முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
010 திருவண்ணாமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : நட்டபாடை

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக்கருதி மர நிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.

குறிப்புரை:

கடுவன் - ஆண் குரங்கு. விடுகொம்பு - மாம்பழத்தைப் பறித்துவிட்ட மாங்கொம்பு. தூ மா மழை - தூய்மையான கரிய மேகம். துறுகல் - பாறை. ஆமா பிணை - காட்டுப் பசு; பெண்பசுவோடு, ஆமாப் பிணை என்பது எதுகை நோக்கி ஆமாம் பிணையாயிற்று, பூமாங்கழல் - அழகிய மாவிலையின் வடிவந்தோன்றப் புனையப்பட்ட காலணி. மாண் கழலுமாம். நினைக்க முத்தி தரும் தலம் ஆதலின் நினைவார் வினையிலரே என்றார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మగకోతి తనకు కావలసిన బాగుగా పండిన మామిడి పళ్ళను చెట్టుకొమ్మనుండి పెరకి ఊడదీసిన పిదప, ఆ కొమ్మలుఒకదానినొకటి కొట్టుకొనుచు ఊగగ,
నల్లని పెద్దవైన మేఘములు కరిగి, చిన్నచిన్న నీటితుంపరులను, నేలపై గుంపుగా ఏర్పడిన నున్నటి రాళ్ళసమూహముపై వెదజల్ల,
అనేక ఎద్దులు తమ ఆహారమునకై సమీపించు ఉద్యానవనములను కలిగిన ఆ అన్నామళై నందు వెలసి,
మామిడి పత్రములను బ్రోలు అందమైన అందెలచే అలంకరించబడిన ఆ పరమేశ్వరుని పాదపద్మములపై ఎవరైతో తమ మదినుంచెదరో వారు ఆతని అనుగ్రహమునకు పాత్రులై, గతకృత్యములనుండి మోక్షమును పొందెదరు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2009]
ಕವಲು ಕವಲಾಗಿ ಒಡೆದು ಸಮೃದ್ಧಿಯಾಗಿರುವ
ಮಧುರವಾಗಿರುವಂತಹ ಮಾವಿನ ಹಣ್ಣುಗಳನ್ನು
ತಿಂದು ಗಡವಗಳು ಬಿಟ್ಟ ಕೊಂಬೆಗಳು ವೇಗವಾಗಿ
ಅಲ್ಲಾಡುವುದರಿಂದಾಗಿ, ಪವಿತ್ರವಾದ ಮಳೆಯ ಮೋಡಗಳು
ಬೆಟ್ಟದ ಕಲ್ಲು ಬಂಡೆಗಳ ಮೇಲೆ, ತುಂತುರು ತುಂತುರಾಗಿ ಮಳೆ ಹನಿಗಳನ್ನು
ಚದರಿಸುವುದರಿಂದಾಗಿ ಕಾಡು ಮೃಗಗಳು ಮಳೆ ಬಂದಿತೇನೋ
ಎಂದು ಭಾವಿಸಿ ಮರದ ನೆರಳಿಗೆ ಸೇರುವಂತಹ
ತೋಪುಗಳುಳ್ಳ - ಕಾಡುಗಳುಳ್ಳ ಅಣ್ಣಾಮಲೆಯ ಸ್ವಾಮಿಯ,
ಸುಂದರವಾದ ಹೂವಿನಂತಿರುವ, ವೀರ ಕಡಗವನ್ನು
ಧರಿಸಿದಂತಹ ಕೆಂಪಗಿರುವ ದಿವ್ಯ ಪಾದಗಳನ್ನು
ನೆನೆಯುವವರು ಪಾಪಗಳಿಲ್ಲದವರಾಗುವರೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
මිහිරි මී අඹ රස බලනට වඳුරන් අතු නවන්නේ - නැවූ අතු ගිලිහී යන කල
වේගයෙන් රුක්වල ගැටෙන්නේ - පිවිතුරු වැසි පොද වගුරන නදින්-
වල් මී දෙනුන් බියෙන් රුක් යටට එන්නේ- මෙලෙස දිස්වන දසුන් පිරි
අණ්ණාමලය දෙව් සිරි පා සරණ ගියවුන් - කම්පල නැසී යනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Die süßen Mangofrüchte werden von Affen gefressen und danach lassen werden die Zweige los gelassen, welche die Wolken berühren und verursachen, daß kleine Regentropfen auf dem Fels fallen.
Die Wildkühe denken, daß es regnet und suchen den Baumschatten in den Gärten, die in Annamalai befinden.
Leute, die an die schönen und mit Kazhal besetzten roten Füße von Herrn denken, haben keine Karma.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
as the branch beats, when it is released after taking the fruits of sweet mango by the male monkey.
as the big and black cloud scatters small and minute drops of rain on the boulders.
those who fix their thoughts on the red feet which wear beautiful kaḻal which are like the mango leaf in form, of the god in Aṇṇāmalai which has gardens which the wild cow approaches.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Those who fix their thoughts on the red feet of Siva are relieved of the effects of their past deeds.
Notes: Su. Kothandaraman, Mambalam, Chennai (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀫𑀸𑀗𑁆𑀓𑀷𑀺 𑀓𑀝𑀼𑀯𑀷𑁆𑀓𑁄𑁆𑀴 𑀯𑀺𑀝𑀼𑀓𑁄𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀝𑀼 𑀢𑀻𑀡𑁆𑀝𑀺𑀢𑁆
𑀢𑀽𑀫𑀸𑀫𑀵𑁃 𑀢𑀼𑀶𑀼𑀓𑀷𑁆𑀫𑀺𑀘𑁃 𑀘𑀺𑀶𑀼𑀦𑀼𑀡𑁆𑀝𑀼𑀴𑀺 𑀘𑀺𑀢𑀶
𑀆𑀫𑀸𑀫𑁆𑀧𑀺𑀡𑁃 𑀬𑀡𑁃𑀬𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺 𑀮𑀡𑁆𑀡𑀸𑀫𑀮𑁃 𑀬𑀡𑁆𑀡𑀮𑁆
𑀧𑀽𑀫𑀸𑀗𑁆𑀓𑀵𑀮𑁆 𑀧𑀼𑀷𑁃𑀘𑁂𑀯𑀝𑀺 𑀦𑀺𑀷𑁃𑀯𑀸𑀭𑁆𑀯𑀺𑀷𑁃 𑀬𑀺𑀮𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেমাঙ্গন়ি কডুৱন়্‌গোৰ ৱিডুহোম্বোডু তীণ্ডিত্
তূমামৰ়ৈ তুর়ুহন়্‌মিসৈ সির়ুনুণ্ডুৰি সিদর়
আমাম্বিণৈ যণৈযুম্বোৰ়ি লণ্ণামলৈ যণ্ণল্
পূমাঙ্গৰ়ল্ পুন়ৈসেৱডি নিন়ৈৱার্ৱিন়ৈ যিলরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே


Open the Thamizhi Section in a New Tab
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே

Open the Reformed Script Section in a New Tab
तेमाङ्गऩि कडुवऩ्गॊळ विडुहॊम्बॊडु तीण्डित्
तूमामऴै तुऱुहऩ्मिसै सिऱुनुण्डुळि सिदऱ
आमाम्बिणै यणैयुम्बॊऴि लण्णामलै यण्णल्
पूमाङ्गऴल् पुऩैसेवडि निऩैवार्विऩै यिलरे
Open the Devanagari Section in a New Tab
ತೇಮಾಂಗನಿ ಕಡುವನ್ಗೊಳ ವಿಡುಹೊಂಬೊಡು ತೀಂಡಿತ್
ತೂಮಾಮೞೈ ತುಱುಹನ್ಮಿಸೈ ಸಿಱುನುಂಡುಳಿ ಸಿದಱ
ಆಮಾಂಬಿಣೈ ಯಣೈಯುಂಬೊೞಿ ಲಣ್ಣಾಮಲೈ ಯಣ್ಣಲ್
ಪೂಮಾಂಗೞಲ್ ಪುನೈಸೇವಡಿ ನಿನೈವಾರ್ವಿನೈ ಯಿಲರೇ
Open the Kannada Section in a New Tab
తేమాంగని కడువన్గొళ విడుహొంబొడు తీండిత్
తూమామళై తుఱుహన్మిసై సిఱునుండుళి సిదఱ
ఆమాంబిణై యణైయుంబొళి లణ్ణామలై యణ్ణల్
పూమాంగళల్ పునైసేవడి నినైవార్వినై యిలరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේමාංගනි කඩුවන්හොළ විඩුහොම්බොඩු තීණ්ඩිත්
තූමාමළෛ තුරුහන්මිසෛ සිරුනුණ්ඩුළි සිදර
ආමාම්බිණෛ යණෛයුම්බොළි ලණ්ණාමලෛ යණ්ණල්
පූමාංගළල් පුනෛසේවඩි නිනෛවාර්විනෛ යිලරේ


Open the Sinhala Section in a New Tab
തേമാങ്കനി കടുവന്‍കൊള വിടുകൊംപൊടു തീണ്ടിത്
തൂമാമഴൈ തുറുകന്‍മിചൈ ചിറുനുണ്ടുളി ചിതറ
ആമാംപിണൈ യണൈയുംപൊഴി ലണ്ണാമലൈ യണ്ണല്‍
പൂമാങ്കഴല്‍ പുനൈചേവടി നിനൈവാര്‍വിനൈ യിലരേ
Open the Malayalam Section in a New Tab
เถมางกะณิ กะดุวะณโกะละ วิดุโกะมโปะดุ ถีณดิถ
ถูมามะฬาย ถุรุกะณมิจาย จิรุนุณดุลิ จิถะระ
อามามปิณาย ยะณายยุมโปะฬิ ละณณามะลาย ยะณณะล
ปูมางกะฬะล ปุณายเจวะดิ นิณายวารวิณาย ยิละเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထမာင္ကနိ ကတုဝန္ေကာ့လ ဝိတုေကာ့မ္ေပာ့တု ထီန္တိထ္
ထူမာမလဲ ထုရုကန္မိစဲ စိရုနုန္တုလိ စိထရ
အာမာမ္ပိနဲ ယနဲယုမ္ေပာ့လိ လန္နာမလဲ ယန္နလ္
ပူမာင္ကလလ္ ပုနဲေစဝတိ နိနဲဝာရ္ဝိနဲ ယိလေရ


Open the Burmese Section in a New Tab
テーマーニ・カニ カトゥヴァニ・コラ ヴィトゥコミ・ポトゥ ティーニ・ティタ・
トゥーマーマリイ トゥルカニ・ミサイ チルヌニ・トゥリ チタラ
アーマーミ・ピナイ ヤナイユミ・ポリ ラニ・ナーマリイ ヤニ・ナリ・
プーマーニ・カラリ・ プニイセーヴァティ ニニイヴァーリ・ヴィニイ ヤラレー
Open the Japanese Section in a New Tab
demanggani gadufangola fiduhoMbodu dindid
dumamalai duruhanmisai sirununduli sidara
amaMbinai yanaiyuMboli lannamalai yannal
bumanggalal bunaisefadi ninaifarfinai yilare
Open the Pinyin Section in a New Tab
تيَۤمانغْغَنِ كَدُوَنْغُوضَ وِدُحُونبُودُ تِينْدِتْ
تُومامَظَيْ تُرُحَنْمِسَيْ سِرُنُنْدُضِ سِدَرَ
آمانبِنَيْ یَنَيْیُنبُوظِ لَنّامَلَيْ یَنَّلْ
بُومانغْغَظَلْ بُنَيْسيَۤوَدِ نِنَيْوَارْوِنَيْ یِلَريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪e:mɑ:ŋgʌn̺ɪ· kʌ˞ɽɨʋʌn̺go̞˞ɭʼə ʋɪ˞ɽɨxo̞mbo̞˞ɽɨ t̪i˞:ɳɖɪt̪
t̪u:mɑ:mʌ˞ɻʌɪ̯ t̪ɨɾɨxʌn̺mɪsʌɪ̯ sɪɾɨn̺ɨ˞ɳɖɨ˞ɭʼɪ· sɪðʌɾʌ
ˀɑ:mɑ:mbɪ˞ɳʼʌɪ̯ ɪ̯ʌ˞ɳʼʌjɪ̯ɨmbo̞˞ɻɪ· lʌ˞ɳɳɑ:mʌlʌɪ̯ ɪ̯ʌ˞ɳɳʌl
pu:mɑ:ŋgʌ˞ɻʌl pʊn̺ʌɪ̯ʧe:ʋʌ˞ɽɪ· n̺ɪn̺ʌɪ̯ʋɑ:rʋɪn̺ʌɪ̯ ɪ̯ɪlʌɾe·
Open the IPA Section in a New Tab
tēmāṅkaṉi kaṭuvaṉkoḷa viṭukompoṭu tīṇṭit
tūmāmaḻai tuṟukaṉmicai ciṟunuṇṭuḷi citaṟa
āmāmpiṇai yaṇaiyumpoḻi laṇṇāmalai yaṇṇal
pūmāṅkaḻal puṉaicēvaṭi niṉaivārviṉai yilarē
Open the Diacritic Section in a New Tab
тэaмаангканы катювaнколa вытюкомпотю тинтыт
тумаамaлзaы тюрюканмысaы сырюнюнтюлы сытaрa
аамаампынaы янaыёмползы лaннаамaлaы яннaл
пумаангкалзaл пюнaысэaвaты нынaываарвынaы йылaрэa
Open the Russian Section in a New Tab
thehmahngkani kaduwanko'la widukompodu thih'ndith
thuhmahmashä thurukanmizä ziru:nu'ndu'li zithara
ahmahmpi'nä ja'näjumposhi la'n'nahmalä ja'n'nal
puhmahngkashal punäzehwadi :ninäwah'rwinä jila'reh
Open the German Section in a New Tab
thèèmaangkani kadòvankolha vidòkompodò thiinhdith
thömaamalzâi thòrhòkanmiçâi çirhònònhdòlhi çitharha
aamaampinhâi yanhâiyòmpo1zi lanhnhaamalâi yanhnhal
pömaangkalzal pònâiçèèvadi ninâivaarvinâi yeilarèè
theemaangcani catuvancolha vitucompotu thiiinhtiith
thuumaamalzai thurhucanmiceai ceirhunuinhtulhi ceitharha
aamaampinhai yanhaiyumpolzi lainhnhaamalai yainhnhal
puumaangcalzal punaiceevati ninaivarvinai yiilaree
thaemaangkani kaduvanko'la vidukompodu thee'ndith
thoomaamazhai thu'rukanmisai si'ru:nu'ndu'li sitha'ra
aamaampi'nai ya'naiyumpozhi la'n'naamalai ya'n'nal
poomaangkazhal punaisaevadi :ninaivaarvinai yilarae
Open the English Section in a New Tab
তেমাঙকনি কটুৱন্কোল ৱিটুকোম্পোটু তীণ্টিত্
তূমামলৈ তুৰূকন্মিচৈ চিৰূণূণ্টুলি চিতৰ
আমাম্পিণৈ য়ণৈয়ুম্পোলী লণ্নামলৈ য়ণ্ণল্
পূমাঙকলল্ পুনৈচেৱটি ণিনৈৱাৰ্ৱিনৈ য়িলৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.