முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
001 திருப்பிரமபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : நட்டபாடை

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை:

விண்மகிழ்ந்தமதில் - ஆகாயத்தில் பறத்தலை விரும்பிய மதில். இவை திரிபுராரிகளின் பொன், வெள்ளி, இரும்பாலான கோட்டை. எய்தது - மேருவை வில்லாக்கி, வாசுகியை நாணாக்கித்துளைத்தது. உள்மகிழ்ந்து - மனமகிழ்ந்து, தேரிய - ஆராய, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மண் மகிழ்ந்த அரவம் - புற்றினை விரும்பும் பாம்பு, இறைவன் அணிந்த பாம்பு புற்றில் வாழாததாயினும் சாதி பற்றிக் கூறப்பட்டது. அரவம் கொன்றை மலிந்த மார்பு-அச்சுறுத்தும் விஷம் பொருந்தியபாம்பையும், மணமும் மென்மையும் உடைய கொன்றையையும் அணிந்த மார்பு, என்றது வேண்டுதல் வேண்டாமையைக் காட்டும் குறிப்பாகும். பெண் - உமாதேவியார். பலிதேரவந்தார் எனதுள்ளம் கவர்ந்தார் என்றது என்னுடைய பரிபாகம் இருந்தபடியை அறிந்து ஒன்று செய்வார் போல வந்து உள்ளமாகிய ஆன்மாவை மலமகற்றித் தமதாக்கினார் என்பதை விளக்கியவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బంగారము, వెండి మరియు ఇనుముతో చేయబడిన కోటలను సైతం
తన వాడైన బాణములను ఆకాశమున ధగ ధగ మెరిపిస్తూ కొల్లగొట్టడమేకాక,
తన హృదయమునకు నచ్చిన దానిని అర్థించ, నా చెంతకు కపాలముతో అరుదెంచి,
నా మనసును దోచిన వాడు. పర్వతమువలే విశాలమైన ఆ వక్షస్థలమున కోండ్రై పుష్పములను
మరియు చీమల పుట్టలను స్థావరముగా కలిగి, నివసించు త్రాచుపాములను ధరించియున్నాడు.
ఈతడు నిజముగానే అమ్మవారిని హృదయమున స్థిరముగా నిలుపుకొని ఆనందముగా బ్రహ్మపురమున వెలసియున్న ఆ పరమాత్ముడే!

[ అనువాద ము : సశికళ దివాకర్,2009]
ಆಕಾಶ ಮಾರ್ಗದಲ್ಲಿ ಆನಂದದಿಂದ ಕೊಬ್ಬಿ ಹಾರಾಡುತ್ತಾ
ತಿರಿಯುತ್ತಿರುವ ಮೂರು ಭವನಗಳನ್ನೂ, ಬಾಣ ಒಂದರಿಂದಲೇ
ಧ್ವಂಸಗೆಯ್ದು ಅಳಿಸಿದ್ದಲ್ಲದೆ, ಹೊಳೆಯುತ್ತಿರುವ ಬ್ರಹ್ಮ ಕಪಾಲವಾಗಿರುವ
ತಲೆ ಬುರುಡೆಯಲ್ಲಿ ಮನಸ್ಸಂತೋಷದಿಂದ ಭಿಕ್ಷೆ ಎತ್ತಲು ಬಂದು
ನನ್ನ ಮನಸ್ಸನ್ನು ಕದ್ದ ಕಳ್ಳ, ಹುತ್ತದಲ್ಲಿ ಜೀವಿಸುವಂತಹ ಹಾವು,
ಕೊನ್ರೈ ಹೂಗಳ ಮಾಲೆ ಇವೆಲ್ಲವುಗಳಿಂದ ತುಂಬಿದ ಬೆಟ್ಟದಂತಹ
ಎದೆಯ ಎಡಭಾಗದಲ್ಲಿ ಉಮಾದೇವಿಯನ್ನು ಆನಂದದಿಂದ
ಕೊಂಡಿಟ್ಟು ಕೊಂಡವನಾಗಿ ಬ್ರಹ್ಮಪುರದಲ್ಲಿ
ವಿಜೃಂಭಿಸುತ್ತಿರುವ ಭಗವಂತ ಇವನೇ ಅಲ್ಲವೇನು!
ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010
Under construction. Contributions welcome.
ගුවන් ගැබ පාවූ තෙපුර තෙද හී පහරකින් විද බිම හෙළා
හිස් කබල දරා පිඬු සිඟා අමද තුටින් ළංව හදවත මගේ සොරා ගත්තේ
නාගයා ද ඇසළ මල් මාලා ද පැළඳ සුරඟන වම් පස දරා
පිරමපුරයේ වැඩ සිටිනා සිව දෙවිඳුන් නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
हमारे प्रभु शिव गगन में विचरनेवाले
दुष्ट त्रिपुर राक्षसों की किलाओं को भस्म कर जलाने वाले हैं।
वे हाथ में ब्रह्म कपाल लेकर घर घर भिक्षा लेने वाले हैं।
वे मेरे चित्त चोर हैं।
वे भुजंग और आरग्वधमाला से सुशोभित हैं।
उमादेवी को अर्धांग में लिए हुए प्रभु वृषभारूढ़ होकर दर्शन दे रहे है।
समृद्ध ब्रह्मपुरम में प्रतिष्ठित प्रभु यही तो हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Er schoß nicht nur die Mauer, die mit Freude im Himmel flogen, sondern sammelt auch Almosen in der Bettelschale aus dem leuchtendem Schädel.
Auf seiner Bergsteigung ähnlichen Brust mit der Schlange, die die Erde gerne hat ( Die Eigenschaft der Schlange ist es auf der Erde zu bewegen) und im Überschuß befindenden Blüte des Flammenbaums sitzt die Frau mit Freude ( Laut der hinduistischen Mythologie trägt Shiva die Göttin Parvati auf seiner linken Seite).
Der großartiger Herr ist in der Tat er, der in diesen ruhmreichen Piramapuram residiert.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
in addition to having discharged an arrow on the forts which delighted in flying in the sky.
[[The three forts were made of gold, silver and iron;
the thief who captivated my mind, by coming to me in order to collect alms with gladness to heart, in the bright skull.
in the chest comparable to the mountain where there are abundant koṉṟai flowers and cobras which live in ant-hills desirous of them.
This person is truly the Lord who resides gladly in Piramāpuram and rejoices in having a lady (in the chest)
Translation: V.M.Subramanya Aiyar – Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Ashed He the forts that darted rash in the sky; came He for Taking alms in a cranium pitchi-clean. He,the taker of my heart, Has a montane left for the adders off formicary,flower cassia, woman Uma To park in Brahmapuram whose sole Lord is He.
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀫𑀢𑀺 𑀮𑁂𑁆𑀬𑁆𑀢𑀢𑀼𑀫𑀷𑁆𑀶𑀺 𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀼𑀢𑀮𑁃𑀬𑁄𑀝𑁆𑀝𑀺𑀮𑁆
𑀉𑀡𑁆𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀼𑀧𑀮𑀺 𑀢𑁂𑀭𑀺𑀬𑀯𑀦𑁆𑀢𑁂𑁆𑀷 𑀢𑀼𑀴𑁆𑀴𑀗𑁆𑀓𑀯𑀭𑁆𑀓𑀴𑁆𑀯𑀷𑁆
𑀫𑀡𑁆𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀯𑀭 𑀯𑀫𑁆𑀫𑀮𑀭𑁆𑀓𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀫𑀮𑀺𑀦𑁆𑀢𑀯𑀭𑁃𑀫𑀸𑀭𑁆𑀧𑀺𑀮𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀧𑀺𑀭 𑀫𑀸𑀧𑀼𑀭𑀫𑁂𑀯𑀺𑀬 𑀧𑁂𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑀺𑀯𑀷𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্মহিৰ়্‌ন্দমদি লেয্দদুমণ্ড্রি ৱিৰঙ্গুদলৈযোট্টিল্
উণ্মহিৰ়্‌ন্দুবলি তেরিযৱন্দেন় তুৰ‍্ৰঙ্গৱর্গৰ‍্ৱন়্‌
মণ্মহিৰ়্‌ন্দৱর ৱম্মলর্ক্কোণ্ড্রৈ মলিন্দৱরৈমার্বিল্
পেণ্মহিৰ়্‌ন্দবির মাবুরমেৱিয পেম্মান়িৱন়ণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே


Open the Thamizhi Section in a New Tab
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே

Open the Reformed Script Section in a New Tab
विण्महिऴ्न्दमदि लॆय्ददुमण्ड्रि विळङ्गुदलैयोट्टिल्
उण्महिऴ्न्दुबलि तेरियवन्दॆऩ तुळ्ळङ्गवर्गळ्वऩ्
मण्महिऴ्न्दवर वम्मलर्क्कॊण्ड्रै मलिन्दवरैमार्बिल्
पॆण्महिऴ्न्दबिर माबुरमेविय पॆम्माऩिवऩण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ವಿಣ್ಮಹಿೞ್ಂದಮದಿ ಲೆಯ್ದದುಮಂಡ್ರಿ ವಿಳಂಗುದಲೈಯೋಟ್ಟಿಲ್
ಉಣ್ಮಹಿೞ್ಂದುಬಲಿ ತೇರಿಯವಂದೆನ ತುಳ್ಳಂಗವರ್ಗಳ್ವನ್
ಮಣ್ಮಹಿೞ್ಂದವರ ವಮ್ಮಲರ್ಕ್ಕೊಂಡ್ರೈ ಮಲಿಂದವರೈಮಾರ್ಬಿಲ್
ಪೆಣ್ಮಹಿೞ್ಂದಬಿರ ಮಾಬುರಮೇವಿಯ ಪೆಮ್ಮಾನಿವನಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
విణ్మహిళ్ందమది లెయ్దదుమండ్రి విళంగుదలైయోట్టిల్
ఉణ్మహిళ్ందుబలి తేరియవందెన తుళ్ళంగవర్గళ్వన్
మణ్మహిళ్ందవర వమ్మలర్క్కొండ్రై మలిందవరైమార్బిల్
పెణ్మహిళ్ందబిర మాబురమేవియ పెమ్మానివనండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්මහිළ්න්දමදි ලෙය්දදුමන්‍රි විළංගුදලෛයෝට්ටිල්
උණ්මහිළ්න්දුබලි තේරියවන්දෙන තුළ්ළංගවර්හළ්වන්
මණ්මහිළ්න්දවර වම්මලර්ක්කොන්‍රෛ මලින්දවරෛමාර්බිල්
පෙණ්මහිළ්න්දබිර මාබුරමේවිය පෙම්මානිවනන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
വിണ്മകിഴ്ന്തമതി ലെയ്തതുമന്‍റി വിളങ്കുതലൈയോട്ടില്‍
ഉണ്മകിഴ്ന്തുപലി തേരിയവന്തെന തുള്ളങ്കവര്‍കള്വന്‍
മണ്മകിഴ്ന്തവര വമ്മലര്‍ക്കൊന്‍റൈ മലിന്തവരൈമാര്‍പില്‍
പെണ്മകിഴ്ന്തപിര മാപുരമേവിയ പെമ്മാനിവനന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
วิณมะกิฬนถะมะถิ เละยถะถุมะณริ วิละงกุถะลายโยดดิล
อุณมะกิฬนถุปะลิ เถริยะวะนเถะณะ ถุลละงกะวะรกะลวะณ
มะณมะกิฬนถะวะระ วะมมะละรกโกะณราย มะลินถะวะรายมารปิล
เปะณมะกิฬนถะปิระ มาปุระเมวิยะ เปะมมาณิวะณะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္မကိလ္န္ထမထိ ေလ့ယ္ထထုမန္ရိ ဝိလင္ကုထလဲေယာတ္တိလ္
အုန္မကိလ္န္ထုပလိ ေထရိယဝန္ေထ့န ထုလ္လင္ကဝရ္ကလ္ဝန္
မန္မကိလ္န္ထဝရ ဝမ္မလရ္က္ေကာ့န္ရဲ မလိန္ထဝရဲမာရ္ပိလ္
ေပ့န္မကိလ္န္ထပိရ မာပုရေမဝိယ ေပ့မ္မာနိဝနန္ေရ


Open the Burmese Section in a New Tab
ヴィニ・マキリ・ニ・タマティ レヤ・タトゥマニ・リ ヴィラニ・クタリイョータ・ティリ・
ウニ・マキリ・ニ・トゥパリ テーリヤヴァニ・テナ トゥリ・ラニ・カヴァリ・カリ・ヴァニ・
マニ・マキリ・ニ・タヴァラ ヴァミ・マラリ・ク・コニ・リイ マリニ・タヴァリイマーリ・ピリ・
ペニ・マキリ・ニ・タピラ マープラメーヴィヤ ペミ・マーニヴァナニ・レー
Open the Japanese Section in a New Tab
finmahilndamadi leydadumandri filanggudalaiyoddil
unmahilndubali deriyafandena dullanggafargalfan
manmahilndafara fammalarggondrai malindafaraimarbil
benmahilndabira maburamefiya bemmanifanandre
Open the Pinyin Section in a New Tab
وِنْمَحِظْنْدَمَدِ ليَیْدَدُمَنْدْرِ وِضَنغْغُدَلَيْیُوۤتِّلْ
اُنْمَحِظْنْدُبَلِ تيَۤرِیَوَنْديَنَ تُضَّنغْغَوَرْغَضْوَنْ
مَنْمَحِظْنْدَوَرَ وَمَّلَرْكُّونْدْرَيْ مَلِنْدَوَرَيْمارْبِلْ
بيَنْمَحِظْنْدَبِرَ مابُرَميَۤوِیَ بيَمّانِوَنَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳmʌçɪ˞ɻn̪d̪ʌmʌðɪ· lɛ̝ɪ̯ðʌðɨmʌn̺d̺ʳɪ· ʋɪ˞ɭʼʌŋgɨðʌlʌjɪ̯o˞:ʈʈɪl
ʷʊ˞ɳmʌçɪ˞ɻn̪d̪ɨβʌlɪ· t̪e:ɾɪɪ̯ʌʋʌn̪d̪ɛ̝n̺ə t̪ɨ˞ɭɭʌŋgʌʋʌrɣʌ˞ɭʋʌn̺
mʌ˞ɳmʌçɪ˞ɻn̪d̪ʌʋʌɾə ʋʌmmʌlʌrkko̞n̺d̺ʳʌɪ̯ mʌlɪn̪d̪ʌʋʌɾʌɪ̯mɑ:rβɪl
pɛ̝˞ɳmʌçɪ˞ɻn̪d̪ʌβɪɾə mɑ:βʉ̩ɾʌme:ʋɪɪ̯ə pɛ̝mmɑ:n̺ɪʋʌn̺ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
viṇmakiḻntamati leytatumaṉṟi viḷaṅkutalaiyōṭṭil
uṇmakiḻntupali tēriyavanteṉa tuḷḷaṅkavarkaḷvaṉ
maṇmakiḻntavara vammalarkkoṉṟai malintavaraimārpil
peṇmakiḻntapira māpuramēviya pemmāṉivaṉaṉṟē
Open the Diacritic Section in a New Tab
вынмaкылзнтaмaты лэйтaтюмaнры вылaнгкютaлaыйооттыл
юнмaкылзнтюпaлы тэaрыявaнтэнa тюллaнгкавaркалвaн
мaнмaкылзнтaвaрa вaммaлaркконрaы мaлынтaвaрaымаарпыл
пэнмaкылзнтaпырa маапюрaмэaвыя пэммаанывaнaнрэa
Open the Russian Section in a New Tab
wi'nmakish:nthamathi lejthathumanri wi'langkuthaläjohddil
u'nmakish:nthupali theh'rijawa:nthena thu'l'langkawa'rka'lwan
ma'nmakish:nthawa'ra wammala'rkkonrä mali:nthawa'rämah'rpil
pe'nmakish:nthapi'ra mahpu'ramehwija pemmahniwananreh
Open the German Section in a New Tab
vinhmakilznthamathi lèiythathòmanrhi vilhangkòthalâiyootdil
ònhmakilznthòpali thèèriyavanthèna thòlhlhangkavarkalhvan
manhmakilznthavara vammalarkkonrhâi malinthavarâimaarpil
pènhmakilznthapira maapòramèèviya pèmmaanivananrhèè
viinhmacilzinthamathi leyithathumanrhi vilhangcuthalaiyooittil
uinhmacilzinthupali theeriyavainthena thulhlhangcavarcalhvan
mainhmacilzinthavara vammalaricconrhai maliinthavaraimaarpil
peinhmacilzinthapira maapurameeviya pemmaanivananrhee
vi'nmakizh:nthamathi leythathuman'ri vi'langkuthalaiyoaddil
u'nmakizh:nthupali thaeriyava:nthena thu'l'langkavarka'lvan
ma'nmakizh:nthavara vammalarkkon'rai mali:nthavaraimaarpil
pe'nmakizh:nthapira maapuramaeviya pemmaanivanan'rae
Open the English Section in a New Tab
ৱিণ্মকিইলণ্তমতি লেয়্ততুমন্ৰি ৱিলঙকুতলৈয়োইটটিল্
উণ্মকিইলণ্তুপলি তেৰিয়ৱণ্তেন তুল্লঙকৱৰ্কল্ৱন্
মণ্মকিইলণ্তৱৰ ৱম্মলৰ্ক্কোন্ৰৈ মলিণ্তৱৰৈমাৰ্পিল্
পেণ্মকিইলণ্তপিৰ মাপুৰমেৱিয় পেম্মানিৱনন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.