முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
008 திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : நட்டபாடை

இந்தணை யுஞ்சடை யார்விடையார் இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் மன்னினர் மன்னி யிருந்தவூராம்
கொந்தணை யுங்குழ லார்விழவிற் கூட்ட மிடையிடை சேரும்வீதிப்
பந்தணையும் விர லார்தமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

திங்கள் தங்கும் சடையினரும், விடையை ஊர்தியாக உடையவரும், என்னைப் பற்றிய இப்பிறவியின் வினையை நீக்கி முத்தியளிக்க வல்லவரும், தம்மை வந்தடைந்து இன்னிசையால் பாடி வழிபடுவாரிடம் மன்னியிருப்பவரும் ஆகிய சிவபிரான், நிலைபெற்று விளங்கும் ஊர், பூங்கொத்தணிந்த கூந்தலை உடைய மங்கல மகளிர் வாழ்வதும், திருவிழாக்களில் மக்கள் கூட்டம் இடையிடையே சேரும் அகன்ற வீதிகளை உடையதும், பந்தாடும் கைவிரல்களினராகிய இளம்பெண்கள் நிறைந்ததுமாகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே அதனைப் பாடுவாயாக.

குறிப்புரை:

இந்து - சந்திரன்; இப்பிறப்பு அறுக்க வல்லார் என்றது என் வினை முழுவதும் உலர்ந்துபோதலின் முத்தி அளிக்கவல்லார் என்பதாம், வந்து அணைந்து - திருக்கோயிலின் திருவணுக்கன் திருவாயிலை வந்து அடைந்து. மன்னினர் - நிலை பெற்று இருப்பவர். கொந்து - பூங்கொத்து; குழலார் விரலார் என்பன மகளிரைக்குறித்து நின்றன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ పరమశివుడు ఎర్రని కేశములను కలిగి దానిపై నెలవంకను ధరించును. ఆతడు నందిని వాహనముగా కలవాడు.
ఆతడు నన్ను మానవజన్మనుండి విముక్తుడిని చేసి మోక్షమునిచ్చి, పునర్జన్మ లేకుండా చేయును.
ఆతడు తనను నమ్మి వచ్చి, వారి తీయనైన గానామృతముచే స్తుతించు భక్తులను ఎన్నటికినీ విడువడు.
స్త్రీలు గుంపులుగా చేరి బంతులతో వీధులలో ఆడుకొనుచుండ,
వారు తమ నిండైన కేశములందు పూలను ధరించి తరచు ఒకరినొకరు కలుసుకొని పండుగలు జరుపుకొన,
ఆ `ఆవూర్` నందు నిరంతరవాసిగా వెలసియున్నాడు. ఆ పశుపతీశ్వరుని నా నాలుక నిత్యము కొలుచుచుండును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2009]
ಬಾಲ ಚಂದಿರ ತಂಗುವ ಜಟೆಯವನು,
ವೃಷಭವನ್ನು ವಾಹನವಾಗಿ ಉಳ್ಳವನು,
ನನಗೆ ಅಂಟಿಕೊಂಡಿರುವಂತಹ ಹುಟ್ಟೆಂಬ ಪಾಪವನ್ನು
ಕಳೆದು ಮುಕ್ತಿಯನ್ನು ಕರುಣಿಸಬಲ್ಲವನು, ತನ್ನಲ್ಲಿಗೆ
ಬಂದು ಶರಣಾಗಿ ಮೃದು ಮಧುರವಾದ ಗೀತೆಗಳನ್ನು
ಹಾಡಿ ಸೇವೆಗೈಯುವವರ ಬಳಿ ತಾನೇ ಬಯಸಿ ಇರುವಂತಹವನು,
ಆಗಿರುವಂತಹ ಶಿವ ಮಹಾದೇವ, ಪ್ರಸಿದ್ಧವಾಗಿ
ಬೆಳಗುವಂತಹ ಊರು, ಹೂ ಗೊಂಚಲುಗಳಿಂದ
ಸಿಂಗರಿಸಿಕೊಂಡ ಕೂದಲುಳ್ಳ ಮಂಗಳಾಂಗಿಯರು ಬಾಳುವಂತಹ,
ದಿವ್ಯೋತ್ಸವಗಳಲ್ಲಿ ಜನರು ಅಲ್ಲಲ್ಲೇ ಕೂಡಿ ಸೇರುವಂತಹ
ಅಗಲವಾದ ಬೀದಿಗಳು ಇರುವಂತಹ, ಚೆಂಡಾಡುವ
ಕೈಬೆರಳುಗಳಿರುವಂತಹ ಎಳೆ ಯುವತಿಯರು ತುಂಬಿರುವಂತಹ
‘ಆವೂರ್ ಪಶುಪತೀಚ್ಚರ’ವನ್ನು, ಹೇ ನಾಲಿಗೆಯೇ, ಸೇವಿಸಿ ಕೀರ್ತಿಸೋ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
නව සඳ රැදි සිකරයා- වසු වාහනදැරි - කම්දොස් නසා සසර මුදවන්නා
ලැදිව බැති ගී ගයනවුනට සමාව දී සනසන- දෙවිඳුන් වැඩ සිටිනා
කෙස් කළඹ මල් පැළඳි සුරූපියන් ගැවසෙන- පෙරහැර සමයේ බැතියන්ද
පන්දු කෙළිනා ලියන්ද පිරි - ආවූර්ප්පසුපදීච්චරම නමැද ගයනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Auf seinem Zopf trägt er den Mond, reitet auf einem Stier.
Er hat die Kraft mich von dieser Geburt zu erlösen.
Er ist bei denen, die zu ihn kommen und ihn singen.
In diesem Dorf haust er.
Hier leben Damen mit Blumen auf dem Haar und befinden Straßen wo zwischendurch Menschen auf den Festen versammeln.
Dieser Dorf ist voll an jungen Frauen mit Fingern, welche Ball spielen.
Lieber Zunge, singe über Avoorpatheeswaram.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has a caṭai with which the crescent comes into contact.
has a bull.
is able to grant me liberation as he can completely destroy this birth.
the place where Civaṉ who is always with those who come near him and sing sweet music, without leaving them, stays permanently.
my tongue!
sing the praises of pacupati īccaram in āvūr where ladies who play with balls in the streets and where the crowds of ladies who adorn their tresses with bunches of flowers gather at frequent intervals during festivals.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Hymn and sing my tongue may Aavoor Pacupateeccaram
Where rich flower-laden long plaited women auspicious live,
Broad ways in festive rush cross and link, and young girls
With fingers soft sit in a ball-game.Civa Lord with moon
Detained in His locks upon Bull-on-the-move, bent on freeing me
From deeds and births,ever with such that sing, pray and refuge in Him

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀦𑁆𑀢𑀡𑁃 𑀬𑀼𑀜𑁆𑀘𑀝𑁃 𑀬𑀸𑀭𑁆𑀯𑀺𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀇𑀧𑁆𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑁂𑁆𑀷𑁆𑀷𑁃 𑀬𑀶𑀼𑀓𑁆𑀓𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀯𑀦𑁆𑀢𑀡𑁃𑀦𑁆 𑀢𑀺𑀷𑁆𑀷𑀺𑀘𑁃 𑀧𑀸𑀝𑀼𑀯𑀸𑀭𑁆𑀧𑀸𑀮𑁆 𑀫𑀷𑁆𑀷𑀺𑀷𑀭𑁆 𑀫𑀷𑁆𑀷𑀺 𑀬𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀽𑀭𑀸𑀫𑁆
𑀓𑁄𑁆𑀦𑁆𑀢𑀡𑁃 𑀬𑀼𑀗𑁆𑀓𑀼𑀵 𑀮𑀸𑀭𑁆𑀯𑀺𑀵𑀯𑀺𑀶𑁆 𑀓𑀽𑀝𑁆𑀝 𑀫𑀺𑀝𑁃𑀬𑀺𑀝𑁃 𑀘𑁂𑀭𑀼𑀫𑁆𑀯𑀻𑀢𑀺𑀧𑁆
𑀧𑀦𑁆𑀢𑀡𑁃𑀬𑀼𑀫𑁆 𑀯𑀺𑀭 𑀮𑀸𑀭𑁆𑀢𑀫𑀸𑀯𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺 𑀬𑀻𑀘𑁆𑀘𑀭𑀫𑁆 𑀧𑀸𑀝𑀼𑀦𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইন্দণৈ যুঞ্জডৈ যার্ৱিডৈযার্ ইপ্পির়প্ পেন়্‌ন়ৈ যর়ুক্কৱল্লার্
ৱন্দণৈন্ দিন়্‌ন়িসৈ পাডুৱার্বাল্ মন়্‌ন়িন়র্ মন়্‌ন়ি যিরুন্দৱূরাম্
কোন্দণৈ যুঙ্গুৰ় লার্ৱিৰ়ৱির়্‌ কূট্ট মিডৈযিডৈ সেরুম্ৱীদিপ্
পন্দণৈযুম্ ৱির লার্দমাৱূর্প্ পসুবদি যীচ্চরম্ পাডুনাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இந்தணை யுஞ்சடை யார்விடையார் இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் மன்னினர் மன்னி யிருந்தவூராம்
கொந்தணை யுங்குழ லார்விழவிற் கூட்ட மிடையிடை சேரும்வீதிப்
பந்தணையும் விர லார்தமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே


Open the Thamizhi Section in a New Tab
இந்தணை யுஞ்சடை யார்விடையார் இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் மன்னினர் மன்னி யிருந்தவூராம்
கொந்தணை யுங்குழ லார்விழவிற் கூட்ட மிடையிடை சேரும்வீதிப்
பந்தணையும் விர லார்தமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே

Open the Reformed Script Section in a New Tab
इन्दणै युञ्जडै यार्विडैयार् इप्पिऱप् पॆऩ्ऩै यऱुक्कवल्लार्
वन्दणैन् दिऩ्ऩिसै पाडुवार्बाल् मऩ्ऩिऩर् मऩ्ऩि यिरुन्दवूराम्
कॊन्दणै युङ्गुऴ लार्विऴविऱ् कूट्ट मिडैयिडै सेरुम्वीदिप्
पन्दणैयुम् विर लार्दमावूर्प् पसुबदि यीच्चरम् पाडुनावे
Open the Devanagari Section in a New Tab
ಇಂದಣೈ ಯುಂಜಡೈ ಯಾರ್ವಿಡೈಯಾರ್ ಇಪ್ಪಿಱಪ್ ಪೆನ್ನೈ ಯಱುಕ್ಕವಲ್ಲಾರ್
ವಂದಣೈನ್ ದಿನ್ನಿಸೈ ಪಾಡುವಾರ್ಬಾಲ್ ಮನ್ನಿನರ್ ಮನ್ನಿ ಯಿರುಂದವೂರಾಂ
ಕೊಂದಣೈ ಯುಂಗುೞ ಲಾರ್ವಿೞವಿಱ್ ಕೂಟ್ಟ ಮಿಡೈಯಿಡೈ ಸೇರುಮ್ವೀದಿಪ್
ಪಂದಣೈಯುಂ ವಿರ ಲಾರ್ದಮಾವೂರ್ಪ್ ಪಸುಬದಿ ಯೀಚ್ಚರಂ ಪಾಡುನಾವೇ
Open the Kannada Section in a New Tab
ఇందణై యుంజడై యార్విడైయార్ ఇప్పిఱప్ పెన్నై యఱుక్కవల్లార్
వందణైన్ దిన్నిసై పాడువార్బాల్ మన్నినర్ మన్ని యిరుందవూరాం
కొందణై యుంగుళ లార్విళవిఱ్ కూట్ట మిడైయిడై సేరుమ్వీదిప్
పందణైయుం విర లార్దమావూర్ప్ పసుబది యీచ్చరం పాడునావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉන්දණෛ යුඥ්ජඩෛ යාර්විඩෛයාර් ඉප්පිරප් පෙන්නෛ යරුක්කවල්ලාර්
වන්දණෛන් දින්නිසෛ පාඩුවාර්බාල් මන්නිනර් මන්නි යිරුන්දවූරාම්
කොන්දණෛ යුංගුළ ලාර්විළවිර් කූට්ට මිඩෛයිඩෛ සේරුම්වීදිප්
පන්දණෛයුම් විර ලාර්දමාවූර්ප් පසුබදි යීච්චරම් පාඩුනාවේ


Open the Sinhala Section in a New Tab
ഇന്തണൈ യുഞ്ചടൈ യാര്‍വിടൈയാര്‍ ഇപ്പിറപ് പെന്‍നൈ യറുക്കവല്ലാര്‍
വന്തണൈന്‍ തിന്‍നിചൈ പാടുവാര്‍പാല്‍ മന്‍നിനര്‍ മന്‍നി യിരുന്തവൂരാം
കൊന്തണൈ യുങ്കുഴ ലാര്‍വിഴവിറ് കൂട്ട മിടൈയിടൈ ചേരുമ്വീതിപ്
പന്തണൈയും വിര ലാര്‍തമാവൂര്‍പ് പചുപതി യീച്ചരം പാടുനാവേ
Open the Malayalam Section in a New Tab
อินถะณาย ยุญจะดาย ยารวิดายยาร อิปปิระป เปะณณาย ยะรุกกะวะลลาร
วะนถะณายน ถิณณิจาย ปาดุวารปาล มะณณิณะร มะณณิ ยิรุนถะวูราม
โกะนถะณาย ยุงกุฬะ ลารวิฬะวิร กูดดะ มิดายยิดาย เจรุมวีถิป
ปะนถะณายยุม วิระ ลารถะมาวูรป ปะจุปะถิ ยีจจะระม ปาดุนาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိန္ထနဲ ယုည္စတဲ ယာရ္ဝိတဲယာရ္ အိပ္ပိရပ္ ေပ့န္နဲ ယရုက္ကဝလ္လာရ္
ဝန္ထနဲန္ ထိန္နိစဲ ပာတုဝာရ္ပာလ္ မန္နိနရ္ မန္နိ ယိရုန္ထဝူရာမ္
ေကာ့န္ထနဲ ယုင္ကုလ လာရ္ဝိလဝိရ္ ကူတ္တ မိတဲယိတဲ ေစရုမ္ဝီထိပ္
ပန္ထနဲယုမ္ ဝိရ လာရ္ထမာဝူရ္ပ္ ပစုပထိ ယီစ္စရမ္ ပာတုနာေဝ


Open the Burmese Section in a New Tab
イニ・タナイ ユニ・サタイ ヤーリ・ヴィタイヤーリ・ イピ・ピラピ・ ペニ・ニイ ヤルク・カヴァリ・ラーリ・
ヴァニ・タナイニ・ ティニ・ニサイ パートゥヴァーリ・パーリ・ マニ・ニナリ・ マニ・ニ ヤルニ・タヴーラーミ・
コニ・タナイ ユニ・クラ ラーリ・ヴィラヴィリ・ クータ・タ ミタイヤタイ セールミ・ヴィーティピ・
パニ・タナイユミ・ ヴィラ ラーリ・タマーヴーリ・ピ・ パチュパティ ヤーシ・サラミ・ パートゥナーヴェー
Open the Japanese Section in a New Tab
indanai yundadai yarfidaiyar ibbirab bennai yaruggafallar
fandanain dinnisai badufarbal manninar manni yirundafuraM
gondanai yunggula larfilafir gudda midaiyidai serumfidib
bandanaiyuM fira lardamafurb basubadi yiddaraM badunafe
Open the Pinyin Section in a New Tab
اِنْدَنَيْ یُنعْجَدَيْ یارْوِدَيْیارْ اِبِّرَبْ بيَنَّْيْ یَرُكَّوَلّارْ
وَنْدَنَيْنْ دِنِّْسَيْ بادُوَارْبالْ مَنِّْنَرْ مَنِّْ یِرُنْدَوُوران
كُونْدَنَيْ یُنغْغُظَ لارْوِظَوِرْ كُوتَّ مِدَيْیِدَيْ سيَۤرُمْوِيدِبْ
بَنْدَنَيْیُن وِرَ لارْدَماوُورْبْ بَسُبَدِ یِيتشَّرَن بادُناوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪn̪d̪ʌ˞ɳʼʌɪ̯ ɪ̯ɨɲʤʌ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:rʋɪ˞ɽʌjɪ̯ɑ:r ʲɪppɪɾʌp pɛ̝n̺n̺ʌɪ̯ ɪ̯ʌɾɨkkʌʋʌllɑ:r
ʋʌn̪d̪ʌ˞ɳʼʌɪ̯n̺ t̪ɪn̺n̺ɪsʌɪ̯ pɑ˞:ɽɨʋɑ:rβɑ:l mʌn̺n̺ɪn̺ʌr mʌn̺n̺ɪ· ɪ̯ɪɾɨn̪d̪ʌʋu:ɾɑ:m
ko̞n̪d̪ʌ˞ɳʼʌɪ̯ ɪ̯ɨŋgɨ˞ɻə lɑ:rʋɪ˞ɻʌʋɪr ku˞:ʈʈə mɪ˞ɽʌjɪ̯ɪ˞ɽʌɪ̯ se:ɾɨmʋi:ðɪp
pʌn̪d̪ʌ˞ɳʼʌjɪ̯ɨm ʋɪɾə lɑ:rðʌmɑ:ʋu:rp pʌsɨβʌðɪ· ɪ̯i:ʧʧʌɾʌm pɑ˞:ɽɨn̺ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
intaṇai yuñcaṭai yārviṭaiyār ippiṟap peṉṉai yaṟukkavallār
vantaṇain tiṉṉicai pāṭuvārpāl maṉṉiṉar maṉṉi yiruntavūrām
kontaṇai yuṅkuḻa lārviḻaviṟ kūṭṭa miṭaiyiṭai cērumvītip
pantaṇaiyum vira lārtamāvūrp pacupati yīccaram pāṭunāvē
Open the Diacritic Section in a New Tab
ынтaнaы ёгнсaтaы яaрвытaыяaр ыппырaп пэннaы ярюккавaллаар
вaнтaнaын тыннысaы паатюваарпаал мaннынaр мaнны йырюнтaвураам
контaнaы ёнгкюлзa лаарвылзaвыт куттa мытaыйытaы сэaрюмвитып
пaнтaнaыём вырa лаартaмаавурп пaсюпaты йичсaрaм паатюнаавэa
Open the Russian Section in a New Tab
i:ntha'nä jungzadä jah'rwidäjah'r ippirap pennä jarukkawallah'r
wa:ntha'nä:n thinnizä pahduwah'rpahl mannina'r manni ji'ru:nthawuh'rahm
ko:ntha'nä jungkusha lah'rwishawir kuhdda midäjidä zeh'rumwihthip
pa:ntha'näjum wi'ra lah'rthamahwuh'rp pazupathi jihchza'ram pahdu:nahweh
Open the German Section in a New Tab
inthanhâi yògnçatâi yaarvitâiyaar ippirhap pènnâi yarhòkkavallaar
vanthanhâin thinniçâi paadòvaarpaal manninar manni yeirònthavöraam
konthanhâi yòngkòlza laarvilzavirh kötda mitâiyeitâi çèèròmviithip
panthanhâiyòm vira laarthamaavörp paçòpathi yiieçhçaram paadònaavèè
iinthanhai yuignceatai iyaarvitaiiyaar ippirhap pennai yarhuiccavallaar
vainthanhaiin thinniceai paatuvarpaal manninar manni yiiruinthavuuraam
cointhanhai yungculza laarvilzavirh cuuitta mitaiyiitai ceerumviithip
painthanhaiyum vira laarthamaavuurp pasupathi yiiccearam paatunaavee
i:ntha'nai yunjsadai yaarvidaiyaar ippi'rap pennai ya'rukkavallaar
va:ntha'nai:n thinnisai paaduvaarpaal manninar manni yiru:nthavooraam
ko:ntha'nai yungkuzha laarvizhavi'r koodda midaiyidai saerumveethip
pa:ntha'naiyum vira laarthamaavoorp pasupathi yeechcharam paadu:naavae
Open the English Section in a New Tab
ইণ্তণৈ য়ুঞ্চটৈ য়াৰ্ৱিটৈয়াৰ্ ইপ্পিৰপ্ পেন্নৈ য়ৰূক্কৱল্লাৰ্
ৱণ্তণৈণ্ তিন্নিচৈ পাটুৱাৰ্পাল্ মন্নিনৰ্ মন্নি য়িৰুণ্তৱূৰাম্
কোণ্তণৈ য়ুঙকুল লাৰ্ৱিলৱিৰ্ কূইটত মিটৈয়িটৈ চেৰুম্ৱীতিপ্
পণ্তণৈয়ুম্ ৱিৰ লাৰ্তমাৱূৰ্প্ পচুপতি য়ীচ্চৰম্ পাটুণাৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.