முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
109 திருச்சிரபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 1

வாருறு வனமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலனிடங்
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
சீருறு வளவயற் சிரபுரமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

கச்சணிந்த அழகிய தனபாரங்களை உடைய உமை யம்மையின் கணவனும், கங்கையை அணிந்த சடைமுடியை உடைய நிமலனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், மேகங்கள் தோயுமாறு வானளாவிய மணம் கமழும் பொழில் சூழ்ந்த அழகிய சிறப்புப் பொருந்திய வளமையான வயல்களை உடைய சிரபுரம் ஆகும்.

குறிப்புரை :

இப்பதிகம் பெரியநாயகியுடன் எழுந்தருளியிருக்கும் பெருமான் நகரம் சிரபுரமாகிய சீகாழி என்கின்றது. வார் - கச்சு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
రవికెను ధరించిన అందమైన నిండైన వక్షోజములను గల ఉమాదేవియొక్క భర్త,
గంగను బంధించిన జఠముడులుగల నీలికంఠుడైన ఆ ఈశ్వరుడు ఇష్టపడి వెలసిన స్థలము
మేఘములచే కప్పబడినట్లున్న పరిమళభరిత ఉద్యానవనములుగల
సౌందర్యముతో కూడియున్న విశాలమైన పొలములుగల సిరపురమే అగును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
109. ತಿರುಚ್ಚಿರಪುರಂ

ಕಂಚುಕವನ್ನು ಧರಿಸಿದಿ ಸ್ತನಭಾರಗಳನ್ನುಳ್ಳ ಉಮಾದೇವಿಯ
ವಲ್ಲಭನೂ, ಗಂಗೆಯನ್ನು ಧರಿಸಿದ ಜಡೆಯ ಮುಡಿಯನ್ನುಳ್ಳ ನಿರ್ಮಲನಾದ
ಶಿವಮಹಾದೇವ ತಾನೇ ಬಯಸಿ ಇರುವಂತಹ ಸ್ಥಳ, ಮೋಡಗಳು
ಸ್ಪರ್ಶಿಸುವಂತೆ ಬಾನೆತ್ತರಕ್ಕೆ ಪರಿಮಳ ಬೀರುವಂತಹ ತೋಪುಗಳು
ಸುತ್ತುವರೆದಿರುವ ಸುಂದರವಾದ ಔನ್ನತ್ಯದಿಂದ ಕೂಡಿದ ಸಮೃದ್ಧವಾದ
ಗದ್ದೆಗಳಿಂದ ಶೋಭಿಸುವಂತಹ ತಿರುಚ್ಚಿರಪುರಂ ಎಂಬುದೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
රන් පට බැඳි පියවුරු සුරඹ හිමියන්
සුරගඟ දැරි සිකර නිමලයන්‚ වලා ගැටෙනා
උසට වැඩුණු වනරොද සරුසාර කෙත් වට
සිරපුරම දෙවොල වැඩ සිටින්නේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
कुचोन्नत् उमादेवी को प्रभु अर्द्धभाग में लिए हुए हैं।
जटाजूट में गंगाधारी प्रभु निर्मल हैं।
समृद्ध वाटिकाओं व खेतों से आवृत्त,
चिरपुरम में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Er ist der Bräutigam von der Umaiyammai, die bustierte schöne Brüste hat.
Er trägt den Fluss auf seinem Zopf.
Sirapuram ist seine Residenz, dort befinden sich gutduftende schöne himmelhohe Gärten, so daß die Wolken darüber schweben und fruchtbare Felder befinden.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
the place of the immaculate god who has on his crown of caṭai water and who has as his half a young lady who has beautiful breasts on which is worn a bodice;
is cirāpuram which has fields of good yields, beauty and prosperity, and surrounded by fragrant parks on which clouds stay.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వారుఱు వనములై మఙ్గైభఙ్గన్
నీరుఱు చఢైముఢి నిమలనిఢఙ్
గారుఱు గఢిభొళిల్ చూళ్న్తళగార్
చీరుఱు వళవయఱ్ చిరభురమే.
ವಾರುಱು ವನಮುಲೈ ಮಙ್ಗೈಭಙ್ಗನ್
ನೀರುಱು ಚಢೈಮುಢಿ ನಿಮಲನಿಢಙ್
ಗಾರುಱು ಗಢಿಭೊೞಿಲ್ ಚೂೞ್ನ್ತೞಗಾರ್
ಚೀರುಱು ವಳವಯಱ್ ಚಿರಭುರಮೇ.
വാരുറു വനമുലൈ മങ്ഗൈഭങ്ഗന്
നീരുറു ചഢൈമുഢി നിമലനിഢങ്
ഗാരുറു ഗഢിഭൊഴില് ചൂഴ്ന്തഴഗാര്
ചീരുറു വളവയറ് ചിരഭുരമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වාරුරු. වන.මුලෛ මඞංකෛපඞංකනං.
නීරුරු. චටෛමුටි නිමලනි.ටඞං
කාරුරු. කටිපොළි.ලං චූළං.නංතළ.කාරං
චීරුරු. වළවයරං. චිරපුරමේ.
वारुऱु वऩमुलै मङ्कैपङ्कऩ्
नीरुऱु चटैमुटि निमलऩिटङ्
कारुऱु कटिपॊऴिल् चूऴ्न्तऴकार्
चीरुऱु वळवयऱ् चिरपुरमे.
نكانقبكينقما ليمنفا ررفا
nakgnapiakgnam ialumanav ur'uraav
نقدانيلاماني ديمديس ررني
gnadinalamin: idumiadas ur'ureen:
ركازهاتهانزهس لزهيبوديكا رركا
raakahzahtn:hzoos lihzopidak ur'uraak
.مايرابراسي ريفالافا ررسي
.eamaruparis r'ayaval'av ur'urees
วารุรุ วะณะมุลาย มะงกายปะงกะณ
นีรุรุ จะดายมุดิ นิมะละณิดะง
การุรุ กะดิโปะฬิล จูฬนถะฬะการ
จีรุรุ วะละวะยะร จิระปุระเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝာရုရု ဝနမုလဲ မင္ကဲပင္ကန္
နီရုရု စတဲမုတိ နိမလနိတင္
ကာရုရု ကတိေပာ့လိလ္ စူလ္န္ထလကာရ္
စီရုရု ဝလဝယရ္ စိရပုရေမ.
ヴァールル ヴァナムリイ マニ・カイパニ・カニ・
ニールル サタイムティ ニマラニタニ・
カールル カティポリリ・ チューリ・ニ・タラカーリ・
チールル ヴァラヴァヤリ・ チラプラメー.
ваарюрю вaнaмюлaы мaнгкaыпaнгкан
нирюрю сaтaымюты нымaлaнытaнг
кaрюрю катыползыл сулзнтaлзaкaр
сирюрю вaлaвaят сырaпюрaмэa.
wah'ruru wanamulä mangkäpangkan
:nih'ruru zadämudi :nimalanidang
kah'ruru kadiposhil zuhsh:nthashakah'r
sih'ruru wa'lawajar zi'rapu'rameh.
vāruṟu vaṉamulai maṅkaipaṅkaṉ
nīruṟu caṭaimuṭi nimalaṉiṭaṅ
kāruṟu kaṭipoḻil cūḻntaḻakār
cīruṟu vaḷavayaṟ cirapuramē.
vaaru'ru vanamulai mangkaipangkan
:neeru'ru sadaimudi :nimalanidang
kaaru'ru kadipozhil soozh:nthazhakaar
seeru'ru va'lavaya'r sirapuramae.
சிற்பி