முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
034 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : தக்கராகம்

கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையாற் றொழுவார் தலையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

கொலைத் தொழில் நிறைந்த எமனை உதைத்து அழித்து மலையரையன் மகளாகிய உமையம்மையோடு மகிழ்ந்து உறைபவனாகிய சிவபெருமான் விரும்புவதும், மெய்ஞ்ஞானியர் தொழுதேத்துவதுமாகிய சீகாழிப்பதியைத் தலையால் வணங்குவார் தலையாயவராவார்.

குறிப்புரை:

இது காழிக்குச் சிரம்பணிவார் மேலானவர் என்கின்றது. கலையார் - கலைஞானிகள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మరణమును కలుగచేయు వృత్తిని కలిగిన యమధర్మరాజుని తన కాలితో తన్ని,
పర్వత పుత్రికైన పార్వతీదేవి సమేతుడై ఆనందముగ వెలసిన ఆ పరమశివునికి ప్రీతికరమైన శీర్కాళికి వెడలి,
సకల కళలందు ప్రావీణ్యమును కలిగిన ఆ శిర్కాళి నాథుని,
శిరస్సు వంచి వందనమొసగు వారు తప్పక గొప్పవారయ్యెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಪ್ರಾಣವನ್ನು ಹೀರುವಂತಹ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡುವುದರಲ್ಲೇ
ಮಗ್ನನಾಗಿರುವ ಯಮನನ್ನು ಒದೆದು ನಾಶಗೈದು ಪರ್ವತನ ಮಗಳಾದ
ಉಮಾದೇವಿಯೊಡನೆ ಆನಂದಿಸುತ್ತಾ ವಾಸಿಸುವಂತಹ ಶಿವ ಮಹಾದೇವ
ತಾನು ಬಯಸುವಂತಹುದೂ ಆದ ಸತ್ಯವನ್ನು ತಿಳಿದ ಜ್ಞಾನಿಗಳಾದವರು
ಸೇವಿಸಿ ಸ್ತುತಿಸುವಂತಹ ‘ಶೀಕಾಳಿ’ ಎಂಬ ದಿವ್ಯ ದೇಶವನ್ನು ತಲೆಬಾಗಿ
ನಮಸ್ಕರಿಸುವಂತಹವರು ಎಲ್ಲರಿಗೂ ನಾಯಕರಾಗುವರೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
පණ ඩැහැගෙන යන මාරයාට සිරි පා පහර දී
මෙල්ල කළ සමිඳුන් හිමගිරි දියණිය සමගින්
සතුටුව වැඩ වසනා සීකාළි පුදබිම සදහම ලැදි නිමල
සව්වන් නමදිනවිට ලෝ දිනූ උතුමන් වනු ඇත. பாட

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
क्रूर स्वभाववाले यम को दुत्कारनेवाले
हमारे प्रभु पर्वत पुत्री उमादेवी के साथ प्रसन्नमुद्रा में
यहाँ प्रतिष्ठित हैं।
हमारे प्रभु ज्ञानियों के वंदनीय हैं,
सीकालि में प्रतिष्ठित
उस महिमा मंडित प्रभु का सिर नवाकर नमन करनेवाले
महिमा और यश पायेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the god was happy with the daughter of the mountain and kicked the god of death who indulges in killing.
those who worship Kaḻi which was worshipped and praised by people who had mastered arts, are definitely people of the first rank.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑁆𑀮𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀭𑀼𑀓𑀽𑀶𑁆 𑀶𑀫𑀼𑀢𑁃𑀢𑁆𑀢𑀼
𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁆 𑀫𑀓𑀴𑁄 𑀝𑀼𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆
𑀓𑀮𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑁂𑀢𑁆 𑀢𑀺𑀬𑀓𑀸𑀵𑀺
𑀢𑀮𑁃𑀬𑀸𑀶𑁆 𑀶𑁄𑁆𑀵𑀼𑀯𑀸𑀭𑁆 𑀢𑀮𑁃𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোলৈযার্ তরুহূট্রমুদৈত্তু
মলৈযান়্‌ মহৰো টুমহিৰ়্‌ন্দান়্‌
কলৈযার্ তোৰ়ুদেত্ তিযহাৰ়ি
তলৈযাট্রোৰ়ুৱার্ তলৈযারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையாற் றொழுவார் தலையாரே


Open the Thamizhi Section in a New Tab
கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையாற் றொழுவார் தலையாரே

Open the Reformed Script Section in a New Tab
कॊलैयार् तरुहूट्रमुदैत्तु
मलैयाऩ् महळो टुमहिऴ्न्दाऩ्
कलैयार् तॊऴुदेत् तियहाऴि
तलैयाट्रॊऴुवार् तलैयारे
Open the Devanagari Section in a New Tab
ಕೊಲೈಯಾರ್ ತರುಹೂಟ್ರಮುದೈತ್ತು
ಮಲೈಯಾನ್ ಮಹಳೋ ಟುಮಹಿೞ್ಂದಾನ್
ಕಲೈಯಾರ್ ತೊೞುದೇತ್ ತಿಯಹಾೞಿ
ತಲೈಯಾಟ್ರೊೞುವಾರ್ ತಲೈಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
కొలైయార్ తరుహూట్రముదైత్తు
మలైయాన్ మహళో టుమహిళ్ందాన్
కలైయార్ తొళుదేత్ తియహాళి
తలైయాట్రొళువార్ తలైయారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොලෛයාර් තරුහූට්‍රමුදෛත්තු
මලෛයාන් මහළෝ ටුමහිළ්න්දාන්
කලෛයාර් තොළුදේත් තියහාළි
තලෛයාට්‍රොළුවාර් තලෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
കൊലൈയാര്‍ തരുകൂറ് റമുതൈത്തു
മലൈയാന്‍ മകളോ ടുമകിഴ്ന്താന്‍
കലൈയാര്‍ തൊഴുതേത് തിയകാഴി
തലൈയാറ് റൊഴുവാര്‍ തലൈയാരേ
Open the Malayalam Section in a New Tab
โกะลายยาร ถะรุกูร ระมุถายถถุ
มะลายยาณ มะกะโล ดุมะกิฬนถาณ
กะลายยาร โถะฬุเถถ ถิยะกาฬิ
ถะลายยาร โระฬุวาร ถะลายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့လဲယာရ္ ထရုကူရ္ ရမုထဲထ္ထု
မလဲယာန္ မကေလာ တုမကိလ္န္ထာန္
ကလဲယာရ္ ေထာ့လုေထထ္ ထိယကာလိ
ထလဲယာရ္ ေရာ့လုဝာရ္ ထလဲယာေရ


Open the Burmese Section in a New Tab
コリイヤーリ・ タルクーリ・ ラムタイタ・トゥ
マリイヤーニ・ マカロー トゥマキリ・ニ・ターニ・
カリイヤーリ・ トルテータ・ ティヤカーリ
タリイヤーリ・ ロルヴァーリ・ タリイヤーレー
Open the Japanese Section in a New Tab
golaiyar daruhudramudaiddu
malaiyan mahalo dumahilndan
galaiyar doluded diyahali
dalaiyadrolufar dalaiyare
Open the Pinyin Section in a New Tab
كُولَيْیارْ تَرُحُوتْرَمُدَيْتُّ
مَلَيْیانْ مَحَضُوۤ تُمَحِظْنْدانْ
كَلَيْیارْ تُوظُديَۤتْ تِیَحاظِ
تَلَيْیاتْرُوظُوَارْ تَلَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
ko̞lʌjɪ̯ɑ:r t̪ʌɾɨxu:r rʌmʉ̩ðʌɪ̯t̪t̪ɨ
mʌlʌjɪ̯ɑ:n̺ mʌxʌ˞ɭʼo· ʈɨmʌçɪ˞ɻn̪d̪ɑ:n̺
kʌlʌjɪ̯ɑ:r t̪o̞˞ɻɨðe:t̪ t̪ɪɪ̯ʌxɑ˞:ɻɪ
t̪ʌlʌjɪ̯ɑ:r ro̞˞ɻɨʋɑ:r t̪ʌlʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
kolaiyār tarukūṟ ṟamutaittu
malaiyāṉ makaḷō ṭumakiḻntāṉ
kalaiyār toḻutēt tiyakāḻi
talaiyāṟ ṟoḻuvār talaiyārē
Open the Diacritic Section in a New Tab
колaыяaр тaрюкут рaмютaыттю
мaлaыяaн мaкалоо тюмaкылзнтаан
калaыяaр толзютэaт тыякaлзы
тaлaыяaт ролзюваар тaлaыяaрэa
Open the Russian Section in a New Tab
koläjah'r tha'rukuhr ramuthäththu
maläjahn maka'loh dumakish:nthahn
kaläjah'r thoshuthehth thijakahshi
thaläjahr roshuwah'r thaläjah'reh
Open the German Section in a New Tab
kolâiyaar tharòkörh rhamòthâiththò
malâiyaan makalhoo dòmakilznthaan
kalâiyaar tholzòthèèth thiyakaa1zi
thalâiyaarh rholzòvaar thalâiyaarèè
colaiiyaar tharucuurh rhamuthaiiththu
malaiiyaan macalhoo tumacilzinthaan
calaiiyaar tholzutheeith thiyacaalzi
thalaiiyaarh rholzuvar thalaiiyaaree
kolaiyaar tharukoo'r 'ramuthaiththu
malaiyaan maka'loa dumakizh:nthaan
kalaiyaar thozhuthaeth thiyakaazhi
thalaiyaa'r 'rozhuvaar thalaiyaarae
Open the English Section in a New Tab
কোলৈয়াৰ্ তৰুকূৰ্ ৰমুতৈত্তু
মলৈয়ান্ মকলো টুমকিইলণ্তান্
কলৈয়াৰ্ তোলুতেত্ তিয়কালী
তলৈয়াৰ্ ৰোলুৱাৰ্ তলৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.