முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
034 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : தக்கராகம்

இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

திருமால் பிரமன் ஆகிய இருவர் பொருட்டு எரி உருவாகி நிமிர்ந்த சிவபிரான் அழகிற்சிறந்த பெரியநாயகி அம்மையோடு எழுந்தருளியிருப்பதும் கரிய நல்ல கடலின் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதியை மனத்தால் நினைய நம் வினைகள் மாய்ந்து பிரியும்.

குறிப்புரை:

இது காழியையடைய வினைகெடும் என்கின்றது. இருவர் - மாலுமயனும். உருவிற் பெரியாள் - பெரியநாயகி என்னும் திருத்தோணிச் சிகரத்திருக்கும் அம்மையார். பரவை - கடல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మహావిష్ణువు, బ్రహ్మ ఇరువురును ఎంతవెదకినను కానరాక, ఒక అగ్ని శిఖగా మారిన ఆ పరమశివుడు,
విశిష్టమైన అందముతో కూడిన ` పెరియనాయకి` అమ్మవారి సమేతుడై ఆనందముగ వెలసిన,
స్వచ్ఛమైన జలముతో కూడిన నీలి సముద్రము సువాసనలను వెదజల్ల,
ఆ శీర్కాళి నాథుని మనసారా సేవించినచో మన పాపకృత్యములన్నియు మనలను వీడి నశించిపోవును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಮಹಾ ವಿಷ್ಣು ಹಾಗೂ ಬ್ರಹ್ಮ ಇವರ ನಿಮಿತ್ತ ಜ್ವಾಲಾ ರೂಪವಾಗಿ
ಲಂಬವಾಗಿ ಬೆಳೆದಂತಹ ಶಿವ ಮಹಾದೇವ, ಸೌಂದರ್ಯದಲ್ಲಿ
ಉತ್ಕೃಷ್ಟಳಾದ ಹಿರಿಯ ನಾಯಕಿ ಎಂದೆನಿಸಿದ ಉಮಾ ದೇವಿಯೊಡನೆ
ವಿರಾಜಮಾನನಾಗಿರುವಂತಹ, ಕಪ್ಪು ವರ್ಣದಿಂದ ಕೂಡಿದ ಪರಿಶುದ್ಧವಾದ
ಕಡಲಿನ ಸುವಾಸನೆ ತುಂಬಿರುವಂತಹ ‘ಶೀಕಾಳಿ’ ಎಂಬ ದಿವ್ಯ ದೇಶವನ್ನು
ಮನದಲ್ಲಿ ನೆನೆದರೆ ನಮ್ಮ ಪಾಪಗಳು ಮಾಯವಾಗಿ ಹೋಗುವುವೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
වෙණු ද බඹු ද යැද සිටියෙන් - අනල
රුවක් මවා පා ආසිරි වැගුරූ දෙව් සමිඳුන් රූබර
උතුම් සුරඹ කැටුව වැඩ සිටිනා සීකාළි පුදබිම
සිත් තුළ පිහිටනු මැන කම්දොස් දුරු වන්නට.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
विरंचि, विष्णु दोनों के लिए प्रभु अगोचर रहे
उन दोनों के लिए विशाल अग्निस्वरूप बनकर दर्शन दिए
वे प्रभु उमादेवी के साथ श्याम समुद्र से घिरे सीकालि में
प्रतिष्ठित हैं।
उस महिमा मंडित प्रभु की सेवा करनेवालों के लिए
समस्त कर्मबंधन दूर हो जायेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the god shot up as a column of fire to be searched by the two (Māl and Piramaṉ). All sins will vanish and be destroyed if one reaches Kāḻi where the god is united with the beautiful Periyanāyaki and where the good and blue sea is issuing its fragrance.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀭𑀼𑀯𑀭𑁆𑀓𑁆 𑀓𑁂𑁆𑀭𑀺𑀬𑀸 𑀓𑀺𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆
𑀉𑀭𑀼𑀯𑀺𑀶𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀸 𑀴𑁄𑁆𑀝𑀼𑀘𑁂𑀭𑀼𑀗𑁆
𑀓𑀭𑀼𑀦𑀶𑁆 𑀧𑀭𑀯𑁃 𑀓𑀫𑀵𑁆𑀓𑀸𑀵𑀺
𑀫𑀭𑀼𑀯𑀧𑁆 𑀧𑀺𑀭𑀺𑀬𑀼𑀫𑁆 𑀯𑀺𑀷𑁃𑀫𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইরুৱর্ক্ কেরিযা কিনিমির্ন্দান়্‌
উরুৱির়্‌ পেরিযা ৰোডুসেরুঙ্
করুনর়্‌ পরৱৈ কমৰ়্‌গাৰ়ি
মরুৱপ্ পিরিযুম্ ৱিন়ৈমায্ন্দে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே


Open the Thamizhi Section in a New Tab
இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே

Open the Reformed Script Section in a New Tab
इरुवर्क् कॆरिया किनिमिर्न्दाऩ्
उरुविऱ् पॆरिया ळॊडुसेरुङ्
करुनऱ् परवै कमऴ्गाऴि
मरुवप् पिरियुम् विऩैमाय्न्दे
Open the Devanagari Section in a New Tab
ಇರುವರ್ಕ್ ಕೆರಿಯಾ ಕಿನಿಮಿರ್ಂದಾನ್
ಉರುವಿಱ್ ಪೆರಿಯಾ ಳೊಡುಸೇರುಙ್
ಕರುನಱ್ ಪರವೈ ಕಮೞ್ಗಾೞಿ
ಮರುವಪ್ ಪಿರಿಯುಂ ವಿನೈಮಾಯ್ಂದೇ
Open the Kannada Section in a New Tab
ఇరువర్క్ కెరియా కినిమిర్ందాన్
ఉరువిఱ్ పెరియా ళొడుసేరుఙ్
కరునఱ్ పరవై కమళ్గాళి
మరువప్ పిరియుం వినైమాయ్ందే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉරුවර්ක් කෙරියා කිනිමිර්න්දාන්
උරුවිර් පෙරියා ළොඩුසේරුඞ්
කරුනර් පරවෛ කමළ්හාළි
මරුවප් පිරියුම් විනෛමාය්න්දේ


Open the Sinhala Section in a New Tab
ഇരുവര്‍ക് കെരിയാ കിനിമിര്‍ന്താന്‍
ഉരുവിറ് പെരിയാ ളൊടുചേരുങ്
കരുനറ് പരവൈ കമഴ്കാഴി
മരുവപ് പിരിയും വിനൈമായ്ന്തേ
Open the Malayalam Section in a New Tab
อิรุวะรก เกะริยา กินิมิรนถาณ
อุรุวิร เปะริยา โละดุเจรุง
กะรุนะร ปะระวาย กะมะฬกาฬิ
มะรุวะป ปิริยุม วิณายมายนเถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိရုဝရ္က္ ေက့ရိယာ ကိနိမိရ္န္ထာန္
အုရုဝိရ္ ေပ့ရိယာ ေလာ့တုေစရုင္
ကရုနရ္ ပရဝဲ ကမလ္ကာလိ
မရုဝပ္ ပိရိယုမ္ ဝိနဲမာယ္န္ေထ


Open the Burmese Section in a New Tab
イルヴァリ・ク・ ケリヤー キニミリ・ニ・ターニ・
ウルヴィリ・ ペリヤー ロトゥセールニ・
カルナリ・ パラヴイ カマリ・カーリ
マルヴァピ・ ピリユミ・ ヴィニイマーヤ・ニ・テー
Open the Japanese Section in a New Tab
irufarg geriya ginimirndan
urufir beriya loduserung
garunar barafai gamalgali
marufab biriyuM finaimaynde
Open the Pinyin Section in a New Tab
اِرُوَرْكْ كيَرِیا كِنِمِرْنْدانْ
اُرُوِرْ بيَرِیا ضُودُسيَۤرُنغْ
كَرُنَرْ بَرَوَيْ كَمَظْغاظِ
مَرُوَبْ بِرِیُن وِنَيْمایْنْديَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪɾɨʋʌrk kɛ̝ɾɪɪ̯ɑ: kɪn̺ɪmɪrn̪d̪ɑ:n̺
ʷʊɾʊʋɪr pɛ̝ɾɪɪ̯ɑ: ɭo̞˞ɽɨse:ɾɨŋ
kʌɾɨn̺ʌr pʌɾʌʋʌɪ̯ kʌmʌ˞ɻxɑ˞:ɻɪ
mʌɾɨʋʌp pɪɾɪɪ̯ɨm ʋɪn̺ʌɪ̯mɑ:ɪ̯n̪d̪e·
Open the IPA Section in a New Tab
iruvark keriyā kinimirntāṉ
uruviṟ periyā ḷoṭucēruṅ
karunaṟ paravai kamaḻkāḻi
maruvap piriyum viṉaimāyntē
Open the Diacritic Section in a New Tab
ырювaрк кэрыяa кынымырнтаан
юрювыт пэрыяa лотюсэaрюнг
карюнaт пaрaвaы камaлзкaлзы
мaрювaп пырыём вынaымаайнтэa
Open the Russian Section in a New Tab
i'ruwa'rk ke'rijah ki:nimi'r:nthahn
u'ruwir pe'rijah 'loduzeh'rung
ka'ru:nar pa'rawä kamashkahshi
ma'ruwap pi'rijum winämahj:ntheh
Open the German Section in a New Tab
iròvark kèriyaa kinimirnthaan
òròvirh pèriyaa lhodòçèèròng
karònarh paravâi kamalzkaa1zi
maròvap piriyòm vinâimaaiynthèè
iruvaric keriiyaa cinimirinthaan
uruvirh periiyaa lhotuceerung
carunarh paravai camalzcaalzi
maruvap piriyum vinaimaayiinthee
iruvark keriyaa ki:nimir:nthaan
uruvi'r periyaa 'lodusaerung
karu:na'r paravai kamazhkaazhi
maruvap piriyum vinaimaay:nthae
Open the English Section in a New Tab
ইৰুৱৰ্ক্ কেৰিয়া কিণিমিৰ্ণ্তান্
উৰুৱিৰ্ পেৰিয়া লৌʼটুচেৰুঙ
কৰুণৰ্ পৰৱৈ কমইলকালী
মৰুৱপ্ পিৰিয়ুম্ ৱিনৈমায়্ণ্তে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.