முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
098 திருச்சிராப்பள்ளி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 1 பண் : குறிஞ்சி

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை :

நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.

குறிப்புரை :

சிராப்பள்ளி நாதரைச் சொல்ல என்னுள்ளம் குளிரும் என்கின்றார். நன்றுடையான், தீயதில்லான் இவை யிரண்டும் இத்தலத்துத் தீர்த்தங்கள். நரைவெள்ளேறு - மிக வெள்ளிய இடபம். சென்றடையாத திரு - நல்வினைப் போகம் காரணமாக ஆன்மாக்களுக்கு வருவது போல வந்து அடையாத இயற்கையேயான திரு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
మంచితనము మూర్తీభవించిన వాడు [ సద్గుణ స్వరూపుడు], ఎటువంటి చెడుగుణమొక్కటైననూ లేనివాడు,
, అతి తెల్లనైన వృషభమును తనకు వాహనముగనుంచుకొనువాడు, పార్వతీదేవిని తన శరీరమందలి ఒక భాగమందు కలవాడు,
, ఆతని అనుగ్రహములేనిదే లభ్యమవని గృహము, కీర్తి మున్నగు సంపదలకు నిలయమైనవాడు,
, సిరాప్పల్లిక్కుండ్రమునందు వెలసి అనుగ్రహించుచున్న ఆ పరమేశ్వరుని కొనియాడ నా మది సంతోషముతో చల్లబడును!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
98. ತಿರುಚ್ಚಿರಾಪ್ಪಳ್ಳಿ

ಮಂಗಳಕರವಾದುದೆಲ್ಲವನ್ನೂ ತನಗೆ ಶರೀರವಾಗಿ
ಮಾಡಿಕೊಂಡಂತಹ, ಕೆಟ್ಟದು ಎಂಬುದೊಂದೂ ಇಲ್ಲದಂತಹ,
ಅತ್ಯಂತ ಬಿಳಿಯ ಬಣ್ಣಧಿಂದ ಕೂಡಿದ ಎತ್ತೊಂದನ್ನುತನಗೆ
ವಾಹನವಾಗಿ ಮಾಡಿಕೊಂಡಂತ, ಪಾರ್ವತಿಯನ್ನು ತನ್ನೊಂದು
ಭಾಗವಾಗಿ ಮಾಡಿಕೊಂಡಿರುವಂತಹ, ಅವನ ಅನುಗ್ರಹದಿಂದಲ್ಲದೆ
ಪಡೆಯಲಾಗದಂತಹ ಮನೆ, ಹೆಸರು ಮೊದಲಾದ ಸಂಪತ್ತನ್ನೂ
ಉಳ್ಳಂತಹ ತಿರುಚ್ಚಿರಾಪಳ್ಳಿಯ ಬೆಟ್ಟದ ಮೇಲೆ ಬಿಜಯಗೈದಿರುವವನನ್ನು
ಕೀರ್ತಿಸಲು ನನ್ನ ಮನವು ತಂಪಾಗುವುದೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සැමට සෙත් සලසනා අගතියක් නැති සුදු වසු
සරනා‚ සුරවමිය සිය සිරුර අඩක් කර ගත් දෙව් සරණ
නොලැබ විමුක්ති මඟ නොපෑදෙන සම්පත් පිරි සිරාප්පළ්ළියේ
වැඩ සිටින සමිඳුන් පසසා ගයන විට හදවත සිසිල් වේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु सबकी भलाई चाहनेवाला (नन्ट्रुडैयान) है।
वे पूर्णतया दोष रहित हैं। (तीयदिलान)
महिमा मंडित तीर्थों से घिरे हुए हैं।
वे अर्धनारीश्वर प्रभु हैं। वे वृषमारूढ़ हैं।
वे श्री सम्पन्न हैं।
शिराप्पळ्ळि पहाड़ी में सुझोभित मेरे आराध्यदेव के
गुण महिमा के वर्णन करने में मुझे आनन्दानुभूति
होती है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when I talk about Civaṉ who has two holy tanks, naṉṟuṭaiyāṉ and tiyatillāṉ who has a spotless white bull who has Umai on one half who has wealth unlike the wealth that people get as a result of their virtuous acts done in previous births who has the hill of cirāppaḷḷi as his abode my heart is comforted
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


When I praise Siva, who is full of good, who has nothing evil, who has a very white bull (as his vehicle), who has pArvathi as one half, who is the source of all wealth, who dwells on the hill in thiruccirAppaLLai, my mind is pleased.
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ననౄఢైయానైత్ తీయతిలానై నరైవెళ్ళే
ఱొనౄఢైయానై యుమైయొరుభాగ ముఢైయానైచ్
చెన్ఱఢైయాత తిరువుఢైయానైచ్ చిరాభ్భళ్ళిగ్
గునౄఢైయానైగ్ గూఱవెన్నుళ్ళఙ్ గుళిరుంమే.
ನನೄಢೈಯಾನೈತ್ ತೀಯತಿಲಾನೈ ನರೈವೆಳ್ಳೇ
ಱೊನೄಢೈಯಾನೈ ಯುಮೈಯೊರುಭಾಗ ಮುಢೈಯಾನೈಚ್
ಚೆನ್ಱಢೈಯಾತ ತಿರುವುಢೈಯಾನೈಚ್ ಚಿರಾಭ್ಭಳ್ಳಿಗ್
ಗುನೄಢೈಯಾನೈಗ್ ಗೂಱವೆನ್ನುಳ್ಳಙ್ ಗುಳಿರುಂಮೇ.
നന്റുഢൈയാനൈത് തീയതിലാനൈ നരൈവെള്ളേ
റൊന്റുഢൈയാനൈ യുമൈയൊരുഭാഗ മുഢൈയാനൈച്
ചെന്റഢൈയാത തിരുവുഢൈയാനൈച് ചിരാഭ്ഭള്ളിഗ്
ഗുന്റുഢൈയാനൈഗ് ഗൂറവെന്നുള്ളങ് ഗുളിരുംമേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නනං.රු.ටෛයානෛ.තං තීයතිලානෛ. නරෛවෙළංළේ
රො.නං.රු.ටෛයානෛ. යුමෛයොරුපාක මුටෛයානෛ.චං
චෙනං.ර.ටෛයාත තිරුවුටෛයානෛ.චං චිරාපංපළංළිකං
කුනං.රු.ටෛයානෛ.කං කූර.වෙනං.නු.ළංළඞං කුළිරුමංමේ.
नऩ्ऱुटैयाऩैत् तीयतिलाऩै नरैवॆळ्ळे
ऱॊऩ्ऱुटैयाऩै युमैयॊरुपाक मुटैयाऩैच्
चॆऩ्ऱटैयात तिरुवुटैयाऩैच् चिराप्पळ्ळिक्
कुऩ्ऱुटैयाऩैक् कूऱवॆऩ्ऩुळ्ळङ् कुळिरुम्मे.
لايلفيرينا نيلاتهييتهي تهنيياديرننا
eal'l'eviaran: ianaalihtayeeht htianaayiadur'nan:
هcنيياديم كاباريومييأ نيياديرنرو
hcianaayiadum akaapuroyiamuy ianaayiadur'nor'
كليلببراسي هcنيياديفرتهي تهاياديرانسي
kil'l'appaaris hcianaayiaduvuriht ahtaayiadar'nes
.مايمرليك نقلالننفيراكو كنيياديرنك
.eammuril'uk gnal'l'unnevar'ook kianaayiadur'nuk
นะณรุดายยาณายถ ถียะถิลาณาย นะรายเวะลเล
โระณรุดายยาณาย ยุมายโยะรุปากะ มุดายยาณายจ
เจะณระดายยาถะ ถิรุวุดายยาณายจ จิราปปะลลิก
กุณรุดายยาณายก กูระเวะณณุลละง กุลิรุมเม.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နန္ရုတဲယာနဲထ္ ထီယထိလာနဲ နရဲေဝ့လ္ေလ
ေရာ့န္ရုတဲယာနဲ ယုမဲေယာ့ရုပာက မုတဲယာနဲစ္
ေစ့န္ရတဲယာထ ထိရုဝုတဲယာနဲစ္ စိရာပ္ပလ္လိက္
ကုန္ရုတဲယာနဲက္ ကူရေဝ့န္နုလ္လင္ ကုလိရုမ္ေမ.
ナニ・ルタイヤーニイタ・ ティーヤティラーニイ ナリイヴェリ・レー
ロニ・ルタイヤーニイ ユマイヨルパーカ ムタイヤーニイシ・
セニ・ラタイヤータ ティルヴタイヤーニイシ・ チラーピ・パリ・リク・
クニ・ルタイヤーニイク・ クーラヴェニ・ヌリ・ラニ・ クリルミ・メー.
нaнрютaыяaнaыт тиятылаанaы нaрaывэллэa
ронрютaыяaнaы ёмaыйорюпаака мютaыяaнaыч
сэнрaтaыяaтa тырювютaыяaнaыч сырааппaллык
кюнрютaыяaнaык курaвэннюллaнг кюлырюммэa.
:nanrudäjahnäth thihjathilahnä :na'räwe'l'leh
ronrudäjahnä jumäjo'rupahka mudäjahnäch
zenradäjahtha thi'ruwudäjahnäch zi'rahppa'l'lik
kunrudäjahnäk kuhrawennu'l'lang ku'li'rummeh.
naṉṟuṭaiyāṉait tīyatilāṉai naraiveḷḷē
ṟoṉṟuṭaiyāṉai yumaiyorupāka muṭaiyāṉaic
ceṉṟaṭaiyāta tiruvuṭaiyāṉaic cirāppaḷḷik
kuṉṟuṭaiyāṉaik kūṟaveṉṉuḷḷaṅ kuḷirummē.
:nan'rudaiyaanaith theeyathilaanai :naraive'l'lae
'ron'rudaiyaanai yumaiyorupaaka mudaiyaanaich
sen'radaiyaatha thiruvudaiyaanaich siraappa'l'lik
kun'rudaiyaanaik koo'ravennu'l'lang ku'lirummae.
சிற்பி