முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
109 திருச்சிரபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 8

மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவ னிருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

தன்னோடு உடன்பாடு இல்லாது மாறுபட்டு ஒழுகிய அசுரர்களின் முப்புரங்களும் கெட்டு அழியுமாறு சினந்தவனும், கரிய அரக்கனாகிய இராவணனின் தலை தோள் ஆகியவற்றை நெரித்தவனும், மிக்க சினம் உடைய இயமனை அழித்தவனுமான சிவ பிரானது வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

மறுத்தவர் - பகைவர். கறுத்தவன் - சினந்தவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • मराठी / மராத்தி
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • Deutsch / யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
తనతో మితృత్వము లేక శతృత్వముతో జీవించు అసురులయొక్క ముప్పురములు
పాడైపోయి నశించునట్లు కోపమును ప్రదర్శించినవాడు, నల్లని రాక్షసుడైన రావణుని తల, భుజములు
అణచివేసినవాడు, మిక్కిలి క్రోధపూరితుడైన యముని సంహరించినవాడు
అయిన ఆ పరమేశ్వరుడు వెలసిన నగరము సిరపురమే అగును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ತನ್ನೊಡನೆ ಯಾವ ಪ್ರೀತಿಯೂ ಇಲ್ಲದಂತಹ, ವಿರೋಧಿಗಳಾಗಿ
ಬಂದ ಅಸುರರ ಮೂರು ಪುರಗಳೂ ಸುಟ್ಟು ನಾಶವಾಗುವಂತೆ
ಉಗ್ರನಾದವನೂ, ಕಪ್ಪಗಿರುವ ರಾಕ್ಷಸನಾದ ರಾವಣನ ತಲೆ,
ತೋಳು - ಇವುಗಳನ್ನು ಹಾಗೆಯೇ ಹೊಸಕಿದವನೂ, ಭಯಂಕರ
ಉಗ್ರನಾಗಿರುವ ಯಮನನ್ನೇ ಅಳಿಸಿದವನಾದ ಶಿವಮಹಾದೇವನದು
ಸಮೃದ್ಧವಾಗಿರುವ ತಿರುಚ್ಚಿರಪುರಂ - ಎಂಬ ನಗರವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
උරණව නැඟී සිටි අසුරයනගෙ තෙපුර දැවී
යන සේ කිපුණු‚ කළු පැහැ රාවණගෙ හිස් බාහු
තද කොට හිර කළ‚ කිපෙන රුදුරු මරුට පහර දී
මෙල්ල කළ සමිඳුන් වැඩ සිටිනුයේ සිරපුරම දෙවොලයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु शत्रु के त्रिपुरों को नाश करनेवाले हैं।
क्रुद्ध श्याम राक्षस रावण के स्कन्धों को
चूर-चूर कर गर्व भंग किया।
मार्कण्डेय के प्राण-हरण करने आए यम पर
कुपित होकर उनको पैरों से दुतकारा।
महिमा मंडित चिरपुरम में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Er wurde auf den Dämonen wütend, da sie nicht mit ihn einstimmt.
Er vernichtete die drei Mauern, er drückte den Kopf und die Schulter des schwarzen Dämons, er vernichtete den Todesengel.
Der Gott mit diesen Eigenschaften residiert im wohlhabenden Sirapuram.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
the god, out of anger destroyed completely the three cities of enemies.
smashed the heads and shoulders of the black arakkaṉ(Irāvaṇaṉ) cirapuram is the fertile city of the god who is olden times, subdued the Kālaṉ of great anger.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • తెలుగు /
  தெலுங்கு
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • മലയാളം /
  மலையாளம்
 • චිඞංකළමං /
  சிங்களம்
 • देवनागरी /
  தேவநாகரி
 • عربي /
  அரபி
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • Diacritic Roman /
  உரோமன்
 • Afrikaans/Creole/Swahili/Malay/
  BashaIndonesia/Pidgin/English
మఱుత్తవర్ తిరిభుర మాయ్న్తళియగ్
గఱుత్తవన్ గారరగ్ గన్ముఢితోళ్
ఇఱుత్తవ నిరుఞ్చినగ్ గాలనైమున్
చెఱుత్తవన్ వళనగర్ చిరభురమే.
ಮಱುತ್ತವರ್ ತಿರಿಭುರ ಮಾಯ್ನ್ತೞಿಯಗ್
ಗಱುತ್ತವನ್ ಗಾರರಗ್ ಗನ್ಮುಢಿತೋಳ್
ಇಱುತ್ತವ ನಿರುಞ್ಚಿನಗ್ ಗಾಲನೈಮುನ್
ಚೆಱುತ್ತವನ್ ವಳನಗರ್ ಚಿರಭುರಮೇ.
മറുത്തവര് തിരിഭുര മായ്ന്തഴിയഗ്
ഗറുത്തവന് ഗാരരഗ് ഗന്മുഢിതോള്
ഇറുത്തവ നിരുഞ്ചിനഗ് ഗാലനൈമുന്
ചെറുത്തവന് വളനഗര് ചിരഭുരമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරු.තංතවරං තිරිපුර මායංනංතළි.යකං
කරු.තංතවනං. කාරරකං කනං.මුටිතෝළං
ඉරු.තංතව නි.රුඤංචින.කං කාලනෛ.මුනං.
චෙරු.තංතවනං. වළනකරං චිරපුරමේ.
मऱुत्तवर् तिरिपुर माय्न्तऴियक्
कऱुत्तवऩ् काररक् कऩ्मुटितोळ्
इऱुत्तव ऩिरुञ्चिऩक् कालऩैमुऩ्
चॆऱुत्तवऩ् वळनकर् चिरपुरमे.
كيزهيتهانيما رابريتهي رفاتهاتهرما
kayihzahtn:yaam arupiriht ravahthtur'am
لتهاديمنكا كراراكا نفاتهاتهركا
l'aohtidumnak kararaak navahthtur'ak
نمنيلاكا كنسيجنرني فاتهاتهري
numianalaak kanisjnurin avahthtur'i
.مايرابراسي ركانالافا نفاتهاتهرسي
.eamaruparis rakan:al'av navahthtur'es
มะรุถถะวะร ถิริปุระ มายนถะฬิยะก
กะรุถถะวะณ การะระก กะณมุดิโถล
อิรุถถะวะ ณิรุญจิณะก กาละณายมุณ
เจะรุถถะวะณ วะละนะกะร จิระปุระเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရုထ္ထဝရ္ ထိရိပုရ မာယ္န္ထလိယက္
ကရုထ္ထဝန္ ကာရရက္ ကန္မုတိေထာလ္
အိရုထ္ထဝ နိရုည္စိနက္ ကာလနဲမုန္
ေစ့ရုထ္ထဝန္ ဝလနကရ္ စိရပုရေမ.
マルタ・タヴァリ・ ティリプラ マーヤ・ニ・タリヤク・
カルタ・タヴァニ・ カーララク・ カニ・ムティトーリ・
イルタ・タヴァ ニルニ・チナク・ カーラニイムニ・
セルタ・タヴァニ・ ヴァラナカリ・ チラプラメー.
мaрюттaвaр тырыпюрa маайнтaлзыяк
карюттaвaн кaрaрaк канмютытоол
ырюттaвa нырюгнсынaк кaлaнaымюн
сэрюттaвaн вaлaнaкар сырaпюрaмэa.
maruththawa'r thi'ripu'ra mahj:nthashijak
karuththawan kah'ra'rak kanmudithoh'l
iruththawa ni'rungzinak kahlanämun
zeruththawan wa'la:naka'r zi'rapu'rameh.
maṟuttavar tiripura māyntaḻiyak
kaṟuttavaṉ kārarak kaṉmuṭitōḷ
iṟuttava ṉiruñciṉak kālaṉaimuṉ
ceṟuttavaṉ vaḷanakar cirapuramē.
ma'ruththavar thiripura maay:nthazhiyak
ka'ruththavan kaararak kanmudithoa'l
i'ruththava nirunjsinak kaalanaimun
se'ruththavan va'la:nakar sirapuramae.
சிற்பி