முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
109 திருச்சிரபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 6

கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

கலைகளாக விளங்குபவனும், வேதங்களை அருளியவனும் காற்று, தீ, மலை, விண், மண் முதலியனவாகத் திகழ்பவனும் கொடிகள் கட்டப்பெற்ற அசுரர்களின் முப்புரங்களை அவற்றின் மதில்களோடு கூட்டாக அழித்த மேருவில் ஏந்திய கொலையாளனும் ஆகிய சிவபெருமானது வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

கலையவன் - கல்வியினால் எய்தும் பயனாகிய ஞானம் ஆயவன், மதில் அழித்த கொலையவன் எனக்கூட்டுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
కళలకు నిలయమైనవానిగ మెలగువాడు, వేదములననుగ్రహించినవాడు, వాయువు,
అగ్ని, జలము, పృధ్వి, ఆకాశము మొదలగునవన్నియునూ తానే అయినవాడు
పతాకములు కట్టబడిన అసురుల ముప్పురములను వాని భవంతులతో సహా,
మేరుపర్వతమును వింటిగమలచి అగ్నిని సంధించి భస్మముచేసిన ఆ ఈశ్వరుని ఊరు సిరపురమే అగును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಕಲೆಗಳಾಗಿ ಪ್ರಕಾಶಿಸುವವನೂ, ವೇದಗಳನ್ನು ಕರುಣಿಸಿದವನೂ,
ಗಾಳಿ, ಬೆಂಕಿ, ಬೆಟ್ಟ, ಆಕಾಶ, ಭೂಮಿ ಮೊದಲಾದುವುಗಳಾಗಿ ಬೆಳಗುವವನೂ
ಧ್ವಜಗಳನ್ನುಕಟ್ಟಿರುವಂತಹ ಅಸುರರ ಮೂರು ಪುರಗಳನ್ನು ಅವುಗಳ
ಮಾಳಿಗೆಗಳೊಡನೆ ಸಂಪೂರ್ಣವಾಗಿ ನಾಶಗೈದ ಮೇರು ಬಿಲ್ಲನ್ನು ಹಿಡಿದ
ಕೊಲೆಗಾರನಾದಂತಹ ಶಿವಮಹಾದೇವನ ಸಮೃದ್ಧವಾದ ಊರು
ತಿರುಚ್ಚಿರಪುರವೆಂಬ ನಗರವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
කලා සිප් සතර නිපුණ වේදය දෙසා වදාළ‚වායුව අනල
වැස්ස ගුවන්තල පොළොව සේ නන් රුවින් දිස්වන
දද වැල් පවුරු වට අසුර තෙපුර මහමෙර දුන්න නවා විද
දවාලූ සමිඳුන් වැඩ සිටිනුයේ සිරපුරම දෙවොලයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु वेद स्वरूपी हैं, कला मर्मज्ञ हैं।
वायु व अग्नि स्वरूपी हैं।
पर्वत सम शक्तिशाली हैं।
वो आकाश व पृथ्वी स्वरूपी हैं।
वे त्रिपुर नाशक हैं। वे धनुर्धारी प्रभु हैं।
महिमा मण्डित चिरपुरम में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Er ist die Kunst, er ist der Inbegriff der Veden, er ist der Wind, das Feuer, der Berg, die Himmel, die Erde.
Er ist der Vernichtet, der die drei bösen Mauern mit seinem Bogen verbrannte.
Er residiert im wohlhabenden Sirapuram.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
the god is the arts, he is the vētam, he is the mountain, he is the heaven and earth.
cirapuram is the fertile city belonging to the Lord who destroyed the fellowship of the forts on which flags were hoisted, with a bow.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
గలైయవన్ మఱైయవన్ గాఱ్ఱొఢుతీ
మలైయవన్ విణ్ణొఢు మణ్ణుమవన్
గొలైయవన్ గొఢిమతిల్ గూఢ్ఢళిత్త
చిలైయవన్ వళనగర్ చిరభురమే.
ಗಲೈಯವನ್ ಮಱೈಯವನ್ ಗಾಱ್ಱೊಢುತೀ
ಮಲೈಯವನ್ ವಿಣ್ಣೊಢು ಮಣ್ಣುಮವನ್
ಗೊಲೈಯವನ್ ಗೊಢಿಮತಿಲ್ ಗೂಢ್ಢೞಿತ್ತ
ಚಿಲೈಯವನ್ ವಳನಗರ್ ಚಿರಭುರಮೇ.
ഗലൈയവന് മറൈയവന് ഗാറ്റൊഢുതീ
മലൈയവന് വിണ്ണൊഢു മണ്ണുമവന്
ഗൊലൈയവന് ഗൊഢിമതില് ഗൂഢ്ഢഴിത്ത
ചിലൈയവന് വളനഗര് ചിരഭുരമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කලෛයවනං. මරෛ.යවනං. කාරං.රො.ටුතී
මලෛයවනං. විණංණොටු මණංණුමවනං.
කොලෛයවනං. කොටිමතිලං කූටංටළි.තංත
චිලෛයවනං. වළනකරං චිරපුරමේ.
कलैयवऩ् मऱैयवऩ् काऱ्ऱॊटुती
मलैयवऩ् विण्णॊटु मण्णुमवऩ्
कॊलैयवऩ् कॊटिमतिल् कूट्टऴित्त
चिलैयवऩ् वळनकर् चिरपुरमे.
تهيدروركا نفايريما نفايليكا
eehtudor'r'aak navayiar'am navayialak
نفامان'ن'ما دنو'ن'في نفايليما
navamun'n'am udon'n'iv navayialam
تهاتهزهيدادكو لتهيماديو نفايليو
ahthtihzaddook lihtamidok navayialok
.مايرابراسي ركانالافا نفايليسي
.eamaruparis rakan:al'av navayialis
กะลายยะวะณ มะรายยะวะณ การโระดุถี
มะลายยะวะณ วิณโณะดุ มะณณุมะวะณ
โกะลายยะวะณ โกะดิมะถิล กูดดะฬิถถะ
จิลายยะวะณ วะละนะกะร จิระปุระเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကလဲယဝန္ မရဲယဝန္ ကာရ္ေရာ့တုထီ
မလဲယဝန္ ဝိန္ေနာ့တု မန္နုမဝန္
ေကာ့လဲယဝန္ ေကာ့တိမထိလ္ ကူတ္တလိထ္ထ
စိလဲယဝန္ ဝလနကရ္ စိရပုရေမ.
カリイヤヴァニ・ マリイヤヴァニ・ カーリ・ロトゥティー
マリイヤヴァニ・ ヴィニ・ノトゥ マニ・ヌマヴァニ・
コリイヤヴァニ・ コティマティリ・ クータ・タリタ・タ
チリイヤヴァニ・ ヴァラナカリ・ チラプラメー.
калaыявaн мaрaыявaн кaтротюти
мaлaыявaн выннотю мaннюмaвaн
колaыявaн котымaтыл куттaлзыттa
сылaыявaн вaлaнaкар сырaпюрaмэa.
kaläjawan maräjawan kahrroduthih
maläjawan wi'n'nodu ma'n'numawan
koläjawan kodimathil kuhddashiththa
ziläjawan wa'la:naka'r zi'rapu'rameh.
kalaiyavaṉ maṟaiyavaṉ kāṟṟoṭutī
malaiyavaṉ viṇṇoṭu maṇṇumavaṉ
kolaiyavaṉ koṭimatil kūṭṭaḻitta
cilaiyavaṉ vaḷanakar cirapuramē.
kalaiyavan ma'raiyavan kaa'r'roduthee
malaiyavan vi'n'nodu ma'n'numavan
kolaiyavan kodimathil kooddazhiththa
silaiyavan va'la:nakar sirapuramae.
சிற்பி