முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
121 திருவிடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 11 பண் : வியாழக்குறிஞ்சி

தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

நீர்நிலைகள் பலவற்றை உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால் பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள் கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர்.

குறிப்புரை :

தமிழ் விரகினனாய ஞானசம்பந்தப் பெருமான், இடைமருதைப் பற்றி இயம்பிய தமிழை வல்லவர் வினைகெடப் புகழொடு ஒளியுமிக விளங்குவர் என்கின்றது. படம் மலி தமிழ் - பட மெடுத்தாற்போலச் சிறந்த தமிழ். கிளர் - மிகுகின்ற.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
పవిత్ర జలవనరులనేకములు గల నగరమైన పూక్కళి నహరమందు జన్మించినవాడు,
తమిళభాషా ప్రావీణ్యుడైన ఙ్నానసంబంధర్ విస్తారముగ వ్యాపించిన ఉద్యానవనములతో కూడియున్న
తిరువిడైమరుదీశ్వరుని సుందరరూపమును, సంగీతమయమైన చరణములతో కళ్ళకు కట్టినట్లు చిత్రించి పాడిన
ఈ పది పాసురములను పాడి వ్యాపింపజేయు భక్తులకు కష్టములన్నియునూ తొలగి, కీర్తిప్రతిష్టలను పొంది ఆనందముగ వెలుగొందెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ನೀರಿನ ನೆಲೆಗಳು ಹಲವು ಇರುವಂತಹ ತಿರುಪ್ಪುಗಲಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ
ಅವತರಿಸಿದರೂ, ತಮಿಳಿನಲ್ಲಿ ಶ್ರೇಷ್ಠ ವಿದ್ವಾಂಸರೂ ಆದಂತಹ ಜ್ಞಾನ ಸಂಬಂಧರು
ವಿಸ್ತಾರವಾದ ತೋಪುಗಳಿಂದ ಸುತ್ತುವರೆದಿರುವ ತಿರುವಿಡೈ ಮರುದೂರಿನ
ಶಿವಮಹಾದೇವನನ್ನು ಸಂಗೀತದಿಂದ ಕೊಂಡಾಡಿದ ಪದಗಳಾಗಿರುವಂತಹ
ಈ ದಿವ್ಯದಶಕದ ತಮಿಳನ್ನು ಹಾಡಿ ಕೀರ್ತಿಸ ಬಲ್ಲಂತಹವರ ಪಾಪಗಳು
ನಾಶವಾಗಲು ಅವರುಗಳು ಕೀರ್ತಿಯೊಂದಿಗೆ ಬೆಳಗುತ್ತಾ ತೇಜಸ್ಸಿನಿಂದ
ಪ್ರಜ್ವಲಿಸುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
වැව් පොකුණු පිරි පුහලිය පුදබිම දමිළ පඬි
ඥානසම්බන්දර යතියන් සිව් දෙස හරිත පැහැ වටවූ
විඩෛමරුදූර පුදබිම සමිඳුන් පසසා ගෙතූ ගී
බැතියෙන් ගයන දනා කිත් නැණසිළු දල්වනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
तमिल़ ज्ञानी पुकऴि के ज्ञानसंबंध से,
इडैमरुदूर में प्रतिष्ठित आराध्य देव पर विरचित
इस दशक के पदों को सस्स्वर गानेवाले
कर्मबन्धन से छूट जाएँगे।
वे भक्त, प्रभु की कृपा पायेंगे, कीर्तिलाभ पाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
(Ñāṉacampantaṉ) who is an expert in Tamiḻ among people of Pukali which has many holy tanks.
the Karmams of those who can praise Civaṉ with the help of the tamiḻ verses which are like pictures and which were sung on Iṭaimarutu which has gardens of extensive area.
will have distinguishing celebrity along with fame spread far and wide
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
తఢమలి భుగలియర్ తమిళ్గెళు విరగినన్
ఇఢమలి భొళిలిఢై మరుతినై యిచైచెయ్త
భఢమలి తమిళివై భరవవల్ లవర్వినై
గెఢమలి భుగళొఢు గిళరొళి యినరే.
ತಢಮಲಿ ಭುಗಲಿಯರ್ ತಮಿೞ್ಗೆೞು ವಿರಗಿನನ್
ಇಢಮಲಿ ಭೊೞಿಲಿಢೈ ಮರುತಿನೈ ಯಿಚೈಚೆಯ್ತ
ಭಢಮಲಿ ತಮಿೞಿವೈ ಭರವವಲ್ ಲವರ್ವಿನೈ
ಗೆಢಮಲಿ ಭುಗೞೊಢು ಗಿಳರೊಳಿ ಯಿನರೇ.
തഢമലി ഭുഗലിയര് തമിഴ്ഗെഴു വിരഗിനന്
ഇഢമലി ഭൊഴിലിഢൈ മരുതിനൈ യിചൈചെയ്ത
ഭഢമലി തമിഴിവൈ ഭരവവല് ലവര്വിനൈ
ഗെഢമലി ഭുഗഴൊഢു ഗിളരൊളി യിനരേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තටමලි පුකලියරං තමිළං.තෙළු. විරකින.නං.
ඉටමලි පොළි.ලිටෛ මරුතිනෛ. යිචෛචෙයංත
පටමලි තමිළි.වෛ පරවවලං ලවරංවිනෛ.
තෙටමලි පුකළො.ටු කිළරොළි යින.රේ.
तटमलि पुकलियर् तमिऴ्कॆऴु विरकिऩऩ्
इटमलि पॊऴिलिटै मरुतिऩै यिचैचॆय्त
पटमलि तमिऴिवै परववल् लवर्विऩै
कॆटमलि पुकऴॊटु किळरॊळि यिऩरे.
ننكيرافي زهكيزهميتها ريليكاب ليماداتها
nanikariv uhzekhzimaht rayilakup ilamadaht
تهايسيسييي نيتهيرما ديليزهيبو ليماداي
ahtyesiasiy ianihturam iadilihzop ilamadi
نيفيرفالا لفافاراب فيزهيميتها ليماداب
ianivraval lavavarap iavihzimaht ilamadap
.راينيي ليرولاكي دزهوكاب ليماداكي
.earaniy il'oral'ik udohzakup ilamadek
ถะดะมะลิ ปุกะลิยะร ถะมิฬเกะฬุ วิระกิณะณ
อิดะมะลิ โปะฬิลิดาย มะรุถิณาย ยิจายเจะยถะ
ปะดะมะลิ ถะมิฬิวาย ปะระวะวะล ละวะรวิณาย
เกะดะมะลิ ปุกะโฬะดุ กิละโระลิ ยิณะเร.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထတမလိ ပုကလိယရ္ ထမိလ္ေက့လု ဝိရကိနန္
အိတမလိ ေပာ့လိလိတဲ မရုထိနဲ ယိစဲေစ့ယ္ထ
ပတမလိ ထမိလိဝဲ ပရဝဝလ္ လဝရ္ဝိနဲ
ေက့တမလိ ပုကေလာ့တု ကိလေရာ့လိ ယိနေရ.
タタマリ プカリヤリ・ タミリ・ケル ヴィラキナニ・
イタマリ ポリリタイ マルティニイ ヤサイセヤ・タ
パタマリ タミリヴイ パラヴァヴァリ・ ラヴァリ・ヴィニイ
ケタマリ プカロトゥ キラロリ ヤナレー.
тaтaмaлы пюкалыяр тaмылзкэлзю вырaкынaн
ытaмaлы ползылытaы мaрютынaы йысaысэйтa
пaтaмaлы тaмылзывaы пaрaвaвaл лaвaрвынaы
кэтaмaлы пюкалзотю кылaролы йынaрэa.
thadamali pukalija'r thamishkeshu wi'rakinan
idamali poshilidä ma'ruthinä jizäzejtha
padamali thamishiwä pa'rawawal lawa'rwinä
kedamali pukashodu ki'la'ro'li jina'reh.
taṭamali pukaliyar tamiḻkeḻu virakiṉaṉ
iṭamali poḻiliṭai marutiṉai yicaiceyta
paṭamali tamiḻivai paravaval lavarviṉai
keṭamali pukaḻoṭu kiḷaroḷi yiṉarē.
thadamali pukaliyar thamizhkezhu virakinan
idamali pozhilidai maruthinai yisaiseytha
padamali thamizhivai paravaval lavarvinai
kedamali pukazhodu ki'laro'li yinarae.
சிற்பி