முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
116 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : வியாழக்குறிஞ்சி

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

`நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம்` என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை:

நாம் முன்முன் பிறவிகளில் ஈட்டிய தீவினைகட்கு ஏற்ப இப்பிறவியில் பிராரத்தம் வந்தூட்ட இத்துன்பம் அநுபவிக்கிறோம் என்று சொல்லும் அடியார்களைப் பார்த்து நீங்கள் உய்வைத்தேடாதிருப்பது ஊனமல்லவா? கைத்தொண்டு செய்து கழலைப் போற்றுவோம்; நாம் செய்தவினை நம்மைத் தீண்டா; திருநீலகண்டம் என்கின்றது. அவ்வினைக்கு - முன்னைய வினைக்கு. இவ்வினை - இப்போது சுரநோயால் வருந்தும் இவ்வினை. உய்வினை - தீரும் உபாயத்தை. கைவினை - கிரியைகளாகிய சிவப்பணி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
’’మనము గతజన్మమందు చేసిన కర్మఫలితమే, ఈ జన్మయందు కర్మలనాచరించుచు వాని పలితములననుభవించుచున్నాము’ అని
చెప్పబడుట మనకు విదితమే. వీనినుండి విముక్తి పొందు మార్గమును తెలుసుకొనకుండుట మన లోపముకాదా?
మనమందరమూ ఈశ్వరుని సేవకులగుదుము. ఆ భగవానుని తలచి పూజ, పునఃస్కారము మొదలైన శైవకార్యములను చేసి
ఆ పరమాత్ముని చరణములను కొలిచెదము. అట్లు చేసినయెడల మనము చేసిన కర్మపలములు మనలనంటవు. ఇది తిరునీలకంఠునిపై ఆన!\"

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
116. ಪೊದು

‘ನಾವು ಹಿಂದಿನ ಜನ್ಮದಲ್ಲಿ ಮಾಡಿದ ಕರ್ಮಗಳಿಗೆ ತಕ್ಕಂತೆಯೇ
ಈ ಜನ್ಮದಲ್ಲೂ ಪಾಪಕರ್ಮಗಳನ್ನೇ ಮಾಡುತ್ತಾ ಅವುಗಳಿಂದ
ಉಂಟಾದ ಫಲವನ್ನು ಅನುಭವಿಸುತ್ತಿದ್ದೇವೆ.’ ಎಂಬುದಾಗಿ ಎಲ್ಲರೂ
ಸಾಮಾನ್ಯವಾಗಿ ಹೇಳುವುದನ್ನೇ ಕೇಳುತ್ತಿರುತ್ತೀರಲ್ಲವೇ ! ಇವುಗಳಿಂದ
ಬಿಡುಗೆ ಹೊಂದುವ ಮಾರ್ಗವನ್ನು ನೀವುಗಳು ಹುಡುಕಿಕೊಳ್ಳದಿರುವುದು
ನಿಮ್ಮಲ್ಲಿರುವ ದೋಷವಲ್ಲವೇ... ಕೊರೆಯಲ್ಲವೇ ? ನಾವೆಲ್ಲರೂ
ಶಿವಮಹಾದೇವನಿಗೆ ಸೇವಕರಾಗೋಣ ನಾವು ನಮ್ಮ ಒಳ್ಳೆಯ ನಡತೆ,
ಚರ್ಯೆ, ಶೈವಾಗಮದಂತೆ ಪೂಜೆ ಮೊದಲಾದ ಶಿವನಿಚ್ಛಿಸುವ
ಪರಿಚರ್ಯೆಗಳನ್ನು ಮಾಡಿ ಆ ಶಿವನ ಪಾದಗಳನ್ನು ಕೀರ್ತಿಸೋಣ.
ಆ ರೀತಿ ಮಾಡಿದರೆ ನಾವು ಮಾಡಿದಂತಹ ಹಳೆಯ ಪಾಪಗಳು
ಯಾವುವೂ ನಮ್ಮನ್ನು ಬಂದು ಸೇರವು. ಇದು ಆ ನೀಲಕಂಠನ ಮೇಲಾಣೆ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
\'पूर्व जन्म में किए गए कर्मों का फल
इस जन्म में भोग रहे हैं\' यह कहनेवालो!
इसे प्रारब्ध कर्म की संज्ञा देकर पुकारनेवालो
जरा सुनियेगा।
इस कर्मबन्धन से छुटकारा पाने का मार्ग न
बताना अज्ञानता है।
आप इससे छुटकारा पाना चाहते हैं तो
प्रभु के लिए फूल तोड़िए, कर जोड़कर नमन कीजिए।
आइए, हम सब प्रभु के चरण कमलों की स्तुति करें।
हम सब प्रभु ईश के भक्त हैं। वे कर्म विनाशक हैं।
नीलकंठ प्रभु का नमन करें तो
हम कर्मबन्धन से छुट सकते हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
(Devotees) you know the saying that the present suffering is the result of acts done in previous births.
is it not a drawback to you sitting idle without any effort to save yourselves from that?
we shall praise the feet of our master by doing manual service.
we are his slave.
our acts will not come in contact with us;
tirunīlakantam is our refuge and support.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


\\\"All of you know the saying that we reap in this birth the fruits of our actions in previous births. Is it proper that you do not seek a way to escape this fate. We are devotees of Siva. Let us do His service with our body and mind and worship His holy feet. The ill effects of our karma cannot touch us, in the name of Holy nIlakaNtam !
Translation: V. Subramanian, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀯𑁆𑀯𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑀺𑀯𑁆𑀯𑀺𑀷𑁃 𑀬𑀸𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼 𑀫𑀂𑀢𑀶𑀺𑀯𑀻𑀭𑁆
𑀉𑀬𑁆𑀯𑀺𑀷𑁃 𑀦𑀸𑀝𑀸 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀢𑀼 𑀫𑀼𑀦𑁆𑀢𑀫𑀓𑁆 𑀓𑀽𑀷𑀫𑀷𑁆𑀶𑁂
𑀓𑁃𑀯𑀺𑀷𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑁂𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑁆𑀓𑀵𑀮𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑀝𑀺𑀬𑁄𑀫𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀺𑀷𑁃 𑀯𑀦𑁆𑀢𑁂𑁆𑀫𑁃𑀢𑁆 𑀢𑀻𑀡𑁆𑀝𑀧𑁆𑀧𑁂𑁆 𑀶𑀸𑀢𑀺𑀭𑀼 𑀦𑀻𑀮𑀓𑀡𑁆𑀝𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অৱ্ৱিন়ৈক্ কিৱ্ৱিন়ৈ যামেণ্ড্রু সোল্লু মগ্দর়িৱীর্
উয্ৱিন়ৈ নাডা তিরুপ্পদু মুন্দমক্ কূন়মণ্ড্রে
কৈৱিন়ৈ সেয্দেম্ পিরান়্‌গৰ়ল্ পোট্রুদুম্ নামডিযোম্
সেয্ৱিন়ৈ ৱন্দেমৈত্ তীণ্ডপ্পে র়াদিরু নীলহণ্ডম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


Open the Thamizhi Section in a New Tab
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

Open the Reformed Script Section in a New Tab
अव्विऩैक् किव्विऩै यामॆण्ड्रु सॊल्लु मग्दऱिवीर्
उय्विऩै नाडा तिरुप्पदु मुन्दमक् कूऩमण्ड्रे
कैविऩै सॆय्दॆम् पिराऩ्गऴल् पोट्रुदुम् नामडियोम्
सॆय्विऩै वन्दॆमैत् तीण्डप्पॆ ऱादिरु नीलहण्डम्
Open the Devanagari Section in a New Tab
ಅವ್ವಿನೈಕ್ ಕಿವ್ವಿನೈ ಯಾಮೆಂಡ್ರು ಸೊಲ್ಲು ಮಗ್ದಱಿವೀರ್
ಉಯ್ವಿನೈ ನಾಡಾ ತಿರುಪ್ಪದು ಮುಂದಮಕ್ ಕೂನಮಂಡ್ರೇ
ಕೈವಿನೈ ಸೆಯ್ದೆಂ ಪಿರಾನ್ಗೞಲ್ ಪೋಟ್ರುದುಂ ನಾಮಡಿಯೋಂ
ಸೆಯ್ವಿನೈ ವಂದೆಮೈತ್ ತೀಂಡಪ್ಪೆ ಱಾದಿರು ನೀಲಹಂಡಂ
Open the Kannada Section in a New Tab
అవ్వినైక్ కివ్వినై యామెండ్రు సొల్లు మగ్దఱివీర్
ఉయ్వినై నాడా తిరుప్పదు ముందమక్ కూనమండ్రే
కైవినై సెయ్దెం పిరాన్గళల్ పోట్రుదుం నామడియోం
సెయ్వినై వందెమైత్ తీండప్పె ఱాదిరు నీలహండం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අව්විනෛක් කිව්විනෛ යාමෙන්‍රු සොල්ලු මඃදරිවීර්
උය්විනෛ නාඩා තිරුප්පදු මුන්දමක් කූනමන්‍රේ
කෛවිනෛ සෙය්දෙම් පිරාන්හළල් පෝට්‍රුදුම් නාමඩියෝම්
සෙය්විනෛ වන්දෙමෛත් තීණ්ඩප්පෙ රාදිරු නීලහණ්ඩම්


Open the Sinhala Section in a New Tab
അവ്വിനൈക് കിവ്വിനൈ യാമെന്‍റു ചൊല്ലു മഃ¤തറിവീര്‍
ഉയ്വിനൈ നാടാ തിരുപ്പതു മുന്തമക് കൂനമന്‍റേ
കൈവിനൈ ചെയ്തെം പിരാന്‍കഴല്‍ പോറ്റുതും നാമടിയോം
ചെയ്വിനൈ വന്തെമൈത് തീണ്ടപ്പെ റാതിരു നീലകണ്ടം
Open the Malayalam Section in a New Tab
อววิณายก กิววิณาย ยาเมะณรุ โจะลลุ มะกถะริวีร
อุยวิณาย นาดา ถิรุปปะถุ มุนถะมะก กูณะมะณเร
กายวิณาย เจะยเถะม ปิราณกะฬะล โปรรุถุม นามะดิโยม
เจะยวิณาย วะนเถะมายถ ถีณดะปเปะ ราถิรุ นีละกะณดะม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အဝ္ဝိနဲက္ ကိဝ္ဝိနဲ ယာေမ့န္ရု ေစာ့လ္လု မက္ထရိဝီရ္
အုယ္ဝိနဲ နာတာ ထိရုပ္ပထု မုန္ထမက္ ကူနမန္ေရ
ကဲဝိနဲ ေစ့ယ္ေထ့မ္ ပိရာန္ကလလ္ ေပာရ္ရုထုမ္ နာမတိေယာမ္
ေစ့ယ္ဝိနဲ ဝန္ေထ့မဲထ္ ထီန္တပ္ေပ့ ရာထိရု နီလကန္တမ္


Open the Burmese Section in a New Tab
アヴ・ヴィニイク・ キヴ・ヴィニイ ヤーメニ・ル チョリ・ル マクタリヴィーリ・
ウヤ・ヴィニイ ナーター ティルピ・パトゥ ムニ・タマク・ クーナマニ・レー
カイヴィニイ セヤ・テミ・ ピラーニ・カラリ・ ポーリ・ルトゥミ・ ナーマティョーミ・
セヤ・ヴィニイ ヴァニ・テマイタ・ ティーニ・タピ・ペ ラーティル ニーラカニ・タミ・
Open the Japanese Section in a New Tab
affinaig giffinai yamendru sollu magdarifir
uyfinai nada dirubbadu mundamag gunamandre
gaifinai seydeM birangalal bodruduM namadiyoM
seyfinai fandemaid dindabbe radiru nilahandaM
Open the Pinyin Section in a New Tab
اَوِّنَيْكْ كِوِّنَيْ یاميَنْدْرُ سُولُّ مَغْدَرِوِيرْ
اُیْوِنَيْ نادا تِرُبَّدُ مُنْدَمَكْ كُونَمَنْدْريَۤ
كَيْوِنَيْ سيَیْديَن بِرانْغَظَلْ بُوۤتْرُدُن نامَدِیُوۤن
سيَیْوِنَيْ وَنْديَمَيْتْ تِينْدَبّيَ رادِرُ نِيلَحَنْدَن


Open the Arabic Section in a New Tab
ˀʌʊ̯ʋɪn̺ʌɪ̯k kɪʊ̯ʋɪn̺ʌɪ̯ ɪ̯ɑ:mɛ̝n̺d̺ʳɨ so̞llɨ mʌKt̪ʌɾɪʋi:r
ʷʊɪ̯ʋɪn̺ʌɪ̯ n̺ɑ˞:ɽɑ: t̪ɪɾɨppʌðɨ mʊn̪d̪ʌmʌk ku:n̺ʌmʌn̺d̺ʳe:
kʌɪ̯ʋɪn̺ʌɪ̯ sɛ̝ɪ̯ðɛ̝m pɪɾɑ:n̺gʌ˞ɻʌl po:t̺t̺ʳɨðɨm n̺ɑ:mʌ˞ɽɪɪ̯o:m
sɛ̝ɪ̯ʋɪn̺ʌɪ̯ ʋʌn̪d̪ɛ̝mʌɪ̯t̪ t̪i˞:ɳɖʌppɛ̝ rɑ:ðɪɾɨ n̺i:lʌxʌ˞ɳɖʌm
Open the IPA Section in a New Tab
avviṉaik kivviṉai yāmeṉṟu collu maḵtaṟivīr
uyviṉai nāṭā tiruppatu muntamak kūṉamaṉṟē
kaiviṉai ceytem pirāṉkaḻal pōṟṟutum nāmaṭiyōm
ceyviṉai vantemait tīṇṭappe ṟātiru nīlakaṇṭam
Open the Diacritic Section in a New Tab
аввынaык кыввынaы яaмэнрю соллю мaктaрывир
юйвынaы наатаа тырюппaтю мюнтaмaк кунaмaнрэa
кaывынaы сэйтэм пыраанкалзaл поотрютюм наамaтыйоом
сэйвынaы вaнтэмaыт тинтaппэ раатырю нилaкантaм
Open the Russian Section in a New Tab
awwinäk kiwwinä jahmenru zollu makhthariwih'r
ujwinä :nahdah thi'ruppathu mu:nthamak kuhnamanreh
käwinä zejthem pi'rahnkashal pohrruthum :nahmadijohm
zejwinä wa:nthemäth thih'ndappe rahthi'ru :nihlaka'ndam
Open the German Section in a New Tab
avvinâik kivvinâi yaamènrhò çollò maiktharhiviir
òiyvinâi naadaa thiròppathò mònthamak könamanrhèè
kâivinâi çèiythèm piraankalzal poorhrhòthòm naamadiyoom
çèiyvinâi vanthèmâith thiinhdappè rhaathirò niilakanhdam
avvinaiic civvinai iyaamenrhu ciollu maaktharhiviir
uyivinai naataa thiruppathu muinthamaic cuunamanrhee
kaivinai ceyithem piraancalzal poorhrhuthum naamatiyoom
ceyivinai vainthemaiith thiiinhtappe rhaathiru niilacainhtam
avvinaik kivvinai yaamen'ru sollu ma:htha'riveer
uyvinai :naadaa thiruppathu mu:nthamak koonaman'rae
kaivinai seythem piraankazhal poa'r'ruthum :naamadiyoam
seyvinai va:nthemaith thee'ndappe 'raathiru :neelaka'ndam
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி Newsears