முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
116 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 9 பண் : வியாழக்குறிஞ்சி

நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய வடியு முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி, மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத்தன்மையை உடையவரே!, என்று அழைத்து, நாம் காணத்தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை :

மலர்மேலயனும் திருமாலும் தங்களுக்குள் வாது செய்து, அடியும் முடியும் அறியப்படாத தன்மையை யுடையவரே! காணப்பெறினும் பெறுவீர், உம்மைத் தொழுது வணங்குவோம்; சீற்றமாகிய வினை எம்மைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம் என்கின்றது. நாற்றம் - மணம். தோற்றமுடைய - கட்புலனாகிய. சீற்றம் - கோபம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
`మనము ఆ పరమేశ్వరుని సేవకులము కదా? ఆ పరమేశ్వరుని తలచి, సువాసన భరిత తామర పుష్పముపై అమరు బ్రహ్మ,
విష్ణువు, తమరిరువురిలో ఎవరు గొప్పవారను వాదోపవాదము చేసినపుడు, వారికి ఎదురుగ తెలియని విధముగ వచ్చి, వారు ఆతని ఆద్యాంతములను
తెలుసుకొనజాలని రూపమునొందినవాడా!, అని పిలిపించుకొని, మనము దర్శింపగలుగునట్లు చేయు ఆ ఈశ్వరుని మనము స్తుతించి కొలిచెదము.
అట్లు చేసినయెడల, అంతులేకుండా వచ్చు పాపకర్మములు మనలను బాధింపవు. ఇది తిరునీలకంఠునిపై ఆన!`

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]


కమలం పై ఆసీనుడైన చతుర్ముఖ బ్రహ్మ ,నారాయణ స్వరూపుడైన శ్రీ మహావిష్ణువు పూర్వ భాగము ను ఒకరు,మూల భాగమును మరియొకరు చూసి వచ్చేందుకు వెళ్లారు. వారికి కళ్ళెదుట జ్యోతిర్లింగ స్వరూపము కనబడుతున్నా, దాని మొదలు,తుది మటుకు కానరాలేదు.అటువంటి అఖండ స్వరూపమును నీవు వారికి చూపించావు.
అట్టి అనంతుడవైన నీవు, నీ భక్తులు భక్తితో పూజించిన చాలు ,స్వయముగా వారికి దర్శనమిచ్చెదవు! అందుకే, మేము నీ సేవకులమై తల వంచి, నీ ఎదుటికి, నిన్ను ఆరాధించుటకై ఉన్నాము.
నీలకంఠుని సాక్షిగా చెప్పుచున్నాను. శివ భక్తులమైన మనకు ఎట్టి దుష్కర్మల ఫలితము దరి చేరదు.
[తెలుగు అనువాదం - కాళ్ళకూరి శైలజ 2021]
ನಾವು ಶಿವನಿಗೆ ಭಕ್ತರಾಗಬೇಕಲ್ಲವೇ ! ಆ ಶಿವಮಹಾದೇವನತ್ತ
ನೋಡಿ, ಪರಿಮಳಬೀರುವ ತಾವರೆ ಹೂವಿನ ಮೇಲೆ ಬೆಳಗುವ ನಾಲ್ಮೊಗನೂ,
ಮಹಾವಿಷ್ಣುವೂ ತಮ್ಮ ತಮ್ಮಲ್ಲೇ ನಮ್ಮಲ್ಲಿ ಯಾರು ದೊಡ್ಡವರು
ಎಂದು ವಾದ ಮಾಡಿದಾಗ ಅವರುಗಳ ಸಮ್ಮುಖದಲ್ಲಿಯೇ ಪಂಚಭೂತಗಳಲ್ಲಿ
ಒಂದಾಗಿ ತೋರಿ ಅವರುಗಳು ಅಡಿಯನ್ನು ಮಂಡಿಯನ್ನು ತಿಳಿಯಲಾಗದಂತಹ
ರೂಪವನ್ನು ಉಳ್ಳವನೇ’ ಎಂದು ಕರೆದಾಗ ನಾವು ಕಾಣುವಂತೆ ಮಾಡುವ
ಆ ಶಿವಮಹಾದೇವನನ್ನು ನಾವು ಸೇವಿಸಿ ಮಣಿದೆವಾದೊಡೆ, ಕ್ರೋಧದಿಂದ
ನಮ್ಮನ್ನು ಮುತ್ತುವ ಹಳೆಯ ಪಾಪಕರ್ಮಗಳು ನಮ್ಮನ್ನು ಹಿಂಸಿಸವೋ.
ಇದು ಆ ನೀಲಕಂಠನ ಮೇಲಾಣೆ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
‘නෙළුම බඹු ද නීල වෙණු ද වාද කර‚ සමතා කවුදැ’යි
අග මුල සෙවුමට පිටත් වූ’මුත් නුදුටු‚ අපට පෙනෙනා
දෙව් සමිඳුනේ’ කියා නමදින්නේ නම් කිපී එන පාප සැම
දුරු වන බව නීලකණ්ඨයන් අණ කරයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
सुगन्धित सरसिजासन पर ब्रह्मा, विष्णु दोनों,
वाद-विवाद कर प्रभु के आदि--अंत पहचाने बिना
उन्हें दिक् भ्रमित करनेवाले प्रभु,
हमारे लिए गोचर होने पर भी
हम तुम्हारी वन्दना करते रहेंगे।
तुम्हारी सतत सेवा करनेवाले भक्त
कर्मबन्धन से बंधे हुए हैं।
उन्हें क्रूर बन्धन से बचाकर
नीलकंठ प्रभु! हमारी रक्षा करें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Piramaṉ of four faces who is seated in a (lotus) flower of fragrance and Nāraṇaṉ, who were quarrelling.
you whose feet and head which were visible to the eye were difficult to be seen by them!
you may be visible to the eye if you wish it.
we who are your devotees worshipping with joined hands, pay obeisance to you.
the angry sins will not come into contact with us.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


We are devotees of Siva. Let us praise Him saying \\\"When Brahma on fragrant lotus and Vishnu were disputing as to who among them is the greatest, You appeared (as a column of light) and they could not reach your top and bottom. You make yourself visible when you wish. We devotees worship you\\\". The ill effects of our angry bad karma cannot touch us, in the name of Holy nIlakaNtam !
Translation: V. Subramanian, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
నాఱ్ఱ మలర్మిచై నాన్ముగ నారణన్ వాతుచెయ్తు
తోఱ్ఱ ముఢైయ వఢియు ముఢియున్ తొఢర్వరియీర్
తోఱ్ఱినున్ తోఱౄన్ తొళుతు వణఙ్గుతుం నామఢియోం
చీఱ్ఱమ తాంవినై తీణ్ఢభ్భె ఱాతిరు నీలగణ్ఢం.
ನಾಱ್ಱ ಮಲರ್ಮಿಚೈ ನಾನ್ಮುಗ ನಾರಣನ್ ವಾತುಚೆಯ್ತು
ತೋಱ್ಱ ಮುಢೈಯ ವಢಿಯು ಮುಢಿಯುನ್ ತೊಢರ್ವರಿಯೀರ್
ತೋಱ್ಱಿನುನ್ ತೋಱೄನ್ ತೊೞುತು ವಣಙ್ಗುತುಂ ನಾಮಢಿಯೋಂ
ಚೀಱ್ಱಮ ತಾಂವಿನೈ ತೀಣ್ಢಭ್ಭೆ ಱಾತಿರು ನೀಲಗಣ್ಢಂ.
നാറ്റ മലര്മിചൈ നാന്മുഗ നാരണന് വാതുചെയ്തു
തോറ്റ മുഢൈയ വഢിയു മുഢിയുന് തൊഢര്വരിയീര്
തോറ്റിനുന് തോറ്റുന് തൊഴുതു വണങ്ഗുതും നാമഢിയോം
ചീറ്റമ താംവിനൈ തീണ്ഢഭ്ഭെ റാതിരു നീലഗണ്ഢം.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නාරං.ර. මලරංමිචෛ නානං.මුක නා.රණනං. වාතුචෙයංතු
තෝරං.ර. මුටෛය වටියු මුටියුනං තොටරංවරියීරං
තෝරං.රි.නු.නං තෝරං.රු.නං තොළු.තු වණඞංකුතුමං නාමටියෝමං
චීරං.ර.ම තාමංවිනෛ. තීණංටපංපෙ රා.තිරු නීලකණංටමං.
नाऱ्ऱ मलर्मिचै नाऩ्मुक ऩारणऩ् वातुचॆय्तु
तोऱ्ऱ मुटैय वटियु मुटियुन् तॊटर्वरियीर्
तोऱ्ऱिऩुन् तोऱ्ऱुन् तॊऴुतु वणङ्कुतुम् नामटियोम्
चीऱ्ऱम ताम्विऩै तीण्टप्पॆ ऱातिरु नीलकण्टम्.
تهيسيتهفا نن'رانا كامننا سيميرلاما رارنا
uhtyesuhtaav nan'araan akumnaan: iasimralam ar'r'aan:
رييريفارداتهو نيأديم يأديفا يديم رارتها
reeyiravradoht n:uyidum uyidav ayiadum ar'r'aoht
ميأاديمانا متهكنقن'فا تهزهتهو نررتها ننريرتها
maoyidamaan: muhtukgnan'av uhtuhzoht n:ur'r'aoht n:unir'r'aoht
.مدان'كالاني رتهيرا بيبدان'تهي نيفيمتها مارارسي
.madn'akaleen: urihtaar' eppadn'eeht ianivmaaht amar'r'ees
นารระ มะละรมิจาย นาณมุกะ ณาระณะณ วาถุเจะยถุ
โถรระ มุดายยะ วะดิยุ มุดิยุน โถะดะรวะริยีร
โถรริณุน โถรรุน โถะฬุถุ วะณะงกุถุม นามะดิโยม
จีรระมะ ถามวิณาย ถีณดะปเปะ ราถิรุ นีละกะณดะม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာရ္ရ မလရ္မိစဲ နာန္မုက နာရနန္ ဝာထုေစ့ယ္ထု
ေထာရ္ရ မုတဲယ ဝတိယု မုတိယုန္ ေထာ့တရ္ဝရိယီရ္
ေထာရ္ရိနုန္ ေထာရ္ရုန္ ေထာ့လုထု ဝနင္ကုထုမ္ နာမတိေယာမ္
စီရ္ရမ ထာမ္ဝိနဲ ထီန္တပ္ေပ့ ရာထိရု နီလကန္တမ္.
ナーリ・ラ マラリ・ミサイ ナーニ・ムカ ナーラナニ・ ヴァートゥセヤ・トゥ
トーリ・ラ ムタイヤ ヴァティユ ムティユニ・ トタリ・ヴァリヤーリ・
トーリ・リヌニ・ トーリ・ルニ・ トルトゥ ヴァナニ・クトゥミ・ ナーマティョーミ・
チーリ・ラマ ターミ・ヴィニイ ティーニ・タピ・ペ ラーティル ニーラカニ・タミ・.
наатрa мaлaрмысaы наанмюка наарaнaн ваатюсэйтю
тоотрa мютaыя вaтыё мютыён тотaрвaрыйир
тоотрынюн тоотрюн толзютю вaнaнгкютюм наамaтыйоом
ситрaмa таамвынaы тинтaппэ раатырю нилaкантaм.
:nahrra mala'rmizä :nahnmuka nah'ra'nan wahthuzejthu
thohrra mudäja wadiju mudiju:n thoda'rwa'rijih'r
thohrrinu:n thohrru:n thoshuthu wa'nangkuthum :nahmadijohm
sihrrama thahmwinä thih'ndappe rahthi'ru :nihlaka'ndam.
nāṟṟa malarmicai nāṉmuka ṉāraṇaṉ vātuceytu
tōṟṟa muṭaiya vaṭiyu muṭiyun toṭarvariyīr
tōṟṟiṉun tōṟṟun toḻutu vaṇaṅkutum nāmaṭiyōm
cīṟṟama tāmviṉai tīṇṭappe ṟātiru nīlakaṇṭam.
:naa'r'ra malarmisai :naanmuka naara'nan vaathuseythu
thoa'r'ra mudaiya vadiyu mudiyu:n thodarvariyeer
thoa'r'rinu:n thoa'r'ru:n thozhuthu va'nangkuthum :naamadiyoam
see'r'rama thaamvinai thee'ndappe 'raathiru :neelaka'ndam.
சிற்பி