முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
001 திருப்பிரமபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : நட்டபாடை

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.

குறிப்புரை:

ஒருமை - ஒரு திருமேனியிலேயே, பெண்மை உடையன் - பெண் உருவத்தை உடையன்; என்றதால் பெண்ணுருவும் ஆணுருவுமாகிய இருமையும் உடையன் என்பது குறித்தவாறு. பெண்மை - பெண்ணுரு. உடையன் என்றதிலுள்ள விகுதியால் ஆணுருவாயினும் பெண்மை உடைமையும், சிவம் உடையானும் ஆம் என்றவாறு. சடையன் - பெண்மையுருவில் பின்னிய சடையும் ஆணுருவில் அமைந்த சடையுமாயிருத்தலின் இரண்டிற்குமேற்பச்சடையன் என்றார். உரைசெய்ய - தோழியர் தலைவன் இயல்பைச் சொல்ல. உரையின் வாயிலாக உள்ளத்தில் புகுந்து விரும்பி உள்ளத்தைத் தமதாக்கிக்கொண்டான் என்பார் `அமர்ந்து எனது உள்ளம் கவர்கள்வன்` என்றார். `ஓர் காலம் கடல் கொள்ள மிதந்த தலம் இது என்னும் பெருமைபெற்ற பிரமபுரம்` என இயைத்துப்பொருள்காண்க. ஓர்காலம் - சர்வசங்கார காலம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
ఆ పరమాత్ముడు తన శరీరపు అర్థభాగమున స్త్రీరూపమును దాల్చి,
అల్లిన జఠలవంటి కేశములను కలిగి, నా స్నేహితులు తెలియచేసినట్లుగా నందిపై స్వారీచేస్తున్నాడు.
వారి సంభాషణలద్వారా , నీలి సముద్రము ప్రపంచపుటంచున భూమండలమును ఆక్రమించుకొని యున్న సమయమున,
ఆతడు నా మనసును దోచి నా మదిలో సుస్థిరస్థానమును ఏర్పరచుకొని అందు నెలకొని ఉన్నాడు.
ఈ వ్యక్తి నిజముగానే మునగకుండా నీటిపై తేలుతున్నటువంటి కీర్తిని కలిగిన బ్రహ్మపుర ప్రదేశముమున ఆహ్లాదంగా వేంచేసియున్న ఆ పరమాత్ముడే!.

[ అనువాద ము : సశికళ దివాకర్, 2009]
ತನ್ನೊಂದು ದಿವ್ಯ ದೇಹದಲ್ಲಿಯೇ ಉಮಾದೇವಿಗೆ ಎಡಭಾಗವನ್ನು
ಕರುಣಿಸಿದವನೆಂದೂ, ಜಟಾಜೂಟಧಾರಿ ಎಂದೂ, ವೃಷಭವನ್ನು
ಏರಿ ಬರುವವನೆಂದೂ ಅವನ ಸೌಂದರ್ಯವನ್ನು ಭಕ್ತರಾದವರು ವರ್ಣಿಸಲು,
ಆ ವರ್ಣನೆಯಂತೆಯೇ ಬಂದು ನನ್ನ ಮನಸ್ಸನ್ನು ಕದ್ದ ಕಳ್ಳ,
ಸರ್ವ ಸಂಹಾರ ಕಾಲದಲ್ಲಿ ಕಪ್ಪು ಕಡಲು ಉಕ್ಕಿ ಬಂದು ಲೋಕಗಳೆಲ್ಲವನ್ನೂ
ಆಪೋಶನ ತೆಗೆದುಕೊಳ್ಳುವ ಸಮಯದಲ್ಲಿ ದೋಣಿ ಪುರವೆಂಬ ಅತಿಶಯ
ಹಿರಿಮೆಯನ್ನು ಹೊಂದಿದ ಬ್ರಹ್ಮಪುರದಲ್ಲಿ ನೆಲಸಿರುವ ಭಗವಂತ ಇವನೇ ಅಲ್ಲವೇನು!
ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे आराध्य देव शिव एक ही आकृति में स्त्री भी है; पुरुष भी हैं।
प्रभु अर्धनारीश्वर हैं।
जटाजूट के साथ सुशोभित प्रभु वृषभारूढ़ हैं।
प्रभु अपने सुन्दर उद्गारों से मेरे हृदय को आकृष्ट करने वाले चित्त चोर हैं।
प्रलय काल में भी शाश्वत महिमामय ब्रह्मपुरम में भी प्रतिष्ठित प्रभु यही तो हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Er trägt die Weiblichkeit in sich, er trägt ein Zopf, reitet auf einem Stier.
Während (die Freunde) von ihn so herrlich berichteten, stehlt der Dieb mein Herz.
Als das schwarze Meer einst die Welt überflutete, schwamm dieser Dorf darauf.
Der großartiger Herr ist in der Tat er, der in diesen ruhmreichen Ort residiert.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
the Lord has a lady in the self-same form.
has matted locks of hair; has hairs plaited when my friends speak about him appreciatively that he rides on a bull.
The thief who captivated my mind through the means of their talk and sat in my mind making it his own place.
when the blue sea covered the earth at the end of the world.
The person is truly the Lord who resides gladly in Piramāpuram which got the fame that it did not submerge but floated (on the water)
Translation: V.M.Subramanya Aiyar – Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Owns He in one mien the feminine too and the locks and torsade natural; Rides He the stud-yak;- so lauded in dear words, stole He in As the thief of my heart. When the gloom of sea sank all earth in doom Of diluvial hour, up buoyed the fabulous ark-Brahmapuram whose lord is verily He.
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑁆𑀭𑀼𑀫𑁃𑀧𑁂𑁆𑀡𑁆𑀫𑁃𑀬𑀼𑀝𑁃 𑀬𑀷𑁆𑀘𑀝𑁃𑀬𑀷𑁆𑀯𑀺𑀝𑁃 𑀬𑀽𑀭𑀼𑀫𑁆𑀫𑀺𑀯𑀷𑁂𑁆𑀷𑁆𑀷
𑀅𑀭𑀼𑀫𑁃𑀬𑀸𑀓𑀯𑀼𑀭𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀯𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑁂𑁆𑀷 𑀢𑀼𑀴𑁆𑀴𑀗𑁆𑀓𑀯𑀭𑁆𑀓𑀴𑁆𑀯𑀷𑁆
𑀓𑀭𑀼𑀫𑁃𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀓𑀝𑀮𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀫𑀺𑀢𑀦𑁆𑀢𑀢𑁄𑁆𑀭𑁆 𑀓𑀸𑀮𑀫𑁆𑀫𑀺𑀢𑀼𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀧𑀺𑀭 𑀫𑀸𑀧𑀼𑀭𑀫𑁂𑀯𑀺𑀬 𑀧𑁂𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑀺𑀯𑀷𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওরুমৈবেণ্মৈযুডৈ যন়্‌চডৈযন়্‌ৱিডৈ যূরুম্মিৱন়েন়্‌ন়
অরুমৈযাহৱুরৈ সেয্যৱমর্ন্দেন় তুৰ‍্ৰঙ্গৱর্গৰ‍্ৱন়্‌
করুমৈবেট্রহডল্ কোৰ‍্ৰমিদন্দদোর্ কালম্মিদুৱেন়্‌ন়প্
পেরুমৈবেট্রবির মাবুরমেৱিয পেম্মান়িৱন়ণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே


Open the Thamizhi Section in a New Tab
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே

Open the Reformed Script Section in a New Tab
ऒरुमैबॆण्मैयुडै यऩ्चडैयऩ्विडै यूरुम्मिवऩॆऩ्ऩ
अरुमैयाहवुरै सॆय्यवमर्न्दॆऩ तुळ्ळङ्गवर्गळ्वऩ्
करुमैबॆट्रहडल् कॊळ्ळमिदन्ददॊर् कालम्मिदुवॆऩ्ऩप्
पॆरुमैबॆट्रबिर माबुरमेविय पॆम्माऩिवऩण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಒರುಮೈಬೆಣ್ಮೈಯುಡೈ ಯನ್ಚಡೈಯನ್ವಿಡೈ ಯೂರುಮ್ಮಿವನೆನ್ನ
ಅರುಮೈಯಾಹವುರೈ ಸೆಯ್ಯವಮರ್ಂದೆನ ತುಳ್ಳಂಗವರ್ಗಳ್ವನ್
ಕರುಮೈಬೆಟ್ರಹಡಲ್ ಕೊಳ್ಳಮಿದಂದದೊರ್ ಕಾಲಮ್ಮಿದುವೆನ್ನಪ್
ಪೆರುಮೈಬೆಟ್ರಬಿರ ಮಾಬುರಮೇವಿಯ ಪೆಮ್ಮಾನಿವನಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
ఒరుమైబెణ్మైయుడై యన్చడైయన్విడై యూరుమ్మివనెన్న
అరుమైయాహవురై సెయ్యవమర్ందెన తుళ్ళంగవర్గళ్వన్
కరుమైబెట్రహడల్ కొళ్ళమిదందదొర్ కాలమ్మిదువెన్నప్
పెరుమైబెట్రబిర మాబురమేవియ పెమ్మానివనండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඔරුමෛබෙණ්මෛයුඩෛ යන්චඩෛයන්විඩෛ යූරුම්මිවනෙන්න
අරුමෛයාහවුරෛ සෙය්‍යවමර්න්දෙන තුළ්ළංගවර්හළ්වන්
කරුමෛබෙට්‍රහඩල් කොළ්ළමිදන්දදොර් කාලම්මිදුවෙන්නප්
පෙරුමෛබෙට්‍රබිර මාබුරමේවිය පෙම්මානිවනන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
ഒരുമൈപെണ്മൈയുടൈ യന്‍ചടൈയന്‍വിടൈ യൂരുമ്മിവനെന്‍ന
അരുമൈയാകവുരൈ ചെയ്യവമര്‍ന്തെന തുള്ളങ്കവര്‍കള്വന്‍
കരുമൈപെറ്റകടല്‍ കൊള്ളമിതന്തതൊര്‍ കാലമ്മിതുവെന്‍നപ്
പെരുമൈപെറ്റപിര മാപുരമേവിയ പെമ്മാനിവനന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
โอะรุมายเปะณมายยุดาย ยะณจะดายยะณวิดาย ยูรุมมิวะเณะณณะ
อรุมายยากะวุราย เจะยยะวะมะรนเถะณะ ถุลละงกะวะรกะลวะณ
กะรุมายเปะรระกะดะล โกะลละมิถะนถะโถะร กาละมมิถุเวะณณะป
เปะรุมายเปะรระปิระ มาปุระเมวิยะ เปะมมาณิวะณะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာ့ရုမဲေပ့န္မဲယုတဲ ယန္စတဲယန္ဝိတဲ ယူရုမ္မိဝေန့န္န
အရုမဲယာကဝုရဲ ေစ့ယ္ယဝမရ္န္ေထ့န ထုလ္လင္ကဝရ္ကလ္ဝန္
ကရုမဲေပ့ရ္ရကတလ္ ေကာ့လ္လမိထန္ထေထာ့ရ္ ကာလမ္မိထုေဝ့န္နပ္
ေပ့ရုမဲေပ့ရ္ရပိရ မာပုရေမဝိယ ေပ့မ္မာနိဝနန္ေရ


Open the Burmese Section in a New Tab
オルマイペニ・マイユタイ ヤニ・サタイヤニ・ヴィタイ ユールミ・ミヴァネニ・ナ
アルマイヤーカヴリイ セヤ・ヤヴァマリ・ニ・テナ トゥリ・ラニ・カヴァリ・カリ・ヴァニ・
カルマイペリ・ラカタリ・ コリ・ラミタニ・タトリ・ カーラミ・ミトゥヴェニ・ナピ・
ペルマイペリ・ラピラ マープラメーヴィヤ ペミ・マーニヴァナニ・レー
Open the Japanese Section in a New Tab
orumaibenmaiyudai yandadaiyanfidai yurummifanenna
arumaiyahafurai seyyafamarndena dullanggafargalfan
garumaibedrahadal gollamidandador galammidufennab
berumaibedrabira maburamefiya bemmanifanandre
Open the Pinyin Section in a New Tab
اُورُمَيْبيَنْمَيْیُدَيْ یَنْتشَدَيْیَنْوِدَيْ یُورُمِّوَنيَنَّْ
اَرُمَيْیاحَوُرَيْ سيَیَّوَمَرْنْديَنَ تُضَّنغْغَوَرْغَضْوَنْ
كَرُمَيْبيَتْرَحَدَلْ كُوضَّمِدَنْدَدُورْ كالَمِّدُوٕنَّْبْ
بيَرُمَيْبيَتْرَبِرَ مابُرَميَۤوِیَ بيَمّانِوَنَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
ʷo̞ɾɨmʌɪ̯βɛ̝˞ɳmʌjɪ̯ɨ˞ɽʌɪ̯ ɪ̯ʌn̺ʧʌ˞ɽʌjɪ̯ʌn̺ʋɪ˞ɽʌɪ̯ ɪ̯u:ɾʊmmɪʋʌn̺ɛ̝n̺n̺ʌ
ˀʌɾɨmʌjɪ̯ɑ:xʌʋʉ̩ɾʌɪ̯ sɛ̝jɪ̯ʌʋʌmʌrn̪d̪ɛ̝n̺ə t̪ɨ˞ɭɭʌŋgʌʋʌrɣʌ˞ɭʋʌn̺
kʌɾɨmʌɪ̯βɛ̝t̺t̺ʳʌxʌ˞ɽʌl ko̞˞ɭɭʌmɪðʌn̪d̪ʌðo̞r kɑ:lʌmmɪðɨʋɛ̝n̺n̺ʌp
pɛ̝ɾɨmʌɪ̯βɛ̝t̺t̺ʳʌβɪɾə mɑ:βʉ̩ɾʌme:ʋɪɪ̯ə pɛ̝mmɑ:n̺ɪʋʌn̺ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
orumaipeṇmaiyuṭai yaṉcaṭaiyaṉviṭai yūrummivaṉeṉṉa
arumaiyākavurai ceyyavamarnteṉa tuḷḷaṅkavarkaḷvaṉ
karumaipeṟṟakaṭal koḷḷamitantator kālammituveṉṉap
perumaipeṟṟapira māpuramēviya pemmāṉivaṉaṉṟē
Open the Diacritic Section in a New Tab
орюмaыпэнмaыётaы янсaтaыянвытaы ёюрюммывaнэннa
арюмaыяaкавюрaы сэйявaмaрнтэнa тюллaнгкавaркалвaн
карюмaыпэтрaкатaл коллaмытaнтaтор кaлaммытювэннaп
пэрюмaыпэтрaпырa маапюрaмэaвыя пэммаанывaнaнрэa
Open the Russian Section in a New Tab
o'rumäpe'nmäjudä janzadäjanwidä juh'rummiwanenna
a'rumäjahkawu'rä zejjawama'r:nthena thu'l'langkawa'rka'lwan
ka'rumäperrakadal ko'l'lamitha:nthatho'r kahlammithuwennap
pe'rumäperrapi'ra mahpu'ramehwija pemmahniwananreh
Open the German Section in a New Tab
oròmâipènhmâiyòtâi yançatâiyanvitâi yöròmmivanènna
aròmâiyaakavòrâi çèiyyavamarnthèna thòlhlhangkavarkalhvan
karòmâipèrhrhakadal kolhlhamithanthathor kaalammithòvènnap
pèròmâipèrhrhapira maapòramèèviya pèmmaanivananrhèè
orumaipeinhmaiyutai yanceataiyanvitai yiuurummivanenna
arumaiiyaacavurai ceyiyavamarinthena thulhlhangcavarcalhvan
carumaiperhrhacatal colhlhamithainthathor caalammithuvennap
perumaiperhrhapira maapurameeviya pemmaanivananrhee
orumaipe'nmaiyudai yansadaiyanvidai yoorummivanenna
arumaiyaakavurai seyyavamar:nthena thu'l'langkavarka'lvan
karumaipe'r'rakadal ko'l'lamitha:nthathor kaalammithuvennap
perumaipe'r'rapira maapuramaeviya pemmaanivanan'rae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.