முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
008 திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : நட்டபாடை

எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும் எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும் பசுபதி யீச்சரத் தாதிதன் மேல்
கண்டல்கண் மிண்டிய கானற்காழிக் கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டினி தாவிசை பாடியாடிக் கூடும வருடை யார்கள்வானே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

எட்டுத் திசையில் உள்ளவர்களும் வணங்கிப் போற்றும் எம் தலைவரும், அழகிய ஆவூரில் பழ அடியார்களால் போற்றப் பெறுபவரும் ஆகிய பசுபதியீச்சரத்து இறைவர்மேல் தாழை மரங்கள் நிறைந்த கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய பாடல்களை இசையோடு பாடி ஆடி வணங்குபவர்கள், வானகத்தைத் தமது உடைமையாகப் பெறுவர்.

குறிப்புரை:

திசையிலுள்ளார் அனைவரும் வணங்கும் பெருமானை ஆவூரில் வழிவழி உரிமைபூண்ட சில அடியார்கள் போற்றுகின்றார்கள் என்பதாம். கண்டல் - தாழை, சொன்ன - சொல்லினவாயபாடல்கள். பாடி - வாய்த்தொண்டு. ஆடி - மெய்த்தொண்டு. கூடுதல் - சிந்தைத்தொண்டு. கூடுமவர் - தியானிப்பவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అష్ట దిక్కులలోని ప్రజలంతా, ఆ మన భగవంతుడైన పరమశివుని, తమ తమ శిరస్సులను వంచి నమస్కరించెదరు.
ఆతడు సమస్త జీవకోటికి ఆదిమూలము.
అందమైన ఆ ఆవూర్ నందు వెలసిన ఆ పశుపతీశ్వరుడు, తనను తరతరాలుగా కొలుచు భక్తులు గల గౌరవమును కలవాడు.
దట్టముగా పెరిగిన మొగలిపొదలతో కూడిన సముద్ర తీర ప్రాంతమున గల `కాళీ` నగరమున, కౌండిన్య గోత్రములో జన్మించిన తిరుఙ్నాన సంబంధర్ అను పరమ భక్తుడు
ఆ పరమశివునిపై కూర్చిన పాశురములను ఆనందపరవశముతో గానమును చేస్తూ, గుంపులుగా చేరి నర్తించు భక్తులు మరణానంతరము మోక్షమును పొందెదరు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2009]
ಎಂಟು ದಿಸೆಗಳಲ್ಲೂ ಇರುವಂತಹವರು ಮಣಿದು
ಸ್ತುತಿಸುವಂತಹ ನಮ್ಮ ನಾಯಕನೂ, ಸುಂದರವಾದ
ಆವೂರಿನಲ್ಲಿ ಹಲವು ಭಕ್ತರಿಂದ ಸ್ತುತಿಸಲ್ಪಡುವಂತಹ ‘ಪಶುಪತೀಚ್ಚರ’ದ
ಸ್ವಾಮಿಯ ಮೇಲೆ ತಾಳೆಯ ಮರಗಳು ತುಂಬಿರುವ ಕಡಲ
ತೀರದ ತೋಪುಗಳಿಂದ ಸುತ್ತುವರಿಯಲ್ಪಟ್ಟ, ಶೀಕಾಳಿ
ಎಂಬ ದಿವ್ಯ ದೇಶದಲ್ಲಿ ಕೌಂಡಿನ್ಯ ಕುಲದಲ್ಲಿ ಜನಿಸಿದ
ಜ್ಞಾನ ಸಂಬಂಧರು ಹಾಡಿದ ಹಾಡುಗಳನ್ನು ಸಂಗೀತದೊಂದಿಗೆ ಹಾಡಿ,
ಆಡಿ ಮಣಿಯುವವರು, ಸ್ವರ್ಗ ಲೋಕವನ್ನು
ತಮ್ಮ ಆಸ್ತಿಯನ್ನಾಗಿ ಮಾಡಿಕೊಳ್ಳುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සිව් දෙස බැතියන් නමැද පුදනා නායක -සොඳුරු ආරූරයේ සව්වන්
වැඳ පුදනා පසුපදීච්චරම දෙවොල වැටකෙයා රුක් පිරි වෙරළබඩ
සීකාලියේ කවුනියර් වංශික ඥානසම්බන්දරයන් ගෙතූ ගී මිහිරි
රාවයෙන් ගයන- රඟන බැති දනා- සුරලොව අත්කර ගනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Alle aus acht Himmelsrichtungen beten und loben unseren Herrn.
In schönen Avoor wird er von Urgläubigen gelobt.
Gnansampanthan aus dem Hause Kavuniyar aus Serkali, umgeben von Schraubenbäumen besiedelte Stränden sang diesen Lied auf dem Gott in Pasupathiechchuram.
Leute, die dieses Lied mit Musik singen und tanzen werden den Himmel erleben.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on our god, Civaṉ before whom all the people in the eight directions bow and praise.
and on the one who is the beginning of all things in pacupati īccaram in beautiful āvūr where he is worshipped by some devotees who have the honour of being such people from generation to generation.
with the help of the verses composed by Ñāṉacampantaṉ born in Kavuṇiya Kōttiram, in Kāḻi which has sea-shore groves in which mangroves grow densely.
those who sing with pleasure and dance crowding there, have heaven as their residence after death.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Cherished as the primordial by the elegant Aavoorist-servitors
Is our Lord praised by all from eight airts in fair Pacupateeccaram.
They that sing Kaazhi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s kauniyan Gnanasambandhan\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s verses
In the sea wet littoral zone, and dance and gather
Shall take the sky and all for sure hence.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀡𑁆𑀝𑀺𑀘𑁃 𑀬𑀸𑀭𑀼𑀫𑁆𑀯 𑀡𑀗𑁆𑀓𑀺𑀬𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁃𑀬𑁂𑁆 𑀵𑀺𑀮𑁆𑀓𑁄𑁆𑀴𑀸𑀯𑀽𑀭𑁆𑀧𑁆
𑀧𑀡𑁆𑀝𑀼𑀭𑀺 𑀬𑀸𑀭𑁆𑀘𑀺𑀮𑀭𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺 𑀬𑀻𑀘𑁆𑀘𑀭𑀢𑁆 𑀢𑀸𑀢𑀺𑀢𑀷𑁆 𑀫𑁂𑀮𑁆
𑀓𑀡𑁆𑀝𑀮𑁆𑀓𑀡𑁆 𑀫𑀺𑀡𑁆𑀝𑀺𑀬 𑀓𑀸𑀷𑀶𑁆𑀓𑀸𑀵𑀺𑀓𑁆 𑀓𑀯𑀼𑀡𑀺𑀬𑀷𑁆 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆 𑀧𑀦𑁆𑀢𑀷𑁆𑀘𑁄𑁆𑀷𑁆𑀷
𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀺𑀷𑀺 𑀢𑀸𑀯𑀺𑀘𑁃 𑀧𑀸𑀝𑀺𑀬𑀸𑀝𑀺𑀓𑁆 𑀓𑀽𑀝𑀼𑀫 𑀯𑀭𑀼𑀝𑁃 𑀬𑀸𑀭𑁆𑀓𑀴𑁆𑀯𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এণ্ডিসৈ যারুম্ৱ ণঙ্গিযেত্তুম্ এম্বেরু মান়ৈযে ৰ়িল্গোৰাৱূর্প্
পণ্ডুরি যার্সিলর্ তোণ্ডর্বোট্রুম্ পসুবদি যীচ্চরত্ তাদিদন়্‌ মেল্
কণ্ডল্গণ্ মিণ্ডিয কান়র়্‌কাৰ়িক্ কৱুণিযন়্‌ ঞান়সম্ পন্দন়্‌চোন়্‌ন়
কোণ্ডিন়ি তাৱিসৈ পাডিযাডিক্ কূডুম ৱরুডৈ যার্গৰ‍্ৱান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும் எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும் பசுபதி யீச்சரத் தாதிதன் மேல்
கண்டல்கண் மிண்டிய கானற்காழிக் கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டினி தாவிசை பாடியாடிக் கூடும வருடை யார்கள்வானே


Open the Thamizhi Section in a New Tab
எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும் எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும் பசுபதி யீச்சரத் தாதிதன் மேல்
கண்டல்கண் மிண்டிய கானற்காழிக் கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டினி தாவிசை பாடியாடிக் கூடும வருடை யார்கள்வானே

Open the Reformed Script Section in a New Tab
ऎण्डिसै यारुम्व णङ्गियेत्तुम् ऎम्बॆरु माऩैयॆ ऴिल्गॊळावूर्प्
पण्डुरि यार्सिलर् तॊण्डर्बोट्रुम् पसुबदि यीच्चरत् तादिदऩ् मेल्
कण्डल्गण् मिण्डिय काऩऱ्काऴिक् कवुणियऩ् ञाऩसम् पन्दऩ्चॊऩ्ऩ
कॊण्डिऩि ताविसै पाडियाडिक् कूडुम वरुडै यार्गळ्वाऩे
Open the Devanagari Section in a New Tab
ಎಂಡಿಸೈ ಯಾರುಮ್ವ ಣಂಗಿಯೇತ್ತುಂ ಎಂಬೆರು ಮಾನೈಯೆ ೞಿಲ್ಗೊಳಾವೂರ್ಪ್
ಪಂಡುರಿ ಯಾರ್ಸಿಲರ್ ತೊಂಡರ್ಬೋಟ್ರುಂ ಪಸುಬದಿ ಯೀಚ್ಚರತ್ ತಾದಿದನ್ ಮೇಲ್
ಕಂಡಲ್ಗಣ್ ಮಿಂಡಿಯ ಕಾನಱ್ಕಾೞಿಕ್ ಕವುಣಿಯನ್ ಞಾನಸಂ ಪಂದನ್ಚೊನ್ನ
ಕೊಂಡಿನಿ ತಾವಿಸೈ ಪಾಡಿಯಾಡಿಕ್ ಕೂಡುಮ ವರುಡೈ ಯಾರ್ಗಳ್ವಾನೇ
Open the Kannada Section in a New Tab
ఎండిసై యారుమ్వ ణంగియేత్తుం ఎంబెరు మానైయె ళిల్గొళావూర్ప్
పండురి యార్సిలర్ తొండర్బోట్రుం పసుబది యీచ్చరత్ తాదిదన్ మేల్
కండల్గణ్ మిండియ కానఱ్కాళిక్ కవుణియన్ ఞానసం పందన్చొన్న
కొండిని తావిసై పాడియాడిక్ కూడుమ వరుడై యార్గళ్వానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එණ්ඩිසෛ යාරුම්ව ණංගියේත්තුම් එම්බෙරු මානෛයෙ ළිල්හොළාවූර්ප්
පණ්ඩුරි යාර්සිලර් තොණ්ඩර්බෝට්‍රුම් පසුබදි යීච්චරත් තාදිදන් මේල්
කණ්ඩල්හණ් මිණ්ඩිය කානර්කාළික් කවුණියන් ඥානසම් පන්දන්චොන්න
කොණ්ඩිනි තාවිසෛ පාඩියාඩික් කූඩුම වරුඩෛ යාර්හළ්වානේ


Open the Sinhala Section in a New Tab
എണ്ടിചൈ യാരുമ്വ ണങ്കിയേത്തും എംപെരു മാനൈയെ ഴില്‍കൊളാവൂര്‍പ്
പണ്ടുരി യാര്‍ചിലര്‍ തൊണ്ടര്‍പോറ്റും പചുപതി യീച്ചരത് താതിതന്‍ മേല്‍
കണ്ടല്‍കണ്‍ മിണ്ടിയ കാനറ്കാഴിക് കവുണിയന്‍ ഞാനചം പന്തന്‍ചൊന്‍ന
കൊണ്ടിനി താവിചൈ പാടിയാടിക് കൂടുമ വരുടൈ യാര്‍കള്വാനേ
Open the Malayalam Section in a New Tab
เอะณดิจาย ยารุมวะ ณะงกิเยถถุม เอะมเปะรุ มาณายเยะ ฬิลโกะลาวูรป
ปะณดุริ ยารจิละร โถะณดะรโปรรุม ปะจุปะถิ ยีจจะระถ ถาถิถะณ เมล
กะณดะลกะณ มิณดิยะ กาณะรกาฬิก กะวุณิยะณ ญาณะจะม ปะนถะณโจะณณะ
โกะณดิณิ ถาวิจาย ปาดิยาดิก กูดุมะ วะรุดาย ยารกะลวาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္တိစဲ ယာရုမ္ဝ နင္ကိေယထ္ထုမ္ ေအ့မ္ေပ့ရု မာနဲေယ့ လိလ္ေကာ့လာဝူရ္ပ္
ပန္တုရိ ယာရ္စိလရ္ ေထာ့န္တရ္ေပာရ္ရုမ္ ပစုပထိ ယီစ္စရထ္ ထာထိထန္ ေမလ္
ကန္တလ္ကန္ မိန္တိယ ကာနရ္ကာလိက္ ကဝုနိယန္ ညာနစမ္ ပန္ထန္ေစာ့န္န
ေကာ့န္တိနိ ထာဝိစဲ ပာတိယာတိက္ ကူတုမ ဝရုတဲ ယာရ္ကလ္ဝာေန


Open the Burmese Section in a New Tab
エニ・ティサイ ヤールミ・ヴァ ナニ・キヤエタ・トゥミ・ エミ・ペル マーニイイェ リリ・コラアヴーリ・ピ・
パニ・トゥリ ヤーリ・チラリ・ トニ・タリ・ポーリ・ルミ・ パチュパティ ヤーシ・サラタ・ ターティタニ・ メーリ・
カニ・タリ・カニ・ ミニ・ティヤ カーナリ・カーリク・ カヴニヤニ・ ニャーナサミ・ パニ・タニ・チョニ・ナ
コニ・ティニ ターヴィサイ パーティヤーティク・ クートゥマ ヴァルタイ ヤーリ・カリ・ヴァーネー
Open the Japanese Section in a New Tab
endisai yarumfa nanggiyedduM eMberu manaiye lilgolafurb
banduri yarsilar dondarbodruM basubadi yiddarad dadidan mel
gandalgan mindiya ganargalig gafuniyan nanasaM bandandonna
gondini dafisai badiyadig guduma farudai yargalfane
Open the Pinyin Section in a New Tab
يَنْدِسَيْ یارُمْوَ نَنغْغِیيَۤتُّن يَنبيَرُ مانَيْیيَ ظِلْغُوضاوُورْبْ
بَنْدُرِ یارْسِلَرْ تُونْدَرْبُوۤتْرُن بَسُبَدِ یِيتشَّرَتْ تادِدَنْ ميَۤلْ
كَنْدَلْغَنْ مِنْدِیَ كانَرْكاظِكْ كَوُنِیَنْ نعانَسَن بَنْدَنْتشُونَّْ
كُونْدِنِ تاوِسَيْ بادِیادِكْ كُودُمَ وَرُدَيْ یارْغَضْوَانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝˞ɳɖɪsʌɪ̯ ɪ̯ɑ:ɾɨmʋə ɳʌŋʲgʲɪɪ̯e:t̪t̪ɨm ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺ʌjɪ̯ɛ̝ ɻɪlxo̞˞ɭʼɑ:ʋu:rp
pʌ˞ɳɖɨɾɪ· ɪ̯ɑ:rʧɪlʌr t̪o̞˞ɳɖʌrβo:t̺t̺ʳɨm pʌsɨβʌðɪ· ɪ̯i:ʧʧʌɾʌt̪ t̪ɑ:ðɪðʌn̺ me:l
kʌ˞ɳɖʌlxʌ˞ɳ mɪ˞ɳɖɪɪ̯ə kɑ:n̺ʌrkɑ˞:ɻɪk kʌʋʉ̩˞ɳʼɪɪ̯ʌn̺ ɲɑ:n̺ʌsʌm pʌn̪d̪ʌn̺ʧo̞n̺n̺ʌ
ko̞˞ɳɖɪn̺ɪ· t̪ɑ:ʋɪsʌɪ̯ pɑ˞:ɽɪɪ̯ɑ˞:ɽɪk ku˞:ɽʊmə ʋʌɾɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:rɣʌ˞ɭʋɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
eṇṭicai yārumva ṇaṅkiyēttum emperu māṉaiye ḻilkoḷāvūrp
paṇṭuri yārcilar toṇṭarpōṟṟum pacupati yīccarat tātitaṉ mēl
kaṇṭalkaṇ miṇṭiya kāṉaṟkāḻik kavuṇiyaṉ ñāṉacam pantaṉcoṉṉa
koṇṭiṉi tāvicai pāṭiyāṭik kūṭuma varuṭai yārkaḷvāṉē
Open the Diacritic Section in a New Tab
энтысaы яaрюмвa нaнгкыеaттюм эмпэрю маанaые лзылколаавурп
пaнтюры яaрсылaр тонтaрпоотрюм пaсюпaты йичсaрaт таатытaн мэaл
кантaлкан мынтыя кaнaткaлзык кавюныян гнaaнaсaм пaнтaнсоннa
контыны таавысaы паатыяaтык кутюмa вaрютaы яaркалваанэa
Open the Russian Section in a New Tab
e'ndizä jah'rumwa 'nangkijehththum empe'ru mahnäje shilko'lahwuh'rp
pa'ndu'ri jah'rzila'r tho'nda'rpohrrum pazupathi jihchza'rath thahthithan mehl
ka'ndalka'n mi'ndija kahnarkahshik kawu'nijan gnahnazam pa:nthanzonna
ko'ndini thahwizä pahdijahdik kuhduma wa'rudä jah'rka'lwahneh
Open the German Section in a New Tab
ènhdiçâi yaaròmva nhangkiyèèththòm èmpèrò maanâiyè 1zilkolhaavörp
panhdòri yaarçilar thonhdarpoorhrhòm paçòpathi yiieçhçarath thaathithan mèèl
kanhdalkanh minhdiya kaanarhkaa1zik kavònhiyan gnaanaçam panthançonna
konhdini thaaviçâi paadiyaadik ködòma varòtâi yaarkalhvaanèè
einhticeai iyaarumva nhangciyieeiththum emperu maanaiyie lzilcolhaavuurp
painhturi iyaarceilar thoinhtarpoorhrhum pasupathi yiiccearaith thaathithan meel
cainhtalcainh miinhtiya caanarhcaalziic cavunhiyan gnaanaceam painthancionna
coinhtini thaaviceai paatiiyaatiic cuutuma varutai iyaarcalhvanee
e'ndisai yaarumva 'nangkiyaeththum emperu maanaiye zhilko'laavoorp
pa'nduri yaarsilar tho'ndarpoa'r'rum pasupathi yeechcharath thaathithan mael
ka'ndalka'n mi'ndiya kaana'rkaazhik kavu'niyan gnaanasam pa:nthansonna
ko'ndini thaavisai paadiyaadik kooduma varudai yaarka'lvaanae
Open the English Section in a New Tab
এণ্টিচৈ য়াৰুম্ৱ ণঙকিয়েত্তুম্ এম্পেৰু মানৈয়ে লীল্কোলাৱূৰ্প্
পণ্টুৰি য়াৰ্চিলৰ্ তোণ্তৰ্পোৰ্ৰূম্ পচুপতি য়ীচ্চৰত্ তাতিতন্ মেল্
কণ্তল্কণ্ মিণ্টিয় কানৰ্কালীক্ কৱুণায়ন্ ঞানচম্ পণ্তন্চোন্ন
কোণ্টিনি তাৱিচৈ পাটিয়াটিক্ কূটুম ৱৰুটৈ য়াৰ্কল্ৱানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.