முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
010 திருவண்ணாமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு : பண் : நட்டபாடை

திருஅறையணிநல்லூரை வழிபட்ட பிள்ளையாருக்கு , அன்பர்கள் அண்ணாமலையைக் காட்டினார்கள் . அண்ணா மலை , இறைவன் திருவுருவாகவே காட்சியளித்தது . அதனைக் கண்ணாற்பருகிக் கைதொழுது கலந்து போற்றுங்காதலினால் இப் பதிகத்தை அருளிக்கொண்டே தலத்தையடைகின்றார்கள் . இப் பதிகமும் சேய்மையில் அண்ணாமலையை அன்பர் காட்டக் கண்டு தொழுது பாடியதாகவே சேக்கிழார் தெரிவிக்கின்றார் . ( பெரிய . திருஞா . 969, 970.) இப்பதிகப் பாடல்கள் உள்ளவாறே பொருள் கொள்ள அமைந்தவை .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.