முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
109 திருச்சிரபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 7

வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடமயில் பெடைபயிலுந்
தேனமர் பொழிலணி சிரபுரமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

வானத்தில் உலவும் பிறைமதியையும், ஊமத்த மலரையும் முடியிற் சூடி, அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சைவன் இடம், காடுகளில் வாழும் இள ஆண் மயில்கள் பெண் மயில்களோடு கூடி மகிழ்வதும் இனிமை நிறைந்து விளங்குவதுமான சிரபுரமாகும்.

குறிப்புரை :

தானவர் - அசுரர். கான் - காடு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
ఆకశమున సంచరించు నెలవంకను, ఉమ్మెత్త పుష్పములను జఠలపై ధరించి
అసురుల ముప్పురములను భస్మమొనరించి నాశనము చేసిన ఆ శివుని ఊరు,
అడవులందు వసించు చిరు మగ నెమలులు ఆడ నెమలులతో కలసి సంతోషించు
తీయదనముతో నిండి వసించుచున్న ప్రాంతమైన సిరపురమే అగును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಬಾನಿನಲ್ಲಿ ಸಂಚರಿಸುವ ಬಾಲಚಂದ್ರನನ್ನೂ, ದತ್ತೂರಿ
ಹೂವನ್ನೂ ಮುಡಿಯಲ್ಲಿ ಧರಿಸಿ, ಅಸುರರ ಮೂರು ಪುರಗಳನ್ನೂ
ಧ್ವಂಸಗೈದ ಶೈವನಾದ ಶಿವಮಹಾದೇವನ ಊರು, ಕಾಡುಗಳಲ್ಲಿ
ಜೀವಿಸುವಂತಹ ಎಳೆಯ ಗಂಡು ನವಿಲುಗಳು ಹೆಣ್ಣು ನವಿಲುಗಳುಗಳೊಡನೆ
ಕೂಡಿ ಆನಂದಿಸುವಂತಹ, ಮಾಧುರ್ಯ ತುಂಬಿ ಬೆಳಗುವಂತಹ
ತಿರುಚ್ಚಿರಪುರವೆಂಬ ನಗರವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ගුවන සරනා ළපටි සඳත් ඌමත්ත කුසුමත්
සිරස පළඳා අසුර තෙපුර දවාලූ සෛවයන්
වැඩ සිටින්නේ මයුර මයුරියන් තුටුව
රඟනා සතුට සම්පත පිරි සිරපුරම දෙවොලයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु चन्द्रधारी हैं। जटाजूट में कनक पुष्पों से सुशोभित हैं।
त्रिपुर नाशक हैं। वे स्वयं शैव के साकार स्वरूप हैं।
वाटिकाओं में मयूर-मयूरनी के साथ नृत्य कर रहे हैं।
उस मधुभरे सुगंधित तेजोमय चिरपुरम में,
हमारे प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Den Mond des Himmels und die Blüte der Stechapfel trägt er auf seinen Zopf.
Er schoß den Pfeil auf die drei Mauer der Dämonen, dies ist sein Ort.
Die jungen Pfauenhähne paaren sich mit ihren Hennen in den süßen Gärten von Sirapuram.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Having adorned on his head dhatura flowers with the crescent which remains in the sky.
the place of the caivaṉ who burnt the cities of the tāṉavar.
is cirapuram which is made beautiful by parks having honey-combs, in which young peacocks, male and female which are fond of woods are found in plenty.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వానమర్ మతియొఢు మత్తఞ్చూఢిత్
తానవర్ భురమెయ్త చైవనిఢఙ్
గానమర్ మఢమయిల్ భెఢైభయిలున్
తేనమర్ భొళిలణి చిరభురమే.
ವಾನಮರ್ ಮತಿಯೊಢು ಮತ್ತಞ್ಚೂಢಿತ್
ತಾನವರ್ ಭುರಮೆಯ್ತ ಚೈವನಿಢಙ್
ಗಾನಮರ್ ಮಢಮಯಿಲ್ ಭೆಢೈಭಯಿಲುನ್
ತೇನಮರ್ ಭೊೞಿಲಣಿ ಚಿರಭುರಮೇ.
വാനമര് മതിയൊഢു മത്തഞ്ചൂഢിത്
താനവര് ഭുരമെയ്ത ചൈവനിഢങ്
ഗാനമര് മഢമയില് ഭെഢൈഭയിലുന്
തേനമര് ഭൊഴിലണി ചിരഭുരമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වාන.මරං මතියොටු මතංතඤංචූටිතං
තාන.වරං පුරමෙයංත චෛවනි.ටඞං
කාන.මරං මටමයිලං පෙටෛපයිලුනං
තේන.මරං පොළි.ලණි චිරපුරමේ.
वाऩमर् मतियॊटु मत्तञ्चूटित्
ताऩवर् पुरमॆय्त चैवऩिटङ्
काऩमर् मटमयिल् पॆटैपयिलुन्
तेऩमर् पॊऴिलणि चिरपुरमे.
تهديسجنتهاتهما ديوتهيما رمانفا
htidoosjnahthtam udoyihtam ramanaav
نقدانيفاسي تهايميراب رفانتها
gnadinavias ahtyemarup ravanaaht
نلييبديبي لييماداما رمانكا
n:uliyapiadep liyamadam ramanaak
.مايرابراسي ني'لازهيبو رمانتهاي
.eamaruparis in'alihzop ramaneaht
วาณะมะร มะถิโยะดุ มะถถะญจูดิถ
ถาณะวะร ปุระเมะยถะ จายวะณิดะง
กาณะมะร มะดะมะยิล เปะดายปะยิลุน
เถณะมะร โปะฬิละณิ จิระปุระเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝာနမရ္ မထိေယာ့တု မထ္ထည္စူတိထ္
ထာနဝရ္ ပုရေမ့ယ္ထ စဲဝနိတင္
ကာနမရ္ မတမယိလ္ ေပ့တဲပယိလုန္
ေထနမရ္ ေပာ့လိလနိ စိရပုရေမ.
ヴァーナマリ・ マティヨトゥ マタ・タニ・チューティタ・
ターナヴァリ・ プラメヤ・タ サイヴァニタニ・
カーナマリ・ マタマヤリ・ ペタイパヤルニ・
テーナマリ・ ポリラニ チラプラメー.
ваанaмaр мaтыйотю мaттaгнсутыт
таанaвaр пюрaмэйтa сaывaнытaнг
кaнaмaр мaтaмaйыл пэтaыпaйылюн
тэaнaмaр ползылaны сырaпюрaмэa.
wahnama'r mathijodu maththangzuhdith
thahnawa'r pu'ramejtha zäwanidang
kahnama'r madamajil pedäpajilu:n
thehnama'r poshila'ni zi'rapu'rameh.
vāṉamar matiyoṭu mattañcūṭit
tāṉavar purameyta caivaṉiṭaṅ
kāṉamar maṭamayil peṭaipayilun
tēṉamar poḻilaṇi cirapuramē.
vaanamar mathiyodu maththanjsoodith
thaanavar purameytha saivanidang
kaanamar madamayil pedaipayilu:n
thaenamar pozhila'ni sirapuramae.
சிற்பி