முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
001 திருப்பிரமபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : நட்டபாடை

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர்கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை:

வியர் இலங்கு தோள் - வியர்வை விளங்குகின்ற தோள். வியர் அகலம் எனவும் பொருள் கொள்ளலாம். இலங்கை அரையன் - இராவணன். அரையன் தோள்களை வலிசெற்று என மாறிக்கூட்டுக. துயர் இலங்கும் உலகு - துன்பம் விளங்குகின்ற கன்மபூமி. இதனைத் துன்ப உலகு என்றது வினைவயத்தான் மாறித் துய்க்கப்படும் இன்ப துன்பங்களுள் இன்பக்களிப்பைக் காட்டிலும் துன்பக் கலக்கம் மிகுந்து தோன்றலின். பல ஊழி-பிரம ஊழி முதலிய பல ஊழிகள். இறைவன் பல ஊழிகளை விளைவிப்பது ஆன்மாக்களின் மலம் பரிபாக மாதற்பொருட்டு. பெயர் - புகழ்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
మిక్కిలి బలవంతుడు, పలు సాహసకృత్యములను గావించినవాడు,
తన భుజ బలముతో కైలాస పర్వతమును సైతము కదలించగల్గిన వాడు,
లంకాధిపతి అయిన రావణుని పరాక్రమమును కొల్లగొట్టిన ఆ కైలాస నాథుడు నా మనసును దోచాడు.
ఈతడు ఖచ్చితంగా బ్రహ్మపురమున వేంచేసి, ప్రకృతిసిద్ధమైన నష్టములు కలిగినప్పుడు, కష్టములు ప్రజల సంతోషములను అధికమించినప్పుడు,
ఆ కష్టములబారినుండి వారిని కాపాడుతూ, గొప్ప పేరు ప్రఖ్యాతులను పొందుతూ ఆనందముగా వెలసిన ఆ జగన్నాథుడే!

[ అనువాదము: సశికళ దివాకర్,2009]
ಕೈಲಾಸ ಪರ್ವತವನ್ನು ಮೇಲೆತ್ತಿ ತನ್ನ ಪರಾಕ್ರಮವನ್ನು
ಪ್ರಕಟಗೊಳಿಸಿದ ಕೀರ್ತಿಯಿಂದ ಕೊಬ್ಬಿದ ಲಂಕೆಯ ರಾಜನಾದ
ರಾವಣನ ಬೆವರು ಸುರಿವ ಪರ್ವತದಂತಿರುವ ತೋಳುಗಳ ಬಲವನ್ನು
ನಾಶಗೈದ, ನನ್ನ ಮನಸ್ಸನ್ನು ಕದ್ದ ಕಳ್ಳ, ಸಂಕಷ್ಟಗಳು ತುಂಬಿರುವ
ಈ ಲೋಕದಲ್ಲಿ, ಹಲವಾರು ಪ್ರಳಯಗಳು ಸಂಭವಿಸಿದ
ಸಮಯದಲ್ಲಿಯೂ ಸಹ ಅಳಿಯದ ತನ್ನ ಕೀರ್ತಿಯನ್ನು
ಬೆಳಗುವಂತಹ ಬ್ರಹ್ಮಪುರದಲ್ಲಿ ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ
ಭಗವಂತನಾಗಿರುವವನು ಇವನೇ ಅಲ್ಲವೇನು!
ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे आराध्य देव शिव मेरे हृदय को आकृष्ट करनेवाले चित्त चोर हैं।
कौपीन वेश में कैलाश पर्वत उठानेवाले
लंकाधिपति का गर्व भंग करनेवाले हैं।
मेरे कर्म बंघनों को नष्ट करनेवाले हैं।
मेरे सारे दुःखों को दूर करनेवाले।
प्रलय काल में भी शाश्वत रूप में रहनेवाले हैं।
महिमा मण्डित समृद्ध ब्रह्मपुरम में प्रतिष्ठित प्रभु यही तो हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Der König von Lanka mit seinem breiten Schultern, Tapferkeit und Kraft schubste den Berg (Kailasha).
Er (Shiva) nahm ihm die Kraft weg, so stehlt der Dieb mein Herz.
Pirampuram ist der Ort auf dieser Trauer besetzten Welt, welches in vielen Ären immer Ruhmreich ist.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Having destroyed the strength of the shoulders of the King of great Ilankai, who performed valorous deeds, which pushed out the expansive mountain (of Kailācam) the thief who captivated my mind.
this person is truly the Lord who resides gladly in Piramāpuram whose fame shines (for ever) every time when many universal deluges occur when all things are destroyed, appear in this world where sufferings outweigh happiness.
Translation: V.M.Subramanya Aiyar – Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


The arrogance of Lankan King\\\\\\\\\\\\\\\'s doughty shoulders that rattled Kayilai Was quelled by the purloiner of my heart, who amid the woe Of this spinning world stayed for good at Brahmapuram, By several dissolutions ne\\\\\\\\\\\\\\\'er undone., whose lord indeed is He.
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀬𑀭𑀺𑀮𑀗𑁆𑀓𑀼𑀯𑀭𑁃 𑀬𑀼𑀦𑁆𑀢𑀺𑀬𑀢𑁄𑀴𑁆𑀓𑀴𑁃 𑀯𑀻𑀭𑀫𑁆𑀯𑀺𑀴𑁃𑀯𑀺𑀢𑁆𑀢
𑀉𑀬𑀭𑀺𑀮𑀗𑁆𑀓𑁃𑀬𑀭𑁃 𑀬𑀷𑁆𑀯𑀮𑀺𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑁂𑁆𑀷 𑀢𑀼𑀴𑁆𑀴𑀗𑁆𑀓𑀯𑀭𑁆𑀓𑀴𑁆𑀯𑀷𑁆
𑀢𑀼𑀬𑀭𑀺𑀮𑀗𑁆𑀓𑀼𑀫𑁆𑀫𑀼𑀮 𑀓𑀺𑀶𑁆𑀧𑀮𑀯𑀽𑀵𑀺𑀓𑀴𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀧𑁂𑁆𑀬𑀭𑀺𑀮𑀗𑁆𑀓𑀼𑀧𑀺𑀭 𑀫𑀸𑀧𑀼𑀭𑀫𑁂𑀯𑀺𑀬 𑀧𑁂𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑀺𑀯𑀷𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিযরিলঙ্গুৱরৈ যুন্দিযদোৰ‍্গৰৈ ৱীরম্ৱিৰৈৱিত্ত
উযরিলঙ্গৈযরৈ যন়্‌ৱলিসেট্রেন় তুৰ‍্ৰঙ্গৱর্গৰ‍্ৱন়্‌
তুযরিলঙ্গুম্মুল কির়্‌পলৱূৰ়িহৰ‍্ তোণ্ড্রুম্বোৰ়ুদেল্লাম্
পেযরিলঙ্গুবির মাবুরমেৱিয পেম্মান়িৱন়ণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே


Open the Thamizhi Section in a New Tab
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே

Open the Reformed Script Section in a New Tab
वियरिलङ्गुवरै युन्दियदोळ्गळै वीरम्विळैवित्त
उयरिलङ्गैयरै यऩ्वलिसॆट्रॆऩ तुळ्ळङ्गवर्गळ्वऩ्
तुयरिलङ्गुम्मुल किऱ्पलवूऴिहळ् तोण्ड्रुम्बॊऴुदॆल्लाम्
पॆयरिलङ्गुबिर माबुरमेविय पॆम्माऩिवऩण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ವಿಯರಿಲಂಗುವರೈ ಯುಂದಿಯದೋಳ್ಗಳೈ ವೀರಮ್ವಿಳೈವಿತ್ತ
ಉಯರಿಲಂಗೈಯರೈ ಯನ್ವಲಿಸೆಟ್ರೆನ ತುಳ್ಳಂಗವರ್ಗಳ್ವನ್
ತುಯರಿಲಂಗುಮ್ಮುಲ ಕಿಱ್ಪಲವೂೞಿಹಳ್ ತೋಂಡ್ರುಂಬೊೞುದೆಲ್ಲಾಂ
ಪೆಯರಿಲಂಗುಬಿರ ಮಾಬುರಮೇವಿಯ ಪೆಮ್ಮಾನಿವನಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
వియరిలంగువరై యుందియదోళ్గళై వీరమ్విళైవిత్త
ఉయరిలంగైయరై యన్వలిసెట్రెన తుళ్ళంగవర్గళ్వన్
తుయరిలంగుమ్ముల కిఱ్పలవూళిహళ్ తోండ్రుంబొళుదెల్లాం
పెయరిలంగుబిర మాబురమేవియ పెమ్మానివనండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වියරිලංගුවරෛ යුන්දියදෝළ්හළෛ වීරම්විළෛවිත්ත
උයරිලංගෛයරෛ යන්වලිසෙට්‍රෙන තුළ්ළංගවර්හළ්වන්
තුයරිලංගුම්මුල කිර්පලවූළිහළ් තෝන්‍රුම්බොළුදෙල්ලාම්
පෙයරිලංගුබිර මාබුරමේවිය පෙම්මානිවනන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
വിയരിലങ്കുവരൈ യുന്തിയതോള്‍കളൈ വീരമ്വിളൈവിത്ത
ഉയരിലങ്കൈയരൈ യന്‍വലിചെറ്റെന തുള്ളങ്കവര്‍കള്വന്‍
തുയരിലങ്കുമ്മുല കിറ്പലവൂഴികള്‍ തോന്‍റുംപൊഴുതെല്ലാം
പെയരിലങ്കുപിര മാപുരമേവിയ പെമ്മാനിവനന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
วิยะริละงกุวะราย ยุนถิยะโถลกะลาย วีระมวิลายวิถถะ
อุยะริละงกายยะราย ยะณวะลิเจะรเระณะ ถุลละงกะวะรกะลวะณ
ถุยะริละงกุมมุละ กิรปะละวูฬิกะล โถณรุมโปะฬุเถะลลาม
เปะยะริละงกุปิระ มาปุระเมวิยะ เปะมมาณิวะณะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိယရိလင္ကုဝရဲ ယုန္ထိယေထာလ္ကလဲ ဝီရမ္ဝိလဲဝိထ္ထ
အုယရိလင္ကဲယရဲ ယန္ဝလိေစ့ရ္ေရ့န ထုလ္လင္ကဝရ္ကလ္ဝန္
ထုယရိလင္ကုမ္မုလ ကိရ္ပလဝူလိကလ္ ေထာန္ရုမ္ေပာ့လုေထ့လ္လာမ္
ေပ့ယရိလင္ကုပိရ မာပုရေမဝိယ ေပ့မ္မာနိဝနန္ေရ


Open the Burmese Section in a New Tab
ヴィヤリラニ・クヴァリイ ユニ・ティヤトーリ・カリイ ヴィーラミ・ヴィリイヴィタ・タ
ウヤリラニ・カイヤリイ ヤニ・ヴァリセリ・レナ トゥリ・ラニ・カヴァリ・カリ・ヴァニ・
トゥヤリラニ・クミ・ムラ キリ・パラヴーリカリ・ トーニ・ルミ・ポルテリ・ラーミ・
ペヤリラニ・クピラ マープラメーヴィヤ ペミ・マーニヴァナニ・レー
Open the Japanese Section in a New Tab
fiyarilanggufarai yundiyadolgalai firamfilaifidda
uyarilanggaiyarai yanfalisedrena dullanggafargalfan
duyarilanggummula girbalafulihal dondruMboludellaM
beyarilanggubira maburamefiya bemmanifanandre
Open the Pinyin Section in a New Tab
وِیَرِلَنغْغُوَرَيْ یُنْدِیَدُوۤضْغَضَيْ وِيرَمْوِضَيْوِتَّ
اُیَرِلَنغْغَيْیَرَيْ یَنْوَلِسيَتْريَنَ تُضَّنغْغَوَرْغَضْوَنْ
تُیَرِلَنغْغُمُّلَ كِرْبَلَوُوظِحَضْ تُوۤنْدْرُنبُوظُديَلّان
بيَیَرِلَنغْغُبِرَ مابُرَميَۤوِیَ بيَمّانِوَنَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪɪ̯ʌɾɪlʌŋgɨʋʌɾʌɪ̯ ɪ̯ɨn̪d̪ɪɪ̯ʌðo˞:ɭxʌ˞ɭʼʌɪ̯ ʋi:ɾʌmʋɪ˞ɭʼʌɪ̯ʋɪt̪t̪ʌ
ʷʊɪ̯ʌɾɪlʌŋgʌjɪ̯ʌɾʌɪ̯ ɪ̯ʌn̺ʋʌlɪsɛ̝t̺t̺ʳɛ̝n̺ə t̪ɨ˞ɭɭʌŋgʌʋʌrɣʌ˞ɭʋʌn̺
t̪ɨɪ̯ʌɾɪlʌŋgɨmmʉ̩lə kɪrpʌlʌʋu˞:ɻɪxʌ˞ɭ t̪o:n̺d̺ʳɨmbo̞˞ɻɨðɛ̝llɑ:m
pɛ̝ɪ̯ʌɾɪlʌŋgɨβɪɾə mɑ:βʉ̩ɾʌme:ʋɪɪ̯ə pɛ̝mmɑ:n̺ɪʋʌn̺ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
viyarilaṅkuvarai yuntiyatōḷkaḷai vīramviḷaivitta
uyarilaṅkaiyarai yaṉvaliceṟṟeṉa tuḷḷaṅkavarkaḷvaṉ
tuyarilaṅkummula kiṟpalavūḻikaḷ tōṉṟumpoḻutellām
peyarilaṅkupira māpuramēviya pemmāṉivaṉaṉṟē
Open the Diacritic Section in a New Tab
выярылaнгкювaрaы ёнтыятоолкалaы вирaмвылaывыттa
юярылaнгкaыярaы янвaлысэтрэнa тюллaнгкавaркалвaн
тюярылaнгкюммюлa кытпaлaвулзыкал тоонрюмползютэллаам
пэярылaнгкюпырa маапюрaмэaвыя пэммаанывaнaнрэa
Open the Russian Section in a New Tab
wija'rilangkuwa'rä ju:nthijathoh'lka'lä wih'ramwi'läwiththa
uja'rilangkäja'rä janwalizerrena thu'l'langkawa'rka'lwan
thuja'rilangkummula kirpalawuhshika'l thohnrumposhuthellahm
peja'rilangkupi'ra mahpu'ramehwija pemmahniwananreh
Open the German Section in a New Tab
viyarilangkòvarâi yònthiyathoolhkalâi viiramvilâiviththa
òyarilangkâiyarâi yanvaliçèrhrhèna thòlhlhangkavarkalhvan
thòyarilangkòmmòla kirhpalavö1zikalh thoonrhòmpolzòthèllaam
pèyarilangkòpira maapòramèèviya pèmmaanivananrhèè
viyarilangcuvarai yuinthiyathoolhcalhai viiramvilhaiviiththa
uyarilangkaiyarai yanvalicerhrhena thulhlhangcavarcalhvan
thuyarilangcummula cirhpalavuulzicalh thoonrhumpolzuthellaam
peyarilangcupira maapurameeviya pemmaanivananrhee
viyarilangkuvarai yu:nthiyathoa'lka'lai veeramvi'laiviththa
uyarilangkaiyarai yanvalise'r'rena thu'l'langkavarka'lvan
thuyarilangkummula ki'rpalavoozhika'l thoan'rumpozhuthellaam
peyarilangkupira maapuramaeviya pemmaanivanan'rae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.