முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
032 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : தக்கராகம்

சிறுதே ரருஞ்சில் சமணும் புறங்கூற
நெறியே பலபத் தர்கள்கை தொழுதேத்த
வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எறியார் மழுவா ளனிடை மருதீதோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

சிறுமதியாளராகிய தேரர்களும், சிற்றறிவினராகிய சமணர்களும், புறங்கூறித் திரிய, சிவபக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது துதிக்கப் பகைவரைக் கொன்றொழிக்கும் மழுவை ஏந்திய சிவபிரான் எழுந்தருளிய, மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமேல் உள்ள இடைமருது என்னும் தலம் இதுதானோ?

குறிப்புரை:

புறச்சமயிகள் புறங்கூறுகிறார்கள்; பக்தர்கள் கைதொழுது பயன்கொள்ளுகிறார்கள் என்று இறைவனுடைய வேண்டுதல் வேண்டாமையையும், ஆன்மாக்கள் அவர் அவர் பரிபாகத்திற்கேற்பப் பலன் கொள்ளுகிறார்கள் என்பதையும் அறிவித்தபடி. தேரர் -புத்தர். எறியார் மழுவாளன் - எறியுந்தன்மைவாய்ந்த மழுவைத் தாங்கியவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అల్పమనస్కులైన బౌద్ధులు, అల్ప ఙ్నానులైన సమనులు, భగవంతునిపై అపకీర్తిని కలుగజేయు మాటలను ఆడేదరు.
ధర్మ నిష్టాపరులైన శివ భక్తులనేకులు వేదానుసారముగ రెండు చేతులను జోడించి, శత్రువులతో పోరాడు గండ్రగొడ్డలిని ఆయుధముగ కలిగిన ఆతనిని పూజింప,
పరిమళములతో నిండిన కావేరీ నదియొక్క అందమైన తీరమున వెలసి, ఆనందముగ వసించుచు
ఆ పరమశివుడుండు ప్రాంతము ఈ తిరు విడైమరుదూర్ ప్రాంతమేమో!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಅಲ್ಪ ಬುದ್ಧಿಯವರಾದಂತಹ ಬೌದ್ಧರೂ, ಅಲ್ಪ
ತಿಳಿವುಳ್ಳ ಶ್ರಮಣರೂ ಹೊರ ಹೊರಗೆ ಅಂಡಲೆಯುತ್ತಿರಲು,
ಹಲವು ಶಿವ ಭಕ್ತರುಗಳು ಕ್ರಮವಾಗಿ ತಮ್ಮ ಕೈಗಳಲ್ಲಿ
ಸೇವಿಸಿ ಸ್ತುತಿಸಲು, ಹಗೆಗಳನ್ನು ಕೊಂದು ನಾಶಗೈಯುವಂತಹ
ಗಂಡುಗೊಡಲಿಯನ್ನು ಹಿಡಿದ ಶಿವ ಮಹಾದೇವ ಬಿಜಯಗೈದಿರುವ
ಪರಿಮಳ ಬೀಸಿ ಬರುವಂತಹ ಕಾವೇರಿ ನದಿಯ ಚೆಲುವಾದ
ತೀರದ ಮೇಲುಳ್ಳ ‘ತಿರುವಿಡೈಮರುದೂರ್’ ಎನ್ನುವ ಸ್ಥಳ ಇದೇ ಏನು?

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
මිසදිටු නිගණ්ඨ සමනයන ද බොදු දහම
දෙසනා තෙරණුවන් ද දෙව් දහමට පිටුපා සිටියදී
සිව බැතියන් දොහොත් මුදුන් දී නමදිනවිට- රුපුන්
නසනා දෙව් වැඩ සිටින විඩෛමරුදූරය මෙයදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
मूर्ख श्रमण और बौद्ध धर्मावलंबी धर्म मार्ग के विरुद्ध वचन कह रहे हैं,
उस पर ध्यान दिये बिना सद्धर्म मार्ग के अनुरूप
प्रिय भक्त हाथ जोड़कर
प्रभु का नमन कर रहे हैं,
उग्र स्वभाव से उमड़ती कावेरी के तट पर सुशोभित प्रभु
शत्रु पर आक्रमण करनेवाले परशु आयुध से सुशोभित हैं,
क्या वे प्रभु इस इडैमरुदूर में निवास करते हैं,
क्या ही आश्चर्य है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when the buddhists of low mentality.
and the small group of camaṇar talk slanderous words.
and many pious people praise Civaṉ with joined hands, in the proper manner.
is this place iṭaimarutu of Civaṉ who has a battle axe to be thrown on enemies, which is on the beautiful bank of the Kāviri which brings floods with fury?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀺𑀶𑀼𑀢𑁂 𑀭𑀭𑀼𑀜𑁆𑀘𑀺𑀮𑁆 𑀘𑀫𑀡𑀼𑀫𑁆 𑀧𑀼𑀶𑀗𑁆𑀓𑀽𑀶
𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑁂 𑀧𑀮𑀧𑀢𑁆 𑀢𑀭𑁆𑀓𑀴𑁆𑀓𑁃 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑁂𑀢𑁆𑀢
𑀯𑁂𑁆𑀶𑀺𑀬𑀸 𑀯𑀭𑀼𑀓𑀸 𑀯𑀺𑀭𑀺𑀓𑁆𑀓𑁄 𑀮𑀓𑁆𑀓𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀏𑁆𑀶𑀺𑀬𑀸𑀭𑁆 𑀫𑀵𑀼𑀯𑀸 𑀴𑀷𑀺𑀝𑁃 𑀫𑀭𑀼𑀢𑀻𑀢𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সির়ুদে ররুঞ্জিল্ সমণুম্ পুর়ঙ্গূর়
নের়িযে পলবত্ তর্গৰ‍্গৈ তোৰ়ুদেত্ত
ৱের়িযা ৱরুহা ৱিরিক্কো লক্করৈমেল্
এর়িযার্ মৰ়ুৱা ৰন়িডৈ মরুদীদো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சிறுதே ரருஞ்சில் சமணும் புறங்கூற
நெறியே பலபத் தர்கள்கை தொழுதேத்த
வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எறியார் மழுவா ளனிடை மருதீதோ


Open the Thamizhi Section in a New Tab
சிறுதே ரருஞ்சில் சமணும் புறங்கூற
நெறியே பலபத் தர்கள்கை தொழுதேத்த
வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எறியார் மழுவா ளனிடை மருதீதோ

Open the Reformed Script Section in a New Tab
सिऱुदे ररुञ्जिल् समणुम् पुऱङ्गूऱ
नॆऱिये पलबत् तर्गळ्गै तॊऴुदेत्त
वॆऱिया वरुहा विरिक्को लक्करैमेल्
ऎऱियार् मऴुवा ळऩिडै मरुदीदो
Open the Devanagari Section in a New Tab
ಸಿಱುದೇ ರರುಂಜಿಲ್ ಸಮಣುಂ ಪುಱಂಗೂಱ
ನೆಱಿಯೇ ಪಲಬತ್ ತರ್ಗಳ್ಗೈ ತೊೞುದೇತ್ತ
ವೆಱಿಯಾ ವರುಹಾ ವಿರಿಕ್ಕೋ ಲಕ್ಕರೈಮೇಲ್
ಎಱಿಯಾರ್ ಮೞುವಾ ಳನಿಡೈ ಮರುದೀದೋ
Open the Kannada Section in a New Tab
సిఱుదే రరుంజిల్ సమణుం పుఱంగూఱ
నెఱియే పలబత్ తర్గళ్గై తొళుదేత్త
వెఱియా వరుహా విరిక్కో లక్కరైమేల్
ఎఱియార్ మళువా ళనిడై మరుదీదో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සිරුදේ රරුඥ්ජිල් සමණුම් පුරංගූර
නෙරියේ පලබත් තර්හළ්හෛ තොළුදේත්ත
වෙරියා වරුහා විරික්කෝ ලක්කරෛමේල්
එරියාර් මළුවා ළනිඩෛ මරුදීදෝ


Open the Sinhala Section in a New Tab
ചിറുതേ രരുഞ്ചില്‍ ചമണും പുറങ്കൂറ
നെറിയേ പലപത് തര്‍കള്‍കൈ തൊഴുതേത്ത
വെറിയാ വരുകാ വിരിക്കോ ലക്കരൈമേല്‍
എറിയാര്‍ മഴുവാ ളനിടൈ മരുതീതോ
Open the Malayalam Section in a New Tab
จิรุเถ ระรุญจิล จะมะณุม ปุระงกูระ
เนะริเย ปะละปะถ ถะรกะลกาย โถะฬุเถถถะ
เวะริยา วะรุกา วิริกโก ละกกะรายเมล
เอะริยาร มะฬุวา ละณิดาย มะรุถีโถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စိရုေထ ရရုည္စိလ္ စမနုမ္ ပုရင္ကူရ
ေန့ရိေယ ပလပထ္ ထရ္ကလ္ကဲ ေထာ့လုေထထ္ထ
ေဝ့ရိယာ ဝရုကာ ဝိရိက္ေကာ လက္ကရဲေမလ္
ေအ့ရိယာရ္ မလုဝာ လနိတဲ မရုထီေထာ


Open the Burmese Section in a New Tab
チルテー ラルニ・チリ・ サマヌミ・ プラニ・クーラ
ネリヤエ パラパタ・ タリ・カリ・カイ トルテータ・タ
ヴェリヤー ヴァルカー ヴィリク・コー ラク・カリイメーリ・
エリヤーリ・ マルヴァー ラニタイ マルティートー
Open the Japanese Section in a New Tab
sirude rarundil samanuM buranggura
neriye balabad dargalgai doludedda
feriya faruha firiggo laggaraimel
eriyar malufa lanidai marudido
Open the Pinyin Section in a New Tab
سِرُديَۤ رَرُنعْجِلْ سَمَنُن بُرَنغْغُورَ
نيَرِیيَۤ بَلَبَتْ تَرْغَضْغَيْ تُوظُديَۤتَّ
وٕرِیا وَرُحا وِرِكُّوۤ لَكَّرَيْميَۤلْ
يَرِیارْ مَظُوَا ضَنِدَيْ مَرُدِيدُوۤ


Open the Arabic Section in a New Tab
sɪɾɨðe· rʌɾɨɲʤɪl sʌmʌ˞ɳʼɨm pʊɾʌŋgu:ɾʌ
n̺ɛ̝ɾɪɪ̯e· pʌlʌβʌt̪ t̪ʌrɣʌ˞ɭxʌɪ̯ t̪o̞˞ɻɨðe:t̪t̪ʌ
ʋɛ̝ɾɪɪ̯ɑ: ʋʌɾɨxɑ: ʋɪɾɪkko· lʌkkʌɾʌɪ̯me:l
ʲɛ̝ɾɪɪ̯ɑ:r mʌ˞ɻɨʋɑ: ɭʌn̺ɪ˞ɽʌɪ̯ mʌɾɨði:ðo·
Open the IPA Section in a New Tab
ciṟutē raruñcil camaṇum puṟaṅkūṟa
neṟiyē palapat tarkaḷkai toḻutētta
veṟiyā varukā virikkō lakkaraimēl
eṟiyār maḻuvā ḷaṉiṭai marutītō
Open the Diacritic Section in a New Tab
сырютэa рaрюгнсыл сaмaнюм пюрaнгкурa
нэрыеa пaлaпaт тaркалкaы толзютэaттa
вэрыяa вaрюкa вырыккоо лaккарaымэaл
эрыяaр мaлзюваа лaнытaы мaрютитоо
Open the Russian Section in a New Tab
zirutheh 'ra'rungzil zama'num purangkuhra
:nerijeh palapath tha'rka'lkä thoshuthehththa
werijah wa'rukah wi'rikkoh lakka'rämehl
erijah'r mashuwah 'lanidä ma'ruthihthoh
Open the German Section in a New Tab
çirhòthèè rarògnçil çamanhòm pòrhangkörha
nèrhiyèè palapath tharkalhkâi tholzòthèèththa
vèrhiyaa varòkaa virikkoo lakkarâimèèl
èrhiyaar malzòvaa lhanitâi maròthiithoo
ceirhuthee raruignceil ceamaṇhum purhangcuurha
nerhiyiee palapaith tharcalhkai tholzutheeiththa
verhiiyaa varucaa viriiccoo laiccaraimeel
erhiiyaar malzuva lhanitai maruthiithoo
si'ruthae rarunjsil sama'num pu'rangkoo'ra
:ne'riyae palapath tharka'lkai thozhuthaeththa
ve'riyaa varukaa virikkoa lakkaraimael
e'riyaar mazhuvaa 'lanidai marutheethoa
Open the English Section in a New Tab
চিৰূতে ৰৰুঞ্চিল্ চমণুম্ পুৰঙকূৰ
ণেৰিয়ে পলপত্ তৰ্কল্কৈ তোলুতেত্ত
ৱেৰিয়া ৱৰুকা ৱিৰিক্কো লক্কৰৈমেল্
এৰিয়াৰ্ মলুৱা লনিটৈ মৰুতীতো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.