முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
010 திருவண்ணாமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : நட்டபாடை

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு, உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு, முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித்திருவடிகளில் அதிரும் வீரக்கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும்.

குறிப்புரை:

உதிரும் மயிர் இடு வெண்டலை - சதை வற்றிப் போனதால் உதிர்கின்ற மயிரையுடைய காட்டில் இடப்பெற்ற பிரமகபாலம். எதிரும் பலி - வந்து இடப்பெறும் பிச்சை. பிச்சை ஏற்பார்யாசியாது தெருவிற் செல்ல மகளிர் தாமே வந்து இடுதல் மரபாதலின் அதனை விளக்க எதிரும் பலி என்றார். முதிருஞ்சடை இள வெண்பிறை : முரண்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఎద్దును వాహనముగా చేసుకొని స్వారీచేసుకుంటూ,
స్మశానమున శరీరమంతా కాలిపోయిన పిదప,వెంట్రుకలన్నీ ఊడిపోగా మిగిలిపోయిన తెల్లని కపాలమున తాను అడగకనే ప్రపంచములోని ప్రజలంతా భిక్షగా వేసిన ఆహారమును స్వీకరిస్తూ,
వయసుతో పాటు నెరసిన ఎర్రని జఠలపై , పసితనమును గొలుపు స్వచ్ఛమైన తెల్లని నెలవంకను ధరించి,
ప్రతిధ్వనిని కలిగించు అందెలను కాళ్ళకు ఆభరణముగా తొడుగుకొని, ఆ భగవంతుడు `అన్నామళై` ప్రదేశమున వెలసియున్నాడు.

[అనువాదము:ససికళ దివాకర్, విశాఖపట్నం,2009]
ಒಡಲಿನಿಂದ ಕಿತ್ತು ಬೇರ್ಪಡಿಸಿದ ಕೂದಲು ಕಳೆದ
ಬ್ರಹ್ಮನ ಬಿಳಿಯ ತಲೆಬುರುಡೆಯನ್ನು ಭಿಕ್ಷಾ ಪಾತ್ರೆಯಾಗಿ
ಮಾಡಿಕೊಂಡು ಜಗತ್ತೆಲ್ಲವನ್ನೂ ಸುತ್ತಿ ಬೇಡಿದ ಭಿಕ್ಷೆಯನ್ನು
ಉಣಿಸಾಗಿ ಸ್ವೀಕರಿಸುವುದಕ್ಕೆ ಎತ್ತನ್ನು ಏರಿ ಬರುವುದರೊಡನೆ
ಮುದುರಿದ ಜಟಾಮಕುಟದ ಮೇಲೆ ಬೆಳ್ಳಗಿರುವಂತಹ
ಬಾಲಚಂದ್ರನನ್ನು ಮುಡಿದು ದಿವ್ಯಪಾದಗಳಲ್ಲಿ ಅದಿರುವ ವೀರ
ಕಡಗಗಳೊಡನೆ ಬೆಳಗುವಂತಹ ಶಿವ ಮಹಾದೇವನಿಗೆ
ಸೂಕ್ತವಾದ ಸ್ಥಳವು ತಿರುವಣ್ಣಾಮಲೆಯಾಗುವುದೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
බඹුගෙ සුදු හිස් කබල කෙස් හැලුණු- බඳුනක් සේ දරමින්
සැරිසරා වසු මත - ලෝ දනා පුදන පිඬු අහරට ගන්නා-
කෙස් වැටියේ අඩ සඳ පළඳා - කුළල් පාසළඹ සිරි පා සැරසි
දෙව් සමිඳුනට ගැළපෙන පුදබිම අණ්ණාමලය නොවේදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Den haarlosen weißen Schädel von Brahma benutzt er als Schale, in dem er auf der ganzen Welt Almosen bekommt.
Dafür kommt er auf einem Stier reitend.
Auf seinem alten Zopf trägt er einen jungen weißen Mondsichel.
Siva mit bebenden Kazhal residiert hier in Annamalai. .

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in addition to riding on the bull to receive the alms which are given unasked for, as food, in the whole world, in the bowl of the white skull left in the cremation ground from which hairs have fallen out.
to place on the head in the caṭai which has grown old, a young crescent.
Aṇṇāmalai is the place for the deity who wears on his leg resounding kaḻal
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀢𑀺𑀭𑀼𑀫𑁆𑀫𑀬𑀺 𑀭𑀺𑀝𑀼𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃 𑀓𑀮𑀷𑀸𑀯𑀼𑀮 𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀏𑁆𑀢𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀮𑀺 𑀬𑀼𑀡𑀮𑀸𑀓𑀯𑀼 𑀫𑁂𑁆𑀭𑀼𑀢𑁂𑀶𑀼𑀯 𑀢𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀫𑀼𑀢𑀺𑀭𑀼𑀜𑁆𑀘𑀝𑁃 𑀬𑀺𑀴𑀯𑁂𑁆𑀡𑁆𑀧𑀺𑀶𑁃 𑀫𑀼𑀝𑀺𑀫𑁂𑀮𑁆𑀓𑁄𑁆𑀴 𑀯𑀝𑀺𑀫𑁂𑀮𑁆
𑀅𑀢𑀺𑀭𑀼𑀗𑁆𑀓𑀵 𑀮𑀝𑀺𑀓𑀝𑁆𑀓𑀺𑀝𑀫𑁆 𑀅𑀡𑁆𑀡𑀸𑀫𑀮𑁃 𑀬𑀢𑀼𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উদিরুম্মযি রিডুৱেণ্ডলৈ কলন়াৱুল কেল্লাম্
এদিরুম্বলি যুণলাহৱু মেরুদের়ুৱ তল্লাল্
মুদিরুঞ্জডৈ যিৰৱেণ্বির়ৈ মুডিমেল্গোৰ ৱডিমেল্
অদিরুঙ্গৰ় লডিহট্কিডম্ অণ্ণামলৈ যদুৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே


Open the Thamizhi Section in a New Tab
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே

Open the Reformed Script Section in a New Tab
उदिरुम्मयि रिडुवॆण्डलै कलऩावुल कॆल्लाम्
ऎदिरुम्बलि युणलाहवु मॆरुदेऱुव तल्लाल्
मुदिरुञ्जडै यिळवॆण्बिऱै मुडिमेल्गॊळ वडिमेल्
अदिरुङ्गऴ लडिहट्किडम् अण्णामलै यदुवे
Open the Devanagari Section in a New Tab
ಉದಿರುಮ್ಮಯಿ ರಿಡುವೆಂಡಲೈ ಕಲನಾವುಲ ಕೆಲ್ಲಾಂ
ಎದಿರುಂಬಲಿ ಯುಣಲಾಹವು ಮೆರುದೇಱುವ ತಲ್ಲಾಲ್
ಮುದಿರುಂಜಡೈ ಯಿಳವೆಣ್ಬಿಱೈ ಮುಡಿಮೇಲ್ಗೊಳ ವಡಿಮೇಲ್
ಅದಿರುಂಗೞ ಲಡಿಹಟ್ಕಿಡಂ ಅಣ್ಣಾಮಲೈ ಯದುವೇ
Open the Kannada Section in a New Tab
ఉదిరుమ్మయి రిడువెండలై కలనావుల కెల్లాం
ఎదిరుంబలి యుణలాహవు మెరుదేఱువ తల్లాల్
ముదిరుంజడై యిళవెణ్బిఱై ముడిమేల్గొళ వడిమేల్
అదిరుంగళ లడిహట్కిడం అణ్ణామలై యదువే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උදිරුම්මයි රිඩුවෙණ්ඩලෛ කලනාවුල කෙල්ලාම්
එදිරුම්බලි යුණලාහවු මෙරුදේරුව තල්ලාල්
මුදිරුඥ්ජඩෛ යිළවෙණ්බිරෛ මුඩිමේල්හොළ වඩිමේල්
අදිරුංගළ ලඩිහට්කිඩම් අණ්ණාමලෛ යදුවේ


Open the Sinhala Section in a New Tab
ഉതിരുമ്മയി രിടുവെണ്ടലൈ കലനാവുല കെല്ലാം
എതിരുംപലി യുണലാകവു മെരുതേറുവ തല്ലാല്‍
മുതിരുഞ്ചടൈ യിളവെണ്‍പിറൈ മുടിമേല്‍കൊള വടിമേല്‍
അതിരുങ്കഴ ലടികട്കിടം അണ്ണാമലൈ യതുവേ
Open the Malayalam Section in a New Tab
อุถิรุมมะยิ ริดุเวะณดะลาย กะละณาวุละ เกะลลาม
เอะถิรุมปะลิ ยุณะลากะวุ เมะรุเถรุวะ ถะลลาล
มุถิรุญจะดาย ยิละเวะณปิราย มุดิเมลโกะละ วะดิเมล
อถิรุงกะฬะ ละดิกะดกิดะม อณณามะลาย ยะถุเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုထိရုမ္မယိ ရိတုေဝ့န္တလဲ ကလနာဝုလ ေက့လ္လာမ္
ေအ့ထိရုမ္ပလိ ယုနလာကဝု ေမ့ရုေထရုဝ ထလ္လာလ္
မုထိရုည္စတဲ ယိလေဝ့န္ပိရဲ မုတိေမလ္ေကာ့လ ဝတိေမလ္
အထိရုင္ကလ လတိကတ္ကိတမ္ အန္နာမလဲ ယထုေဝ


Open the Burmese Section in a New Tab
ウティルミ・マヤ リトゥヴェニ・タリイ カラナーヴラ ケリ・ラーミ・
エティルミ・パリ ユナラーカヴ メルテールヴァ タリ・ラーリ・
ムティルニ・サタイ ヤラヴェニ・ピリイ ムティメーリ・コラ ヴァティメーリ・
アティルニ・カラ ラティカタ・キタミ・ アニ・ナーマリイ ヤトゥヴェー
Open the Japanese Section in a New Tab
udirummayi ridufendalai galanafula gellaM
ediruMbali yunalahafu meruderufa dallal
mudirundadai yilafenbirai mudimelgola fadimel
adirunggala ladihadgidaM annamalai yadufe
Open the Pinyin Section in a New Tab
اُدِرُمَّیِ رِدُوٕنْدَلَيْ كَلَناوُلَ كيَلّان
يَدِرُنبَلِ یُنَلاحَوُ ميَرُديَۤرُوَ تَلّالْ
مُدِرُنعْجَدَيْ یِضَوٕنْبِرَيْ مُدِميَۤلْغُوضَ وَدِميَۤلْ
اَدِرُنغْغَظَ لَدِحَتْكِدَن اَنّامَلَيْ یَدُوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊðɪɾɨmmʌɪ̯ɪ· rɪ˞ɽɨʋɛ̝˞ɳɖʌlʌɪ̯ kʌlʌn̺ɑ:ʋʉ̩lə kɛ̝llɑ:m
ʲɛ̝ðɪɾɨmbʌlɪ· ɪ̯ɨ˞ɳʼʌlɑ:xʌʋʉ̩ mɛ̝ɾɨðe:ɾɨʋə t̪ʌllɑ:l
mʊðɪɾɨɲʤʌ˞ɽʌɪ̯ ɪ̯ɪ˞ɭʼʌʋɛ̝˞ɳbɪɾʌɪ̯ mʊ˞ɽɪme:lxo̞˞ɭʼə ʋʌ˞ɽɪme:l
ˀʌðɪɾɨŋgʌ˞ɻə lʌ˞ɽɪxʌ˞ʈkɪ˞ɽʌm ˀʌ˞ɳɳɑ:mʌlʌɪ̯ ɪ̯ʌðɨʋe·
Open the IPA Section in a New Tab
utirummayi riṭuveṇṭalai kalaṉāvula kellām
etirumpali yuṇalākavu merutēṟuva tallāl
mutiruñcaṭai yiḷaveṇpiṟai muṭimēlkoḷa vaṭimēl
atiruṅkaḻa laṭikaṭkiṭam aṇṇāmalai yatuvē
Open the Diacritic Section in a New Tab
ютырюммaйы рытювэнтaлaы калaнаавюлa кэллаам
этырюмпaлы ёнaлаакавю мэрютэaрювa тaллаал
мютырюгнсaтaы йылaвэнпырaы мютымэaлколa вaтымэaл
атырюнгкалзa лaтыкаткытaм аннаамaлaы ятювэa
Open the Russian Section in a New Tab
uthi'rummaji 'riduwe'ndalä kalanahwula kellahm
ethi'rumpali ju'nalahkawu me'ruthehruwa thallahl
muthi'rungzadä ji'lawe'npirä mudimehlko'la wadimehl
athi'rungkasha ladikadkidam a'n'nahmalä jathuweh
Open the German Section in a New Tab
òthiròmmayei ridòvènhdalâi kalanaavòla kèllaam
èthiròmpali yònhalaakavò mèròthèèrhòva thallaal
mòthirògnçatâi yeilhavènhpirhâi mòdimèèlkolha vadimèèl
athiròngkalza ladikatkidam anhnhaamalâi yathòvèè
uthirummayii rituveinhtalai calanaavula kellaam
ethirumpali yunhalaacavu merutheerhuva thallaal
muthiruignceatai yiilhaveinhpirhai mutimeelcolha vatimeel
athirungcalza laticaitcitam ainhnhaamalai yathuvee
uthirummayi riduve'ndalai kalanaavula kellaam
ethirumpali yu'nalaakavu meruthae'ruva thallaal
muthirunjsadai yi'lave'npi'rai mudimaelko'la vadimael
athirungkazha ladikadkidam a'n'naamalai yathuvae
Open the English Section in a New Tab
উতিৰুম্ময়ি ৰিটুৱেণ্তলৈ কলনাৱুল কেল্লাম্
এতিৰুম্পলি য়ুণলাকৱু মেৰুতেৰূৱ তল্লাল্
মুতিৰুঞ্চটৈ য়িলৱেণ্পিৰৈ মুটিমেল্কোল ৱটিমেল্
অতিৰুঙকল লটিকইটকিতম্ অণ্নামলৈ য়তুৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.