முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
001 திருப்பிரமபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : நட்டபாடை

புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை:

பொறி இல் சமண் - அறிவற்ற சமணர்கள். புறங்கூற - நேர் நின்று சொல்லமாட்டாமையாலே மறைவான இடத்தில் எளிமையாய்ச் சொல்ல. நெறி நில்லா - வரம்பில் நில்லாதனவாக. ஒத்த சொல்ல - ஒரே கருத்தை உரைக்க. புறச்சமயத்தார் ஒருமித்துப் புறங்கூறவும் பிச்சையேற்று உள்ளங்கவர்கின்ற கள்வனாதலின் யானைத்தோலைப் போர்த்து மாயம் செய்தார் என்று இயைபில் பொருள் தோன்ற வைத்தார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భౌద్దులు మరియు దురదృష్టవంతులైన జైనులు తనను అగౌరవ పరచు విధముగా,
హద్దుమీరి తదనుగుణంగా మాట్లాడి, కఠిన పదజాలముచే దూషణములను చేస్తూ,
ఆతని వ్యక్తిత్వమును, గౌరవమును భంగపరచ, ఆతడు వాటిని లెక్కచేయక, కపాలమును చేతబుచ్చుకొని ఆహారమును స్వీకరిస్తూ నా మనసును దోచాడు.
ఈతడు నిజముగానే అందరినీ అశ్చర్య పరుచునట్లు, మధించిన ఏనుగు చర్మమును వస్త్రముగా ధరించి,
ప్రజలచే పిచ్చివాడని అగౌరవముగ పిలిపించుకొంటూ బ్రహ్మపురమున వెలసిన ఆ జగన్నాధుడే!

[ అనువాద ము: సశికళ దివాకర్,2009]
ಪುಣ್ಯವಿಲ್ಲದಂತಹ ಬೌದ್ಧರೂ, ಅರಿವಿಲ್ಲದ ಶ್ರಮಣರೂ,
ಶೈವ ಧರ್ಮದ ಬಗ್ಗೆ ಹಿಂದಿನಿಂದ ದೂರಲು, ಅದು ಜ್ಞಾನಿಗಳು
ರೂಢಿಸಿದ ಮಾರ್ಗದಲ್ಲಿ ನಿಲ್ಲದೆ ಇರುವುದರಿಂದ, ತಮಗೆ
ಹೊಂದಿಕೊಳ್ಳುವಂತೆ ತೋರುವ ದೋಷ ಪೂರ್ಣವಾದ
ಅಭಿಪ್ರಾಯಗಳನ್ನು ಉಪದೇಶಿಸುತ್ತಾ ಅಲೆದಾಡುತ್ತಿರಲು,
ಲೋಕಗಳೆಲ್ಲವನ್ನೂ ಸುತ್ತುತ್ತಾ ಭಿಕ್ಷಾಟನೆ ಮಾಡುವ
ನನ್ನ ಮನಸ್ಸನ್ನು ಕದ್ದ ಕಳ್ಳ, ಮದ್ದಾನೆಯನ್ನು
ಭ್ರಮಿಸುವಂತೆ ಮಾಡಿ, ಅದನ್ನು ಕೊಂದು,
ಅದರ ಚರ್ಮವನ್ನು ಸುಲಿದು, ಮೈಮೇಲೆ ಹೊದ್ದುಕೊಂಡು
ಅದು ತನಗೊಂದು ಲೀಲಾಜಾಲವಾದ ಮಾಯಾ ಕೃತ್ಯವೋ
ಎಂಬುವಂತೆ ಮಾಡಿ, ಉನ್ಮತ್ತನಾಗಿ ಬೆಳಗುವ ಬ್ರಹ್ಮಪುರದಲ್ಲಿ
ವಾಸಗೈವ ಭಗವಂತನಾಗಿರುವವನು ಇವನೇ ಅಲ್ಲವೇನು!
ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010
Under construction. Contributions welcome.
සමණ සව්වන් ද බොදු බැතියන් ද - සිව දහම ගරහද්දී නිගා දී පිටුපා
වේද දහම නොතකා මුළාවූවන් මුදවා - යළි හදවත මගේ සොරා ගත්තේ
මද ඇතු වනසා සම ගලවා හැඳ - මායා විකුම් පාමින් වියරු වූවකු සේ
දසුන් දක්වන - පිරමපුරයේ වැඩ සිටිනා සිව දෙවිඳුන් නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
पंचेन्द्रियों पर विजय प्राप्त करनेवाले बुद्ध देव, श्रमण मार्गी दोनों सद्धर्म के विरुद्ध विचार व्यक्त करने पर भी,
घर-घर भिक्षा लेकर फिरनेवाले मेरे हृदय को आकृष्ट करनेवाले
प्रभु ही चित्त चोर हैं।
मदमस्त गज को विनष्ट कर उसकी खाल को ओढ़े हुए
उस दृश्य के द्वारा उन्मत्त के सहश दिखने वाले प्रभु मेरे आराध्य देव हैं।
समृद्ध ब्रह्मपुरम में प्रतिष्ठित प्रभु यही तो हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
BUddisten und Wissensloser Jina reden auf rechtloser art (über Shaivam), er bettelt auf der ganzen Welt und somit stehlt der Dieb mein Herz.
Sein Tat, den Elefanten einzuschüchtern und dessen Haut als Kleidung zu tragen ist wie eine lllusion.
Er ist wie ein Irrer, der großartiger Herr ist in der Tat er, der in diesen ruhmreichen Ort residiert.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Buddhists and the unfortunate camaṇar to slander about Civaṉ and to speak words of similar ideas and transgress all limits of decency.
the thief who captivated my mind having obtained alms.
this person is truly the Lord who resides gladly in Piramāpuram, and is a like a mad man to be spoken derisively by people that the act of covering his body with the skin of a rutting elephant to make it bewildered .
Translation: V.M.Subramanya Aiyar – Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


A demon came in the form of an elephant to oppose Siva. He frightened the elephant, peeled its skin and covered Himself with it.
Notes: Su. Kothandaraman, Mambalam, Chennai (2008)


Buddhas, Samanas impious impish, on Saivam cavilled; Faulting the route of the greats, fared in errrant thoughts. Then He Roamed the world with alms-bowl, as the winner of my heart skinning The tusker must, took its hide for cover mad at Brahmapuram whose Lord certain is He.
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀼𑀢𑁆𑀢𑀭𑁄𑀝𑀼𑀧𑁄𑁆𑀶𑀺 𑀬𑀺𑀮𑁆𑀘𑀫𑀡𑀼𑀫𑁆𑀧𑀼𑀶𑀗𑁆 𑀓𑀽𑀶𑀦𑁂𑁆𑀶𑀺𑀦𑀺𑀮𑁆𑀮𑀸
𑀑𑁆𑀢𑁆𑀢𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀯𑀼𑀮 𑀓𑀫𑁆𑀧𑀮𑀺𑀢𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑁂𑁆𑀷 𑀢𑀼𑀴𑁆𑀴𑀗𑁆𑀓𑀯𑀭𑁆𑀓𑀴𑁆𑀯𑀷𑁆
𑀫𑀢𑁆𑀢𑀬𑀸𑀷𑁃𑀫𑀶𑀼 𑀓𑀯𑁆𑀯𑀼𑀭𑀺𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢𑀢𑁄𑀭𑁆 𑀫𑀸𑀬𑀫𑁆𑀫𑀺𑀢𑀼𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀧𑁆
𑀧𑀺𑀢𑁆𑀢𑀭𑁆𑀧𑁄𑀮𑀼𑀫𑁆𑀧𑀺𑀭 𑀫𑀸𑀧𑀼𑀭𑀫𑁂𑀯𑀺𑀬 𑀧𑁂𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑀺𑀯𑀷𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পুত্তরোডুবোর়ি যিল্সমণুম্বুর়ঙ্ কূর়নের়িনিল্লা
ওত্তসোল্লৱুল কম্বলিদের্ন্দেন় তুৰ‍্ৰঙ্গৱর্গৰ‍্ৱন়্‌
মত্তযান়ৈমর়ু কৱ্ৱুরিবোর্ত্তদোর্ মাযম্মিদুৱেন়্‌ন়প্
পিত্তর্বোলুম্বির মাবুরমেৱিয পেম্মান়িৱন়ণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே


Open the Thamizhi Section in a New Tab
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே

Open the Reformed Script Section in a New Tab
पुत्तरोडुबॊऱि यिल्समणुम्बुऱङ् कूऱनॆऱिनिल्ला
ऒत्तसॊल्लवुल कम्बलिदेर्न्दॆऩ तुळ्ळङ्गवर्गळ्वऩ्
मत्तयाऩैमऱु कव्वुरिबोर्त्तदोर् मायम्मिदुवॆऩ्ऩप्
पित्तर्बोलुम्बिर माबुरमेविय पॆम्माऩिवऩण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಪುತ್ತರೋಡುಬೊಱಿ ಯಿಲ್ಸಮಣುಂಬುಱಙ್ ಕೂಱನೆಱಿನಿಲ್ಲಾ
ಒತ್ತಸೊಲ್ಲವುಲ ಕಂಬಲಿದೇರ್ಂದೆನ ತುಳ್ಳಂಗವರ್ಗಳ್ವನ್
ಮತ್ತಯಾನೈಮಱು ಕವ್ವುರಿಬೋರ್ತ್ತದೋರ್ ಮಾಯಮ್ಮಿದುವೆನ್ನಪ್
ಪಿತ್ತರ್ಬೋಲುಂಬಿರ ಮಾಬುರಮೇವಿಯ ಪೆಮ್ಮಾನಿವನಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
పుత్తరోడుబొఱి యిల్సమణుంబుఱఙ్ కూఱనెఱినిల్లా
ఒత్తసొల్లవుల కంబలిదేర్ందెన తుళ్ళంగవర్గళ్వన్
మత్తయానైమఱు కవ్వురిబోర్త్తదోర్ మాయమ్మిదువెన్నప్
పిత్తర్బోలుంబిర మాబురమేవియ పెమ్మానివనండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පුත්තරෝඩුබොරි යිල්සමණුම්බුරඞ් කූරනෙරිනිල්ලා
ඔත්තසොල්ලවුල කම්බලිදේර්න්දෙන තුළ්ළංගවර්හළ්වන්
මත්තයානෛමරු කව්වුරිබෝර්ත්තදෝර් මායම්මිදුවෙන්නප්
පිත්තර්බෝලුම්බිර මාබුරමේවිය පෙම්මානිවනන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
പുത്തരോടുപൊറി യില്‍ചമണുംപുറങ് കൂറനെറിനില്ലാ
ഒത്തചൊല്ലവുല കംപലിതേര്‍ന്തെന തുള്ളങ്കവര്‍കള്വന്‍
മത്തയാനൈമറു കവ്വുരിപോര്‍ത്തതോര്‍ മായമ്മിതുവെന്‍നപ്
പിത്തര്‍പോലുംപിര മാപുരമേവിയ പെമ്മാനിവനന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
ปุถถะโรดุโปะริ ยิลจะมะณุมปุระง กูระเนะรินิลลา
โอะถถะโจะลละวุละ กะมปะลิเถรนเถะณะ ถุลละงกะวะรกะลวะณ
มะถถะยาณายมะรุ กะววุริโปรถถะโถร มายะมมิถุเวะณณะป
ปิถถะรโปลุมปิระ มาปุระเมวิยะ เปะมมาณิวะณะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပုထ္ထေရာတုေပာ့ရိ ယိလ္စမနုမ္ပုရင္ ကူရေန့ရိနိလ္လာ
ေအာ့ထ္ထေစာ့လ္လဝုလ ကမ္ပလိေထရ္န္ေထ့န ထုလ္လင္ကဝရ္ကလ္ဝန္
မထ္ထယာနဲမရု ကဝ္ဝုရိေပာရ္ထ္ထေထာရ္ မာယမ္မိထုေဝ့န္နပ္
ပိထ္ထရ္ေပာလုမ္ပိရ မာပုရေမဝိယ ေပ့မ္မာနိဝနန္ေရ


Open the Burmese Section in a New Tab
プタ・タロートゥポリ ヤリ・サマヌミ・プラニ・ クーラネリニリ・ラー
オタ・タチョリ・ラヴラ カミ・パリテーリ・ニ・テナ トゥリ・ラニ・カヴァリ・カリ・ヴァニ・
マタ・タヤーニイマル カヴ・ヴリポーリ・タ・タトーリ・ マーヤミ・ミトゥヴェニ・ナピ・
ピタ・タリ・ポールミ・ピラ マープラメーヴィヤ ペミ・マーニヴァナニ・レー
Open the Japanese Section in a New Tab
buddarodubori yilsamanuMburang guranerinilla
oddasollafula gaMbaliderndena dullanggafargalfan
maddayanaimaru gaffuriborddador mayammidufennab
biddarboluMbira maburamefiya bemmanifanandre
Open the Pinyin Section in a New Tab
بُتَّرُوۤدُبُورِ یِلْسَمَنُنبُرَنغْ كُورَنيَرِنِلّا
اُوتَّسُولَّوُلَ كَنبَلِديَۤرْنْديَنَ تُضَّنغْغَوَرْغَضْوَنْ
مَتَّیانَيْمَرُ كَوُّرِبُوۤرْتَّدُوۤرْ مایَمِّدُوٕنَّْبْ
بِتَّرْبُوۤلُنبِرَ مابُرَميَۤوِیَ بيَمّانِوَنَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
pʊt̪t̪ʌɾo˞:ɽɨβo̞ɾɪ· ɪ̯ɪlsʌmʌ˞ɳʼɨmbʉ̩ɾʌŋ ku:ɾʌn̺ɛ̝ɾɪn̺ɪllɑ:
ʷo̞t̪t̪ʌso̞llʌʋʉ̩lə kʌmbʌlɪðe:rn̪d̪ɛ̝n̺ə t̪ɨ˞ɭɭʌŋgʌʋʌrɣʌ˞ɭʋʌn̺
mʌt̪t̪ʌɪ̯ɑ:n̺ʌɪ̯mʌɾɨ kʌʊ̯ʋʉ̩ɾɪβo:rt̪t̪ʌðo:r mɑ:ɪ̯ʌmmɪðɨʋɛ̝n̺n̺ʌp
pɪt̪t̪ʌrβo:lɨmbɪɾə mɑ:βʉ̩ɾʌme:ʋɪɪ̯ə pɛ̝mmɑ:n̺ɪʋʌn̺ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
puttarōṭupoṟi yilcamaṇumpuṟaṅ kūṟaneṟinillā
ottacollavula kampalitērnteṉa tuḷḷaṅkavarkaḷvaṉ
mattayāṉaimaṟu kavvuripōrttatōr māyammituveṉṉap
pittarpōlumpira māpuramēviya pemmāṉivaṉaṉṟē
Open the Diacritic Section in a New Tab
пюттaроотюпоры йылсaмaнюмпюрaнг курaнэрыныллаа
оттaсоллaвюлa кампaлытэaрнтэнa тюллaнгкавaркалвaн
мaттaяaнaымaрю каввюрыпоорттaтоор мааяммытювэннaп
пыттaрпоолюмпырa маапюрaмэaвыя пэммаанывaнaнрэa
Open the Russian Section in a New Tab
puththa'rohdupori jilzama'numpurang kuhra:neri:nillah
oththazollawula kampalitheh'r:nthena thu'l'langkawa'rka'lwan
maththajahnämaru kawwu'ripoh'rththathoh'r mahjammithuwennap
piththa'rpohlumpi'ra mahpu'ramehwija pemmahniwananreh
Open the German Section in a New Tab
pòththaroodòporhi yeilçamanhòmpòrhang körhanèrhinillaa
oththaçollavòla kampalithèèrnthèna thòlhlhangkavarkalhvan
maththayaanâimarhò kavvòripoorththathoor maayammithòvènnap
piththarpoolòmpira maapòramèèviya pèmmaanivananrhèè
puiththarootuporhi yiilceamaṇhumpurhang cuurhanerhinillaa
oiththaciollavula campalitheerinthena thulhlhangcavarcalhvan
maiththaiyaanaimarhu cavvuripooriththathoor maayammithuvennap
piiththarpoolumpira maapurameeviya pemmaanivananrhee
puththaroadupo'ri yilsama'numpu'rang koo'ra:ne'ri:nillaa
oththasollavula kampalithaer:nthena thu'l'langkavarka'lvan
maththayaanaima'ru kavvuripoarththathoar maayammithuvennap
piththarpoalumpira maapuramaeviya pemmaanivanan'rae
Open the English Section in a New Tab
পুত্তৰোটুপোৰি য়িল্চমণুম্পুৰঙ কূৰণেৰিণিল্লা
ওত্তচোল্লৱুল কম্পলিতেৰ্ণ্তেন তুল্লঙকৱৰ্কল্ৱন্
মত্তয়ানৈমৰূ কৱ্ৱুৰিপোৰ্ত্ততোৰ্ মায়ম্মিতুৱেন্নপ্
পিত্তৰ্পোলুম্পিৰ মাপুৰমেৱিয় পেম্মানিৱনন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.