முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
032 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : தக்கராகம்

பூவார் குழலா ரகில்கொண் டுபுகைப்ப
ஓவா தடியா ரடியுள் குளிர்ந்தேத்த
ஆவா வரக்கன் றனையாற் றலழித்த
ஏவார் சிலையான் றனிடை மருதீதோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

மலர் சூடிய கூந்தலை உடைய மங்கல மகளிர் அகில் தூபம் இட, அடியவர் இடையீடின்றித் திருவடிகளை மனம் குளிர்ந்து ஏத்த, கண்டவர் ஆஆ என இரங்குமாறு இராவணனது ஆற்றலை அழித்த, அம்பு பொருத்தற்கேற்ற மலைவில்லைக் கையில் கொண்ட, சிவபெருமானின் இடைமருது என்னும் தலம் இதுதானோ?

குறிப்புரை:

இது மகளிரும் அடியாரும் அவரவர்கள் பரிபாகத் திற்கேற்ப வழிபடுகின்றார்கள் என்கின்றது. ஓவாது - இடைவிடாமல். ஆவா; இரக்கக் குறிப்பிடைச்சொல். ஏ ஆர் சிலை - பெருக்கத்தோடு கூடியகைலைமலை. `ஏபெற்றாகும்` என்பது தொல். சொல். உரி. (பெற்று - பெருக்கம்) `ஏகல் அடுக்கம்` என்னும் நற்றிணையும் (116) காண்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తమ కేశములను పూలతో అలంకరించుకొని వచ్చిన స్త్రీలు, ఆ పరమశివుని పూజించి ధూపములను సమర్పించ,
భక్తులు అంతులేని భక్తిప్రపత్తులను మదిని నిలుపుకొని ఆ మహేశ్వరుని స్తుతింప,
తిలకించినవారంతా ఆహా! అనుచు ఆశ్చర్యమునొందునట్లు, రావణుని అహంకారమును అణచివేసి, ఆ పర్వతమును అంబుగ మార్చి హస్తమున ధరించిన,
ఆ ఈశుడుండు తిరు విడైమరుదూర్ ప్రాంతమనబడు స్థలము ఇదేనేమో?

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಹೂವನ್ನು ಮುಡಿದ ಕೂದಲಿನಿಂದ ಕೂಡಿದ ಮಂಗಳಾಂಗಿಯರು
ಅಗರು ಧೂಪ ಸಲ್ಲಿಸಲು, ಭಕ್ತರು ಎಡಬಿಡದೆ ದಿವ್ಯಪಾದಗಳನ್ನು
ಮನ ತಣಿಯುವಂತೆ ಸ್ತುತಿಸಿ, ಕಂಡವರು ಆ, ಆ ಎಂದು ಅನುಕಂಪ
ತೋರಿಸುವಂತೆ, ರಾವಣನ ಅಹಂಕಾರವನ್ನು ಅಳಿಸಿದ, ಬಾಣವನ್ನು
ಹೂಡುವುದಕ್ಕೆಂದು ಮೇರು ಪರ್ವತವನ್ನೇ ಬಿಲ್ಲಾಗಿ
(ಕೈಯಲ್ಲಿ ಧರಿಸಿದ) ಶಿವ ಮಹಾದೇವನ ‘ತಿರುವಿಡೈಮರುದೂರ್’
ಎನ್ನುವ ಸ್ಥಳವು ಇದೇ ಏನೋ ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
මල් පැළඳි යොවුන් ලියන් අගිල් දූප
පුදනාවිට බැතියන් දෙව් සිරිපා කමල නමදින්නේ
දුටුවන් විස්මිත වනසේ රාවණ ඔදතෙද සිඳ දැමූ
දෙව් වැඩ වසන විඩෛමරුදූරය මෙයදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
मधुर पुष्पों से अलंकृत कुंतलवाली महिलायें
अहिल धुआँ से सुन्दर दिख रही हैं,
भक्त लोग सतत् भगवान् श्रीचरण का स्मरण ध्यानावस्थित होकर कर रहे हैं,
रावण के पराक्रम को विनष्ट करनेवाले महिमामंडित कैलाशपति
क्या इस इडैमरुदूर में निवास करते हैं,
क्या ही आश्चर्य है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when the ladies who adorn their tresses of hair with flowers worship Civaṉ with the smoke of the eagle-wood tree.
and when devotees praise him pleased in their minds, without ceasing.
is this place iṭaimarutu of Civaṉ who is seated in (Kayilai) mountain, near which are piled great boulders, and alas!
who destroyed the strength of the arakkaṉ (Irāvaṇaṉ)
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀽𑀯𑀸𑀭𑁆 𑀓𑀼𑀵𑀮𑀸 𑀭𑀓𑀺𑀮𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀼𑀧𑀼𑀓𑁃𑀧𑁆𑀧
𑀑𑀯𑀸 𑀢𑀝𑀺𑀬𑀸 𑀭𑀝𑀺𑀬𑀼𑀴𑁆 𑀓𑀼𑀴𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑁂𑀢𑁆𑀢
𑀆𑀯𑀸 𑀯𑀭𑀓𑁆𑀓𑀷𑁆 𑀶𑀷𑁃𑀬𑀸𑀶𑁆 𑀶𑀮𑀵𑀺𑀢𑁆𑀢
𑀏𑀯𑀸𑀭𑁆 𑀘𑀺𑀮𑁃𑀬𑀸𑀷𑁆 𑀶𑀷𑀺𑀝𑁃 𑀫𑀭𑀼𑀢𑀻𑀢𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পূৱার্ কুৰ়লা রহিল্গোণ্ টুবুহৈপ্প
ওৱা তডিযা রডিযুৰ‍্ কুৰির্ন্দেত্ত
আৱা ৱরক্কণ্ড্রন়ৈযাট্রলৰ়িত্ত
এৱার্ সিলৈযাণ্ড্রন়িডৈ মরুদীদো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பூவார் குழலா ரகில்கொண் டுபுகைப்ப
ஓவா தடியா ரடியுள் குளிர்ந்தேத்த
ஆவா வரக்கன் றனையாற் றலழித்த
ஏவார் சிலையான் றனிடை மருதீதோ


Open the Thamizhi Section in a New Tab
பூவார் குழலா ரகில்கொண் டுபுகைப்ப
ஓவா தடியா ரடியுள் குளிர்ந்தேத்த
ஆவா வரக்கன் றனையாற் றலழித்த
ஏவார் சிலையான் றனிடை மருதீதோ

Open the Reformed Script Section in a New Tab
पूवार् कुऴला रहिल्गॊण् टुबुहैप्प
ओवा तडिया रडियुळ् कुळिर्न्देत्त
आवा वरक्कण्ड्रऩैयाट्रलऴित्त
एवार् सिलैयाण्ड्रऩिडै मरुदीदो
Open the Devanagari Section in a New Tab
ಪೂವಾರ್ ಕುೞಲಾ ರಹಿಲ್ಗೊಣ್ ಟುಬುಹೈಪ್ಪ
ಓವಾ ತಡಿಯಾ ರಡಿಯುಳ್ ಕುಳಿರ್ಂದೇತ್ತ
ಆವಾ ವರಕ್ಕಂಡ್ರನೈಯಾಟ್ರಲೞಿತ್ತ
ಏವಾರ್ ಸಿಲೈಯಾಂಡ್ರನಿಡೈ ಮರುದೀದೋ
Open the Kannada Section in a New Tab
పూవార్ కుళలా రహిల్గొణ్ టుబుహైప్ప
ఓవా తడియా రడియుళ్ కుళిర్ందేత్త
ఆవా వరక్కండ్రనైయాట్రలళిత్త
ఏవార్ సిలైయాండ్రనిడై మరుదీదో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පූවාර් කුළලා රහිල්හොණ් ටුබුහෛප්ප
ඕවා තඩියා රඩියුළ් කුළිර්න්දේත්ත
ආවා වරක්කන්‍රනෛයාට්‍රලළිත්ත
ඒවාර් සිලෛයාන්‍රනිඩෛ මරුදීදෝ


Open the Sinhala Section in a New Tab
പൂവാര്‍ കുഴലാ രകില്‍കൊണ്‍ ടുപുകൈപ്പ
ഓവാ തടിയാ രടിയുള്‍ കുളിര്‍ന്തേത്ത
ആവാ വരക്കന്‍ റനൈയാറ് റലഴിത്ത
ഏവാര്‍ ചിലൈയാന്‍ റനിടൈ മരുതീതോ
Open the Malayalam Section in a New Tab
ปูวาร กุฬะลา ระกิลโกะณ ดุปุกายปปะ
โอวา ถะดิยา ระดิยุล กุลิรนเถถถะ
อาวา วะระกกะณ ระณายยาร ระละฬิถถะ
เอวาร จิลายยาณ ระณิดาย มะรุถีโถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပူဝာရ္ ကုလလာ ရကိလ္ေကာ့န္ တုပုကဲပ္ပ
ေအာဝာ ထတိယာ ရတိယုလ္ ကုလိရ္န္ေထထ္ထ
အာဝာ ဝရက္ကန္ ရနဲယာရ္ ရလလိထ္ထ
ေအဝာရ္ စိလဲယာန္ ရနိတဲ မရုထီေထာ


Open the Burmese Section in a New Tab
プーヴァーリ・ クララー ラキリ・コニ・ トゥプカイピ・パ
オーヴァー タティヤー ラティユリ・ クリリ・ニ・テータ・タ
アーヴァー ヴァラク・カニ・ ラニイヤーリ・ ララリタ・タ
エーヴァーリ・ チリイヤーニ・ ラニタイ マルティートー
Open the Japanese Section in a New Tab
bufar gulala rahilgon dubuhaibba
ofa dadiya radiyul gulirndedda
afa faraggandranaiyadralalidda
efar silaiyandranidai marudido
Open the Pinyin Section in a New Tab
بُووَارْ كُظَلا رَحِلْغُونْ تُبُحَيْبَّ
اُوۤوَا تَدِیا رَدِیُضْ كُضِرْنْديَۤتَّ
آوَا وَرَكَّنْدْرَنَيْیاتْرَلَظِتَّ
يَۤوَارْ سِلَيْیانْدْرَنِدَيْ مَرُدِيدُوۤ


Open the Arabic Section in a New Tab
pu:ʋɑ:r kʊ˞ɻʌlɑ: rʌçɪlxo̞˞ɳ ʈɨβʉ̩xʌɪ̯ppʌ
ʷo:ʋɑ: t̪ʌ˞ɽɪɪ̯ɑ: rʌ˞ɽɪɪ̯ɨ˞ɭ kʊ˞ɭʼɪrn̪d̪e:t̪t̪ʌ
ˀɑ:ʋɑ: ʋʌɾʌkkʌn̺ rʌn̺ʌjɪ̯ɑ:r rʌlʌ˞ɻɪt̪t̪ʌ
ʲe:ʋɑ:r sɪlʌjɪ̯ɑ:n̺ rʌn̺ɪ˞ɽʌɪ̯ mʌɾɨði:ðo·
Open the IPA Section in a New Tab
pūvār kuḻalā rakilkoṇ ṭupukaippa
ōvā taṭiyā raṭiyuḷ kuḷirntētta
āvā varakkaṉ ṟaṉaiyāṟ ṟalaḻitta
ēvār cilaiyāṉ ṟaṉiṭai marutītō
Open the Diacritic Section in a New Tab
пуваар кюлзaлаа рaкылкон тюпюкaыппa
ооваа тaтыяa рaтыёл кюлырнтэaттa
ааваа вaрaккан рaнaыяaт рaлaлзыттa
эaваар сылaыяaн рaнытaы мaрютитоо
Open the Russian Section in a New Tab
puhwah'r kushalah 'rakilko'n dupukäppa
ohwah thadijah 'radiju'l ku'li'r:nthehththa
ahwah wa'rakkan ranäjahr ralashiththa
ehwah'r ziläjahn ranidä ma'ruthihthoh
Open the German Section in a New Tab
pövaar kòlzalaa rakilkonh dòpòkâippa
oovaa thadiyaa radiyòlh kòlhirnthèèththa
aavaa varakkan rhanâiyaarh rhala1ziththa
èèvaar çilâiyaan rhanitâi maròthiithoo
puuvar culzalaa racilcoinh tupukaippa
oova thatiiyaa ratiyulh culhirintheeiththa
aava varaiccan rhanaiiyaarh rhalalziiththa
eevar ceilaiiyaan rhanitai maruthiithoo
poovaar kuzhalaa rakilko'n dupukaippa
oavaa thadiyaa radiyu'l ku'lir:nthaeththa
aavaa varakkan 'ranaiyaa'r 'ralazhiththa
aevaar silaiyaan 'ranidai marutheethoa
Open the English Section in a New Tab
পূৱাৰ্ কুললা ৰকিল্কোণ্ টুপুকৈপ্প
ওৱা তটিয়া ৰটিয়ুল্ কুলিৰ্ণ্তেত্ত
আৱা ৱৰক্কন্ ৰনৈয়াৰ্ ৰললীত্ত
এৱাৰ্ চিলৈয়ান্ ৰনিটৈ মৰুতীতো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.