முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
109 திருச்சிரபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 3

பரிந்தவன் பன்முடி யமரர்க்காகித்
திரிந்தவர் புரமவை தீயின்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

பல்வகையான முடிகளைச் சூடிய அமரர்களிடம் மிக்க பரிவுடையவனாகி வானவெளியில் திரிந்த அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு வரிந்து கட்டிய கொடிய வில்லைப் பிடித்துக் கொல்லும் அம்பினை ஆராய்ந்து தொடுத்த பெருமானது வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

பரிந்தவன் - அன்புகூர்ந்தவன். வரிந்த - கட்டிய. அடு சரத்தை - கொல்லும் பாணத்தை. தெரிந்தவன் - ஆராய்ந்தவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
పలు విధములైన మకుటములను ధరించిన దేవతలయెడ మిక్కిలి కరుణను కలిగి
ఆకాశమార్గమున సంచరించు అసురుల ముప్పురములను అగ్నిలో భస్మమగునట్లు
మలచి కట్టిన క్రూరమైన వింటిని పట్టుకొని హతమార్చు అంబును సంధించి విడిచిన
ఆ భగవానుడు వెలసిన స్థలము సిరపురమే అగును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಹಲವು ಬಗೆಯ ಕಿರೀಟಗಳನ್ನು ಧರಿಸಿದಂತಹ ದೇವತೆಗಳಿಗಿಂತಲೂ
ಮಿಗಿಲಾದ ಔನ್ನತ್ಯದಿಂದ ಕೂಡಿರುವ, ಆಕಾಶದ ಮಾರ್ಗದಲ್ಲಿ ಭ್ರಮಿಸುತ್ತಿದ್ದ
ರಾಕ್ಷಸರ ಮೂರು ಪುರುಗಳನ್ನೂ ಬೆಂಕಿಯಲ್ಲಿ ಬೆಂದು ಭಸ್ಮವಾಗುವಂತೆ,
ನಾಣನ್ನು ಕಟ್ಟಿದಂತಹ ಬಿಲ್ಲನ್ನು ಹಿಡಿದು ಕೊಲ್ಲುವಂತಹ ಅಂಬನ್ನು
ವಿಶೇಷವಾಗಿ ತೊಟ್ಟಂತಹ ಶಿವಮಹಾದೇವನ ಸಮೃದ್ಧವಾದ ನಗರ
ತಿರುಚ್ಚಿರಪುರಂ - ಎಂಬುದೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
විසිතුරු කිරුළු පැළඳි සුරයන් ඇසුරු
කරමින් ගුවන සැරිසැරූ අසුර තෙපුර දුනු දිය
ඇද එක් අනල හී පහරින් දවා අළු කළ දෙව්
සමිඳුන් වැඩ සිටිනුයේ සිරපුරම දෙවොලයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
करुणानिधि प्रभु, देवों की रक्षा करने के लिए
त्रिपुर राक्षसों का वध किया।
किलाओं को जलाया।
वे भयंकर धनुष-तीर से राक्षसों का विनष्ट किया।
वे समृद्ध चिरपुरम् में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Er zeigt Zuneigung zu den gekrönten Himmlischen.
Der Großartige Herr residiert in wohlhabenden Sirapuram, er benutzte den kräftigen Bogen und auserwählte tötenden Pfeil und verbrannte die drei Mauer, die im Himmel flogen.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
to make the cities of the wandering acurar to be consumed by fire, having love towards the immortals wearing many crowns.
the fertile city of the god who chose the destroying arrown holding a cruel bow tied with leather straps
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
భరిన్తవన్ భన్ముఢి యమరర్గ్గాగిత్
తిరిన్తవర్ భురమవై తీయిన్వేవ
వరిన్తవెఞ్ చిలైభిఢిత్ తఢుచరత్తైత్
తెరిన్తవన్ వళనగర్ చిరభురమే.
ಭರಿನ್ತವನ್ ಭನ್ಮುಢಿ ಯಮರರ್ಗ್ಗಾಗಿತ್
ತಿರಿನ್ತವರ್ ಭುರಮವೈ ತೀಯಿನ್ವೇವ
ವರಿನ್ತವೆಞ್ ಚಿಲೈಭಿಢಿತ್ ತಢುಚರತ್ತೈತ್
ತೆರಿನ್ತವನ್ ವಳನಗರ್ ಚಿರಭುರಮೇ.
ഭരിന്തവന് ഭന്മുഢി യമരര്ഗ്ഗാഗിത്
തിരിന്തവര് ഭുരമവൈ തീയിന്വേവ
വരിന്തവെഞ് ചിലൈഭിഢിത് തഢുചരത്തൈത്
തെരിന്തവന് വളനഗര് ചിരഭുരമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පරිනංතවනං. පනං.මුටි යමරරංකංකාකිතං
තිරිනංතවරං පුරමවෛ තීයිනං.වේව
වරිනංතවෙඤං චිලෛපිටිතං තටුචරතංතෛතං
තෙරිනංතවනං. වළනකරං චිරපුරමේ.
परिन्तवऩ् पऩ्मुटि यमरर्क्काकित्
तिरिन्तवर् पुरमवै तीयिऩ्वेव
वरिन्तवॆञ् चिलैपिटित् तटुचरत्तैत्
तॆरिन्तवऩ् वळनकर् चिरपुरमे.
تهكيكاكرراماي ديمنب نفاتهانريب
htikaakkraramay idumnap navahtn:irap
فافاينييتهي فيماراب رفاتهانريتهي
aveavniyeeht iavamarup ravahtn:iriht
تهتهيتهراسدتها تهديبيليسي جنفيتهانريفا
htiahthtarasudaht htidipialis jnevahtn:irav
.مايرابراسي ركانالافا نفاتهانريتهي
.eamaruparis rakan:al'av navahtn:ireht
ปะรินถะวะณ ปะณมุดิ ยะมะระรกกากิถ
ถิรินถะวะร ปุระมะวาย ถียิณเววะ
วะรินถะเวะญ จิลายปิดิถ ถะดุจะระถถายถ
เถะรินถะวะณ วะละนะกะร จิระปุระเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပရိန္ထဝန္ ပန္မုတိ ယမရရ္က္ကာကိထ္
ထိရိန္ထဝရ္ ပုရမဝဲ ထီယိန္ေဝဝ
ဝရိန္ထေဝ့ည္ စိလဲပိတိထ္ ထတုစရထ္ထဲထ္
ေထ့ရိန္ထဝန္ ဝလနကရ္ စိရပုရေမ.
パリニ・タヴァニ・ パニ・ムティ ヤマラリ・ク・カーキタ・
ティリニ・タヴァリ・ プラマヴイ ティーヤニ・ヴェーヴァ
ヴァリニ・タヴェニ・ チリイピティタ・ タトゥサラタ・タイタ・
テリニ・タヴァニ・ ヴァラナカリ・ チラプラメー.
пaрынтaвaн пaнмюты ямaрaрккaкыт
тырынтaвaр пюрaмaвaы тийынвэaвa
вaрынтaвэгн сылaыпытыт тaтюсaрaттaыт
тэрынтaвaн вaлaнaкар сырaпюрaмэa.
pa'ri:nthawan panmudi jama'ra'rkkahkith
thi'ri:nthawa'r pu'ramawä thihjinwehwa
wa'ri:nthaweng ziläpidith thaduza'raththäth
the'ri:nthawan wa'la:naka'r zi'rapu'rameh.
parintavaṉ paṉmuṭi yamararkkākit
tirintavar puramavai tīyiṉvēva
varintaveñ cilaipiṭit taṭucarattait
terintavaṉ vaḷanakar cirapuramē.
pari:nthavan panmudi yamararkkaakith
thiri:nthavar puramavai theeyinvaeva
vari:nthavenj silaipidith thadusaraththaith
theri:nthavan va'la:nakar sirapuramae.
சிற்பி