முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
109 திருச்சிரபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 10

வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றில ரறவுரை புறனுரைக்கப்
பற்றலர் திரிபுர மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

ஆடையில்லாத இடையோடு திரிந்துழல்வோரும், விரித்த ஆடையைப் போர்வையாகப் போர்த்தியுள்ளவரும், மெய் நூல்களைக் கல்லாதவரும் ஆகிய சமண பௌத்தர்கள் அறவுரை என்ற பெயரில் புறம்பான உரைகளைக் கூறக்கேட்டு அவற்றைப் பொருட்படுத்தாதவனாய்ப் பகைவராகிய அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு அழித்தருளிய சிவபிரான் எழுந்தருளிய வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

வெற்று அரை உழல்பவர் - ஆடையில்லாத இடை யோடு திரிகின்றவர்கள். அறவுரை கற்றிலர் எனமாறுக. புறன் உரைக்க - பொருந்தாத புறம்பான உரைகளைச் சொல்ல. பற்றலர் - பகைவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
వస్త్రములను ధరించక దిగంబరులుగ సంచరించు సమనులు, పొడుగాటి కాషాయవస్త్రమును ధరించు బౌద్ధులు
మంచి గ్రంథములను పఠించనివారు అయిన సమనులు మరియు బౌద్ధులు అఙ్నానముతో పలుకు విషయములను
సత్యములని బావించి గ్రహింపవలదు. శతృవులైన అసురుల ముప్పురములను అగ్నిలో మాడిమసైపోగునట్లు
నశింపజేసిన ఆ మహేశ్వరుడు వెలసి అనుగ్రహించిన పసిద్ధ నగరము సిరపురమే అగును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಬಟ್ಟೆಯಲ್ಲದ ಸೊಂಟದೊಡನೆ ತಿಂದು ಶ್ರಮಿಸುವಂತಹವರು
ಬಿಚ್ಚಿದ ವಸ್ತ್ರವನ್ನು ಮೇಲುಹೊದ್ದಿಕೆಯಾಗಿ ಹೊದ್ದಿಕೊಂಡವರೂ,
ಸತ್ಯವಾಗಿರುವ ಶಾಸ್ತ್ರಗಳನ್ನು ಕಲಿಯದವರೂ ಆದಂತಹ ಶ್ರಮಣರು
ಬೌದ್ಧರ ಧರ್ಮಶಾಸ್ತ್ರವೆಂಬ ಹೆಸರಿನಲ್ಲಿ ಬಾಹ್ಯಮತವನ್ನು ಹೇಳುವ
ಮಾತುಗಳನ್ನು ಕೇಳಿ ಅವುಗಳನ್ನುತನ್ನತವೆಂದು ಪ್ರಕಾಶಗೊಳಿಸದೆ
ಹಗೆಗಳಾದಂತಹ ಅಸುರರ ಮೂರು ಪುರಗಳನ್ನೂ ಸುಟ್ಟು
ಭಸ್ಮವಾಗುವಂತೆ ನಾಶಗೈದ ಶಿವಮಹಾದೇವ ಬಿಜಯಗೈದಿರುವ
ಸಮೃದ್ಧವಾದ ಊರು ತಿರುಚ್ಚಿರಪುರವೆಂಬ ನಗರವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
නිරුවතින් සැරිසරන සමණයන ද
පුළුල් සිවුර හැඳ සිටිනා තෙරණුවන් ද
දෙසනා දහම නොඅසා රුපු තෙපුර නසාලූ
දෙව් සමිඳුන් වැඩ සිටිනුයේ සිරපුරම දෙවොලයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
तिगंबर श्रमण, असत्य वचन फैला रहे हैं।
उनके वचनों पर ध्यान मत दीजिए।
शत्रु त्रिपुर राक्षसों को जलाकर भस्म करनेवाले
हमारे प्रभु समृद्ध चिरपुरम में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Die Jinas und Buddhisten, die nicht angezogen sind und weite Kleidung als decke über sich geworfen haben, und nicht in Wissensbücher gebildet sind berichten von falschen Ratschlägen.
Höre nicht auf sie!
Er hörte denen nicht zu, er verbrannte die drei Mauer seiner Gegner.
Der artige Gott residiert in wohnhabenden Sirapuram.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
jains who wander naked.
Buddhists who wear broad robes.
without learning religious instruction.
to learnt slander about Civaṉ.
the fertile city of the god who destroyed all the three wandering cities of enemies to burn, is Cirapuram.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వెఱ్ఱరై యుళల్భవర్ విరితుగిలార్
గఱ్ఱిల రఱవురై భుఱనురైగ్గభ్
భఱ్ఱలర్ తిరిభుర మూనౄంవేవచ్
చెఱ్ఱవన్ వళనగర్ చిరభురమే.
ವೆಱ್ಱರೈ ಯುೞಲ್ಭವರ್ ವಿರಿತುಗಿಲಾರ್
ಗಱ್ಱಿಲ ರಱವುರೈ ಭುಱನುರೈಗ್ಗಭ್
ಭಱ್ಱಲರ್ ತಿರಿಭುರ ಮೂನೄಂವೇವಚ್
ಚೆಱ್ಱವನ್ ವಳನಗರ್ ಚಿರಭುರಮೇ.
വെറ്റരൈ യുഴല്ഭവര് വിരിതുഗിലാര്
ഗറ്റില രറവുരൈ ഭുറനുരൈഗ്ഗഭ്
ഭറ്റലര് തിരിഭുര മൂന്റുംവേവച്
ചെറ്റവന് വളനഗര് ചിരഭുരമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙරං.ර.රෛ යුළ.ලංපවරං විරිතුකිලාරං
කරං.රි.ල රර.වුරෛ පුර.නු.රෛකංකපං
පරං.ර.ලරං තිරිපුර මූනං.රු.මංවේවචං
චෙරං.ර.වනං. වළනකරං චිරපුරමේ.
वॆऱ्ऱरै युऴल्पवर् विरितुकिलार्
कऱ्ऱिल रऱवुरै पुऱऩुरैक्कप्
पऱ्ऱलर् तिरिपुर मूऩ्ऱुम्वेवच्
चॆऱ्ऱवऩ् वळनकर् चिरपुरमे.
رلاكيتهريفي رفابلزهايأ ريرارفي
raalikuhtiriv ravaplahzuy iarar'r'ev
بكاكرينراب ريفرارا لاريركا
pakkiarunar'up iaruvar'ar alir'r'ak
هcفافايمرنمو رابريتهي رلارارب
hcaveavmur'noom arupiriht ralar'r'ap
.مايرابراسي ركانالافا نفارارسي
.eamaruparis rakan:al'av navar'r'es
เวะรระราย ยุฬะลปะวะร วิริถุกิลาร
กะรริละ ระระวุราย ปุระณุรายกกะป
ปะรระละร ถิริปุระ มูณรุมเววะจ
เจะรระวะณ วะละนะกะร จิระปุระเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့ရ္ရရဲ ယုလလ္ပဝရ္ ဝိရိထုကိလာရ္
ကရ္ရိလ ရရဝုရဲ ပုရနုရဲက္ကပ္
ပရ္ရလရ္ ထိရိပုရ မူန္ရုမ္ေဝဝစ္
ေစ့ရ္ရဝန္ ဝလနကရ္ စိရပုရေမ.
ヴェリ・ラリイ ユラリ・パヴァリ・ ヴィリトゥキラーリ・
カリ・リラ ララヴリイ プラヌリイク・カピ・
パリ・ララリ・ ティリプラ ムーニ・ルミ・ヴェーヴァシ・
セリ・ラヴァニ・ ヴァラナカリ・ チラプラメー.
вэтрaрaы ёлзaлпaвaр вырытюкылаар
катрылa рaрaвюрaы пюрaнюрaыккап
пaтрaлaр тырыпюрa мунрюмвэaвaч
сэтрaвaн вaлaнaкар сырaпюрaмэa.
werra'rä jushalpawa'r wi'rithukilah'r
karrila 'rarawu'rä puranu'räkkap
parrala'r thi'ripu'ra muhnrumwehwach
zerrawan wa'la:naka'r zi'rapu'rameh.
veṟṟarai yuḻalpavar viritukilār
kaṟṟila raṟavurai puṟaṉuraikkap
paṟṟalar tiripura mūṉṟumvēvac
ceṟṟavaṉ vaḷanakar cirapuramē.
ve'r'rarai yuzhalpavar virithukilaar
ka'r'rila ra'ravurai pu'ranuraikkap
pa'r'ralar thiripura moon'rumvaevach
se'r'ravan va'la:nakar sirapuramae.
சிற்பி