முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
010 திருவண்ணாமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : நட்டபாடை

கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

கரிந்த கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசை பாடச் செவ்வரிபரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை.

குறிப்புரை:

கரிகாலன - எரிபிணத்தை நுகர எரியில் நிற்பதால் கரிந்துபோன கால்களையுடையன. கழுது - பேய். நரியாடிய - நரிகள் உருட்டி விளையாடிய. எரியாடிய - இடுகாட்டில் தீப்பிழம்பில் நின்றாடிய. அரி - செவ்வரி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నల్లగా కాలిబూడిదైన మానవ శవముల కాళ్ళతో నిండిన స్మశాన వాటికయందు, ప్రోగుచేయబడిన శవములనుండి ప్రేగులను వెలికితీసి, నృత్యమునుచేయ
నక్కలచే తన్నబడిన తెల్లని కపాలములు నవ్వుచున్నట్లుగా అటునిటు దొర్ల,
పంచ భూతములలో ఒకటైన `అగ్ని`కి మారుపేరైన ఆ `అన్నామలై` పుణ్యక్షేత్రమున,
తేనెటిగలగుంపులు సంగీతమువలె ఘీంకారము చేయ,
ఆ పరమశివుడు నృత్యమును చెస్తూ, చారలతో కూడిన తెల్లని కనుగ్రుడ్లను కలిగిన పార్వతీదేవి సమేతుడై వెలసియున్నాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2009]
ಕಪ್ಪಾದ ಕಾಲುಗಳಿಂದ ಕೂಡಿರುವ ಕರುಳುಗಳನ್ನು
ಕಿತ್ತು ತಿನ್ನುವಂತಹವಾಗಿಯ ಪಿಶಾಚಿಗಳು ಆಡುವಂತಹ
ಸುಡುಗಾಡಿನಲ್ಲಿ ನರಿಗಳು ಉರುಳಾಡಿಸುತ್ತಾ ಆಡುವಂತಹ,
ಅಣಕಿಸಿ ಪರಿಹಾಸ ಮಾಡುವಂತಹ ಬಿಳಿಯ ತಲೆ ಬುರುಡೆಗಳು
ಒದೆಯಲ್ಪಟ್ಟು ಉರುಳಲು, ಕೈಯಲ್ಲಿ ಬೆಂಕಿಯನ್ನು ಹಿಡಿದು
ಆಡುವಂತಹ ಶಿವ ಮಹಾದೇವ, ದುಂಬಿ ಸಂಕುಲವು ಮೊರೆಯುತ್ತಾ
ಹಾಡುತ್ತಿರಲು ಕಿವಿಯವರೆಗೂ ಹರಡಿರುವ ಕಣ್ಣುಗಳನ್ನುಳ್ಳ
ಉಮಾದೇವಿಯೊಡನೆ ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ ಸ್ಥಳವೇ ತಿರುವಣ್ಣಾಮಲೆಯೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දැවුණු පාද ඇති - බඩවැල් කඩා අහරට ගන්නා - යකුන් වසනා
සොහොන් බිම- සිවලුන් බිම පෙරළමින් පයින් පාගන හිස් කබල් -
ගිනි සිළුව අත්හි දරා ගෙන රඟනා දෙව් රද- බිඟුන් නද නඟන - දිගු නෙත්
සැරසි සුරඹ සමගින් වැඩ සිටිනා පුද බිම අණ්ණාමලය නොවේදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Auf dem Friedhof, wo Darmfressende, schwarzfüßige Gespenster leben, spielen Fuchse mit dem lächelnden weißen Schädel, Shiva tanzt mit dem Feuer im Hand.
Mit dem Gesang der Ringflügler erscheint er zusammen mit Umaiyammai, die Augen mit rotem Ader hat, in Annamalai.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in the cremation ground where the peys which have charred legs and seize the intestines of corpses; dance.
the white skulls, which seem to laugh and which are kicked by the foxes, roll.
is Aṇṇāmalai where the swarms of bees hum like music the place of Civaṉ who danced in fire and stays along with a lady in whose eyes there are lines in the white portion.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀺𑀓𑀸𑀮𑀷 𑀓𑀼𑀝𑀭𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀯𑀷 𑀓𑀵𑀼𑀢𑀸𑀝𑀺𑀬 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺𑀮𑁆
𑀦𑀭𑀺𑀬𑀸𑀝𑀺𑀬 𑀦𑀓𑀼𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃 𑀬𑀼𑀢𑁃𑀬𑀼𑀡𑁆𑀝𑀯𑁃 𑀬𑀼𑀭𑀼𑀴
𑀏𑁆𑀭𑀺𑀬𑀸𑀝𑀺𑀬 𑀯𑀺𑀶𑁃𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀺𑀝 𑀫𑀺𑀷𑀯𑀡𑁆𑀝𑀺𑀘𑁃 𑀫𑀼𑀭𑀮
𑀅𑀭𑀺𑀬𑀸𑀝𑀺𑀬 𑀓𑀡𑁆𑀡𑀸𑀴𑁄𑁆𑀝𑀼𑀫𑁆 𑀅𑀡𑁆𑀡𑀸𑀫𑀮𑁃 𑀬𑀢𑀼𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করিহালন় কুডর্গোৰ‍্ৱন় কৰ়ুদাডিয কাট্টিল্
নরিযাডিয নহুৱেণ্ডলৈ যুদৈযুণ্ডৱৈ যুরুৰ
এরিযাডিয ৱির়ৈৱর্ক্কিড মিন়ৱণ্ডিসৈ মুরল
অরিযাডিয কণ্ণাৰোডুম্ অণ্ণামলৈ যদুৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே


Open the Thamizhi Section in a New Tab
கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே

Open the Reformed Script Section in a New Tab
करिहालऩ कुडर्गॊळ्वऩ कऴुदाडिय काट्टिल्
नरियाडिय नहुवॆण्डलै युदैयुण्डवै युरुळ
ऎरियाडिय विऱैवर्क्किड मिऩवण्डिसै मुरल
अरियाडिय कण्णाळॊडुम् अण्णामलै यदुवे
Open the Devanagari Section in a New Tab
ಕರಿಹಾಲನ ಕುಡರ್ಗೊಳ್ವನ ಕೞುದಾಡಿಯ ಕಾಟ್ಟಿಲ್
ನರಿಯಾಡಿಯ ನಹುವೆಂಡಲೈ ಯುದೈಯುಂಡವೈ ಯುರುಳ
ಎರಿಯಾಡಿಯ ವಿಱೈವರ್ಕ್ಕಿಡ ಮಿನವಂಡಿಸೈ ಮುರಲ
ಅರಿಯಾಡಿಯ ಕಣ್ಣಾಳೊಡುಂ ಅಣ್ಣಾಮಲೈ ಯದುವೇ
Open the Kannada Section in a New Tab
కరిహాలన కుడర్గొళ్వన కళుదాడియ కాట్టిల్
నరియాడియ నహువెండలై యుదైయుండవై యురుళ
ఎరియాడియ విఱైవర్క్కిడ మినవండిసై మురల
అరియాడియ కణ్ణాళొడుం అణ్ణామలై యదువే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරිහාලන කුඩර්හොළ්වන කළුදාඩිය කාට්ටිල්
නරියාඩිය නහුවෙණ්ඩලෛ යුදෛයුණ්ඩවෛ යුරුළ
එරියාඩිය විරෛවර්ක්කිඩ මිනවණ්ඩිසෛ මුරල
අරියාඩිය කණ්ණාළොඩුම් අණ්ණාමලෛ යදුවේ


Open the Sinhala Section in a New Tab
കരികാലന കുടര്‍കൊള്വന കഴുതാടിയ കാട്ടില്‍
നരിയാടിയ നകുവെണ്ടലൈ യുതൈയുണ്ടവൈ യുരുള
എരിയാടിയ വിറൈവര്‍ക്കിട മിനവണ്ടിചൈ മുരല
അരിയാടിയ കണ്ണാളൊടും അണ്ണാമലൈ യതുവേ
Open the Malayalam Section in a New Tab
กะริกาละณะ กุดะรโกะลวะณะ กะฬุถาดิยะ กาดดิล
นะริยาดิยะ นะกุเวะณดะลาย ยุถายยุณดะวาย ยุรุละ
เอะริยาดิยะ วิรายวะรกกิดะ มิณะวะณดิจาย มุระละ
อริยาดิยะ กะณณาโละดุม อณณามะลาย ยะถุเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရိကာလန ကုတရ္ေကာ့လ္ဝန ကလုထာတိယ ကာတ္တိလ္
နရိယာတိယ နကုေဝ့န္တလဲ ယုထဲယုန္တဝဲ ယုရုလ
ေအ့ရိယာတိယ ဝိရဲဝရ္က္ကိတ မိနဝန္တိစဲ မုရလ
အရိယာတိယ ကန္နာေလာ့တုမ္ အန္နာမလဲ ယထုေဝ


Open the Burmese Section in a New Tab
カリカーラナ クタリ・コリ・ヴァナ カルターティヤ カータ・ティリ・
ナリヤーティヤ ナクヴェニ・タリイ ユタイユニ・タヴイ ユルラ
エリヤーティヤ ヴィリイヴァリ・ク・キタ ミナヴァニ・ティサイ ムララ
アリヤーティヤ カニ・ナーロトゥミ・ アニ・ナーマリイ ヤトゥヴェー
Open the Japanese Section in a New Tab
garihalana gudargolfana galudadiya gaddil
nariyadiya nahufendalai yudaiyundafai yurula
eriyadiya firaifarggida minafandisai murala
ariyadiya gannaloduM annamalai yadufe
Open the Pinyin Section in a New Tab
كَرِحالَنَ كُدَرْغُوضْوَنَ كَظُدادِیَ كاتِّلْ
نَرِیادِیَ نَحُوٕنْدَلَيْ یُدَيْیُنْدَوَيْ یُرُضَ
يَرِیادِیَ وِرَيْوَرْكِّدَ مِنَوَنْدِسَيْ مُرَلَ
اَرِیادِیَ كَنّاضُودُن اَنّامَلَيْ یَدُوٕۤ


Open the Arabic Section in a New Tab
kʌɾɪxɑ:lʌn̺ə kʊ˞ɽʌrɣo̞˞ɭʋʌn̺ə kʌ˞ɻɨðɑ˞:ɽɪɪ̯ə kɑ˞:ʈʈɪl
n̺ʌɾɪɪ̯ɑ˞:ɽɪɪ̯ə n̺ʌxɨʋɛ̝˞ɳɖʌlʌɪ̯ ɪ̯ɨðʌjɪ̯ɨ˞ɳɖʌʋʌɪ̯ ɪ̯ɨɾɨ˞ɭʼʌ
ʲɛ̝ɾɪɪ̯ɑ˞:ɽɪɪ̯ə ʋɪɾʌɪ̯ʋʌrkkʲɪ˞ɽə mɪn̺ʌʋʌ˞ɳɖɪsʌɪ̯ mʊɾʌlʌ
ˀʌɾɪɪ̯ɑ˞:ɽɪɪ̯ə kʌ˞ɳɳɑ˞:ɭʼo̞˞ɽɨm ˀʌ˞ɳɳɑ:mʌlʌɪ̯ ɪ̯ʌðɨʋe·
Open the IPA Section in a New Tab
karikālaṉa kuṭarkoḷvaṉa kaḻutāṭiya kāṭṭil
nariyāṭiya nakuveṇṭalai yutaiyuṇṭavai yuruḷa
eriyāṭiya viṟaivarkkiṭa miṉavaṇṭicai murala
ariyāṭiya kaṇṇāḷoṭum aṇṇāmalai yatuvē
Open the Diacritic Section in a New Tab
карыкaлaнa кютaрколвaнa калзютаатыя кaттыл
нaрыяaтыя нaкювэнтaлaы ётaыёнтaвaы ёрюлa
эрыяaтыя вырaывaрккытa мынaвaнтысaы мюрaлa
арыяaтыя каннаалотюм аннаамaлaы ятювэa
Open the Russian Section in a New Tab
ka'rikahlana kuda'rko'lwana kashuthahdija kahddil
:na'rijahdija :nakuwe'ndalä juthäju'ndawä ju'ru'la
e'rijahdija wiräwa'rkkida minawa'ndizä mu'rala
a'rijahdija ka'n'nah'lodum a'n'nahmalä jathuweh
Open the German Section in a New Tab
karikaalana kòdarkolhvana kalzòthaadiya kaatdil
nariyaadiya nakòvènhdalâi yòthâiyònhdavâi yòròlha
èriyaadiya virhâivarkkida minavanhdiçâi mòrala
ariyaadiya kanhnhaalhodòm anhnhaamalâi yathòvèè
caricaalana cutarcolhvana calzuthaatiya caaittil
nariiyaatiya nacuveinhtalai yuthaiyuinhtavai yurulha
eriiyaatiya virhaivariccita minavainhticeai murala
ariiyaatiya cainhnhaalhotum ainhnhaamalai yathuvee
karikaalana kudarko'lvana kazhuthaadiya kaaddil
:nariyaadiya :nakuve'ndalai yuthaiyu'ndavai yuru'la
eriyaadiya vi'raivarkkida minava'ndisai murala
ariyaadiya ka'n'naa'lodum a'n'naamalai yathuvae
Open the English Section in a New Tab
কৰিকালন কুতৰ্কোল্ৱন কলুতাটিয় কাইটটিল্
ণৰিয়াটিয় ণকুৱেণ্তলৈ য়ুতৈয়ুণ্তৱৈ য়ুৰুল
এৰিয়াটিয় ৱিৰৈৱৰ্ক্কিত মিনৱণ্টিচৈ মুৰল
অৰিয়াটিয় কণ্নালৌʼটুম্ অণ্নামলৈ য়তুৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.