முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
032 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : தக்கராகம்

தேக்குந் திமிலும் பலவுஞ் சுமந்துந்திப்
போக்கிப் புறம்பூ சலடிப் பவருமால்
ஆர்க்குந் திரைக்கா விரிக்கோ லக்கரைமேல்
ஏற்க விருந்தான் றனிடை மருதீதோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

தேக்கு, வேங்கை, பலா ஆகிய மரங்களைச் சுமந்து வந்து இருகரைகளிலும், அம்மரங்களை எடுத்து வீசி, ஆரவாரித்து வரும் அலைகளையுடையதாய காவிரி நதியின் அழகிய கரைமீது சிவபெருமான் பொருந்த உறையும் இடைமருது என்னும் தலம் இதுதானோ?

குறிப்புரை:

திமில் - வேங்கைமரம். பல - பலாமரம். புறம் போக்கி - இம்மரங்களை இருகரைமருங்கும் எடுத்துவீசி. பூசல் அடிப்ப - கரையுடன் மோத. ஆல் - அசை. ஆர்க்கும் திரை - ஆரவாரிக்கின்ற அலை. ஏற்க - பொருந்த.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
టేకు మరియు వేప మొదలగు వృక్షముల కొమ్మలను తమతో తీసుకొని
గర్జించుచు, ఒకదానినొకటి ఢీకొనుచు ముందుకు దుముకు అలలు ఆ కొమ్మలను
కావేరీ నది యొక్క రెండుతీరములందు చేరవేయు ప్రాంతమైన
ఆ తిరు విడైమరుదూర్ ప్రాంతము పరమశివుడు వసించదగ్గ ప్రాంతమేనా?!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ತೇಗ, ಹೊನ್ನೆ, ಹಲಸು ಇವೇ ಮೊದಲಾದ ಮರಗಳನ್ನು
ಹೊತ್ತುಕೊಂಡು ಬಂದು ಎರಡು ದಡಗಳಲ್ಲೂ,
ಆ ಮರಗಳನ್ನು ಎತ್ತಿ ಬೀಸಿ, ಭೋರ್ಗರೆಯುತ್ತಾ
ಬರುವ ಅಲೆಗಳೊಂದಿಗೆ ಕೂಡಿರುವ ಕಾವೇರಿ ನದಿಯ
ರಮಣೀಯವಾದ ತೀರದ ಮೇಲೆ ಒಪ್ಪಿ ವಾಸಿಸುವಂತಹ
‘ತಿರುವಿಡೈಮರುದೂರ್’ ಎಂಬುವ ಸ್ಥಳವು ಇದೇ ಏನೋ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
තේක්ක හල්මිල්ල කොස් කඳන්
ගං ඉවුරු දෙපස ගොඩ දමා මහ ගොස නඟන
රළ පෙළ මතුකරමින් ගලනා කාවේරි නදී
තෙර දෙව් වැඩ වසන විඩෛමරුදූරය මෙයදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
कावेरी नदी वृक्षों में बहुमूल्य टेक, वेंग, कटहल आदि को बहाकर
ले आनेवाली नदी के दोनों तरफ सुंदर सुशोभित हैं,
मधुर गुंजार से तटवर्ती प्रदेश में यहीं इस इडैमरुदु में प्रभु प्रतिष्ठित हैं,
क्या ही आश्चर्य है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on the beautiful bank of the Kāviri which has roaring waves which dash upon the banks and throwing on both the banks teak wood, east indian kino tree and jack trees, carrying and pushing them.
is this place iṭaimarutu where Civaṉ stayed suited to that place?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀺𑀫𑀺𑀮𑀼𑀫𑁆 𑀧𑀮𑀯𑀼𑀜𑁆 𑀘𑀼𑀫𑀦𑁆𑀢𑀼𑀦𑁆𑀢𑀺𑀧𑁆
𑀧𑁄𑀓𑁆𑀓𑀺𑀧𑁆 𑀧𑀼𑀶𑀫𑁆𑀧𑀽 𑀘𑀮𑀝𑀺𑀧𑁆 𑀧𑀯𑀭𑀼𑀫𑀸𑀮𑁆
𑀆𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑁃𑀓𑁆𑀓𑀸 𑀯𑀺𑀭𑀺𑀓𑁆𑀓𑁄 𑀮𑀓𑁆𑀓𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀏𑀶𑁆𑀓 𑀯𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀶𑀷𑀺𑀝𑁃 𑀫𑀭𑀼𑀢𑀻𑀢𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেক্কুন্ দিমিলুম্ পলৱুঞ্ সুমন্দুন্দিপ্
পোক্কিপ্ পুর়ম্বূ সলডিপ্ পৱরুমাল্
আর্ক্কুন্ দিরৈক্কা ৱিরিক্কো লক্করৈমেল্
এর়্‌ক ৱিরুন্দাণ্ড্রন়িডৈ মরুদীদো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேக்குந் திமிலும் பலவுஞ் சுமந்துந்திப்
போக்கிப் புறம்பூ சலடிப் பவருமால்
ஆர்க்குந் திரைக்கா விரிக்கோ லக்கரைமேல்
ஏற்க விருந்தான் றனிடை மருதீதோ


Open the Thamizhi Section in a New Tab
தேக்குந் திமிலும் பலவுஞ் சுமந்துந்திப்
போக்கிப் புறம்பூ சலடிப் பவருமால்
ஆர்க்குந் திரைக்கா விரிக்கோ லக்கரைமேல்
ஏற்க விருந்தான் றனிடை மருதீதோ

Open the Reformed Script Section in a New Tab
तेक्कुन् दिमिलुम् पलवुञ् सुमन्दुन्दिप्
पोक्किप् पुऱम्बू सलडिप् पवरुमाल्
आर्क्कुन् दिरैक्का विरिक्को लक्करैमेल्
एऱ्क विरुन्दाण्ड्रऩिडै मरुदीदो
Open the Devanagari Section in a New Tab
ತೇಕ್ಕುನ್ ದಿಮಿಲುಂ ಪಲವುಞ್ ಸುಮಂದುಂದಿಪ್
ಪೋಕ್ಕಿಪ್ ಪುಱಂಬೂ ಸಲಡಿಪ್ ಪವರುಮಾಲ್
ಆರ್ಕ್ಕುನ್ ದಿರೈಕ್ಕಾ ವಿರಿಕ್ಕೋ ಲಕ್ಕರೈಮೇಲ್
ಏಱ್ಕ ವಿರುಂದಾಂಡ್ರನಿಡೈ ಮರುದೀದೋ
Open the Kannada Section in a New Tab
తేక్కున్ దిమిలుం పలవుఞ్ సుమందుందిప్
పోక్కిప్ పుఱంబూ సలడిప్ పవరుమాల్
ఆర్క్కున్ దిరైక్కా విరిక్కో లక్కరైమేల్
ఏఱ్క విరుందాండ్రనిడై మరుదీదో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේක්කුන් දිමිලුම් පලවුඥ් සුමන්දුන්දිප්
පෝක්කිප් පුරම්බූ සලඩිප් පවරුමාල්
ආර්ක්කුන් දිරෛක්කා විරික්කෝ ලක්කරෛමේල්
ඒර්ක විරුන්දාන්‍රනිඩෛ මරුදීදෝ


Open the Sinhala Section in a New Tab
തേക്കുന്‍ തിമിലും പലവുഞ് ചുമന്തുന്തിപ്
പോക്കിപ് പുറംപൂ ചലടിപ് പവരുമാല്‍
ആര്‍ക്കുന്‍ തിരൈക്കാ വിരിക്കോ ലക്കരൈമേല്‍
ഏറ്ക വിരുന്താന്‍ റനിടൈ മരുതീതോ
Open the Malayalam Section in a New Tab
เถกกุน ถิมิลุม ปะละวุญ จุมะนถุนถิป
โปกกิป ปุระมปู จะละดิป ปะวะรุมาล
อารกกุน ถิรายกกา วิริกโก ละกกะรายเมล
เอรกะ วิรุนถาณ ระณิดาย มะรุถีโถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထက္ကုန္ ထိမိလုမ္ ပလဝုည္ စုမန္ထုန္ထိပ္
ေပာက္ကိပ္ ပုရမ္ပူ စလတိပ္ ပဝရုမာလ္
အာရ္က္ကုန္ ထိရဲက္ကာ ဝိရိက္ေကာ လက္ကရဲေမလ္
ေအရ္က ဝိရုန္ထာန္ ရနိတဲ မရုထီေထာ


Open the Burmese Section in a New Tab
テーク・クニ・ ティミルミ・ パラヴニ・ チュマニ・トゥニ・ティピ・
ポーク・キピ・ プラミ・プー サラティピ・ パヴァルマーリ・
アーリ・ク・クニ・ ティリイク・カー ヴィリク・コー ラク・カリイメーリ・
エーリ・カ ヴィルニ・ターニ・ ラニタイ マルティートー
Open the Japanese Section in a New Tab
deggun dimiluM balafun sumandundib
boggib buraMbu saladib bafarumal
arggun diraigga firiggo laggaraimel
erga firundandranidai marudido
Open the Pinyin Section in a New Tab
تيَۤكُّنْ دِمِلُن بَلَوُنعْ سُمَنْدُنْدِبْ
بُوۤكِّبْ بُرَنبُو سَلَدِبْ بَوَرُمالْ
آرْكُّنْ دِرَيْكّا وِرِكُّوۤ لَكَّرَيْميَۤلْ
يَۤرْكَ وِرُنْدانْدْرَنِدَيْ مَرُدِيدُوۤ


Open the Arabic Section in a New Tab
t̪e:kkɨn̺ t̪ɪmɪlɨm pʌlʌʋʉ̩ɲ sʊmʌn̪d̪ɨn̪d̪ɪp
po:kkʲɪp pʊɾʌmbu· sʌlʌ˞ɽɪp pʌʋʌɾɨmɑ:l
ˀɑ:rkkɨn̺ t̪ɪɾʌjccɑ: ʋɪɾɪkko· lʌkkʌɾʌɪ̯me:l
ʲe:rkə ʋɪɾɨn̪d̪ɑ:n̺ rʌn̺ɪ˞ɽʌɪ̯ mʌɾɨði:ðo·
Open the IPA Section in a New Tab
tēkkun timilum palavuñ cumantuntip
pōkkip puṟampū calaṭip pavarumāl
ārkkun tiraikkā virikkō lakkaraimēl
ēṟka viruntāṉ ṟaṉiṭai marutītō
Open the Diacritic Section in a New Tab
тэaккюн тымылюм пaлaвюгн сюмaнтюнтып
пооккып пюрaмпу сaлaтып пaвaрюмаал
аарккюн тырaыккa вырыккоо лaккарaымэaл
эaтка вырюнтаан рaнытaы мaрютитоо
Open the Russian Section in a New Tab
thehkku:n thimilum palawung zuma:nthu:nthip
pohkkip purampuh zaladip pawa'rumahl
ah'rkku:n thi'räkkah wi'rikkoh lakka'rämehl
ehrka wi'ru:nthahn ranidä ma'ruthihthoh
Open the German Section in a New Tab
thèèkkòn thimilòm palavògn çòmanthònthip
pookkip pòrhampö çaladip pavaròmaal
aarkkòn thirâikkaa virikkoo lakkarâimèèl
èèrhka virònthaan rhanitâi maròthiithoo
theeiccuin thimilum palavuign sumainthuinthip
pooiccip purhampuu cealatip pavarumaal
aariccuin thiraiiccaa viriiccoo laiccaraimeel
eerhca viruinthaan rhanitai maruthiithoo
thaekku:n thimilum palavunj suma:nthu:nthip
poakkip pu'rampoo saladip pavarumaal
aarkku:n thiraikkaa virikkoa lakkaraimael
ae'rka viru:nthaan 'ranidai marutheethoa
Open the English Section in a New Tab
তেক্কুণ্ তিমিলুম্ পলৱুঞ্ চুমণ্তুণ্তিপ্
পোক্কিপ্ পুৰম্পূ চলটিপ্ পৱৰুমাল্
আৰ্ক্কুণ্ তিৰৈক্কা ৱিৰিক্কো লক্কৰৈমেল্
এৰ্ক ৱিৰুণ্তান্ ৰনিটৈ মৰুতীতো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.