ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
024 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 1 பண் : நட்டராகம்

பொன்னார் மேனியனே புலித்
    தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
    கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
    பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: சிங்கப்பூர் 429613, 19 சிலோன் சாலை,
அருள்மிகு செண்பகப் பிள்ளையார் கோயில் ஓதுவார்,
சண்முக. திருவரங்கயயாதி
 

பொழிப்புரை :

பொன்போலும் திருமேனியை உடையவனே, அரையின்கண் புலித்தோலை உடுத்து, மின்னல்போலும் சடையின் கண், விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, தலைவனே, விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, எனக்குத் தாய்போல்பவனே, இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` ஒருவரையும் நினையேன் ` என்பது குறிப்பெச்சம். காதல் நிலைக்களனாக வந்த உவமைக்கண், ` அன்னே `` எனப் பால் மயங்கிற்று. ` இப்பொழுது ` என்றது, ` உன்னால் மெய்யுணர்வைத் தரப் பெற்ற இப்பொழுது ` என்றவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
బంగారం వంటి దివ్య స్వరూపం గల శివా! మొలకు పులి తోలును కట్టు కొన్న వాడా! మెరుపు లాగా ప్రకాశించే జటా జూటంపై కొండ పూవులను ముడుచు కొనే వాడా! ప్రధానుడా!పెద్ద పద్మరాగం లాగా అమిత విలువ గలిగిన వాడా! మళపాడి పద్మ రాగమా! తల్లిలాగ వాత్సల్యం చూపే వాడా! నిన్ను తప్ప వేరెవరిని నేనిప్పుడు తలచు కొనేది? (వేరెవరిని నేను తలచుకోను అని అర్థం. ఇది తరువాతి తొమ్మిది చరణాలకు అన్వయిస్తుంది.)

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
රන්වන් දේහධාරි‚ කොටි
සම ඉණෙහි බැඳගත්
දිමුතු දඹ රන් කෙස්වැටිය
ඇසළ මලින් දිළියේ
මව්නි‚ ඔබ මිණි රුවනකි
මළපාඩියේ වැඩ සිටිනා
ඔබ හැර අන් කිසිවකු
සරණ නොයන්නෙම් මා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
24. तिरुमलपाडि

(स्वप्न में प्रभु ने सुन्दरर् से क्या कहामलपाडि आना भूल गये? तद्नुसार तिरुमलपाडि में प्रतिष्ठित प्रभु का दर्शन कर सुन्दरर् ने उनकी स्तुति में प्रस्तुत दशक गाया।)

स्वर्ण सम वपुधाारी!
व्याघ्र चर्म को कटि में धाारण करनेवाले!
विद्युत सम कान्तियुक्त जटा में
आराग्यवधा माला (अमलतास) धाारी प्रभु!
बहुमूल्य रत्न मलपाडि के माणिक्य!
माता स्वरूप प्रभु!
आपको त्यागकर मैं और किसका स्मरण करूँ?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civan who has a divine body like gold?
having fastened a tiger`s skin in the waist.
one who adorned his red caṭai which is like the lightning, with shinning koṉṟai flowers!
the chief!
you who are as highly valuable as a big ruby!
the ruby in maḻapāṭi!
one who is as affectionate as a mother!
whom else shall I think now except you?
I won`t think of anyone else is the implied meaning.
It is the same for the following nine verses.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, ONE of Golden Mien, with tiger hied tied to the waist,
in flashing matted locks wear you glowing Cassia Garland.
O, Lord, invaluable gemstone ruby, My Mother like
Compassion in Form, but for you who else may I meditate on!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
భొన్నార్ మేనియనే భులిత్
తోలై అరైగ్గచైత్తు
మిన్నార్ చెఞ్చఢైమేల్ మిళిర్
గొన్ఱై యణిన్తవనే
మన్నే మామణియే మళ
భాఢియుళ్ మాణిగ్గమే
అన్నే ఉన్నైయల్లాల్ ఇని
యారై నినైగ్గేనే.
ಭೊನ್ನಾರ್ ಮೇನಿಯನೇ ಭುಲಿತ್
ತೋಲೈ ಅರೈಗ್ಗಚೈತ್ತು
ಮಿನ್ನಾರ್ ಚೆಞ್ಚಢೈಮೇಲ್ ಮಿಳಿರ್
ಗೊನ್ಱೈ ಯಣಿನ್ತವನೇ
ಮನ್ನೇ ಮಾಮಣಿಯೇ ಮೞ
ಭಾಢಿಯುಳ್ ಮಾಣಿಗ್ಗಮೇ
ಅನ್ನೇ ಉನ್ನೈಯಲ್ಲಾಲ್ ಇನಿ
ಯಾರೈ ನಿನೈಗ್ಗೇನೇ.
ഭൊന്നാര് മേനിയനേ ഭുലിത്
തോലൈ അരൈഗ്ഗചൈത്തു
മിന്നാര് ചെഞ്ചഢൈമേല് മിളിര്
ഗൊന്റൈ യണിന്തവനേ
മന്നേ മാമണിയേ മഴ
ഭാഢിയുള് മാണിഗ്ഗമേ
അന്നേ ഉന്നൈയല്ലാല് ഇനി
യാരൈ നിനൈഗ്ഗേനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොනං.නා.රං මේනි.යනේ. පුලිතං
තෝලෛ අරෛකංකචෛතංතු
මිනං.නා.රං චෙඤංචටෛමේලං මිළිරං
කොනං.රෛ. යණිනංතවනේ.
මනං.නේ. මාමණියේ මළ.
පාටියුළං මාණිකංකමේ
අනං.නේ. උනං.නෛ.යලංලාලං ඉනි.
යාරෛ නිනෛ.කංකේනේ..
पॊऩ्ऩार् मेऩियऩे पुलित्
तोलै अरैक्कचैत्तु
मिऩ्ऩार् चॆञ्चटैमेल् मिळिर्
कॊऩ्ऱै यणिन्तवऩे
मऩ्ऩे मामणिये मऴ
पाटियुळ् माणिक्कमे
अऩ्ऩे उऩ्ऩैयल्लाल् इऩि
यारै निऩैक्केऩे.
تهليب نايينيماي رنانبو
htilup eanayineam raannop
تهتهسيكاكريا ليتها
uhthtiasakkiara ialaoht
رليمي لمايديسجنسي رنانمي
ril'im leamiadasjnes raannim
نايفاتهانني'ي رينو
eanavahtn:in'ay iar'nok
زهاما يايني'ماما ناينما
ahzam eayin'amaam eannam
مايكاكني'ما ليأديبا
eamakkin'aam l'uyidaap
نيي للالينينأ ناينا
ini laallayiannu eanna
.نايكايكنيني رييا
.eaneakkianin: iaraay
โปะณณาร เมณิยะเณ ปุลิถ
โถลาย อรายกกะจายถถุ
มิณณาร เจะญจะดายเมล มิลิร
โกะณราย ยะณินถะวะเณ
มะณเณ มามะณิเย มะฬะ
ปาดิยุล มาณิกกะเม
อณเณ อุณณายยะลลาล อิณิ
ยาราย นิณายกเกเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့န္နာရ္ ေမနိယေန ပုလိထ္
ေထာလဲ အရဲက္ကစဲထ္ထု
မိန္နာရ္ ေစ့ည္စတဲေမလ္ မိလိရ္
ေကာ့န္ရဲ ယနိန္ထဝေန
မန္ေန မာမနိေယ မလ
ပာတိယုလ္ မာနိက္ကေမ
အန္ေန အုန္နဲယလ္လာလ္ အိနိ
ယာရဲ နိနဲက္ေကေန.
ポニ・ナーリ・ メーニヤネー プリタ・
トーリイ アリイク・カサイタ・トゥ
ミニ・ナーリ・ セニ・サタイメーリ・ ミリリ・
コニ・リイ ヤニニ・タヴァネー
マニ・ネー マーマニヤエ マラ
パーティユリ・ マーニク・カメー
アニ・ネー ウニ・ニイヤリ・ラーリ・ イニ
ヤーリイ ニニイク・ケーネー.
поннаар мэaныянэa пюлыт
тоолaы арaыккасaыттю
мыннаар сэгнсaтaымэaл мылыр
конрaы янынтaвaнэa
мaннэa маамaныеa мaлзa
паатыёл мааныккамэa
аннэa юннaыяллаал ыны
яaрaы нынaыккэaнэa.
ponnah'r mehnijaneh pulith
thohlä a'räkkazäththu
minnah'r zengzadämehl mi'li'r
konrä ja'ni:nthawaneh
manneh mahma'nijeh masha
pahdiju'l mah'nikkameh
anneh unnäjallahl ini
jah'rä :ninäkkehneh.
poṉṉār mēṉiyaṉē pulit
tōlai araikkacaittu
miṉṉār ceñcaṭaimēl miḷir
koṉṟai yaṇintavaṉē
maṉṉē māmaṇiyē maḻa
pāṭiyuḷ māṇikkamē
aṉṉē uṉṉaiyallāl iṉi
yārai niṉaikkēṉē.
ponnaar maeniyanae pulith
thoalai araikkasaiththu
minnaar senjsadaimael mi'lir
kon'rai ya'ni:nthavanae
mannae maama'niyae mazha
paadiyu'l maa'nikkamae
annae unnaiyallaal ini
yaarai :ninaikkaenae.
சிற்பி