon'raip purisadai yeeradi poa'r'rukin'roam
theekkuzhith theevinai thee'ndappe 'raathiru :neelaka'ndam
Open the English Section in a New Tab
চাক্কিয়প্ পইটটুঞ্ চমণুৰু ৱাকি য়ুটৈয়ʼলীণ্তুম্
পাক্কিয় মিন্ৰি য়িৰুতলৈপ্ পোকমুম্ পৰ্ৰূম্ৱিইটটাৰ্
পূক্কমইল কোন্ৰৈপ্ পুৰিচটৈ য়ীৰটি পোৰ্ৰূকিন্ৰোম্
তীক্কুলীত্ তীৱিনৈ তীণ্তপ্পে ৰাতিৰু ণীলকণ্তম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.