முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
008 திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : நட்டபாடை

தேவியொர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனா ரங்கே யமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

உமாதேவியை ஒரு பாதியாக உடையவர், இடப வாகனத்தில் ஏறி வருபவர். வறுமை புகுதாது என்னைக் காப்பவர். எனக்கு உயிர் போன்றவர். கருணையர், என்துயர் போக்குதலால் எனக்குத் தந்தையாக விளங்குபவர். அவர் எழுந்தருளிய ஊர், பூக்கள் நிறைந்த பொழில்களின் வாசனை வீசுவதும் சுருண்ட கூந்தலை உடைய மகளிர் காலாலே தாளமிட்டு ஆடித் தேர்ந்த இசையோடு பாடும் பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதுமான ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே பாடுவாயாக.

குறிப்புரை:

நல்குரவு என்னை நீக்கும் ஆவியர் - வறுமை புகுதாதே என்னைக் காக்கும் உயிர்போன்றவர். இதனோடு `இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்` என்று யாகத்துக்குப் பொன்வேண்டிய காலத்துப் பாடிய பாடலையும் ஒப்பிடுக. அந்தணர் - முனிவர். புரிகுழலார் சுவடு ஒற்றி - பெண்கள் காற்சுவட்டினாலே தாளமிட்டு, பாவியல் பாடல் - இசையமைந்த பாடல், பா - பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ పరమశివుడు తన శరీర అర్థభాగమున పార్వతీ దేవిని కలిగియున్నాడు.
ఆతడు నందిపై స్వారీచేయగల గొప్ప పరాక్రమవంతుడు.
ఆతడు నాలోని ప్రాణమై నా దారిద్ర్యమును నిర్మూలించువాడు.
చుట్టూ ఉన్న ఉద్యానవనములలోని పుష్ప గుచ్ఛములు మంచి పరిమళములను వెదజల్ల,
నిండైన కేశ సంపద కలిగి, తమ శరీర కాలి బొటనవ్రేలి నీడను చూసి సమయమును అంచనావేయు స్త్రీలుగల,
ఆ `ఆవూర్` ప్రాంతమందు మహేశ్వరుడు ఆనందముగా వెలసియున్నాడు.
ఆతడు ఒక తండ్రివలే బ్రాహ్మణుల కష్టములను తొలగించువాడు.
ఆ ఆలయమునుండి ఆగకుండా శబ్ధమునుచేస్తూ వచ్చు పాటల ధ్వని తరంగాలు వేల మైళ్ళ దూరమువరకు వ్యాపించ,
నా నాలిక ఆ ఆవూర్ నందు వసించు పరమశివుని అనునిత్యము గానముచేయును.

[అనువాదము: సశికళ దివాకర్. విశాఖపట్నం, 2009]
ಉಮಾದೇವಿಯನ್ನು ತನ್ನೆಡಭಾಗವಾಗಿ ಮಾಡಿಕೊಂಡವನು,
ವೃಷಭ ವಾಹನದಲ್ಲಿ ಏರಿ ಬರುವವನು, ದಾರಿದ್ರ್ಯ ಎಡೆ
ತಾಕದಂತೆ ನನ್ನನ್ನು ಕಾಪಾಡುವವನು, ನನಗೆ ಉಸಿರಿನಂತಿರುವವನು, ಕರುಣಾ ಮೂರ್ತಿಯಾದವನು,
ನನ್ನ ಸಂಕಷ್ಟಗಳನ್ನು ಪರಿಹರಿಸುವವನಾದ್ದರಿಂದ ನನಗೆ ತಂದೆಯಾಗಿ ಬೆಳಗುವವನು,
ಅವನು ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ ಈ ಊರು.
ಪುಷ್ಪಗಳು ಸಮೃದ್ಧವಾಗಿರುವಂತಹ ತೋಪುಗಳಿಂದ ಪರಿಮಳ ಬೀಸುವಂತಹ,
ಸುರುಳಿ ಸುರುಳಿಯಾಗಿ ಆಡುವಂತಹ ಕೂದಲುಳ್ಳ ಯುವತಿಯರು ಕಾಲಿನಲ್ಲಿ ತಾಳ ಹಾಕುತ್ತಾ ಆಡುತ್ತಾ ಅದರೊಂದಿಗೆ ಕೂಡಿದ
ಸಂಗೀತದೊಡನೆ ಹಾಡುವಂತಹ ಹಾಡುಗಳು ಎಡಬಿಡದೆ ಕೇಳಲ್ಪಡುವಂತಹ
‘ಆವೂರ್ ಪಶುಪತೀಚ್ಚರ’ ವನ್ನು, ಹೇ ನಾಲಗೆಯೇ, ಸೇವಿಸಿ ಕೀರ್ತಿಸೋ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දේවිය පසෙක රඳවා ගත් - වසු මත සරනා- දුගී බව දුරු කරන මගේ
පණ නළ - දුක’ඳුර නසනා කරුණා සයුර- පියකු වන් සමිඳු වැඩ සිටිනා
කුසුම් පිරි උයන් වතු සුවඳ හමනා- අක් බමරු කෙස් කළඹ කතුන් පාදයෙන්
තාල අල්ලා ගයනා ගී නිති ඇසෙනා- ආවූර්ප්පසුපදීච්චරම නමැද ගයනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Er hat Umaiyammai als seine Hälfte, er reitet auf einem Stier.
Er rettet vom Armut.
Er ist wie mein Leben.
Er ist Barmherziger.
Er ist wie mein Vater, da er mich von meinen Sorgen befreit.
Der Dorf, wo er haust, hört man Lieder mit Musik, wofür die Damen gut riechenden Blumen aus dem Garten auf den lockigen Haaren tragen, mit ihren Füßen den Rhythmus nachspielen.
Lieber Zunge, sing über Avoorpatheeswaram.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has Umai on one half.
is rich enough to ride on a bull.
is like the life within me who removes my poverty.
the father who removes the sufferings of the brahmins.
the place where he dwells with desire.
where the gardens which have flowers spreading their fragrance.
and where the ladies with curly tresses of hair measure time by the impressions of their toes.
my tongue!
sing the praises of pacupati īccaram in āvūr where the songs which have a sound that travels a great distance, never cease.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


May my tongue extol and sing Aavoor Pacupateecccaram
Where flower decked, girls with curls tap with their foot-fingers
And sing melic lyrics non-stop in an air of floral aroma
On my Father-Lord with Uma on His Part upon Bull-mount
Fore-fending penury off, protecting me, my life,
Wiping out all woe in mercy sheer.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀯𑀺𑀬𑁄𑁆𑀭𑁆 𑀓𑀽𑀶𑀺𑀷 𑀭𑁂𑀶𑀢𑁂𑀶𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑀯𑀺𑀷𑀭𑁆 𑀦𑀮𑁆𑀓𑀼𑀭 𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀦𑀻𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀆𑀯𑀺𑀬 𑀭𑀦𑁆𑀢𑀡 𑀭𑀮𑁆𑀮𑀮𑁆𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀧𑁆𑀧𑀷𑀸 𑀭𑀗𑁆𑀓𑁂 𑀬𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀯𑀽𑀭𑀸𑀫𑁆
𑀧𑀽𑀯𑀺𑀬 𑀮𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀯𑀸𑀘𑀫𑁆𑀯𑀻𑀘𑀧𑁆 𑀧𑀼𑀭𑀺𑀓𑀼𑀵 𑀮𑀸𑀭𑁆𑀘𑀼𑀯 𑀝𑁄𑁆𑀶𑁆𑀶𑀺𑀫𑀼𑀶𑁆𑀶𑀧𑁆
𑀧𑀸𑀯𑀺𑀬𑀮𑁆 𑀧𑀸𑀝𑀮 𑀶𑀸𑀢𑀯𑀸𑀯𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺 𑀬𑀻𑀘𑁆𑀘𑀭𑀫𑁆 𑀧𑀸𑀝𑀼𑀦𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেৱিযোর্ কূর়িন় রের়দের়ুঞ্ সেলৱিন়র্ নল্গুর ৱেন়্‌ন়ৈনীক্কুম্
আৱিয রন্দণ রল্লল্দীর্ক্কুম্ অপ্পন়া রঙ্গে যমর্ন্দৱূরাম্
পূৱিয লুম্বোৰ়িল্ ৱাসম্ৱীসপ্ পুরিহুৰ় লার্সুৱ টোট্রিমুট্রপ্
পাৱিযল্ পাডল র়াদৱাৱূর্প্ পসুবদি যীচ্চরম্ পাডুনাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேவியொர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனா ரங்கே யமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே


Open the Thamizhi Section in a New Tab
தேவியொர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனா ரங்கே யமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே

Open the Reformed Script Section in a New Tab
तेवियॊर् कूऱिऩ रेऱदेऱुञ् सॆलविऩर् नल्गुर वॆऩ्ऩैनीक्कुम्
आविय रन्दण रल्लल्दीर्क्कुम् अप्पऩा रङ्गे यमर्न्दवूराम्
पूविय लुम्बॊऴिल् वासम्वीसप् पुरिहुऴ लार्सुव टॊट्रिमुट्रप्
पावियल् पाडल ऱादवावूर्प् पसुबदि यीच्चरम् पाडुनावे
Open the Devanagari Section in a New Tab
ತೇವಿಯೊರ್ ಕೂಱಿನ ರೇಱದೇಱುಞ್ ಸೆಲವಿನರ್ ನಲ್ಗುರ ವೆನ್ನೈನೀಕ್ಕುಂ
ಆವಿಯ ರಂದಣ ರಲ್ಲಲ್ದೀರ್ಕ್ಕುಂ ಅಪ್ಪನಾ ರಂಗೇ ಯಮರ್ಂದವೂರಾಂ
ಪೂವಿಯ ಲುಂಬೊೞಿಲ್ ವಾಸಮ್ವೀಸಪ್ ಪುರಿಹುೞ ಲಾರ್ಸುವ ಟೊಟ್ರಿಮುಟ್ರಪ್
ಪಾವಿಯಲ್ ಪಾಡಲ ಱಾದವಾವೂರ್ಪ್ ಪಸುಬದಿ ಯೀಚ್ಚರಂ ಪಾಡುನಾವೇ
Open the Kannada Section in a New Tab
తేవియొర్ కూఱిన రేఱదేఱుఞ్ సెలవినర్ నల్గుర వెన్నైనీక్కుం
ఆవియ రందణ రల్లల్దీర్క్కుం అప్పనా రంగే యమర్ందవూరాం
పూవియ లుంబొళిల్ వాసమ్వీసప్ పురిహుళ లార్సువ టొట్రిముట్రప్
పావియల్ పాడల ఱాదవావూర్ప్ పసుబది యీచ్చరం పాడునావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේවියොර් කූරින රේරදේරුඥ් සෙලවිනර් නල්හුර වෙන්නෛනීක්කුම්
ආවිය රන්දණ රල්ලල්දීර්ක්කුම් අප්පනා රංගේ යමර්න්දවූරාම්
පූවිය ලුම්බොළිල් වාසම්වීසප් පුරිහුළ ලාර්සුව ටොට්‍රිමුට්‍රප්
පාවියල් පාඩල රාදවාවූර්ප් පසුබදි යීච්චරම් පාඩුනාවේ


Open the Sinhala Section in a New Tab
തേവിയൊര്‍ കൂറിന രേറതേറുഞ് ചെലവിനര്‍ നല്‍കുര വെന്‍നൈനീക്കും
ആവിയ രന്തണ രല്ലല്‍തീര്‍ക്കും അപ്പനാ രങ്കേ യമര്‍ന്തവൂരാം
പൂവിയ ലുംപൊഴില്‍ വാചമ്വീചപ് പുരികുഴ ലാര്‍ചുവ ടൊറ്റിമുറ്റപ്
പാവിയല്‍ പാടല റാതവാവൂര്‍പ് പചുപതി യീച്ചരം പാടുനാവേ
Open the Malayalam Section in a New Tab
เถวิโยะร กูริณะ เรระเถรุญ เจะละวิณะร นะลกุระ เวะณณายนีกกุม
อาวิยะ ระนถะณะ ระลละลถีรกกุม อปปะณา ระงเก ยะมะรนถะวูราม
ปูวิยะ ลุมโปะฬิล วาจะมวีจะป ปุริกุฬะ ลารจุวะ โดะรริมุรระป
ปาวิยะล ปาดะละ ราถะวาวูรป ปะจุปะถิ ยีจจะระม ปาดุนาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထဝိေယာ့ရ္ ကူရိန ေရရေထရုည္ ေစ့လဝိနရ္ နလ္ကုရ ေဝ့န္နဲနီက္ကုမ္
အာဝိယ ရန္ထန ရလ္လလ္ထီရ္က္ကုမ္ အပ္ပနာ ရင္ေက ယမရ္န္ထဝူရာမ္
ပူဝိယ လုမ္ေပာ့လိလ္ ဝာစမ္ဝီစပ္ ပုရိကုလ လာရ္စုဝ ေတာ့ရ္ရိမုရ္ရပ္
ပာဝိယလ္ ပာတလ ရာထဝာဝူရ္ပ္ ပစုပထိ ယီစ္စရမ္ ပာတုနာေဝ


Open the Burmese Section in a New Tab
テーヴィヨリ・ クーリナ レーラテールニ・ セラヴィナリ・ ナリ・クラ ヴェニ・ニイニーク・クミ・
アーヴィヤ ラニ・タナ ラリ・ラリ・ティーリ・ク・クミ・ アピ・パナー ラニ・ケー ヤマリ・ニ・タヴーラーミ・
プーヴィヤ ルミ・ポリリ・ ヴァーサミ・ヴィーサピ・ プリクラ ラーリ・チュヴァ トリ・リムリ・ラピ・
パーヴィヤリ・ パータラ ラータヴァーヴーリ・ピ・ パチュパティ ヤーシ・サラミ・ パートゥナーヴェー
Open the Japanese Section in a New Tab
defiyor gurina reraderun selafinar nalgura fennainigguM
afiya randana rallaldirgguM abbana rangge yamarndafuraM
bufiya luMbolil fasamfisab burihula larsufa dodrimudrab
bafiyal badala radafafurb basubadi yiddaraM badunafe
Open the Pinyin Section in a New Tab
تيَۤوِیُورْ كُورِنَ ريَۤرَديَۤرُنعْ سيَلَوِنَرْ نَلْغُرَ وٕنَّْيْنِيكُّن
آوِیَ رَنْدَنَ رَلَّلْدِيرْكُّن اَبَّنا رَنغْغيَۤ یَمَرْنْدَوُوران
بُووِیَ لُنبُوظِلْ وَاسَمْوِيسَبْ بُرِحُظَ لارْسُوَ تُوتْرِمُتْرَبْ
باوِیَلْ بادَلَ رادَوَاوُورْبْ بَسُبَدِ یِيتشَّرَن بادُناوٕۤ


Open the Arabic Section in a New Tab
t̪e:ʋɪɪ̯o̞r ku:ɾɪn̺ə re:ɾʌðe:ɾɨɲ sɛ̝lʌʋɪn̺ʌr n̺ʌlxɨɾə ʋɛ̝n̺n̺ʌɪ̯n̺i:kkɨm
ˀɑ:ʋɪɪ̯ə rʌn̪d̪ʌ˞ɳʼə rʌllʌlði:rkkɨm ˀʌppʌn̺ɑ: rʌŋge· ɪ̯ʌmʌrn̪d̪ʌʋu:ɾɑ:m
pu:ʋɪɪ̯ə lʊmbo̞˞ɻɪl ʋɑ:sʌmʋi:sʌp pʊɾɪxɨ˞ɻə lɑ:rʧɨʋə ʈo̞t̺t̺ʳɪmʉ̩t̺t̺ʳʌp
pɑ:ʋɪɪ̯ʌl pɑ˞:ɽʌlə rɑ:ðʌʋɑ:ʋu:rp pʌsɨβʌðɪ· ɪ̯i:ʧʧʌɾʌm pɑ˞:ɽɨn̺ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
tēviyor kūṟiṉa rēṟatēṟuñ celaviṉar nalkura veṉṉainīkkum
āviya rantaṇa rallaltīrkkum appaṉā raṅkē yamarntavūrām
pūviya lumpoḻil vācamvīcap purikuḻa lārcuva ṭoṟṟimuṟṟap
pāviyal pāṭala ṟātavāvūrp pacupati yīccaram pāṭunāvē
Open the Diacritic Section in a New Tab
тэaвыйор курынa рэaрaтэaрюгн сэлaвынaр нaлкюрa вэннaыниккюм
аавыя рaнтaнa рaллaлтирккюм аппaнаа рaнгкэa ямaрнтaвураам
пувыя люмползыл ваасaмвисaп пюрыкюлзa лаарсювa тотрымютрaп
паавыял паатaлa раатaваавурп пaсюпaты йичсaрaм паатюнаавэa
Open the Russian Section in a New Tab
thehwijo'r kuhrina 'rehrathehrung zelawina'r :nalku'ra wennä:nihkkum
ahwija 'ra:ntha'na 'rallalthih'rkkum appanah 'rangkeh jama'r:nthawuh'rahm
puhwija lumposhil wahzamwihzap pu'rikusha lah'rzuwa dorrimurrap
pahwijal pahdala rahthawahwuh'rp pazupathi jihchza'ram pahdu:nahweh
Open the German Section in a New Tab
thèèviyor körhina rèèrhathèèrhògn çèlavinar nalkòra vènnâiniikkòm
aaviya ranthanha rallalthiirkkòm appanaa rangkèè yamarnthavöraam
pöviya lòmpo1zil vaaçamviiçap pòrikòlza laarçòva dorhrhimòrhrhap
paaviyal paadala rhaathavaavörp paçòpathi yiieçhçaram paadònaavèè
theeviyior cuurhina reerhatheerhuign celavinar nalcura vennainiiiccum
aaviya rainthanha rallalthiiriccum appanaa rangkee yamarinthavuuraam
puuviya lumpolzil vaceamviiceap puriculza laarsuva torhrhimurhrhap
paaviyal paatala rhaathavavuurp pasupathi yiiccearam paatunaavee
thaeviyor koo'rina rae'rathae'runj selavinar :nalkura vennai:neekkum
aaviya ra:ntha'na rallaltheerkkum appanaa rangkae yamar:nthavooraam
pooviya lumpozhil vaasamveesap purikuzha laarsuva do'r'rimu'r'rap
paaviyal paadala 'raathavaavoorp pasupathi yeechcharam paadu:naavae
Open the English Section in a New Tab
তেৱিয়ʼৰ্ কূৰিন ৰেৰতেৰূঞ্ চেলৱিনৰ্ ণল্কুৰ ৱেন্নৈণীক্কুম্
আৱিয় ৰণ্তণ ৰল্লল্তীৰ্ক্কুম্ অপ্পনা ৰঙকে য়মৰ্ণ্তৱূৰাম্
পূৱিয় লুম্পোলীল্ ৱাচম্ৱীচপ্ পুৰিকুল লাৰ্চুৱ টোৰ্ৰিমুৰ্ৰপ্
পাৱিয়ল্ পাতল ৰাতৱাৱূৰ্প্ পচুপতি য়ীচ্চৰম্ পাটুণাৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.