முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
109 திருச்சிரபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 11

அருமறை ஞானசம் பந்தனந்தண்
சிரபுர நகருறை சிவனடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

அரிய மறைகளை ஓதாது உணர்ந்த ஞானசம்பந்தன் அழகிய தண்ணளியை உடைய சிரபுர நகரில் எழுந்தருளிய சிவபெருமான் திருவடிகளைப் பரவிப் போற்றிய இப்பதிகச் செந்தமிழ் பத்தையும் ஓத வல்லவர் செல்வத்துடன் புகழ் நிறைந்து ஒளியுடன் திகழ்வர்.

குறிப்புரை :

தேசினர் - ஒளியையுடையவர்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
తెలుసుకొనుటకు కష్టమైన నిగూఢార్థమును గ్రహించిన ఙ్నాన సంబంధర్
అందమైన చల్లని ఉద్యానవనములుగల సిరపుర నగరమందు వెలసి అనుగ్రహించుచున్న
పరమేశ్వరుని చరణారవిందములను కొనియాడి స్తుతించిన ఈ పది తమిళ పాసురములను
వల్లించు సజ్జనులు సంపదలతో తులతూగి కీర్తిని పొంది ప్రకాశముతో వెలుగొందెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಸುಲಭ ಸಾಧ್ಯವಲ್ಲದಂತಹ ವೇದಗಳನ್ನು ಅಧ್ಯಯನ
ಮಾಡದೆಯೇ ತಿಳಿದಂತಹ ತಿರುಜ್ಞಾನ ಸಂಬಂಧರು, ಸುಂದರವಾದ
ಕರುಣೆ ತುಂಬಿರುವ ತಿರುಚ್ಚಿರಪುರದಲ್ಲಿ ಬಿಜಯಗೈದಿರುವ
ಶಿವಮಹಾದೇವನ ದಿವ್ಯಪಾದಗಳನ್ನೂ ಕೊಂಡಾಡಿ ಸ್ತುತಿಸಿದ
ಈ ದಶಕದಲ್ಲಿರುವ ಸುಂದರ ತಮಿಳಿನ ಹತ್ತು ಪದ್ಯಗಳನ್ನೂ
ಹಾಡಬಲ್ಲವರು ಐಶ್ವರ್ಯದೊಡನೆ ಕೀರ್ತಿ ತುಂಬಿ
ಕಾಂತಿಯಿಂದ ಬೆಳಗುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ගැඹුරු දහම් නොහදාරා ලොව්තුරා නැණ ලත්
ඥානසම්බන්ද යතියන් සිරපුරම වැඩ සිටින දෙව් සමිඳුන්
පසසා මිහිරි දමිළ බසින් ගෙතූ තුති ගී ගයන්නේ නම් දන‚
සැප සම්පත් පිරි දසත යසස පැතිරි දිවි ගෙවනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
वेद विज्ञ ज्ञानसंबंधर
चिरपुर नगर में प्रतिष्ठित ईश की स्तुति कर
स्तोत्र रूप में और मधुर तमिल में विरचित
इस दशक को गानेवाले
श्रेयस-प्रेयस पाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Gnansampanthan, der Gelehrte in Veda sang zehn Lieder über die berühmten Füße des Herrn in Stadt Sirapuram.
Leute, die in der Lage sind die Gedichte aufzusagen, werden Geld und berühmt sein.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
those who are able to sing the ten verses of chaste tamiḻ with which ñāṉacampantaṉ who knew the abstruse maṟai.
praised the feet of Civaṉ who resides in the city of cirapuram.
will have lustre with increasing fame in addition to wealth.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
అరుమఱై ఞానచం భన్తనన్తణ్
చిరభుర నగరుఱై చివనఢియైభ్
భరవియ చెన్తమిళ్ భత్తుంవల్లార్
తిరువొఢు భుగళ్మల్గు తేచినరే.
ಅರುಮಱೈ ಞಾನಚಂ ಭನ್ತನನ್ತಣ್
ಚಿರಭುರ ನಗರುಱೈ ಚಿವನಢಿಯೈಭ್
ಭರವಿಯ ಚೆನ್ತಮಿೞ್ ಭತ್ತುಂವಲ್ಲಾರ್
ತಿರುವೊಢು ಭುಗೞ್ಮಲ್ಗು ತೇಚಿನರೇ.
അരുമറൈ ഞാനചം ഭന്തനന്തണ്
ചിരഭുര നഗരുറൈ ചിവനഢിയൈഭ്
ഭരവിയ ചെന്തമിഴ് ഭത്തുംവല്ലാര്
തിരുവൊഢു ഭുഗഴ്മല്ഗു തേചിനരേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරුමරෛ. ඤාන.චමං පනංතන.නංතණං
චිරපුර නකරුරෛ. චිවන.ටියෛපං
පරවිය චෙනංතමිළං. පතංතුමංවලංලාරං
තිරුවොටු පුකළං.මලංකු තේචින.රේ.
अरुमऱै ञाऩचम् पन्तऩन्तण्
चिरपुर नकरुऱै चिवऩटियैप्
परविय चॆन्तमिऴ् पत्तुम्वल्लार्
तिरुवॊटु पुकऴ्मल्कु तेचिऩरे.
ن'تهاننتهانب مسنقنا ريمارا
n'ahtn:anahtn:ap masanaang iar'amura
بييدينفاسي ريركانا رابراسي
piayidanavis iar'urakan: aruparis
رلالفامتهتهب زهميتهانسي يفيراب
raallavmuhthtap hzimahtn:es ayivarap
.راينسيتهاي كلمازهكاب دفورتهي
.earaniseaht uklamhzakup udovuriht
อรุมะราย ญาณะจะม ปะนถะณะนถะณ
จิระปุระ นะกะรุราย จิวะณะดิยายป
ปะระวิยะ เจะนถะมิฬ ปะถถุมวะลลาร
ถิรุโวะดุ ปุกะฬมะลกุ เถจิณะเร.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရုမရဲ ညာနစမ္ ပန္ထနန္ထန္
စိရပုရ နကရုရဲ စိဝနတိယဲပ္
ပရဝိယ ေစ့န္ထမိလ္ ပထ္ထုမ္ဝလ္လာရ္
ထိရုေဝာ့တု ပုကလ္မလ္ကု ေထစိနေရ.
アルマリイ ニャーナサミ・ パニ・タナニ・タニ・
チラプラ ナカルリイ チヴァナティヤイピ・
パラヴィヤ セニ・タミリ・ パタ・トゥミ・ヴァリ・ラーリ・
ティルヴォトゥ プカリ・マリ・ク テーチナレー.
арюмaрaы гнaaнaсaм пaнтaнaнтaн
сырaпюрa нaкарюрaы сывaнaтыйaып
пaрaвыя сэнтaмылз пaттюмвaллаар
тырювотю пюкалзмaлкю тэaсынaрэa.
a'rumarä gnahnazam pa:nthana:ntha'n
zi'rapu'ra :naka'rurä ziwanadijäp
pa'rawija ze:nthamish paththumwallah'r
thi'ruwodu pukashmalku thehzina'reh.
arumaṟai ñāṉacam pantaṉantaṇ
cirapura nakaruṟai civaṉaṭiyaip
paraviya centamiḻ pattumvallār
tiruvoṭu pukaḻmalku tēciṉarē.
aruma'rai gnaanasam pa:nthana:ntha'n
sirapura :nakaru'rai sivanadiyaip
paraviya se:nthamizh paththumvallaar
thiruvodu pukazhmalku thaesinarae.
சிற்பி