முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
109 திருச்சிரபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 2

அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன்
மங்கையொ டினிதுறை வளநகரஞ்
செங்கயன் மிளிர்வயற் சிரபுரமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

ஆறங்கங்களோடு அரிய வேதங்கள் நான்கையும் அருளிச் செய்தவனும், திங்கள் பாம்பு ஆகியவற்றை அணிந்து விளங்கிய முடியினனும் ஆகிய சிவபெருமான் உமைமங்கையோடு மகிழ்வாக உறையும் வளமையான நகரம் செங்கயல்கள் துள்ளி விளையாடும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் ஆகும்.

குறிப்புரை :

அருமறை - எக்காலத்தும் உணரும் அருமைப் பாட்டினையுடைய வேதம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
ఆరు అంకములతో కూడిన నాల్గు వేదములను దయచే అనుగ్రహించినవాడు
నెలవంక, సర్పము మున్నగువానిని ధరించిన జఠామకుటధారి అయిన ఆ పరమేశ్వరుడు
ఉమాదేవి సమేతుడై ఆనందముగ వెలసిన గొప్ప నగరము ఎర్రని గండుచేపలు వసించు
పొలములచే ఆవరింపబడియున్న సిరపురమే అగును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಆರು ಅಂಗಗಳೊಡನೆ ಅಪರೂಪವಾದ ವೇದಗಳು ನಾಲ್ಕನ್ನೂ
ಅನುಗ್ರಹಿಸಿದವನು, ಚಂದ್ರ, ಹಾವು-ಇವುಗಳನ್ನು ಧರಿಸಿ ಬೆಳಗುವಂತಹ
ಜಡೆಯ ಮುಡಿಯುಳ್ಳವನಾದಂತಹ ಶಿವಮಹಾದೇವ,
ಉಮಾದೇವಿಯೊಡನೆ ಆನಂದದಿಂದ ವಾಸಿಸುವ ಸಮೃದ್ಧವಾದ ನಗರ
ಕೆಂಬಾಳೆ ಮೀನುಗಳು ಕುಣಿದು ಕುಪ್ಪಳಿಸುತ್ತಾ ಆಟವಾಡುವಂತಹ
ಗದ್ದೆಗಳಿಂದ ಸುತ್ತುವರೆದಿರುವ ತಿರುಚ್ಚಿರಪುರಂ ಎಂಬುದೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සිව් වේදය ද එහි අංග ද දෙසා වදාළ සමිඳුන්
සඳු නයි දෙපල සිකරය මත දරා සිටිනා‚ සුරවමිය
ලැදිව තුටින් වැඩ සිටින්නේ‚ රත් කයල්
මසුන් පැන දුවන කෙත් යාය වට සිරපුරම දෙවොලයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु वेद वेदांगों के स्वरूपी हैं।
वे सर्प-चन्द्रधारी हैं।
वे अर्द्धनारीश्वर प्रभु हैं।
कयल मछलियों से आवृत, जलाशय से समृद्ध
खेतों से युत चिरपुरम् में
प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Er erschöpfte die vier Veden mit sechs Gliederungen.
Auf seinem Zopf trägt einen Mond zusammen mit der Schlange.
Mit Freude residiert er zusammen mit seiner Dame in wohlhabenden Sirapuram, wo rote Karpfen in Felder springen.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
the god who gave to the world out of his grace the abstruse vētams together with the six aṅkams.
has a caṭai tied in the shape of a crown on which he wears the crescent and cobra.
the prosperous city in which he resides gladly with a young lady.
is cirapuram having fields in which the red carp fish roll up and down.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
అఙ్గమొ ఢరుమఱై యరుళ్భురిన్తాన్
తిఙ్గళొ ఢరవణి తిగళ్ముఢియన్
మఙ్గైయొ ఢినితుఱై వళనగరఞ్
చెఙ్గయన్ మిళిర్వయఱ్ చిరభురమే.
ಅಙ್ಗಮೊ ಢರುಮಱೈ ಯರುಳ್ಭುರಿನ್ತಾನ್
ತಿಙ್ಗಳೊ ಢರವಣಿ ತಿಗೞ್ಮುಢಿಯನ್
ಮಙ್ಗೈಯೊ ಢಿನಿತುಱೈ ವಳನಗರಞ್
ಚೆಙ್ಗಯನ್ ಮಿಳಿರ್ವಯಱ್ ಚಿರಭುರಮೇ.
അങ്ഗമൊ ഢരുമറൈ യരുള്ഭുരിന്താന്
തിങ്ഗളൊ ഢരവണി തിഗഴ്മുഢിയന്
മങ്ഗൈയൊ ഢിനിതുറൈ വളനഗരഞ്
ചെങ്ഗയന് മിളിര്വയറ് ചിരഭുരമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අඞංකමො ටරුමරෛ. යරුළංපුරිනංතානං.
තිඞංකළො ටරවණි තිකළං.මුටියනං.
මඞංකෛයො ටිනි.තුරෛ. වළනකරඤං
චෙඞංකයනං. මිළිරංවයරං. චිරපුරමේ.
अङ्कमॊ टरुमऱै यरुळ्पुरिन्ताऩ्
तिङ्कळॊ टरवणि तिकऴ्मुटियऩ्
मङ्कैयॊ टिऩितुऱै वळनकरञ्
चॆङ्कयऩ् मिळिर्वयऱ् चिरपुरमे.
نتهانريبلري ريماردا موكانقا
naahtn:irupl'uray iar'amurad omakgna
نيديمزهكاتهي ني'فارادا لوكانقتهي
nayidumhzakiht in'avarad ol'akgniht
جنراكانالافا ريتهنيدي يوكينقما
jnarakan:al'av iar'uhtinid oyiakgnam
.مايرابراسي ريفارليمي نيكانقسي
.eamaruparis r'ayavril'im nayakgnes
องกะโมะ ดะรุมะราย ยะรุลปุรินถาณ
ถิงกะโละ ดะระวะณิ ถิกะฬมุดิยะณ
มะงกายโยะ ดิณิถุราย วะละนะกะระญ
เจะงกะยะณ มิลิรวะยะร จิระปุระเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အင္ကေမာ့ တရုမရဲ ယရုလ္ပုရိန္ထာန္
ထိင္ကေလာ့ တရဝနိ ထိကလ္မုတိယန္
မင္ကဲေယာ့ တိနိထုရဲ ဝလနကရည္
ေစ့င္ကယန္ မိလိရ္ဝယရ္ စိရပုရေမ.
アニ・カモ タルマリイ ヤルリ・プリニ・ターニ・
ティニ・カロ タラヴァニ ティカリ・ムティヤニ・
マニ・カイヨ ティニトゥリイ ヴァラナカラニ・
セニ・カヤニ・ ミリリ・ヴァヤリ・ チラプラメー.
ангкамо тaрюмaрaы ярюлпюрынтаан
тынгкало тaрaвaны тыкалзмютыян
мaнгкaыйо тынытюрaы вaлaнaкарaгн
сэнгкаян мылырвaят сырaпюрaмэa.
angkamo da'rumarä ja'ru'lpu'ri:nthahn
thingka'lo da'rawa'ni thikashmudijan
mangkäjo dinithurä wa'la:naka'rang
zengkajan mi'li'rwajar zi'rapu'rameh.
aṅkamo ṭarumaṟai yaruḷpurintāṉ
tiṅkaḷo ṭaravaṇi tikaḻmuṭiyaṉ
maṅkaiyo ṭiṉituṟai vaḷanakarañ
ceṅkayaṉ miḷirvayaṟ cirapuramē.
angkamo daruma'rai yaru'lpuri:nthaan
thingka'lo darava'ni thikazhmudiyan
mangkaiyo dinithu'rai va'la:nakaranj
sengkayan mi'lirvaya'r sirapuramae.
சிற்பி