முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
010 திருவண்ணாமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : நட்டபாடை

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.

குறிப்புரை:

உமையாளொடும் உடனாகிய ஒருவன் என்றது உமாதேவியை இடப்பாகத்திருத்தி இருக்கிற உடனாய நிலையை உணர்த்தியது. பெண்ணாகிய பெருமான் என்றது உமையம்மையோடு ஒன்றாகிய நிலையை உணர்த்தியது. மழலை முழவு - சொற்றூய்மை யில்லாத முழவொலி. சொல் - மத்தளத்தின் ஜதி ஒலி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నిస్సందేహంగా తనకు సమతుల్యమైనవారు లేని ఆ మహేశ్వరుడు `ఉన్నామలై` నామధేయముగల ఉమాదేవిని తన శరీర వామభాగమున ఐక్యము చేసుకొని యున్నాడు. అనేక ప్రవాహముల సమూహములు నిండైన సారవంతమైన మట్టితో కూడియుండి, మందముగా శబ్ధమును చేస్తూ ప్రవహించ,
`తిరువన్నామళై` నందు వెలసిన ఆ `అన్నామలేశ్వరు`ని తమరెండుచేతులను ఎత్తి నమస్కరించు వారిని, ఆ పరమేశ్వరుడు, వారియొక్క దుష్కర్మలనుండి తప్పక విముక్తులను చేయును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2009]
10. ತಿರುವಣ್ಣಾಮಲೈ

ಯಾರೂ ಉಣ್ಣದ ಮೊಲೆ ಎಂಬುದಾಗಿ ದಿವ್ಯವಾದ ಹೆಸರಿನಿಂದ
ಕೂಡಿದ ಉಮಾದೇವಿಯೊಡನೆ ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ,
ತನ್ನ ಎಡಭಾಗವನ್ನು ಪೂರ್ಣವಾಗಿ ಹೆಣ್ಣಾಗಿಸಿಕೊಂಡು ಅರ್ಧ
ನಾರೀಶ್ವರನಾದ ಶಿವ ಮಹಾದೇವನ ಬೆಟ್ಟ, ಹೊಡೆದುಕೊಂಡು
ಬರುವಂತಹ ಸುಂದರವಾದ ರತ್ನಗಳು ಪ್ರಜ್ವಲಿಸುತ್ತಿರಲು
ಮೊಂಡುತನದಿಂದ ನೋಡುತ್ತಾ ಬರುತ್ತಿರುವಂತಹ ತೊರೆಗಳು,
ಬೆಲೆಯನ್ನು ತಿಳಿಯದೆ ಮರಳಿನ ಧ್ವನಿಯೊಡನೆ ಕೂಡಿರುವಂತಹ
ಭೇರಿಯಂತೆ ಧ್ವನಿಸುತ್ತಿರುವ ತಿರುವಣ್ಣಾಮಲೆಯಾಗುವುದೋ,
ಅದನ್ನು ಸೇವಿಸುವವರ ಪಾಪಗಳು ತಪ್ಪದೆ ನೀಗುವುವೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
උණ්ණාමුලෙයි නාම දැරි සුරඟන පසෙක පිහිටුවා -ඉතිරියකගෙ රුව
තම සිරුර අඩක් කර ගත් දෙවිඳුන් වැඩ සිටිනා-කඳුකරය හාරා එන දිය පහරින්
පහළට ගසා යන මිණි කැට දිළිසෙද්දී- බිමට ගලා හැළෙන දිය ඇළි
සුරතල් හඬ නඟන - අණ්ණාමලය නමදින විට කම්පල නැසී යනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Er erscheint zusammen mit Umaiyammai, die hier den Namen Unnamulai trägt.
Er ist der Herr, der auch weiblich ist.
Das ist der Berg von Shiva. Richtung Erde fließende Flüsse bringen leuchtende Steine am Ufer und sie klingen wie das Brabbeln eines Kindes, so hört sich der Klang der Trommel in Thiruvannamalai an.
Die Leute, die Thiruvannamalai beten, werden ihre Karma los.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the unequalled god who is united with Uṇṇāmulai Umai, having fixed her in the left half of this body.
the mountain which belongs to the Lord who is completely a lady.
the big gems of sapphire to shine the acts, good and bad, of those who worship with joined hands Aṇṇāmalai, where the collection of streams which are full of fertile silt and which make a gentle sound, will be severed from them without fail.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀡𑁆𑀡𑀸𑀫𑀼𑀮𑁃 𑀬𑀼𑀫𑁃𑀬𑀸𑀴𑁄𑁆𑀝𑀼𑀫𑁆 𑀉𑀝𑀷𑀸𑀓𑀺𑀬 𑀯𑁄𑁆𑀭𑀼𑀯𑀷𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀸𑀓𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆𑀫𑀮𑁃 𑀢𑀺𑀭𑀼𑀫𑀸𑀫𑀡𑀺 𑀢𑀺𑀓𑀵
𑀫𑀡𑁆𑀡𑀸𑀭𑁆𑀦𑁆𑀢𑀷 𑀯𑀭𑀼𑀯𑀺𑀢𑁆𑀢𑀺𑀭𑀡𑁆 𑀫𑀵𑀮𑁃𑀫𑁆𑀫𑀼𑀵 𑀯𑀢𑀺𑀭𑀼𑀫𑁆
𑀅𑀡𑁆𑀡𑀸𑀫𑀮𑁃 𑀢𑁄𑁆𑀵𑀼𑀯𑀸𑀭𑁆𑀯𑀺𑀷𑁃 𑀯𑀵𑀼𑀯𑀸𑀯𑀡𑁆𑀡 𑀫𑀶𑀼𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উণ্ণামুলৈ যুমৈযাৰোডুম্ উডন়াহিয ৱোরুৱন়্‌
পেণ্ণাহিয পেরুমান়্‌মলৈ তিরুমামণি তিহৰ়
মণ্ণার্ন্দন় ৱরুৱিত্তিরণ্ মৰ়লৈম্মুৰ় ৱদিরুম্
অণ্ণামলৈ তোৰ়ুৱার্ৱিন়ৈ ৱৰ়ুৱাৱণ্ণ মর়ুমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே


Open the Thamizhi Section in a New Tab
உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே

Open the Reformed Script Section in a New Tab
उण्णामुलै युमैयाळॊडुम् उडऩाहिय वॊरुवऩ्
पॆण्णाहिय पॆरुमाऩ्मलै तिरुमामणि तिहऴ
मण्णार्न्दऩ वरुवित्तिरण् मऴलैम्मुऴ वदिरुम्
अण्णामलै तॊऴुवार्विऩै वऴुवावण्ण मऱुमे
Open the Devanagari Section in a New Tab
ಉಣ್ಣಾಮುಲೈ ಯುಮೈಯಾಳೊಡುಂ ಉಡನಾಹಿಯ ವೊರುವನ್
ಪೆಣ್ಣಾಹಿಯ ಪೆರುಮಾನ್ಮಲೈ ತಿರುಮಾಮಣಿ ತಿಹೞ
ಮಣ್ಣಾರ್ಂದನ ವರುವಿತ್ತಿರಣ್ ಮೞಲೈಮ್ಮುೞ ವದಿರುಂ
ಅಣ್ಣಾಮಲೈ ತೊೞುವಾರ್ವಿನೈ ವೞುವಾವಣ್ಣ ಮಱುಮೇ
Open the Kannada Section in a New Tab
ఉణ్ణాములై యుమైయాళొడుం ఉడనాహియ వొరువన్
పెణ్ణాహియ పెరుమాన్మలై తిరుమామణి తిహళ
మణ్ణార్ందన వరువిత్తిరణ్ మళలైమ్ముళ వదిరుం
అణ్ణామలై తొళువార్వినై వళువావణ్ణ మఱుమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උණ්ණාමුලෛ යුමෛයාළොඩුම් උඩනාහිය වොරුවන්
පෙණ්ණාහිය පෙරුමාන්මලෛ තිරුමාමණි තිහළ
මණ්ණාර්න්දන වරුවිත්තිරණ් මළලෛම්මුළ වදිරුම්
අණ්ණාමලෛ තොළුවාර්විනෛ වළුවාවණ්ණ මරුමේ


Open the Sinhala Section in a New Tab
ഉണ്ണാമുലൈ യുമൈയാളൊടും ഉടനാകിയ വൊരുവന്‍
പെണ്ണാകിയ പെരുമാന്‍മലൈ തിരുമാമണി തികഴ
മണ്ണാര്‍ന്തന വരുവിത്തിരണ്‍ മഴലൈമ്മുഴ വതിരും
അണ്ണാമലൈ തൊഴുവാര്‍വിനൈ വഴുവാവണ്ണ മറുമേ
Open the Malayalam Section in a New Tab
อุณณามุลาย ยุมายยาโละดุม อุดะณากิยะ โวะรุวะณ
เปะณณากิยะ เปะรุมาณมะลาย ถิรุมามะณิ ถิกะฬะ
มะณณารนถะณะ วะรุวิถถิระณ มะฬะลายมมุฬะ วะถิรุม
อณณามะลาย โถะฬุวารวิณาย วะฬุวาวะณณะ มะรุเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုန္နာမုလဲ ယုမဲယာေလာ့တုမ္ အုတနာကိယ ေဝာ့ရုဝန္
ေပ့န္နာကိယ ေပ့ရုမာန္မလဲ ထိရုမာမနိ ထိကလ
မန္နာရ္န္ထန ဝရုဝိထ္ထိရန္ မလလဲမ္မုလ ဝထိရုမ္
အန္နာမလဲ ေထာ့လုဝာရ္ဝိနဲ ဝလုဝာဝန္န မရုေမ


Open the Burmese Section in a New Tab
ウニ・ナームリイ ユマイヤーロトゥミ・ ウタナーキヤ ヴォルヴァニ・
ペニ・ナーキヤ ペルマーニ・マリイ ティルマーマニ ティカラ
マニ・ナーリ・ニ・タナ ヴァルヴィタ・ティラニ・ マラリイミ・ムラ ヴァティルミ・
アニ・ナーマリイ トルヴァーリ・ヴィニイ ヴァルヴァーヴァニ・ナ マルメー
Open the Japanese Section in a New Tab
unnamulai yumaiyaloduM udanahiya forufan
bennahiya berumanmalai dirumamani dihala
mannarndana farufiddiran malalaimmula fadiruM
annamalai dolufarfinai falufafanna marume
Open the Pinyin Section in a New Tab
اُنّامُلَيْ یُمَيْیاضُودُن اُدَناحِیَ وُورُوَنْ
بيَنّاحِیَ بيَرُمانْمَلَيْ تِرُمامَنِ تِحَظَ
مَنّارْنْدَنَ وَرُوِتِّرَنْ مَظَلَيْمُّظَ وَدِرُن
اَنّامَلَيْ تُوظُوَارْوِنَيْ وَظُوَاوَنَّ مَرُميَۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊ˞ɳɳɑ:mʉ̩lʌɪ̯ ɪ̯ɨmʌjɪ̯ɑ˞:ɭʼo̞˞ɽɨm ʷʊ˞ɽʌn̺ɑ:çɪɪ̯ə ʋo̞ɾɨʋʌn̺
pɛ̝˞ɳɳɑ:çɪɪ̯ə pɛ̝ɾɨmɑ:n̺mʌlʌɪ̯ t̪ɪɾɨmɑ:mʌ˞ɳʼɪ· t̪ɪxʌ˞ɻʌ
mʌ˞ɳɳɑ:rn̪d̪ʌn̺ə ʋʌɾɨʋɪt̪t̪ɪɾʌ˞ɳ mʌ˞ɻʌlʌɪ̯mmʉ̩˞ɻə ʋʌðɪɾɨm
ˀʌ˞ɳɳɑ:mʌlʌɪ̯ t̪o̞˞ɻɨʋɑ:rʋɪn̺ʌɪ̯ ʋʌ˞ɻɨʋɑ:ʋʌ˞ɳɳə mʌɾɨme·
Open the IPA Section in a New Tab
uṇṇāmulai yumaiyāḷoṭum uṭaṉākiya voruvaṉ
peṇṇākiya perumāṉmalai tirumāmaṇi tikaḻa
maṇṇārntaṉa varuvittiraṇ maḻalaimmuḻa vatirum
aṇṇāmalai toḻuvārviṉai vaḻuvāvaṇṇa maṟumē
Open the Diacritic Section in a New Tab
юннаамюлaы ёмaыяaлотюм ютaнаакыя ворювaн
пэннаакыя пэрюмаанмaлaы тырюмаамaны тыкалзa
мaннаарнтaнa вaрювыттырaн мaлзaлaыммюлзa вaтырюм
аннаамaлaы толзюваарвынaы вaлзюваавaннa мaрюмэa
Open the Russian Section in a New Tab
u'n'nahmulä jumäjah'lodum udanahkija wo'ruwan
pe'n'nahkija pe'rumahnmalä thi'rumahma'ni thikasha
ma'n'nah'r:nthana wa'ruwiththi'ra'n mashalämmusha wathi'rum
a'n'nahmalä thoshuwah'rwinä washuwahwa'n'na marumeh
Open the German Section in a New Tab
ònhnhaamòlâi yòmâiyaalhodòm òdanaakiya voròvan
pènhnhaakiya pèròmaanmalâi thiròmaamanhi thikalza
manhnhaarnthana varòviththiranh malzalâimmòlza vathiròm
anhnhaamalâi tholzòvaarvinâi valzòvaavanhnha marhòmèè
uinhnhaamulai yumaiiyaalhotum utanaaciya voruvan
peinhnhaaciya perumaanmalai thirumaamanhi thicalza
mainhnhaarinthana varuviiththirainh malzalaimmulza vathirum
ainhnhaamalai tholzuvarvinai valzuvavainhnha marhumee
u'n'naamulai yumaiyaa'lodum udanaakiya voruvan
pe'n'naakiya perumaanmalai thirumaama'ni thikazha
ma'n'naar:nthana varuviththira'n mazhalaimmuzha vathirum
a'n'naamalai thozhuvaarvinai vazhuvaava'n'na ma'rumae
Open the English Section in a New Tab
উণ্নামুলৈ য়ুমৈয়ালৌʼটুম্ উতনাকিয় ৱোৰুৱন্
পেণ্নাকিয় পেৰুমান্মলৈ তিৰুমামণা তিকল
মণ্নাৰ্ণ্তন ৱৰুৱিত্তিৰণ্ মললৈম্মুল ৱতিৰুম্
অণ্নামলৈ তোলুৱাৰ্ৱিনৈ ৱলুৱাৱণ্ণ মৰূমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.