முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
032 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : தக்கராகம்

வன்புற் றிளநா கமசைத் தழகாக
என்பிற் பலமா லையும்பூண் டெருதேறி
அன்பிற் பிரியா தவளோ டுமுடனாய்
இன்புற் றிருந்தான் றனிடை மருதீதோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

வலிய புற்றுக்களில் வாழும் இளநாகங்களை இடையிலே அழகாகக் கட்டிக் கொண்டு, எலும்பால் இயன்ற மாலைகள் பலவற்றையும் அணிகலன்களாகப் பூண்டு, அன்பிற்பிரியாத உமையம்மையோடும் உடனாய் எருதேறிச் சிவபிரான் இன்புற்றுறையும் இடைமருது என்பது இதுதானோ?

குறிப்புரை:

வல்புற்று இளநாகம் - வலிய புற்றில் வாழும் இள நாகம் அவைகளை அவயவங்களிலே அணியாகக் கட்டி. அன்பில் பிரியாதவள் - பிரியாவிடையாகிய பார்வதி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చీమల పుట్టలలో వసించు చిన్నవైన నాగుపామును నడుమునకు అందముగ కట్టుకొని,
ఎముకలతో కూడుకొన్న మాలలనేకములను ఆభరణములుగ మెడలో వేసుకొని,
విడరాని ప్రేమానుబంధముచే అల్లుకొనిపోయిన ఉమాదేవితో తీరి కొలువుండు ఆ పరమేశ్వరుడు,
ఆనందముగ వెలసిన స్థానము ఈ తిరు విడైమరుదూర్ ప్రాంతమే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2009]
ಬಲವಾಗಿರುವಂತಹ ಹುತ್ತಗಳಲ್ಲಿ ಬಾಳುವಂತಹ ಎಳೆಯ
ನಾಗಗಳನ್ನು ತನ್ನ ಸೊಂಟದಲ್ಲಿ ಸುಂದರವಾಗಿ ಸುತ್ತಿಕೊಂಡು,
ಮೂಳೆಗಳಿಂದ ಮಾಡಲಾದ ಹಲವಾರು ಮಾಲೆಗಳನ್ನು
ಆಭರಣವಾಗಿ ಅಲಂಕರಿಸಿಕೊಂಡು, ಪ್ರೀತಿಯಿಂದ ಬೇರ್ಪಡದಂತಹ
ಉಮಾದೇವಿಯೊಡನೆ ಇರುವವನಾಗಿ ಎತ್ತನ್ನೇರಿ ಶಿವ
ಮಹಾದೇವ ಪ್ರೀತಿಸಿ ವಾಸಿಸುವಂತಹ
‘ತಿರುವಿಡೈಮರುದೂರ್’ ಎಂಬುದು ಇದೇ ಏನೋ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
මහ මඟ තුඹස වසනා සවිමත් නයි
ඉණ දවටා - ඇටකටු මාල ද අබරණ සේ පළඳා
සෙනෙහෙබර සුරවමිය වෙන් නොවන අයුරින්
වසු පිට වැඩ වසනා විඩෛමරුදූරය මෙයදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
वल्मीक में स्थित विषैले सर्प को धारण कर
अस्थि साला से अलंकृत होकर,
वृषभ वाहन पर आरूढ़ होकर प्रेम का दिव्य रूप
उमादेवी के साथ प्रसन्न मुद्रा में
इस इडैमरुदुर में सुशोभित है,
क्या ही आश्चर्य है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having tied a young cobra living in the strong ant-hill.
adorning himself beautifully with many garlands of bones.
and riding on a bull.
is this place iṭaimarutu where Civaṉ dwelt happily in the company of Umai who is not separate from him because of love?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀷𑁆𑀧𑀼𑀶𑁆 𑀶𑀺𑀴𑀦𑀸 𑀓𑀫𑀘𑁃𑀢𑁆 𑀢𑀵𑀓𑀸𑀓
𑀏𑁆𑀷𑁆𑀧𑀺𑀶𑁆 𑀧𑀮𑀫𑀸 𑀮𑁃𑀬𑀼𑀫𑁆𑀧𑀽𑀡𑁆 𑀝𑁂𑁆𑀭𑀼𑀢𑁂𑀶𑀺
𑀅𑀷𑁆𑀧𑀺𑀶𑁆 𑀧𑀺𑀭𑀺𑀬𑀸 𑀢𑀯𑀴𑁄 𑀝𑀼𑀫𑀼𑀝𑀷𑀸𑀬𑁆
𑀇𑀷𑁆𑀧𑀼𑀶𑁆 𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀶𑀷𑀺𑀝𑁃 𑀫𑀭𑀼𑀢𑀻𑀢𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱন়্‌বুট্রিৰনা কমসৈত্ তৰ়হাহ
এন়্‌বির়্‌ পলমা লৈযুম্বূণ্ টেরুদের়ি
অন়্‌বির়্‌ পিরিযা তৱৰো টুমুডন়ায্
ইন়্‌বুট্রিরুন্দাণ্ড্রন়িডৈ মরুদীদো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வன்புற் றிளநா கமசைத் தழகாக
என்பிற் பலமா லையும்பூண் டெருதேறி
அன்பிற் பிரியா தவளோ டுமுடனாய்
இன்புற் றிருந்தான் றனிடை மருதீதோ


Open the Thamizhi Section in a New Tab
வன்புற் றிளநா கமசைத் தழகாக
என்பிற் பலமா லையும்பூண் டெருதேறி
அன்பிற் பிரியா தவளோ டுமுடனாய்
இன்புற் றிருந்தான் றனிடை மருதீதோ

Open the Reformed Script Section in a New Tab
वऩ्बुट्रिळना कमसैत् तऴहाह
ऎऩ्बिऱ् पलमा लैयुम्बूण् टॆरुदेऱि
अऩ्बिऱ् पिरिया तवळो टुमुडऩाय्
इऩ्बुट्रिरुन्दाण्ड्रऩिडै मरुदीदो
Open the Devanagari Section in a New Tab
ವನ್ಬುಟ್ರಿಳನಾ ಕಮಸೈತ್ ತೞಹಾಹ
ಎನ್ಬಿಱ್ ಪಲಮಾ ಲೈಯುಂಬೂಣ್ ಟೆರುದೇಱಿ
ಅನ್ಬಿಱ್ ಪಿರಿಯಾ ತವಳೋ ಟುಮುಡನಾಯ್
ಇನ್ಬುಟ್ರಿರುಂದಾಂಡ್ರನಿಡೈ ಮರುದೀದೋ
Open the Kannada Section in a New Tab
వన్బుట్రిళనా కమసైత్ తళహాహ
ఎన్బిఱ్ పలమా లైయుంబూణ్ టెరుదేఱి
అన్బిఱ్ పిరియా తవళో టుముడనాయ్
ఇన్బుట్రిరుందాండ్రనిడై మరుదీదో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වන්බුට්‍රිළනා කමසෛත් තළහාහ
එන්බිර් පලමා ලෛයුම්බූණ් ටෙරුදේරි
අන්බිර් පිරියා තවළෝ ටුමුඩනාය්
ඉන්බුට්‍රිරුන්දාන්‍රනිඩෛ මරුදීදෝ


Open the Sinhala Section in a New Tab
വന്‍പുറ് റിളനാ കമചൈത് തഴകാക
എന്‍പിറ് പലമാ ലൈയുംപൂണ്‍ ടെരുതേറി
അന്‍പിറ് പിരിയാ തവളോ ടുമുടനായ്
ഇന്‍പുറ് റിരുന്താന്‍ റനിടൈ മരുതീതോ
Open the Malayalam Section in a New Tab
วะณปุร ริละนา กะมะจายถ ถะฬะกากะ
เอะณปิร ปะละมา ลายยุมปูณ เดะรุเถริ
อณปิร ปิริยา ถะวะโล ดุมุดะณาย
อิณปุร ริรุนถาณ ระณิดาย มะรุถีโถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္ပုရ္ ရိလနာ ကမစဲထ္ ထလကာက
ေအ့န္ပိရ္ ပလမာ လဲယုမ္ပူန္ ေတ့ရုေထရိ
အန္ပိရ္ ပိရိယာ ထဝေလာ တုမုတနာယ္
အိန္ပုရ္ ရိရုန္ထာန္ ရနိတဲ မရုထီေထာ


Open the Burmese Section in a New Tab
ヴァニ・プリ・ リラナー カマサイタ・ タラカーカ
エニ・ピリ・ パラマー リイユミ・プーニ・ テルテーリ
アニ・ピリ・ ピリヤー タヴァロー トゥムタナーヤ・
イニ・プリ・ リルニ・ターニ・ ラニタイ マルティートー
Open the Japanese Section in a New Tab
fanbudrilana gamasaid dalahaha
enbir balama laiyuMbun deruderi
anbir biriya dafalo dumudanay
inbudrirundandranidai marudido
Open the Pinyin Section in a New Tab
وَنْبُتْرِضَنا كَمَسَيْتْ تَظَحاحَ
يَنْبِرْ بَلَما لَيْیُنبُونْ تيَرُديَۤرِ
اَنْبِرْ بِرِیا تَوَضُوۤ تُمُدَنایْ
اِنْبُتْرِرُنْدانْدْرَنِدَيْ مَرُدِيدُوۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌn̺bʉ̩r rɪ˞ɭʼʌn̺ɑ: kʌmʌsʌɪ̯t̪ t̪ʌ˞ɻʌxɑ:xʌ
ʲɛ̝n̺bɪr pʌlʌmɑ: lʌjɪ̯ɨmbu˞:ɳ ʈɛ̝ɾɨðe:ɾɪ
ˀʌn̺bɪr pɪɾɪɪ̯ɑ: t̪ʌʋʌ˞ɭʼo· ʈɨmʉ̩˞ɽʌn̺ɑ:ɪ̯
ʲɪn̺bʉ̩r rɪɾɨn̪d̪ɑ:n̺ rʌn̺ɪ˞ɽʌɪ̯ mʌɾɨði:ðo·
Open the IPA Section in a New Tab
vaṉpuṟ ṟiḷanā kamacait taḻakāka
eṉpiṟ palamā laiyumpūṇ ṭerutēṟi
aṉpiṟ piriyā tavaḷō ṭumuṭaṉāy
iṉpuṟ ṟiruntāṉ ṟaṉiṭai marutītō
Open the Diacritic Section in a New Tab
вaнпют рылaнаа камaсaыт тaлзaкaка
энпыт пaлaмаа лaыёмпун тэрютэaры
анпыт пырыяa тaвaлоо тюмютaнаай
ынпют рырюнтаан рaнытaы мaрютитоо
Open the Russian Section in a New Tab
wanpur ri'la:nah kamazäth thashakahka
enpir palamah läjumpuh'n de'ruthehri
anpir pi'rijah thawa'loh dumudanahj
inpur ri'ru:nthahn ranidä ma'ruthihthoh
Open the German Section in a New Tab
vanpòrh rhilhanaa kamaçâith thalzakaaka
ènpirh palamaa lâiyòmpönh tèròthèèrhi
anpirh piriyaa thavalhoo dòmòdanaaiy
inpòrh rhirònthaan rhanitâi maròthiithoo
vanpurh rhilhanaa camaceaiith thalzacaaca
enpirh palamaa laiyumpuuinh terutheerhi
anpirh piriiyaa thavalhoo tumutanaayi
inpurh rhiruinthaan rhanitai maruthiithoo
vanpu'r 'ri'la:naa kamasaith thazhakaaka
enpi'r palamaa laiyumpoo'n deruthae'ri
anpi'r piriyaa thava'loa dumudanaay
inpu'r 'riru:nthaan 'ranidai marutheethoa
Open the English Section in a New Tab
ৱন্পুৰ্ ৰিলণা কমচৈত্ তলকাক
এন্পিৰ্ পলমা লৈয়ুম্পূণ্ টেৰুতেৰি
অন্পিৰ্ পিৰিয়া তৱলো টুমুতনায়্
ইন্পুৰ্ ৰিৰুণ্তান্ ৰনিটৈ মৰুতীতো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.