முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
008 திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : நட்டபாடை

குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறைபதி யாகுஞ் செறிகொண்மாடம்
சுற்றிய வாசலின் மாதர்விழாச் சொற்கவி பாடநி தானநல்கப்
பற்றிய கையினர் வாழுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

அடியவர் செய்யும் குற்றங்களை நீக்கியவரும், நற்குணங்களை உடையோரிடம் வாழ்பவரும், தம்மைக் கும்பிடுவார்க்கு அன்பு செய்பவரும், ஓர் எருதைத் தமக்கு ஊர்தியாகக் கொண்டவரும், பிறர்க்கில்லாத நெற்றிக்கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, செறிந்த மாட வீடுகளைச் சார்ந்துள்ள வாசலில் விழாக்காலங்களில் பெண்கள் புகழ்ந்து கவிபாடக் கேட்டு அவ்வீடுகளில் வாழும் செல்வர்கள் பொற்காசுகள் வழங்க, அதனைப் பற்றிய கையினராய் மகளிர் மகிழ்ந்துறையும் ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைத் தொழுது பாடுக.

குறிப்புரை:

குற்றம் அறுத்தார் - அடியார்கள் செய்த குற்றங்களை நீக்கியவர். குற்றம் மறுத்தார் - நறுநாற்றத்திலன்றி தீநாற்றத்தில் செல்லாத வண்டுபோல் குற்றங்களில் சென்று பொருந்த மறுத்தவர். மாதர்கள் விழாவின்கண் சொல்லானியன்ற கவிகளைப்பாட, அதனைக்கண்ட மாந்தர்கள் பொன்னளிக்க, அதனை ஏற்ற கையர்களாய் வாழ்கின்ற ஆவூர் என்க. நிதானம் - பொன்,`நிதானம் - முற்காரணம் தூய்மை நியமம் நிதி மறைத்துக்கொள் பொருள் கன்றின் கயிறாம்` என்பது நானார்த்ததீபிகை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ పరమశివుడు తన భక్తుల తప్పులను మన్నించి వాటిని తొలగించును.
మంచిగుణగణములున్న ప్రతి స్థానమునందు ఆతడు వసించును..
ఆతడు, తనను రెండు చేతులు జోడించి నిండైన మనస్సుతో పూజించు భక్తులను ప్రేమించును.
నందిని వాహనముగా కలవాడు. త్రినేత్రుడు. నుదుట మూడవ కన్ను గలవాడు.
పండుగ సమయములలో స్త్రీలంతా కలిసి, అందమైన పదజాలములను కూర్చి, దానికి మంచి సంగీతమును జతచేసి వారి గృహములందు అందముగా పాడ, ఆతడు అచ్చట ఆనందముగా వెలసియున్నాడు.
బంగారు బహుమతులను ఆ స్త్రీలకు, విరివిగా తమ తమ హస్తములతో అందజేయు ఔదార్యమును గల మానవులుండు ఆ `ఆవూర్` నందు వెలసిన పశుపతీశ్వరుని నా నాలుక ఎల్లప్పుడూ గానముచేయును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2009]
ತನ್ನ ಭಕ್ತರು ಮಾಡುವಂತಹ ತಪ್ಪುಗಳನ್ನು,
ದೋಷಗಳನ್ನು, ಕಳೆಯುವಂತಹವನು, ಸದ್ಗುಣಗಳು ತುಂಬಿರುವಂತಹ ಸಜ್ಜನರಲ್ಲಿ ಬಾಳುವಂತಹವನು,
ತನ್ನನ್ನು ಮಣಿಯುವವರಲ್ಲಿ ಪ್ರೀತಿಯುಳ್ಳವನು,
ಒಂದು ಎತ್ತನ್ನು ತನ್ನ ವಾಹನವಾಗಿ ಮಾಡಿಕೊಂಡವನು, ಇತರರಿಗೆ ಇಲ್ಲದಂತಹ ಹಣೆಗಣ್ಣನ್ನು ಉಳ್ಳವನಾಗಿರುವಂತಹ ಶಿವ ಮಹಾದೇವ ವಾಸಿಸುವ ದಿವ್ಯದೇಶ,
ಒತ್ತೊತ್ತಾಗಿರುವ ಮಾಡು, ಮಾಳಿಗೆ ಮನೆಗಳಲ್ಲಿ ಸುಂದರವಾಗಿರುವ ಬಾಗಿಲುಗಳಲ್ಲಿ, ಉತ್ಸವದ ಕಾಲಗಳಲ್ಲಿ,
ಅಲ್ಲಿ ಬಂದು ಕವಿಗಳು ರಚಿಸಿರುವ ಕೀರ್ತನೆಗಳನ್ನು ಹಾಡುವ ಪೆಣ್ಮಣಿಗಳ ಹಾಡನ್ನು ಕೇಳಿ,
ಆ ಮನೆಗಳಲ್ಲಿ ವಾಸಗೈವ ಸಂಪದ್ಯುಕ್ತ ಯಜಮಾನರು ಹೊನ್ನಿನ ಕಾಸುಗಳನ್ನು ನೀಡೆ,
ಅದನ್ನು ಪಡೆದ ಕೈಯವರಾದ ನವ ಯುವತಿಯರು
ಆನಂದದಿಂದ ವಾಸಗೈವ ‘ಆವೂರ್ ಪಶುಪತೀಚ್ಚರ’ವನ್ನು, ಹೇ ನಾಲಿಗೆಯೇ, ಸೇವಿಸಿ ಕೀರ್ತಿಸೋ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
බැති වරද කමා කර -දැහැමියන් එක්ව වසනා-නමදිනවුනට
ඇලුම්කරනා - වසු වාහනය කර ගත් - තිනෙත දැරි සමිඳුන් වැඩ සිටිනා
මැදුරු අසල පෙරහැර සමයේ - බැති ගී ගයන කළ‚ සිටුවරුනගෙ රන් තිළිණ
තුටින් ලබනා ලියන් සිටිනා - ආවූර්ප්පසුපදීච්චරම නමැද ගයනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Er befreit die Gläubigen von ihrem Schuld, er lebt im Herzen der guten Charaktere, er liebt die Menschen, die ihn beten.
Er reitet auf einem Stier.
Er hat einen Auge im Stirn, er haust, da wo in Festzeiten die Frauen in den engliegenden hohen Häusern reingehen Gedichte verfassen und diese wiederum von Wohlhabenden mit Goldmünzen belohnt werden, Frauen mit den Händen, die diese Belohnung annehmen leben dort.
Lieber Zunge, singe über Avoorpatheeswaram.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ removed all the faults committed by his devotees.
is wherever good qualities are found.
will love those who worship him with joined hands.
has a single bull.
has an eye on the forehead.
the dwelling place of such a god.
when the ladies sing songs composed with good words in the portals surrounding the houses, during the festivals.
my tongue!
sing the greatness of pacupati īccaram in āvūr where liberal persons are having gold in their hands to offer as prizes to the singers, live.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Sing my tongue Aavoor Pacupateeccaram where munificent
Grant gifts to the maidens caroling festive hymns,
Where Guilt remover,instinct in the good, loving the worshipers,
Mounted on the singular Bull, forehead-eyed abides,
Where well wrought tenements with fort-walls are around.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀶𑁆𑀶 𑀫𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑀼𑀡𑀢𑁆𑀢𑀺𑀷𑀼𑀴𑁆𑀴𑀸𑀭𑁆 𑀓𑀼𑀫𑁆𑀧𑀺𑀝𑀼 𑀯𑀸𑀭𑁆𑀢𑀫𑀓𑁆 𑀓𑀷𑁆𑀧𑀼𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆
𑀑𑁆𑀶𑁆𑀶𑁃 𑀯𑀺𑀝𑁃𑀬𑀺𑀷𑀭𑁆 𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀓𑁆𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀉𑀶𑁃𑀧𑀢𑀺 𑀬𑀸𑀓𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀶𑀺𑀓𑁄𑁆𑀡𑁆𑀫𑀸𑀝𑀫𑁆
𑀘𑀼𑀶𑁆𑀶𑀺𑀬 𑀯𑀸𑀘𑀮𑀺𑀷𑁆 𑀫𑀸𑀢𑀭𑁆𑀯𑀺𑀵𑀸𑀘𑁆 𑀘𑁄𑁆𑀶𑁆𑀓𑀯𑀺 𑀧𑀸𑀝𑀦𑀺 𑀢𑀸𑀷𑀦𑀮𑁆𑀓𑀧𑁆
𑀧𑀶𑁆𑀶𑀺𑀬 𑀓𑁃𑀬𑀺𑀷𑀭𑁆 𑀯𑀸𑀵𑀼𑀫𑀸𑀯𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺 𑀬𑀻𑀘𑁆𑀘𑀭𑀫𑁆 𑀧𑀸𑀝𑀼𑀦𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুট্র মর়ুত্তার্ কুণত্তিন়ুৰ‍্ৰার্ কুম্বিডু ৱার্দমক্ কন়্‌বুসেয্ৱার্
ওট্রৈ ৱিডৈযিন়র্ নেট্রিক্কণ্ণার্ উর়ৈবদি যাহুঞ্ সের়িহোণ্মাডম্
সুট্রিয ৱাসলিন়্‌ মাদর্ৱিৰ়াচ্ চোর়্‌কৱি পাডনি তান়নল্গপ্
পট্রিয কৈযিন়র্ ৱাৰ়ুমাৱূর্প্ পসুবদি যীচ্চরম্ পাডুনাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறைபதி யாகுஞ் செறிகொண்மாடம்
சுற்றிய வாசலின் மாதர்விழாச் சொற்கவி பாடநி தானநல்கப்
பற்றிய கையினர் வாழுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே


Open the Thamizhi Section in a New Tab
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறைபதி யாகுஞ் செறிகொண்மாடம்
சுற்றிய வாசலின் மாதர்விழாச் சொற்கவி பாடநி தானநல்கப்
பற்றிய கையினர் வாழுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே

Open the Reformed Script Section in a New Tab
कुट्र मऱुत्तार् कुणत्तिऩुळ्ळार् कुम्बिडु वार्दमक् कऩ्बुसॆय्वार्
ऒट्रै विडैयिऩर् नॆट्रिक्कण्णार् उऱैबदि याहुञ् सॆऱिहॊण्माडम्
सुट्रिय वासलिऩ् मादर्विऴाच् चॊऱ्कवि पाडनि ताऩनल्गप्
पट्रिय कैयिऩर् वाऴुमावूर्प् पसुबदि यीच्चरम् पाडुनावे
Open the Devanagari Section in a New Tab
ಕುಟ್ರ ಮಱುತ್ತಾರ್ ಕುಣತ್ತಿನುಳ್ಳಾರ್ ಕುಂಬಿಡು ವಾರ್ದಮಕ್ ಕನ್ಬುಸೆಯ್ವಾರ್
ಒಟ್ರೈ ವಿಡೈಯಿನರ್ ನೆಟ್ರಿಕ್ಕಣ್ಣಾರ್ ಉಱೈಬದಿ ಯಾಹುಞ್ ಸೆಱಿಹೊಣ್ಮಾಡಂ
ಸುಟ್ರಿಯ ವಾಸಲಿನ್ ಮಾದರ್ವಿೞಾಚ್ ಚೊಱ್ಕವಿ ಪಾಡನಿ ತಾನನಲ್ಗಪ್
ಪಟ್ರಿಯ ಕೈಯಿನರ್ ವಾೞುಮಾವೂರ್ಪ್ ಪಸುಬದಿ ಯೀಚ್ಚರಂ ಪಾಡುನಾವೇ
Open the Kannada Section in a New Tab
కుట్ర మఱుత్తార్ కుణత్తినుళ్ళార్ కుంబిడు వార్దమక్ కన్బుసెయ్వార్
ఒట్రై విడైయినర్ నెట్రిక్కణ్ణార్ ఉఱైబది యాహుఞ్ సెఱిహొణ్మాడం
సుట్రియ వాసలిన్ మాదర్విళాచ్ చొఱ్కవి పాడని తాననల్గప్
పట్రియ కైయినర్ వాళుమావూర్ప్ పసుబది యీచ్చరం పాడునావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුට්‍ර මරුත්තාර් කුණත්තිනුළ්ළාර් කුම්බිඩු වාර්දමක් කන්බුසෙය්වාර්
ඔට්‍රෛ විඩෛයිනර් නෙට්‍රික්කණ්ණාර් උරෛබදි යාහුඥ් සෙරිහොණ්මාඩම්
සුට්‍රිය වාසලින් මාදර්විළාච් චොර්කවි පාඩනි තානනල්හප්
පට්‍රිය කෛයිනර් වාළුමාවූර්ප් පසුබදි යීච්චරම් පාඩුනාවේ


Open the Sinhala Section in a New Tab
കുറ്റ മറുത്താര്‍ കുണത്തിനുള്ളാര്‍ കുംപിടു വാര്‍തമക് കന്‍പുചെയ്വാര്‍
ഒറ്റൈ വിടൈയിനര്‍ നെറ്റിക്കണ്ണാര്‍ ഉറൈപതി യാകുഞ് ചെറികൊണ്മാടം
ചുറ്റിയ വാചലിന്‍ മാതര്‍വിഴാച് ചൊറ്കവി പാടനി താനനല്‍കപ്
പറ്റിയ കൈയിനര്‍ വാഴുമാവൂര്‍പ് പചുപതി യീച്ചരം പാടുനാവേ
Open the Malayalam Section in a New Tab
กุรระ มะรุถถาร กุณะถถิณุลลาร กุมปิดุ วารถะมะก กะณปุเจะยวาร
โอะรราย วิดายยิณะร เนะรริกกะณณาร อุรายปะถิ ยากุญ เจะริโกะณมาดะม
จุรริยะ วาจะลิณ มาถะรวิฬาจ โจะรกะวิ ปาดะนิ ถาณะนะลกะป
ปะรริยะ กายยิณะร วาฬุมาวูรป ปะจุปะถิ ยีจจะระม ปาดุนาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုရ္ရ မရုထ္ထာရ္ ကုနထ္ထိနုလ္လာရ္ ကုမ္ပိတု ဝာရ္ထမက္ ကန္ပုေစ့ယ္ဝာရ္
ေအာ့ရ္ရဲ ဝိတဲယိနရ္ ေန့ရ္ရိက္ကန္နာရ္ အုရဲပထိ ယာကုည္ ေစ့ရိေကာ့န္မာတမ္
စုရ္ရိယ ဝာစလိန္ မာထရ္ဝိလာစ္ ေစာ့ရ္ကဝိ ပာတနိ ထာနနလ္ကပ္
ပရ္ရိယ ကဲယိနရ္ ဝာလုမာဝူရ္ပ္ ပစုပထိ ယီစ္စရမ္ ပာတုနာေဝ


Open the Burmese Section in a New Tab
クリ・ラ マルタ・ターリ・ クナタ・ティヌリ・ラアリ・ クミ・ピトゥ ヴァーリ・タマク・ カニ・プセヤ・ヴァーリ・
オリ・リイ ヴィタイヤナリ・ ネリ・リク・カニ・ナーリ・ ウリイパティ ヤークニ・ セリコニ・マータミ・
チュリ・リヤ ヴァーサリニ・ マータリ・ヴィラーシ・ チョリ・カヴィ パータニ ターナナリ・カピ・
パリ・リヤ カイヤナリ・ ヴァールマーヴーリ・ピ・ パチュパティ ヤーシ・サラミ・ パートゥナーヴェー
Open the Japanese Section in a New Tab
gudra maruddar gunaddinullar guMbidu fardamag ganbuseyfar
odrai fidaiyinar nedriggannar uraibadi yahun serihonmadaM
sudriya fasalin madarfilad dorgafi badani dananalgab
badriya gaiyinar falumafurb basubadi yiddaraM badunafe
Open the Pinyin Section in a New Tab
كُتْرَ مَرُتّارْ كُنَتِّنُضّارْ كُنبِدُ وَارْدَمَكْ كَنْبُسيَیْوَارْ
اُوتْرَيْ وِدَيْیِنَرْ نيَتْرِكَّنّارْ اُرَيْبَدِ یاحُنعْ سيَرِحُونْمادَن
سُتْرِیَ وَاسَلِنْ مادَرْوِظاتشْ تشُورْكَوِ بادَنِ تانَنَلْغَبْ
بَتْرِیَ كَيْیِنَرْ وَاظُماوُورْبْ بَسُبَدِ یِيتشَّرَن بادُناوٕۤ


Open the Arabic Section in a New Tab
kʊt̺t̺ʳə mʌɾɨt̪t̪ɑ:r kʊ˞ɳʼʌt̪t̪ɪn̺ɨ˞ɭɭɑ:r kʊmbɪ˞ɽɨ ʋɑ:rðʌmʌk kʌn̺bʉ̩sɛ̝ɪ̯ʋɑ:r
ʷo̞t̺t̺ʳʌɪ̯ ʋɪ˞ɽʌjɪ̯ɪn̺ʌr n̺ɛ̝t̺t̺ʳɪkkʌ˞ɳɳɑ:r ʷʊɾʌɪ̯βʌðɪ· ɪ̯ɑ:xɨɲ sɛ̝ɾɪxo̞˞ɳmɑ˞:ɽʌm
sʊt̺t̺ʳɪɪ̯ə ʋɑ:sʌlɪn̺ mɑ:ðʌrʋɪ˞ɻɑ:ʧ ʧo̞rkʌʋɪ· pɑ˞:ɽʌn̺ɪ· t̪ɑ:n̺ʌn̺ʌlxʌp
pʌt̺t̺ʳɪɪ̯ə kʌjɪ̯ɪn̺ʌr ʋɑ˞:ɻɨmɑ:ʋu:rp pʌsɨβʌðɪ· ɪ̯i:ʧʧʌɾʌm pɑ˞:ɽɨn̺ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
kuṟṟa maṟuttār kuṇattiṉuḷḷār kumpiṭu vārtamak kaṉpuceyvār
oṟṟai viṭaiyiṉar neṟṟikkaṇṇār uṟaipati yākuñ ceṟikoṇmāṭam
cuṟṟiya vācaliṉ mātarviḻāc coṟkavi pāṭani tāṉanalkap
paṟṟiya kaiyiṉar vāḻumāvūrp pacupati yīccaram pāṭunāvē
Open the Diacritic Section in a New Tab
кютрa мaрюттаар кюнaттынюллаар кюмпытю ваартaмaк канпюсэйваар
отрaы вытaыйынaр нэтрыкканнаар юрaыпaты яaкюгн сэрыконмаатaм
сютрыя ваасaлын маатaрвылзаач соткавы паатaны таанaнaлкап
пaтрыя кaыйынaр ваалзюмаавурп пaсюпaты йичсaрaм паатюнаавэa
Open the Russian Section in a New Tab
kurra maruththah'r ku'naththinu'l'lah'r kumpidu wah'rthamak kanpuzejwah'r
orrä widäjina'r :nerrikka'n'nah'r uräpathi jahkung zeriko'nmahdam
zurrija wahzalin mahtha'rwishahch zorkawi pahda:ni thahna:nalkap
parrija käjina'r wahshumahwuh'rp pazupathi jihchza'ram pahdu:nahweh
Open the German Section in a New Tab
kòrhrha marhòththaar kònhaththinòlhlhaar kòmpidò vaarthamak kanpòçèiyvaar
orhrhâi vitâiyeinar nèrhrhikkanhnhaar òrhâipathi yaakògn çèrhikonhmaadam
çòrhrhiya vaaçalin maatharvilzaaçh çorhkavi paadani thaananalkap
parhrhiya kâiyeinar vaalzòmaavörp paçòpathi yiieçhçaram paadònaavèè
curhrha marhuiththaar cunhaiththinulhlhaar cumpitu varthamaic canpuceyivar
orhrhai vitaiyiinar nerhrhiiccainhnhaar urhaipathi iyaacuign cerhicoinhmaatam
surhrhiya vacealin maatharvilzaac ciorhcavi paatani thaananalcap
parhrhiya kaiyiinar valzumaavuurp pasupathi yiiccearam paatunaavee
ku'r'ra ma'ruththaar ku'naththinu'l'laar kumpidu vaarthamak kanpuseyvaar
o'r'rai vidaiyinar :ne'r'rikka'n'naar u'raipathi yaakunj se'riko'nmaadam
su'r'riya vaasalin maatharvizhaach so'rkavi paada:ni thaana:nalkap
pa'r'riya kaiyinar vaazhumaavoorp pasupathi yeechcharam paadu:naavae
Open the English Section in a New Tab
কুৰ্ৰ মৰূত্তাৰ্ কুণত্তিনূল্লাৰ্ কুম্পিটু ৱাৰ্তমক্ কন্পুচেয়্ৱাৰ্
ওৰ্ৰৈ ৱিটৈয়িনৰ্ ণেৰ্ৰিক্কণ্নাৰ্ উৰৈপতি য়াকুঞ্ চেৰিকোণ্মাতম্
চুৰ্ৰিয় ৱাচলিন্ মাতৰ্ৱিলাচ্ চোৰ্কৱি পাতণি তানণল্কপ্
পৰ্ৰিয় কৈয়িনৰ্ ৱালুমাৱূৰ্প্ পচুপতি য়ীচ্চৰম্ পাটুণাৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.