முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
010 திருவண்ணாமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : நட்டபாடை

பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத்தோன்றிய நஞ்சை உட் கொள்ளும் அளவிற்குத்துணிபுடையவரும், அந்நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா.

குறிப்புரை:

பிறை சேர் கடல் - ஒருகலைப்பிறை உண்டாதற்கு இடமாகிய பாற்கடல். பருகுந்தனை துணிவார் - உட்கொள்ளும் அளவிற்குத் துணிவுடையவர். பொடி - விபூதி. கருகும் மிடறு - கருமை ஒருகாலைக்கு ஒருகால் மிக்குத்தோன்றும் கழுத்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ పరమశివుడు తన శరీరమంతటినీ పవిత్ర స్మశాన బూడిదతో అలంకరించుకొనును. ఉవ్వెత్తున పైకిలేచు కెరటములను కలిగిన నది ప్రవహించు `అన్నామళై` ప్రాంతమున వెలసిన ఆ పరమశివుడు,
సాగర మధన సమయమున ఆవిర్భవించిన హాలాహలమును ధైర్యంగాసేవించి,
పిదప ఉద్భవించిన నెలవంకను తన శిరస్సుపై ధరించాడు.
ఆ హాలాహలమును సేవించుటచే ఆతని కంఠము నల్లని రూపమును దాల్చినది.
సువాసనలను వెదజల్లు ఎర్రని కేశములను కలిగినటువంటి ఆ పరమశివుని వద్దకు అరుదెంచి, ఆతనిని స్తుతించి, హృదయములను ద్రవింపజేసుకొను భక్తులకు ఎటువంటి వ్యాధులు దరిచేరవు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2009]
ಹರಿದು ಬರುವಂತಹ ಝರಿಗಳ ನೀರನ್ನುಳ್ಳ,
ತಿರುವಣ್ಣಾಮಲೆಯಲ್ಲಿ ಚಂದ್ರ ಮೂಡಿದ ಹಾಲ್ಗಡಲಿನಲ್ಲಿ
ಉದಿಸಿದ ವಿಷವನ್ನು ಆಪೋಶನ ಮಾಡುವ ಅಳವಿಗೆ
ಸಂಕಲ್ಪ ಮಾಡಿಕೊಂಡಂತಹ, ಆ ವಿಷವನ್ನುಂಡು
ಕಂಠ ಕಪ್ಪಾದವನಾಗಿ ನೀಲಕಂಠನಾದ, ದಿವ್ಯವಾದ
ವಿಭೂತಿಯಿಂದ ಲೇಪಿತನಾದವನೂ, ಸುಗಂಧವನ್ನು
ಬೀರುವಂತಹ ಜಟೆಯ ಮುಡಿಯುಳ್ಳವನೂ ಆಗಿರುವ ಶಿವ
ಮಹಾದೇವನ ದಿವ್ಯ ಪಾದಗಳಿಗೆ ಮಂಗಳಾಶಾಸನ ಮಾಡಿ,
ಭಕ್ತಿಯಿಂದ ಕರಗುವ ಮನವುಳ್ಳವರಿಗೆ ಯಾವ ವಿಧವಾದ
ನೋವುಗಳೂ ಉಂಟಾಗುವುದಿಲ್ಲವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ගලනා ගං හෝ දිය පිරි අණ්ණ්මලය - අඩ සඳ පායා සයුර විස
මතුවෙද්දී - දිරිමත් වූයේ විස වළඳන්නට-කණ්ඨය නිල් පැහැ ගත්තේ
වළඳා- තිරුනූරු පැළඳියා - සුගඳ හැඩපළු කෙස් වැටිය ඇත්තා-
පසසා සිත් උණුව ගයනා විට - වැළඳුන රෝග පළා යනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Das Gift entstand im Milchozean, worin auch der Mond entstanden ist, er hat den Mut gehabt, den Gift zu trinken, bekam einen schwarzen Hals, er hat gut duftenden Zopf, Leute, die Shivas Fuß anbeten und ihn in deren Herzen tragen, werden von Krankheiten nicht heimgesucht. .

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ adorns himself with the sacred ash.
the Lord in Aṇṇāmalai which has rising water.
he dared so much as to drink the poison which rose in the ocean in which the crescent was born.
having drunk it.
has a black neck as a result of that.
many diseases will not approach those whose hearts melt, praising the feet of the Lord who has a fragrant caṭai.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑀼𑀫𑁆𑀧𑀼𑀷 𑀮𑀡𑁆𑀡𑀸𑀫𑀮𑁃 𑀧𑀺𑀶𑁃𑀘𑁂𑀭𑁆𑀓𑀝𑀮𑁆 𑀦𑀜𑁆𑀘𑁃𑀧𑁆
𑀧𑀭𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑀷𑁃 𑀢𑀼𑀡𑀺𑀯𑀸𑀭𑁆𑀧𑁄𑁆𑀝𑀺 𑀬𑀡𑀺𑀯𑀸𑀭𑀢𑀼 𑀧𑀭𑀼𑀓𑀺𑀓𑁆
𑀓𑀭𑀼𑀓𑀼𑀫𑁆𑀫𑀺𑀝 𑀶𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑀫𑀵𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑀵𑀮𑁆 𑀧𑀭𑀯𑀺
𑀉𑀭𑀼𑀓𑀼𑀫𑁆𑀫𑀷 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀢𑀫𑀓𑁆 𑀓𑀼𑀶𑀼𑀦𑁄𑀬𑀝𑁃 𑀬𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেরুহুম্বুন় লণ্ণামলৈ পির়ৈসের্গডল্ নঞ্জৈপ্
পরুহুন্দন়ৈ তুণিৱার্বোডি যণিৱারদু পরুহিক্
করুহুম্মিড র়ুডৈযার্গমৰ়্‌ সডৈযার্গৰ়ল্ পরৱি
উরুহুম্মন় মুডৈযার্দমক্ কুর়ুনোযডৈ যাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே


Open the Thamizhi Section in a New Tab
பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே

Open the Reformed Script Section in a New Tab
पॆरुहुम्बुऩ लण्णामलै पिऱैसेर्गडल् नञ्जैप्
परुहुन्दऩै तुणिवार्बॊडि यणिवारदु परुहिक्
करुहुम्मिड ऱुडैयार्गमऴ् सडैयार्गऴल् परवि
उरुहुम्मऩ मुडैयार्दमक् कुऱुनोयडै यावे
Open the Devanagari Section in a New Tab
ಪೆರುಹುಂಬುನ ಲಣ್ಣಾಮಲೈ ಪಿಱೈಸೇರ್ಗಡಲ್ ನಂಜೈಪ್
ಪರುಹುಂದನೈ ತುಣಿವಾರ್ಬೊಡಿ ಯಣಿವಾರದು ಪರುಹಿಕ್
ಕರುಹುಮ್ಮಿಡ ಱುಡೈಯಾರ್ಗಮೞ್ ಸಡೈಯಾರ್ಗೞಲ್ ಪರವಿ
ಉರುಹುಮ್ಮನ ಮುಡೈಯಾರ್ದಮಕ್ ಕುಱುನೋಯಡೈ ಯಾವೇ
Open the Kannada Section in a New Tab
పెరుహుంబున లణ్ణామలై పిఱైసేర్గడల్ నంజైప్
పరుహుందనై తుణివార్బొడి యణివారదు పరుహిక్
కరుహుమ్మిడ ఱుడైయార్గమళ్ సడైయార్గళల్ పరవి
ఉరుహుమ్మన ముడైయార్దమక్ కుఱునోయడై యావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙරුහුම්බුන ලණ්ණාමලෛ පිරෛසේර්හඩල් නඥ්ජෛප්
පරුහුන්දනෛ තුණිවාර්බොඩි යණිවාරදු පරුහික්
කරුහුම්මිඩ රුඩෛයාර්හමළ් සඩෛයාර්හළල් පරවි
උරුහුම්මන මුඩෛයාර්දමක් කුරුනෝයඩෛ යාවේ


Open the Sinhala Section in a New Tab
പെരുകുംപുന ലണ്ണാമലൈ പിറൈചേര്‍കടല്‍ നഞ്ചൈപ്
പരുകുന്തനൈ തുണിവാര്‍പൊടി യണിവാരതു പരുകിക്
കരുകുമ്മിട റുടൈയാര്‍കമഴ് ചടൈയാര്‍കഴല്‍ പരവി
ഉരുകുമ്മന മുടൈയാര്‍തമക് കുറുനോയടൈ യാവേ
Open the Malayalam Section in a New Tab
เปะรุกุมปุณะ ละณณามะลาย ปิรายเจรกะดะล นะญจายป
ปะรุกุนถะณาย ถุณิวารโปะดิ ยะณิวาระถุ ปะรุกิก
กะรุกุมมิดะ รุดายยารกะมะฬ จะดายยารกะฬะล ปะระวิ
อุรุกุมมะณะ มุดายยารถะมะก กุรุโนยะดาย ยาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့ရုကုမ္ပုန လန္နာမလဲ ပိရဲေစရ္ကတလ္ နည္စဲပ္
ပရုကုန္ထနဲ ထုနိဝာရ္ေပာ့တိ ယနိဝာရထု ပရုကိက္
ကရုကုမ္မိတ ရုတဲယာရ္ကမလ္ စတဲယာရ္ကလလ္ ပရဝိ
အုရုကုမ္မန မုတဲယာရ္ထမက္ ကုရုေနာယတဲ ယာေဝ


Open the Burmese Section in a New Tab
ペルクミ・プナ ラニ・ナーマリイ ピリイセーリ・カタリ・ ナニ・サイピ・
パルクニ・タニイ トゥニヴァーリ・ポティ ヤニヴァーラトゥ パルキク・
カルクミ・ミタ ルタイヤーリ・カマリ・ サタイヤーリ・カラリ・ パラヴィ
ウルクミ・マナ ムタイヤーリ・タマク・ クルノーヤタイ ヤーヴェー
Open the Japanese Section in a New Tab
beruhuMbuna lannamalai biraisergadal nandaib
baruhundanai dunifarbodi yanifaradu baruhig
garuhummida rudaiyargamal sadaiyargalal barafi
uruhummana mudaiyardamag gurunoyadai yafe
Open the Pinyin Section in a New Tab
بيَرُحُنبُنَ لَنّامَلَيْ بِرَيْسيَۤرْغَدَلْ نَنعْجَيْبْ
بَرُحُنْدَنَيْ تُنِوَارْبُودِ یَنِوَارَدُ بَرُحِكْ
كَرُحُمِّدَ رُدَيْیارْغَمَظْ سَدَيْیارْغَظَلْ بَرَوِ
اُرُحُمَّنَ مُدَيْیارْدَمَكْ كُرُنُوۤیَدَيْ یاوٕۤ


Open the Arabic Section in a New Tab
pɛ̝ɾɨxumbʉ̩n̺ə lʌ˞ɳɳɑ:mʌlʌɪ̯ pɪɾʌɪ̯ʧe:rɣʌ˞ɽʌl n̺ʌɲʤʌɪ̯β
pʌɾɨxun̪d̪ʌn̺ʌɪ̯ t̪ɨ˞ɳʼɪʋɑ:rβo̞˞ɽɪ· ɪ̯ʌ˞ɳʼɪʋɑ:ɾʌðɨ pʌɾɨçɪk
kʌɾɨxummɪ˞ɽə rʊ˞ɽʌjɪ̯ɑ:rɣʌmʌ˞ɻ sʌ˞ɽʌjɪ̯ɑ:rɣʌ˞ɻʌl pʌɾʌʋɪ
ʷʊɾʊxummʌn̺ə mʊ˞ɽʌjɪ̯ɑ:rðʌmʌk kʊɾʊn̺o:ɪ̯ʌ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
perukumpuṉa laṇṇāmalai piṟaicērkaṭal nañcaip
parukuntaṉai tuṇivārpoṭi yaṇivāratu parukik
karukummiṭa ṟuṭaiyārkamaḻ caṭaiyārkaḻal paravi
urukummaṉa muṭaiyārtamak kuṟunōyaṭai yāvē
Open the Diacritic Section in a New Tab
пэрюкюмпюнa лaннаамaлaы пырaысэaркатaл нaгнсaып
пaрюкюнтaнaы тюнываарпоты янываарaтю пaрюкык
карюкюммытa рютaыяaркамaлз сaтaыяaркалзaл пaрaвы
юрюкюммaнa мютaыяaртaмaк кюрюнооятaы яaвэa
Open the Russian Section in a New Tab
pe'rukumpuna la'n'nahmalä piräzeh'rkadal :nangzäp
pa'ruku:nthanä thu'niwah'rpodi ja'niwah'rathu pa'rukik
ka'rukummida rudäjah'rkamash zadäjah'rkashal pa'rawi
u'rukummana mudäjah'rthamak kuru:nohjadä jahweh
Open the German Section in a New Tab
pèròkòmpòna lanhnhaamalâi pirhâiçèèrkadal nagnçâip
paròkònthanâi thònhivaarpodi yanhivaarathò paròkik
karòkòmmida rhòtâiyaarkamalz çatâiyaarkalzal paravi
òròkòmmana mòtâiyaarthamak kòrhònooyatâi yaavèè
perucumpuna lainhnhaamalai pirhaiceercatal naignceaip
parucuinthanai thunhivarpoti yanhivarathu paruciic
carucummita rhutaiiyaarcamalz ceataiiyaarcalzal paravi
urucummana mutaiiyaarthamaic curhunooyatai iyaavee
perukumpuna la'n'naamalai pi'raisaerkadal :nanjsaip
paruku:nthanai thu'nivaarpodi ya'nivaarathu parukik
karukummida 'rudaiyaarkamazh sadaiyaarkazhal paravi
urukummana mudaiyaarthamak ku'ru:noayadai yaavae
Open the English Section in a New Tab
পেৰুকুম্পুন লণ্নামলৈ পিৰৈচেৰ্কতল্ ণঞ্চৈপ্
পৰুকুণ্তনৈ তুণাৱাৰ্পোটি য়ণাৱাৰতু পৰুকিক্
কৰুকুম্মিত ৰূটৈয়াৰ্কমইল চটৈয়াৰ্কলল্ পৰৱি
উৰুকুম্মন মুটৈয়াৰ্তমক্ কুৰূণোয়টৈ য়াৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.