முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
008 திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : நட்டபாடை

பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார் போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் இறையவ ரென்றுமி ருந்தவூராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்புமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

சினந்து வந்த கங்கையைத் தம் திருமுடியில் வைத்தவரும், பிறவி போதற்குரிய பிறப்பான மனிதப் பிறவி எடுத்து இழிவடைதற்கும் ஏற்றம் பெறுதற்கும் உரிய மக்களும் அவருள் இப்பிறப்பில் உயர்தற்குரிய சிவஞானத்தைப் பெற்றோரும் வான வரும் துதிக்கச் சிவபிரான் எழுந்தருளிய ஊர், உயரமாக வளர்ந்த தென்னஞ்சோலைகளும், கரும்பாலைகளும், செந்நெற்பயிர்களும் திளைத்து விளைவுதரும் வயல்களை உடையதும், பொய்கைகள் சூழ்ந்ததும், திருமகள் விரும்புவதுமாகிய வளம்சான்ற ஆவூர்ப்பசபதீயீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

குறிப்புரை:

பொங்கிவரும் புனல் - கங்கை. அதுவந்த செருக்கினைக் குறிப்பித்தபடி. போம் வழிவந்து - பிறவியினீங்கி உய்ந்து போகக் கூடிய மனிதப்பிறவியில் வந்து. இழிவு ஏற்றம் ஆனார் - தீயனசெய்து இழிந்தும் நல்லன செய்து உயர்ந்தும் உய்ந்த மக்கள். இழிவேற்றமானாரும், ஞானத்தரும், வானோரும் ஏத்தும் இறைவர் என்று ஒரு தொடராக்குக. தென்னஞ்சோலைகளும் ஆலைகளும் வயல்களில் நெற்பயிர்களும் சேரும் ஆவூர் எனவும், பங்கயமங்கை விரும்பும் ஆவூர் எனவும் கூட்டுக. பொய்கை மானிடர் ஆக்காத நீர் நிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ పరమశివుడు తన శిరస్సుపై నురగలు కక్కుతూ ఉద్రేకముతో ఉరుకుతున్న గంగను బంధించి ఉంచాడు.
ఆ పరమశివుని నిత్యమూ ధ్యానించినచో, మానవులుగా జన్మించిన మనము పునఃర్జన్మ నుండి మనలను కాపాడుకొనగలము.
అకృత్యములను చేసి దిగజారిన వారు ఆ పరమశివుని స్తుతించి, ప్రార్థించి ఉన్నత స్థాయికి చేరుకొని, సత్కార్యములలో పాల్గొనుచూ, ఆతనిని భక్తితో కొలవ,
సంపదకు నిలయమై, తామర పుష్పముపై అమరు ఆ మహాలక్ష్మి అచ్చట వసించు అభిలషించ
ప్రకృతి సిద్ధమైన నిండైన నీటికొలనులు , ఎల్లప్పుడూ మంచి నాణ్యమైన ధాన్యమును పండించి ఇచ్చు పొలములు,
చెరకు రసమును తీసే యంత్రములున్న మిల్లులు, ఎత్తైన చెట్లతో నిండిన కొబ్బరితోటలు గల ఆ `ఆవూర్` యందు మహేశ్వరుడు ఆనందముగా వెలసియున్నాడు.

[అనువాదము: ససికళ దివాకర్, విశాఖపట్నం, 2009]
ರಭಸದಿಂದ ಭೋರ್ಗರೆಯುತ್ತಾ ಧುಮುಕಿಳಿದ
ಗಂಗೆಯನ್ನು ತನ್ನ ದಿವ್ಯ ಶರೀರದಲ್ಲಿ ಅಡಗಿಸಿಕೊಂಡ,
ಹುಟ್ಟನ್ನು ಕಳೆದುಕೊಳ್ಳುವುದಕ್ಕೆ ಅಗತ್ಯ ಜನ್ಮವಾದ
ಮನುಷ್ಯ ಜನ್ಮವನ್ನು ಹೊಂದಿ, ಪಾಪ ಕರ್ಮಗಳನ್ನು
ಮಾಡಿ ಇಲ್ಲಿ ಜನಿಸಿ, ಪುಣ್ಯ ಕರ್ಮಗಳನ್ನು
ಮಾಡಿ ಉನ್ನತ ಗತಿಯನ್ನು ಹೊಂದುವುದಕ್ಕೂ
ಯೋಗ್ಯರಾದ ಜನರು ಈ ಜನ್ಮದಲ್ಲಿಯೇ ಪರಮ
ಶ್ರೇಷ್ಠವಾದ ಶಿವ ಜ್ಞಾನವನ್ನು ಹೊಂದಿದವರೂ,
ಸ್ವರ್ಗವಾಸಿಗಳೂ ಸಹ ಸ್ತುತಿಸುತ್ತಿರಲು ಶಿವ ಮಹಾದೇವನು
ವಾಸಿಸುವ ಊರು, ಎತ್ತರಕ್ಕೆ ಬೆಳೆದ ತೆಂಗಿನ ತೋಟಗಳು,
ಕಬ್ಬಿನ ಆಲೆಗಳು, ಕೆಂಭತ್ತದ ಪೈರುಗಳು ಸಮೃದ್ಧವಾಗಿ
ಬೆಳೆಯುವಂತಹ ಗದ್ದೆಗಳುಳ್ಳ, ಕೊಳಗಳು ಸುತ್ತುವರಿದಿರುವಂತಹ,
ಮಹಾಲಕ್ಷ್ಮಿ ಬಯಸುವಂತಹ ಸಮೃದ್ಧವಾದ
‘ಆವೂರ್ ಪಶುಪತೀಚ್ಚರ’ ವನ್ನು, ಹೇ ನಾಲಿಗೆಯೇ, ಸೇವಿಸಿ, ಕೀರ್ತಿಸೋ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
උතුරා ගැලූ ගඟ සිරස රඳවා - පින් මහිමයෙන් මිනිසත් බව ලබා
සුරලොව නිරය ළං කරනවුන් ද - බවුන්වඩා සසර මිදෙනවුන් ද - සුරයන් ද
නමදින දෙව්රද වැඩ සිටිනා - පොල් අරඹ‚ උක් වනය-රන් කරල් වෙල් යාය ද
පියුම් පොකුණු ද සිරිකත ලැදි - ආවූර්ප්පසුපදීච්චරම නමැද ගයනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Er trägt den springenden Wasser auf dem Kopf.
Er ist der Grund, daß die endliche Geburt hinuntergeht und hochsteigt.
Weiße und Deva loben den Herrn in diesem Dorf.
Umgeben von hochgewachsenen Kokospalmplantagen, Mesua ferrea, Reisfelder und Teichen wird Avoorpatheeswaram von Luxmy gern gehabt.
Lieber Zunge, singe über diesen Dorf.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ placed on his head the water which came foaming and raging.
being born as human beings who can save themselves from being born again.
the place where god who is praised by those who become low by doing evil acts and elevate themselves by doing good acts, dwells always.
my tongue!
sing the praises of pacupati īccaram in ācūr which is desired by the goddess of wealth seated in a lotus, and has crowded natural tanks, fields where superior paddy is produced always, and sugar-cane crushing mills, and groves of cocoanut trees growing tall.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Sing my tongue may, sing Aavoor Pacupateeccaram fecund
With ponds around, fields of yield with crops od red paddy,
With crusher-mills of cane sweet,and tall grown palm groves,
Where Lakshmi loves to stay, where Lord Civa with gurgling
Ganga on holy crest graces Civa-gnostics and humans chosen
To cross the current and undo onward, where Devas adore Him.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀺 𑀯𑀭𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑁄𑀫𑁆𑀯𑀵𑀺 𑀯𑀦𑁆𑀢𑀺𑀵𑀺 𑀯𑁂𑀶𑁆𑀶𑀫𑀸𑀷𑀸𑀭𑁆
𑀇𑀗𑁆𑀓𑀼𑀬𑀭𑁆 𑀜𑀸𑀷𑀢𑁆𑀢𑀭𑁆 𑀯𑀸𑀷𑁄𑀭𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀇𑀶𑁃𑀬𑀯 𑀭𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑀺 𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀽𑀭𑀸𑀫𑁆
𑀢𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀬𑀭𑁆 𑀘𑁄𑀮𑁃𑀘𑁂 𑀭𑀸𑀮𑁃𑀘𑀸𑀮𑀺 𑀢𑀺𑀴𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑀺𑀴𑁃𑀯𑀬𑀮𑁆 𑀘𑁂𑀭𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀬𑁆𑀓𑁃𑀧𑁆
𑀧𑀗𑁆𑀓𑀬 𑀫𑀗𑁆𑀓𑁃 𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀼𑀫𑀸𑀯𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺 𑀬𑀻𑀘𑁆𑀘𑀭𑀫𑁆 𑀧𑀸𑀝𑀼𑀦𑀸𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোঙ্গি ৱরুম্বুন়ল্ সেন়্‌ন়িৱৈত্তার্ পোম্ৱৰ়ি ৱন্দিৰ়ি ৱেট্রমান়ার্
ইঙ্গুযর্ ঞান়ত্তর্ ৱান়োরেত্তুম্ ইর়ৈযৱ রেণ্ড্রুমি রুন্দৱূরাম্
তেঙ্গুযর্ সোলৈসে রালৈসালি তিৰৈক্কুম্ ৱিৰৈৱযল্ সেরুম্বোয্গৈপ্
পঙ্গয মঙ্গৈ ৱিরুম্বুমাৱূর্প্ পসুবদি যীচ্চরম্ পাডুনাৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார் போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் இறையவ ரென்றுமி ருந்தவூராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்புமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே


Open the Thamizhi Section in a New Tab
பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார் போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் இறையவ ரென்றுமி ருந்தவூராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்புமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே

Open the Reformed Script Section in a New Tab
पॊङ्गि वरुम्बुऩल् सॆऩ्ऩिवैत्तार् पोम्वऴि वन्दिऴि वेट्रमाऩार्
इङ्गुयर् ञाऩत्तर् वाऩोरेत्तुम् इऱैयव रॆण्ड्रुमि रुन्दवूराम्
तॆङ्गुयर् सोलैसे रालैसालि तिळैक्कुम् विळैवयल् सेरुम्बॊय्गैप्
पङ्गय मङ्गै विरुम्बुमावूर्प् पसुबदि यीच्चरम् पाडुनावे
Open the Devanagari Section in a New Tab
ಪೊಂಗಿ ವರುಂಬುನಲ್ ಸೆನ್ನಿವೈತ್ತಾರ್ ಪೋಮ್ವೞಿ ವಂದಿೞಿ ವೇಟ್ರಮಾನಾರ್
ಇಂಗುಯರ್ ಞಾನತ್ತರ್ ವಾನೋರೇತ್ತುಂ ಇಱೈಯವ ರೆಂಡ್ರುಮಿ ರುಂದವೂರಾಂ
ತೆಂಗುಯರ್ ಸೋಲೈಸೇ ರಾಲೈಸಾಲಿ ತಿಳೈಕ್ಕುಂ ವಿಳೈವಯಲ್ ಸೇರುಂಬೊಯ್ಗೈಪ್
ಪಂಗಯ ಮಂಗೈ ವಿರುಂಬುಮಾವೂರ್ಪ್ ಪಸುಬದಿ ಯೀಚ್ಚರಂ ಪಾಡುನಾವೇ
Open the Kannada Section in a New Tab
పొంగి వరుంబునల్ సెన్నివైత్తార్ పోమ్వళి వందిళి వేట్రమానార్
ఇంగుయర్ ఞానత్తర్ వానోరేత్తుం ఇఱైయవ రెండ్రుమి రుందవూరాం
తెంగుయర్ సోలైసే రాలైసాలి తిళైక్కుం విళైవయల్ సేరుంబొయ్గైప్
పంగయ మంగై విరుంబుమావూర్ప్ పసుబది యీచ్చరం పాడునావే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොංගි වරුම්බුනල් සෙන්නිවෛත්තාර් පෝම්වළි වන්දිළි වේට්‍රමානාර්
ඉංගුයර් ඥානත්තර් වානෝරේත්තුම් ඉරෛයව රෙන්‍රුමි රුන්දවූරාම්
තෙංගුයර් සෝලෛසේ රාලෛසාලි තිළෛක්කුම් විළෛවයල් සේරුම්බොය්හෛප්
පංගය මංගෛ විරුම්බුමාවූර්ප් පසුබදි යීච්චරම් පාඩුනාවේ


Open the Sinhala Section in a New Tab
പൊങ്കി വരുംപുനല്‍ ചെന്‍നിവൈത്താര്‍ പോമ്വഴി വന്തിഴി വേറ്റമാനാര്‍
ഇങ്കുയര്‍ ഞാനത്തര്‍ വാനോരേത്തും ഇറൈയവ രെന്‍റുമി രുന്തവൂരാം
തെങ്കുയര്‍ ചോലൈചേ രാലൈചാലി തിളൈക്കും വിളൈവയല്‍ ചേരുംപൊയ്കൈപ്
പങ്കയ മങ്കൈ വിരുംപുമാവൂര്‍പ് പചുപതി യീച്ചരം പാടുനാവേ
Open the Malayalam Section in a New Tab
โปะงกิ วะรุมปุณะล เจะณณิวายถถาร โปมวะฬิ วะนถิฬิ เวรระมาณาร
อิงกุยะร ญาณะถถะร วาโณเรถถุม อิรายยะวะ เระณรุมิ รุนถะวูราม
เถะงกุยะร โจลายเจ ราลายจาลิ ถิลายกกุม วิลายวะยะล เจรุมโปะยกายป
ปะงกะยะ มะงกาย วิรุมปุมาวูรป ปะจุปะถิ ยีจจะระม ปาดุนาเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့င္ကိ ဝရုမ္ပုနလ္ ေစ့န္နိဝဲထ္ထာရ္ ေပာမ္ဝလိ ဝန္ထိလိ ေဝရ္ရမာနာရ္
အိင္ကုယရ္ ညာနထ္ထရ္ ဝာေနာေရထ္ထုမ္ အိရဲယဝ ေရ့န္ရုမိ ရုန္ထဝူရာမ္
ေထ့င္ကုယရ္ ေစာလဲေစ ရာလဲစာလိ ထိလဲက္ကုမ္ ဝိလဲဝယလ္ ေစရုမ္ေပာ့ယ္ကဲပ္
ပင္ကယ မင္ကဲ ဝိရုမ္ပုမာဝူရ္ပ္ ပစုပထိ ယီစ္စရမ္ ပာတုနာေဝ


Open the Burmese Section in a New Tab
ポニ・キ ヴァルミ・プナリ・ セニ・ニヴイタ・ターリ・ ポーミ・ヴァリ ヴァニ・ティリ ヴェーリ・ラマーナーリ・
イニ・クヤリ・ ニャーナタ・タリ・ ヴァーノーレータ・トゥミ・ イリイヤヴァ レニ・ルミ ルニ・タヴーラーミ・
テニ・クヤリ・ チョーリイセー ラーリイチャリ ティリイク・クミ・ ヴィリイヴァヤリ・ セールミ・ポヤ・カイピ・
パニ・カヤ マニ・カイ ヴィルミ・プマーヴーリ・ピ・ パチュパティ ヤーシ・サラミ・ パートゥナーヴェー
Open the Japanese Section in a New Tab
bonggi faruMbunal sennifaiddar bomfali fandili fedramanar
ingguyar nanaddar fanoredduM iraiyafa rendrumi rundafuraM
dengguyar solaise ralaisali dilaigguM filaifayal seruMboygaib
banggaya manggai firuMbumafurb basubadi yiddaraM badunafe
Open the Pinyin Section in a New Tab
بُونغْغِ وَرُنبُنَلْ سيَنِّْوَيْتّارْ بُوۤمْوَظِ وَنْدِظِ وٕۤتْرَمانارْ
اِنغْغُیَرْ نعانَتَّرْ وَانُوۤريَۤتُّن اِرَيْیَوَ ريَنْدْرُمِ رُنْدَوُوران
تيَنغْغُیَرْ سُوۤلَيْسيَۤ رالَيْسالِ تِضَيْكُّن وِضَيْوَیَلْ سيَۤرُنبُویْغَيْبْ
بَنغْغَیَ مَنغْغَيْ وِرُنبُماوُورْبْ بَسُبَدِ یِيتشَّرَن بادُناوٕۤ


Open the Arabic Section in a New Tab
po̞ŋʲgʲɪ· ʋʌɾɨmbʉ̩n̺ʌl sɛ̝n̺n̺ɪʋʌɪ̯t̪t̪ɑ:r po:mʋʌ˞ɻɪ· ʋʌn̪d̪ɪ˞ɻɪ· ʋe:t̺t̺ʳʌmɑ:n̺ɑ:r
ʲɪŋgɨɪ̯ʌr ɲɑ:n̺ʌt̪t̪ʌr ʋɑ:n̺o:ɾe:t̪t̪ɨm ʲɪɾʌjɪ̯ʌʋə rɛ̝n̺d̺ʳɨmɪ· rʊn̪d̪ʌʋu:ɾɑ:m
t̪ɛ̝ŋgɨɪ̯ʌr so:lʌɪ̯ʧe· rɑ:lʌɪ̯ʧɑ:lɪ· t̪ɪ˞ɭʼʌjccɨm ʋɪ˞ɭʼʌɪ̯ʋʌɪ̯ʌl se:ɾɨmbo̞ɪ̯xʌɪ̯β
pʌŋgʌɪ̯ə mʌŋgʌɪ̯ ʋɪɾɨmbʉ̩mɑ:ʋu:rp pʌsɨβʌðɪ· ɪ̯i:ʧʧʌɾʌm pɑ˞:ɽɨn̺ɑ:ʋe·
Open the IPA Section in a New Tab
poṅki varumpuṉal ceṉṉivaittār pōmvaḻi vantiḻi vēṟṟamāṉār
iṅkuyar ñāṉattar vāṉōrēttum iṟaiyava reṉṟumi runtavūrām
teṅkuyar cōlaicē rālaicāli tiḷaikkum viḷaivayal cērumpoykaip
paṅkaya maṅkai virumpumāvūrp pacupati yīccaram pāṭunāvē
Open the Diacritic Section in a New Tab
понгкы вaрюмпюнaл сэннывaыттаар поомвaлзы вaнтылзы вэaтрaмаанаар
ынгкюяр гнaaнaттaр вааноорэaттюм ырaыявa рэнрюмы рюнтaвураам
тэнгкюяр соолaысэa раалaысaaлы тылaыккюм вылaывaял сэaрюмпойкaып
пaнгкая мaнгкaы вырюмпюмаавурп пaсюпaты йичсaрaм паатюнаавэa
Open the Russian Section in a New Tab
pongki wa'rumpunal zenniwäththah'r pohmwashi wa:nthishi wehrramahnah'r
ingkuja'r gnahnaththa'r wahnoh'rehththum iräjawa 'renrumi 'ru:nthawuh'rahm
thengkuja'r zohläzeh 'rahläzahli thi'läkkum wi'läwajal zeh'rumpojkäp
pangkaja mangkä wi'rumpumahwuh'rp pazupathi jihchza'ram pahdu:nahweh
Open the German Section in a New Tab
pongki varòmpònal çènnivâiththaar poomva1zi vanthi1zi vèèrhrhamaanaar
ingkòyar gnaanaththar vaanoorèèththòm irhâiyava rènrhòmi rònthavöraam
thèngkòyar çoolâiçèè raalâiçhali thilâikkòm vilâivayal çèèròmpoiykâip
pangkaya mangkâi viròmpòmaavörp paçòpathi yiieçhçaram paadònaavèè
pongci varumpunal cennivaiiththaar poomvalzi vainthilzi veerhrhamaanaar
ingcuyar gnaanaiththar vanooreeiththum irhaiyava renrhumi ruinthavuuraam
thengcuyar cioolaicee raalaisaali thilhaiiccum vilhaivayal ceerumpoyikaip
pangcaya mangkai virumpumaavuurp pasupathi yiiccearam paatunaavee
pongki varumpunal sennivaiththaar poamvazhi va:nthizhi vae'r'ramaanaar
ingkuyar gnaanaththar vaanoaraeththum i'raiyava ren'rumi ru:nthavooraam
thengkuyar soalaisae raalaisaali thi'laikkum vi'laivayal saerumpoykaip
pangkaya mangkai virumpumaavoorp pasupathi yeechcharam paadu:naavae
Open the English Section in a New Tab
পোঙকি ৱৰুম্পুনল্ চেন্নিৱৈত্তাৰ্ পোম্ৱলী ৱণ্তিলী ৱেৰ্ৰমানাৰ্
ইঙকুয়ৰ্ ঞানত্তৰ্ ৱানোৰেত্তুম্ ইৰৈয়ৱ ৰেন্ৰূমি ৰুণ্তৱূৰাম্
তেঙকুয়ৰ্ চোলৈচে ৰালৈচালি তিলৈক্কুম্ ৱিলৈৱয়ল্ চেৰুম্পোয়্কৈপ্
পঙকয় মঙকৈ ৱিৰুম্পুমাৱূৰ্প্ পচুপতি য়ীচ্চৰম্ পাটুণাৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.