முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
034 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : தக்கராகம்

நலமா கியஞா னசம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வா னடைவாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

நன்மையை மக்கட்கு நல்குவதும் மரக்கலங்களை உடைய கடலால் சூழப்பெற்றதுமான சீகாழிப் பதியை உறுதியாக நினைந்தவர்களும், ஞானசம்பந்தரின் பாடல்களில் வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும் விண்ணக இன்பங்களை அடைவர்.

குறிப்புரை:

காழியைத் தமது நிலைத்த இடமாக நினைந்த பெருமானது பாடலில் வல்லவர்கள் வானடைவர் என முடிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గొప్ప ఙ్నాని అయిన తిరు ఙ్నాన సంబంధర్ తన జన్మ స్థానమైన,
కలపచే తయారుచేయబడిన పడవలు పయనించు సముద్రముచే ఆవరింపబడియున్నశిర్కాళి యందు,
వెలసిన ఆ పరమశివునిపై రాగయుక్తముగ పాడిన పాసురములను చదివి, ఆ ఈశుని కొలిచిన వారు,
స్వర్గలోకమునకేగి ఎడతెరగని సుఖములను పొందెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಶುಭವನ್ನು ಜನರಿಗೆ ತರುವಂತಹುದೂ, ದೋಣಿಗಳು
ತುಂಬಿರುವ ಕಡಲಿನಿಂದ ಸುತ್ತುವರೆದಿರುವಂತಹುದೂ ಆದ ‘ಶೀಕಾಳಿ’
ಎಂಬ ದಿವ್ಯ ದೇಶವನ್ನು ದೃಢವಾಗಿ ನೆನೆದವರೂ ಆದ ಜ್ಞಾನ ಸಂಬಂಧರು
ಹಾಡಿದ ಹಾಡುಗಳನ್ನು ಬಲ್ಲವರಾಗಿ ಅದನ್ನು ಹಾಡಿ ಸೇವಿಸುವಂತಹವರು
ಸ್ವರ್ಗದ ಸುಖವನ್ನು ಪಡೆಯುವರೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ලෝ සතට යහපත සලසන ඔරු පාරු
ගැවසි සයුර වෙරළබඩ සීකාළි පුදබිම නිති
සිහිනඟනවුන ද යතියන් ඥානසම්බන්දර තුති ගී
බැතියෙන් ගයනවුන් ද සුර සැප අත් කර ගනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
सभी जीवों को सुख प्रदान करनेवाले ज्ञान संबंध से
जहाजों से आवृत सीकालि में प्रतिष्ठित प्रभु की कृपा
स्वभाव पर विरचित
इस दशक को सस्वर गानेवाले महिमा यश पायेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Those who are able to recite the verses on the god who has as his permanent abode Kāḻi surrounded by the sea on which ships are moving, by Ñāṉacampantar of great virtues, will reach heaven.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀮𑀫𑀸 𑀓𑀺𑀬𑀜𑀸 𑀷𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀷𑁆
𑀓𑀮𑀫𑀸𑀭𑁆 𑀓𑀝𑀮𑁆𑀘𑀽𑀵𑁆 𑀢𑀭𑀼𑀓𑀸𑀵𑀺
𑀦𑀺𑀮𑁃𑀬𑀸 𑀓𑀦𑀺𑀷𑁃𑀦𑁆 𑀢𑀯𑀭𑁆𑀧𑀸𑀝𑀮𑁆
𑀯𑀮𑀭𑀸 𑀷𑀯𑀭𑁆𑀯𑀸 𑀷𑀝𑁃𑀯𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নলমা কিযঞা ন়সম্বন্দন়্‌
কলমার্ কডল্সূৰ়্‌ তরুহাৰ়ি
নিলৈযা কনিন়ৈন্ দৱর্বাডল্
ৱলরা ন়ৱর্ৱা ন়ডৈৱারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நலமா கியஞா னசம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வா னடைவாரே


Open the Thamizhi Section in a New Tab
நலமா கியஞா னசம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வா னடைவாரே

Open the Reformed Script Section in a New Tab
नलमा कियञा ऩसम्बन्दऩ्
कलमार् कडल्सूऴ् तरुहाऴि
निलैया कनिऩैन् दवर्बाडल्
वलरा ऩवर्वा ऩडैवारे
Open the Devanagari Section in a New Tab
ನಲಮಾ ಕಿಯಞಾ ನಸಂಬಂದನ್
ಕಲಮಾರ್ ಕಡಲ್ಸೂೞ್ ತರುಹಾೞಿ
ನಿಲೈಯಾ ಕನಿನೈನ್ ದವರ್ಬಾಡಲ್
ವಲರಾ ನವರ್ವಾ ನಡೈವಾರೇ
Open the Kannada Section in a New Tab
నలమా కియఞా నసంబందన్
కలమార్ కడల్సూళ్ తరుహాళి
నిలైయా కనినైన్ దవర్బాడల్
వలరా నవర్వా నడైవారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නලමා කියඥා නසම්බන්දන්
කලමාර් කඩල්සූළ් තරුහාළි
නිලෛයා කනිනෛන් දවර්බාඩල්
වලරා නවර්වා නඩෛවාරේ


Open the Sinhala Section in a New Tab
നലമാ കിയഞാ നചംപന്തന്‍
കലമാര്‍ കടല്‍ചൂഴ് തരുകാഴി
നിലൈയാ കനിനൈന്‍ തവര്‍പാടല്‍
വലരാ നവര്‍വാ നടൈവാരേ
Open the Malayalam Section in a New Tab
นะละมา กิยะญา ณะจะมปะนถะณ
กะละมาร กะดะลจูฬ ถะรุกาฬิ
นิลายยา กะนิณายน ถะวะรปาดะล
วะละรา ณะวะรวา ณะดายวาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နလမာ ကိယညာ နစမ္ပန္ထန္
ကလမာရ္ ကတလ္စူလ္ ထရုကာလိ
နိလဲယာ ကနိနဲန္ ထဝရ္ပာတလ္
ဝလရာ နဝရ္ဝာ နတဲဝာေရ


Open the Burmese Section in a New Tab
ナラマー キヤニャー ナサミ・パニ・タニ・
カラマーリ・ カタリ・チューリ・ タルカーリ
ニリイヤー カニニイニ・ タヴァリ・パータリ・
ヴァララー ナヴァリ・ヴァー ナタイヴァーレー
Open the Japanese Section in a New Tab
nalama giyana nasaMbandan
galamar gadalsul daruhali
nilaiya ganinain dafarbadal
falara nafarfa nadaifare
Open the Pinyin Section in a New Tab
نَلَما كِیَنعا نَسَنبَنْدَنْ
كَلَمارْ كَدَلْسُوظْ تَرُحاظِ
نِلَيْیا كَنِنَيْنْ دَوَرْبادَلْ
وَلَرا نَوَرْوَا نَدَيْوَاريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌlʌmɑ: kɪɪ̯ʌɲɑ: n̺ʌsʌmbʌn̪d̪ʌn̺
kʌlʌmɑ:r kʌ˞ɽʌlsu˞:ɻ t̪ʌɾɨxɑ˞:ɻɪ
n̺ɪlʌjɪ̯ɑ: kʌn̺ɪn̺ʌɪ̯n̺ t̪ʌʋʌrβɑ˞:ɽʌl
ʋʌlʌɾɑ: n̺ʌʋʌrʋɑ: n̺ʌ˞ɽʌɪ̯ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
nalamā kiyañā ṉacampantaṉ
kalamār kaṭalcūḻ tarukāḻi
nilaiyā kaniṉain tavarpāṭal
valarā ṉavarvā ṉaṭaivārē
Open the Diacritic Section in a New Tab
нaлaмаа кыягнaa нaсaмпaнтaн
калaмаар катaлсулз тaрюкaлзы
нылaыяa канынaын тaвaрпаатaл
вaлaраа нaвaрваа нaтaываарэa
Open the Russian Section in a New Tab
:nalamah kijagnah nazampa:nthan
kalamah'r kadalzuhsh tha'rukahshi
:niläjah ka:ninä:n thawa'rpahdal
wala'rah nawa'rwah nadäwah'reh
Open the German Section in a New Tab
nalamaa kiyagnaa naçampanthan
kalamaar kadalçölz tharòkaa1zi
nilâiyaa kaninâin thavarpaadal
valaraa navarvaa natâivaarèè
nalamaa ciyagnaa naceampainthan
calamaar catalchuolz tharucaalzi
nilaiiyaa caninaiin thavarpaatal
valaraa navarva nataivaree
:nalamaa kiyagnaa nasampa:nthan
kalamaar kadalsoozh tharukaazhi
:nilaiyaa ka:ninai:n thavarpaadal
valaraa navarvaa nadaivaarae
Open the English Section in a New Tab
ণলমা কিয়ঞা নচম্পণ্তন্
কলমাৰ্ কতল্চূইল তৰুকালী
ণিলৈয়া কণিনৈণ্ তৱৰ্পাতল্
ৱলৰা নৱৰ্ৱা নটৈৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.