காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை பல்லவநாதர்


மரம்: முல்லைக் கொடி
குளம்: காவிரி சங்கமத் தீர்த்தம்

பதிகங்கள்: அடையார்தம்புர -1 -65 திருஞானசம்பந்தர்
பரசுபாணியர் -3 -112 திருஞானசம்பந்தர்

முகவரி: பல்லவனீச்சுரம்
காவிரிப்பூம்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609105
தொபே. 04364 260594

சோழ நாட்டுக் காவிரி வடகரைத்தலம். பூம்புகாரில் உள்ளது. மயிலாடுதுறை, சீகாழி நகர்களிலிருந்து பேருந்து வசதி உண்டு. இத்தலம் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் எனப் பெயர் பெறும். பல்லவராசன் பூசித்துப் பேறுபெற்ற தலம். இயற்பகை நாயனாரும், பட்டினத்துப் பிள்ளையும் அவதாரம் செய்தருளிய தலம்.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி