முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
034 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : தக்கராகம்

திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய செல்வனாகிய சிவபிரான் மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதும், கரையை உடைய நீர்நிலைகளால் சூழப்பட்டதுமான சீகாழிப்பதியை வரிசையான பூக்களைக் கொண்டு நின்று தூவி வழிபடுமின்.

குறிப்புரை:

காழியை இன்றே மலர்தூவி வணங்குங்கள் என்கின்றது. நிரையார் மலர் - வரிசையான பூக்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అలలతో కూడిన గంగానదిని తన కేశముడులందుంచుకొనిన ఆ పరమశివుడు,
పర్వతరాజ పుత్రికైన పార్వతీ అమ్మవారి సమేతుడై ఆనందముగ వెలసియుండ,
తీరమునకు చేరి నిలుచు అలలతో కూడిన నీటిని కలిగిన ఆ శీర్కాళికి వెడలి,
వరుస రేకులతో కూడిన పుష్పములచే, ఆ నాథుని ముంగిట నిలిచి ఆతనిని అర్చించెదము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಅಲೆಗಳೊಂದಿಗೆ ಕೂಡಿರುವ ಗಂಗೆಯನ್ನು ಮುಡಿಯಲ್ಲಿ
ಧರಿಸಿರುವ ಸಂಪದನಾದ ಶಿವಮಹಾದೇವ, ಪರ್ವತನ ಮಗಳಾದ
ಪಾರ್ವತಿಯೊಂದಿಗೆ ಆನಂದದಿಂದ ವಿರಾಜಮಾನನಾಗಿರುವಂತಹ,
ದಡಗಳನ್ನುಳ್ಳ ಕೆರೆ, ಸರೋವರಗಳು, ಕೊಳಗಳಿಂದ ಸುತ್ತುವರೆದಿರುವಂತಹ
‘ಶೀಕಾಳಿ’ ಎಂಬ ದಿವ್ಯ ದೇಶವನ್ನು ಕ್ರಮವಾಗಿ ಜೋಡಿಸಿರುವಂತಹ
ಮಾಲೆಯಾಗಿ ಕಟ್ಟಿರುವ ಹೂವುಗಳಿಂದ ಆರಾಧಿಸಿರಿ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
රළ පෙළ ගැටෙන සුරගඟ සිරස දරා
දෙව් සමිඳුන් හිමගිරි දියණිය එක්ව වැඩ සිටින
වැව් අමුණු වෙරළ නුදුරුව දක්නා සීකාළි
පුදබිම මලින් පුදා නමදිනු මැන විමුක්තිය ලැබුමට.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
लहरों से युक्त गंगा जटा में धारण करनेवाले हैं।
पर्वत पुत्री उमादेवी के साथ प्रसन्न रहनेवाले हैं।
प्रभु प्रतिष्ठित कावेरी से घिरे सीकालि की
पुष्पांजलि से स्तुति कीजिये।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the god who bore the water (of Kaṅkai) having waves.
who rejoiced in the company of the daughter of the mountain.
people of this world!
please strew flowers which has rows of petals, on Kāḻi which is surrounded by water which does not overflow the banks.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑀼𑀷𑀮𑁆𑀘𑀽 𑀝𑀺𑀬𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀷𑁆
𑀯𑀭𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑀓𑀴𑁄 𑀝𑀼𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆
𑀓𑀭𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑀼𑀷𑀮𑁆𑀘𑀽𑀵𑁆 𑀢𑀭𑀼𑀓𑀸𑀵𑀺
𑀦𑀺𑀭𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑀮𑀭𑁆𑀢𑀽 𑀯𑀼𑀫𑀺𑀷𑀺𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরৈযার্ পুন়ল্সূ টিযসেল্ৱন়্‌
ৱরৈযার্ মহৰো টুমহিৰ়্‌ন্দান়্‌
করৈযার্ পুন়ল্সূৰ়্‌ তরুহাৰ়ি
নিরৈযার্ মলর্দূ ৱুমিন়িণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே


Open the Thamizhi Section in a New Tab
திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே

Open the Reformed Script Section in a New Tab
तिरैयार् पुऩल्सू टियसॆल्वऩ्
वरैयार् महळो टुमहिऴ्न्दाऩ्
करैयार् पुऩल्सूऴ् तरुहाऴि
निरैयार् मलर्दू वुमिऩिण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ತಿರೈಯಾರ್ ಪುನಲ್ಸೂ ಟಿಯಸೆಲ್ವನ್
ವರೈಯಾರ್ ಮಹಳೋ ಟುಮಹಿೞ್ಂದಾನ್
ಕರೈಯಾರ್ ಪುನಲ್ಸೂೞ್ ತರುಹಾೞಿ
ನಿರೈಯಾರ್ ಮಲರ್ದೂ ವುಮಿನಿಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
తిరైయార్ పునల్సూ టియసెల్వన్
వరైయార్ మహళో టుమహిళ్ందాన్
కరైయార్ పునల్సూళ్ తరుహాళి
నిరైయార్ మలర్దూ వుమినిండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරෛයාර් පුනල්සූ ටියසෙල්වන්
වරෛයාර් මහළෝ ටුමහිළ්න්දාන්
කරෛයාර් පුනල්සූළ් තරුහාළි
නිරෛයාර් මලර්දූ වුමිනින්‍රේ


Open the Sinhala Section in a New Tab
തിരൈയാര്‍ പുനല്‍ചൂ ടിയചെല്വന്‍
വരൈയാര്‍ മകളോ ടുമകിഴ്ന്താന്‍
കരൈയാര്‍ പുനല്‍ചൂഴ് തരുകാഴി
നിരൈയാര്‍ മലര്‍തൂ വുമിനിന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
ถิรายยาร ปุณะลจู ดิยะเจะลวะณ
วะรายยาร มะกะโล ดุมะกิฬนถาณ
กะรายยาร ปุณะลจูฬ ถะรุกาฬิ
นิรายยาร มะละรถู วุมิณิณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရဲယာရ္ ပုနလ္စူ တိယေစ့လ္ဝန္
ဝရဲယာရ္ မကေလာ တုမကိလ္န္ထာန္
ကရဲယာရ္ ပုနလ္စူလ္ ထရုကာလိ
နိရဲယာရ္ မလရ္ထူ ဝုမိနိန္ေရ


Open the Burmese Section in a New Tab
ティリイヤーリ・ プナリ・チュー ティヤセリ・ヴァニ・
ヴァリイヤーリ・ マカロー トゥマキリ・ニ・ターニ・
カリイヤーリ・ プナリ・チューリ・ タルカーリ
ニリイヤーリ・ マラリ・トゥー ヴミニニ・レー
Open the Japanese Section in a New Tab
diraiyar bunalsu diyaselfan
faraiyar mahalo dumahilndan
garaiyar bunalsul daruhali
niraiyar malardu fuminindre
Open the Pinyin Section in a New Tab
تِرَيْیارْ بُنَلْسُو تِیَسيَلْوَنْ
وَرَيْیارْ مَحَضُوۤ تُمَحِظْنْدانْ
كَرَيْیارْ بُنَلْسُوظْ تَرُحاظِ
نِرَيْیارْ مَلَرْدُو وُمِنِنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾʌjɪ̯ɑ:r pʊn̺ʌlsu· ʈɪɪ̯ʌsɛ̝lʋʌn̺
ʋʌɾʌjɪ̯ɑ:r mʌxʌ˞ɭʼo· ʈɨmʌçɪ˞ɻn̪d̪ɑ:n̺
kʌɾʌjɪ̯ɑ:r pʊn̺ʌlsu˞:ɻ t̪ʌɾɨxɑ˞:ɻɪ
n̺ɪɾʌjɪ̯ɑ:r mʌlʌrðu· ʋʉ̩mɪn̺ɪn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
tiraiyār puṉalcū ṭiyacelvaṉ
varaiyār makaḷō ṭumakiḻntāṉ
karaiyār puṉalcūḻ tarukāḻi
niraiyār malartū vumiṉiṉṟē
Open the Diacritic Section in a New Tab
тырaыяaр пюнaлсу тыясэлвaн
вaрaыяaр мaкалоо тюмaкылзнтаан
карaыяaр пюнaлсулз тaрюкaлзы
нырaыяaр мaлaрту вюмынынрэa
Open the Russian Section in a New Tab
thi'räjah'r punalzuh dijazelwan
wa'räjah'r maka'loh dumakish:nthahn
ka'räjah'r punalzuhsh tha'rukahshi
:ni'räjah'r mala'rthuh wumininreh
Open the German Section in a New Tab
thirâiyaar pònalçö diyaçèlvan
varâiyaar makalhoo dòmakilznthaan
karâiyaar pònalçölz tharòkaa1zi
nirâiyaar malarthö vòmininrhèè
thiraiiyaar punalchuo tiyacelvan
varaiiyaar macalhoo tumacilzinthaan
caraiiyaar punalchuolz tharucaalzi
niraiiyaar malarthuu vumininrhee
thiraiyaar punalsoo diyaselvan
varaiyaar maka'loa dumakizh:nthaan
karaiyaar punalsoozh tharukaazhi
:niraiyaar malarthoo vuminin'rae
Open the English Section in a New Tab
তিৰৈয়াৰ্ পুনল্চূ টিয়চেল্ৱন্
ৱৰৈয়াৰ্ মকলো টুমকিইলণ্তান্
কৰৈয়াৰ্ পুনল্চূইল তৰুকালী
ণিৰৈয়াৰ্ মলৰ্তূ ৱুমিনিন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.