முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
010 திருவண்ணாமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : நட்டபாடை

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

வெண் கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல், குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ?

குறிப்புரை:

சிலை - ஒருவகை மரம். தரளம் - முத்து. மணி - இரத்தினம். அரவம் - ஒலி, உரவம் - உரகம் என்பதன் திரிபு; பாம்பு. உரகமும், கங்கையும் சடையில் உலாவுதலையும் ஓராமல் உமையாளைத் தழுவுதல் குணமாகுமா என்று வினவுகிறார். புணர்ச்சிக்குத் தனிமை இனியதாய், நாணங்காப்பாகவும். இவர் பாம்பும், கங்கையும் சடைமீது உலாவப் புல்லல் நன்றன்று என்று நகைபடச் சொல்லிற்றாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మంచి ముత్యములను, `సిలై` [ఒక రకమైన చెట్టు]ను, సాధారణ. సెలయెర్లల పెద్ద శబ్ధమును చేస్తూ ప్రవాహముతో కొట్టుకొని రాగా,
డోలు, మురవమను వాద్యములు, ఆ పరమశివునిలో ఐక్యమైన జలము జఠలనుండి ధారగా ప్రవహిస్తుందన్న విషయమును ఆలోచింపక, తమ తమ వాద్యములను వాయించ,
ప్రకృతి సిద్ధమైన వాసనతో కూడిన ఉంగరాలజుట్టును , వాటినుండి వచ్చు పుష్పముల సువాసన అంతటా వ్యాపించు కేశసంపదను కలిగిన ఉమాదేవి అమ్మవారిని ఆలింగనము చేసుకొని [అర్థభాగమున ఇనుమడించుకొని] ఆ ప్రాంతమున `అన్నామలేశ్వరుని`గా వెలసియున్నాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2009]
ಬಿಳಿಯ ಕದಂಬ ಮರ, ಶಿಲೆ, ಮುತ್ತು, ಶ್ರೇಷ್ಠವಾದ
ರತ್ನಗಳು - ಇವುಗಳೆಲ್ಲವನ್ನೂ ತಳ್ಳಿಕೊಂಡು ಬರುವ
ಪರಿಶುದ್ಧವಾದ ತೊರೆಗಳು ದುಡಿಯಂತೆ - ತಮಟೆಯಂತೆ – ಶಬ್ದ
ಮಾಡುವಂತಹ ತಿರುವಣ್ಣಾಮಲೆಯಲ್ಲಿ ಬೆಳಗುವ
ಸ್ವಾಮಿಯಾಗಿರುವಂತಹ ಶಿವ ಮಹಾದೇವ, ಜಟೆಯಲ್ಲಿ
ಹಾವೂ, ಗಂಗೆಯೂ ಒಟ್ಟಿಗಿದ್ದು ಸುತ್ತುವರಿದಿರುವುದನ್ನು
ಗಮನಿಸದೆ ಹೂವಿನ ಪರಿಮಳ ಬೀರುವ ಮೃದುವಾದ ಕೂದಲುಳ್ಳ
ಉಮಾದೇವಿಯನ್ನು ಆಲಂಗಿಸಿ ಅಪ್ಪಿಕೊಳ್ಳುವುದು ಯೋಗ್ಯವೋ!

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සුදු කඩම්බ රුක්- පිළිරූ - මුතු- මැණික් හාරා පහළට ඇද එන
සුදෝසුදු දිය ඇළි ගංගා පිරි - පසඟතුරු නද නඟනා අණ්ණාමලයේ වැඩ සිටිනා
සිකරය මත නයා ද සුරගඟ ද දරා සැරිසරන දෙව් - නොමඳව කුරා මල් පුසුඹ
හමනා - සුමුදු කෙස් කළඹ සැරසි සුරඹ දැපනය වැටෙන්නේ කිමදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Weiße Flüsse in Annamalai, die weißen Kadambaum, Schlafbaum, Perlen, gute Steine mit sich bringen klingen wie die Trommel.
Unser Herr in Annamalai trägt die Kobra auf seinem Zopf und das Wasser, er sollte sich nicht mit dem vergnügen.
Es ist das beste, wenn er Umaiyammai, die weiche Haare mit Flaschenbaumblütenduft hat umarmt.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the streams which push in a large measure pearls, cilai (a kind of tree) and common cadampa make a loud sound; the chief in Aṇṇāmalai where the drum, muravam, is played without considering that there is water (Kankai) united with him which moves in the strong caṭai.
is it proper for him to embrace Umai who has naturally fragrant tresses of hair in which the bottle flowers spread fragrance?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀭𑀯𑀜𑁆𑀘𑀺𑀮𑁃 𑀢𑀭𑀴𑀫𑁆𑀫𑀺𑀓𑀼 𑀫𑀡𑀺𑀬𑀼𑀦𑁆𑀢𑀼𑀯𑁂𑁆𑀴𑁆 𑀴𑀭𑀼𑀯𑀺
𑀅𑀭𑀯𑀜𑁆𑀘𑁂𑁆𑀬 𑀫𑀼𑀭𑀯𑀫𑁆𑀧𑀝𑀼𑀫𑁆 𑀅𑀡𑁆𑀡𑀸𑀫𑀮𑁃 𑀬𑀡𑁆𑀡𑀮𑁆
𑀉𑀭𑀯𑀜𑁆𑀘𑀝𑁃 𑀬𑀼𑀮𑀯𑀼𑀫𑁆𑀧𑀼𑀷 𑀮𑀼𑀝𑀷𑀸𑀯𑀢𑀼 𑀫𑁄𑀭𑀸𑀭𑁆
𑀓𑀼𑀭𑀯𑀗𑁆𑀓𑀫𑀵𑁆 𑀦𑀶𑀼𑀫𑁂𑁆𑀷𑁆𑀓𑀼𑀵𑀮𑁆 𑀉𑀫𑁃𑀧𑀼𑀮𑁆𑀓𑀼𑀢𑀮𑁆 𑀓𑀼𑀡𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মরৱঞ্জিলৈ তরৰম্মিহু মণিযুন্দুৱেৰ‍্ ৰরুৱি
অরৱঞ্জেয মুরৱম্বডুম্ অণ্ণামলৈ যণ্ণল্
উরৱঞ্জডৈ যুলৱুম্বুন় লুডন়াৱদু মোরার্
কুরৱঙ্গমৰ়্‌ নর়ুমেন়্‌গুৰ়ল্ উমৈবুল্গুদল্ কুণমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே


Open the Thamizhi Section in a New Tab
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே

Open the Reformed Script Section in a New Tab
मरवञ्जिलै तरळम्मिहु मणियुन्दुवॆळ् ळरुवि
अरवञ्जॆय मुरवम्बडुम् अण्णामलै यण्णल्
उरवञ्जडै युलवुम्बुऩ लुडऩावदु मोरार्
कुरवङ्गमऴ् नऱुमॆऩ्गुऴल् उमैबुल्गुदल् कुणमे
Open the Devanagari Section in a New Tab
ಮರವಂಜಿಲೈ ತರಳಮ್ಮಿಹು ಮಣಿಯುಂದುವೆಳ್ ಳರುವಿ
ಅರವಂಜೆಯ ಮುರವಂಬಡುಂ ಅಣ್ಣಾಮಲೈ ಯಣ್ಣಲ್
ಉರವಂಜಡೈ ಯುಲವುಂಬುನ ಲುಡನಾವದು ಮೋರಾರ್
ಕುರವಂಗಮೞ್ ನಱುಮೆನ್ಗುೞಲ್ ಉಮೈಬುಲ್ಗುದಲ್ ಕುಣಮೇ
Open the Kannada Section in a New Tab
మరవంజిలై తరళమ్మిహు మణియుందువెళ్ ళరువి
అరవంజెయ మురవంబడుం అణ్ణామలై యణ్ణల్
ఉరవంజడై యులవుంబున లుడనావదు మోరార్
కురవంగమళ్ నఱుమెన్గుళల్ ఉమైబుల్గుదల్ కుణమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරවඥ්ජිලෛ තරළම්මිහු මණියුන්දුවෙළ් ළරුවි
අරවඥ්ජෙය මුරවම්බඩුම් අණ්ණාමලෛ යණ්ණල්
උරවඥ්ජඩෛ යුලවුම්බුන ලුඩනාවදු මෝරාර්
කුරවංගමළ් නරුමෙන්හුළල් උමෛබුල්හුදල් කුණමේ


Open the Sinhala Section in a New Tab
മരവഞ്ചിലൈ തരളമ്മികു മണിയുന്തുവെള്‍ ളരുവി
അരവഞ്ചെയ മുരവംപടും അണ്ണാമലൈ യണ്ണല്‍
ഉരവഞ്ചടൈ യുലവുംപുന ലുടനാവതു മോരാര്‍
കുരവങ്കമഴ് നറുമെന്‍കുഴല്‍ ഉമൈപുല്‍കുതല്‍ കുണമേ
Open the Malayalam Section in a New Tab
มะระวะญจิลาย ถะระละมมิกุ มะณิยุนถุเวะล ละรุวิ
อระวะญเจะยะ มุระวะมปะดุม อณณามะลาย ยะณณะล
อุระวะญจะดาย ยุละวุมปุณะ ลุดะณาวะถุ โมราร
กุระวะงกะมะฬ นะรุเมะณกุฬะล อุมายปุลกุถะล กุณะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရဝည္စိလဲ ထရလမ္မိကု မနိယုန္ထုေဝ့လ္ လရုဝိ
အရဝည္ေစ့ယ မုရဝမ္ပတုမ္ အန္နာမလဲ ယန္နလ္
အုရဝည္စတဲ ယုလဝုမ္ပုန လုတနာဝထု ေမာရာရ္
ကုရဝင္ကမလ္ နရုေမ့န္ကုလလ္ အုမဲပုလ္ကုထလ္ ကုနေမ


Open the Burmese Section in a New Tab
マラヴァニ・チリイ タララミ・ミク マニユニ・トゥヴェリ・ ラルヴィ
アラヴァニ・セヤ ムラヴァミ・パトゥミ・ アニ・ナーマリイ ヤニ・ナリ・
ウラヴァニ・サタイ ユラヴミ・プナ ルタナーヴァトゥ モーラーリ・
クラヴァニ・カマリ・ ナルメニ・クラリ・ ウマイプリ・クタリ・ クナメー
Open the Japanese Section in a New Tab
marafandilai daralammihu maniyundufel larufi
arafandeya murafaMbaduM annamalai yannal
urafandadai yulafuMbuna ludanafadu morar
gurafanggamal narumengulal umaibulgudal guname
Open the Pinyin Section in a New Tab
مَرَوَنعْجِلَيْ تَرَضَمِّحُ مَنِیُنْدُوٕضْ ضَرُوِ
اَرَوَنعْجيَیَ مُرَوَنبَدُن اَنّامَلَيْ یَنَّلْ
اُرَوَنعْجَدَيْ یُلَوُنبُنَ لُدَناوَدُ مُوۤرارْ
كُرَوَنغْغَمَظْ نَرُميَنْغُظَلْ اُمَيْبُلْغُدَلْ كُنَميَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɾʌʋʌɲʤɪlʌɪ̯ t̪ʌɾʌ˞ɭʼʌmmɪxɨ mʌ˞ɳʼɪɪ̯ɨn̪d̪ɨʋɛ̝˞ɭ ɭʌɾɨʋɪ
ˀʌɾʌʋʌɲʤɛ̝ɪ̯ə mʊɾʌʋʌmbʌ˞ɽɨm ˀʌ˞ɳɳɑ:mʌlʌɪ̯ ɪ̯ʌ˞ɳɳʌl
ʷʊɾʌʋʌɲʤʌ˞ɽʌɪ̯ ɪ̯ɨlʌʋʉ̩mbʉ̩n̺ə lʊ˞ɽʌn̺ɑ:ʋʌðɨ mo:ɾɑ:r
kʊɾʌʋʌŋgʌmʌ˞ɻ n̺ʌɾɨmɛ̝n̺gɨ˞ɻʌl ʷʊmʌɪ̯βʉ̩lxɨðʌl kʊ˞ɳʼʌme·
Open the IPA Section in a New Tab
maravañcilai taraḷammiku maṇiyuntuveḷ ḷaruvi
aravañceya muravampaṭum aṇṇāmalai yaṇṇal
uravañcaṭai yulavumpuṉa luṭaṉāvatu mōrār
kuravaṅkamaḻ naṟumeṉkuḻal umaipulkutal kuṇamē
Open the Diacritic Section in a New Tab
мaрaвaгнсылaы тaрaлaммыкю мaныёнтювэл лaрювы
арaвaгнсэя мюрaвaмпaтюм аннаамaлaы яннaл
юрaвaгнсaтaы ёлaвюмпюнa лютaнаавaтю моораар
кюрaвaнгкамaлз нaрюмэнкюлзaл юмaыпюлкютaл кюнaмэa
Open the Russian Section in a New Tab
ma'rawangzilä tha'ra'lammiku ma'niju:nthuwe'l 'la'ruwi
a'rawangzeja mu'rawampadum a'n'nahmalä ja'n'nal
u'rawangzadä julawumpuna ludanahwathu moh'rah'r
ku'rawangkamash :narumenkushal umäpulkuthal ku'nameh
Open the German Section in a New Tab
maravagnçilâi tharalhammikò manhiyònthòvèlh lharòvi
aravagnçèya mòravampadòm anhnhaamalâi yanhnhal
òravagnçatâi yòlavòmpòna lòdanaavathò mooraar
kòravangkamalz narhòmènkòlzal òmâipòlkòthal kònhamèè
maravaignceilai tharalhammicu manhiyuinthuvelh lharuvi
aravaignceya muravampatum ainhnhaamalai yainhnhal
uravaignceatai yulavumpuna lutanaavathu mooraar
curavangcamalz narhumenculzal umaipulcuthal cunhamee
maravanjsilai thara'lammiku ma'niyu:nthuve'l 'laruvi
aravanjseya muravampadum a'n'naamalai ya'n'nal
uravanjsadai yulavumpuna ludanaavathu moaraar
kuravangkamazh :na'rumenkuzhal umaipulkuthal ku'namae
Open the English Section in a New Tab
মৰৱঞ্চিলৈ তৰলম্মিকু মণায়ুণ্তুৱেল্ লৰুৱি
অৰৱঞ্চেয় মুৰৱম্পটুম্ অণ্নামলৈ য়ণ্ণল্
উৰৱঞ্চটৈ য়ুলৱুম্পুন লুতনাৱতু মোৰাৰ্
কুৰৱঙকমইল ণৰূমেন্কুলল্ উমৈপুল্কুতল্ কুণমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.